🔴 இலங்கை இந்திய மீன்பிடி 🚢 பிரச்சனை 💔 | எல்லைக்குள் வர வேண்டாம் 🥵 India Sri Lanka Fisherman Issues

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 58

  • @tamilan8315
    @tamilan8315 2 місяці тому +18

    கட்சதீவு இந்தியா உடன் மீண்டும் சேர்க்க படும். அதே போல இலங்கை தமிழன் இந்திய தமிழன் என்று பிரித்து பேசினால் நாங்கள் ஈழ தமிழர்களுக்கு ஆதரவு குடுத்தும் எந்த பயனும் இல்லை என்று தோன்றும். ஒற்றுமை தான் பலம் தமிழ் இனத்துக்கு.

    • @L.Prashanthan
      @L.Prashanthan 2 місяці тому +1

      கட்சதீவு திரும்ப கொடுக்கபடாது 😅😅😅

    • @entertainment12397
      @entertainment12397 2 місяці тому

      Athukku neenka idathukku vanthu meen pidicha nanka Enna seirathu

    • @tamilan8315
      @tamilan8315 2 місяці тому +2

      @L.Prashanthan சிங்களன பொளந்து மீட்டு எடுப்போம் 5minutes enough to clear singala gang.

    • @tamilan8315
      @tamilan8315 2 місяці тому

      @entertainment12397 உங்க சிங்கள அரசு ட கேளுங்க எங்க வாழ்வாதாரம் உயர்த்த வேலை குடங்கனு. சிங்களன மொத கேள்வி கேளுங்க. தவறு செய்யாதீங்க இனதுக்குள்ள அடிச்சு கிட்டு துரோகம் செஞ்சுகிட்டு

    • @சூகபா
      @சூகபா 2 місяці тому +1

      ​@@entertainment12397Sri Lanka and India இந்த ரெண்டு அரசாங்கமும் சேர்ந்து தமிழ் நாட்டு தமிழனுக்கும், நம்ம ஈழத்தமிழர்களுக்கும் நடுவில் சண்டையை, பகையை உண்டாக்க பார்க்கிறார்கள். அது நல்லவே இதுல தெரியுது.
      எனது அன்பான தமிழ் மக்களே இந்த சதியில் நம்ம யாரும் விழுந்து விடக்கூடாது. பார்த்து சுதானமாக இருங்க..🙏 தமிழ் நாட்டு மீனவர்கள் சில பேரு பன்ற தப்பினால் ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களையும் தவராக நினைத்து விடாதீர்கள் please..🙏 இந்தியா அரசாங்கம் செய்யும் செயல்களுக்கு தமிழ் நாட்டு தமிழர்கள் நாங்க பொறுப்பு இல்லை. இந்திய அரசாங்கம் என்றாலே அது Hindi காரன் அரசாங்கம் தான். Delhi Hindi காரன் அரசாங்கம் என்றாலே அது தமிழர்களுக்கு விரோதமான அரசாங்கம் தான். அது தமிழ்நாட்டு தமிழனையும் பழிவாங்குது, நம்ம ஈழத்தமிழர்களையும் உங்களையும் பலி வாங்குது. பலி வாங்கி கொண்டு இருக்குது. Sago நம்ம கைல இங்க என்ன அதிகாரம் இருக்குது சொல்லுங்க..? Sri Lanka Singalan கையில், இந்திய Hindi காரன் கையில் இங்க நம்ம கையில என்ன இருக்கு சொல்லுங்க..?
      எல்லாம் மேல அவனுக ஒக்காந்து plan போட்டு, எல்லாத்தையும் Set பண்ணிட்டு போயிட்டான். அவனுக போட்ட Planல இங்க நம்ம ரெண்டு தொப்புள் கொடி உறவுகளும் இப்பொ சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம். என்ன கொடுமை இது..?😥 மீனவர்கள் பிரைச்சனையை சரி செய்ய வேண்டும். அது இந்த ரெண்டு அரசாங்கமும் செய்யாது. அதை அவர்கள் செய்தால் அவர்களுக்கு அதுல எந்த லாபமும் இல்லை. அதுனால அவனுக இதை சரி செய்ய மாட்டனுக. இதை வையித்து நம்ம ரெண்டு பேருக்குள்ளையும் சண்டையை தான் மூட்டி விடுவாணுக. அதுல அவனுக ஜெய்ச்சிட்டானுக தான் சொல்லனும். அதான் நான் சொல்றேன் நம்ம தமிழ் மக்கள் நம்ம ஒற்றுமைய இருக்க வேண்டும். அது தான் முக்கியம். Please..🙏
      எந்த சூழ்நிலை வந்தாலும், எந்த அளவுக்கு நமக்கு பிரைச்சனைகள் வந்தாலும் நாம் தமிழ் மக்கள் நம்ம அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அது தான் நமக்கு பலம். நம்ம ஒற்றுமையில் மட்டும் விரிசல் வந்த அவ்ளோதான் மக்களே... அப்பாரம் இந்த வள்ளாதிக்க அரசுகள் ஒன்று சேர்ந்து மீதி இருக்கிறதையும் நம்மல முடிச்சு விட்டுருவானுக இவனுக..🙏

  • @kumarankk1373
    @kumarankk1373 2 місяці тому +5

    காணொளிக்கு நன்றி Bro
    இந்திய தமிழக மீனவர்களின் செயற்பாடுகள் மிகவும் அநீதியானது

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 2 місяці тому +5

    அற்புதமான காணொளி நன்றி 🙏💯👌

  • @kgsm.0
    @kgsm.0 2 місяці тому +1

    முதல் கருத்துப்பதிவு ❤❤❤❤❤

  • @thamvijay6081
    @thamvijay6081 2 місяці тому

    சிறப்பான ஒருகாணோளி நன்றி❤

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 2 місяці тому +4

    தமிழக மீனவர் Vs இலங்கை கடற்படை பிரச்னை என்பது உண்மையிலேயே இந்தியாவை சேர்ந்த தமிழ் மீனவர்கள் இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பது தான் என இலங்கை தமிழ் மீனவர்கள் சொல்வது சற்று வருத்தத்தையே தருகிறது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்கிறது உண்மை எனில் அது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல தண்டிக்கத்தக்கதும் ஆகும். அங்கே வாழும் தமிழர்களின் நிலையை நாமும நாமும் எண்ணிப் பார்க்க வேண்டும். காணொளி பகிர்ந்த தம்பி கஜனுக்கு நன்றி.

    • @சூகபா
      @சூகபா 2 місяці тому +1

      Sri Lanka and India இந்த ரெண்டு அரசாங்கமும் சேர்ந்து தமிழ் நாட்டு தமிழனுக்கும், நம்ம ஈழத்தமிழர்களுக்கும் நடுவில் சண்டையை, பகையை உண்டாக்க பார்க்கிறார்கள். அது நல்லவே இதுல தெரியுது.
      எனது அன்பான தமிழ் மக்களே இந்த சதியில் நம்ம யாரும் விழுந்து விடக்கூடாது. பார்த்து சுதானமாக இருங்க..🙏 தமிழ் நாட்டு மீனவர்கள் சில பேரு பன்ற தப்பினால் ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களையும் தவராக நினைத்து விடாதீர்கள் please..🙏 இந்தியா அரசாங்கம் செய்யும் செயல்களுக்கு தமிழ் நாட்டு தமிழர்கள் நாங்க பொறுப்பு இல்லை. இந்திய அரசாங்கம் என்றாலே அது Hindi காரன் அரசாங்கம் தான். Delhi Hindi காரன் அரசாங்கம் என்றாலே அது தமிழர்களுக்கு விரோதமான அரசாங்கம் தான். அது தமிழ்நாட்டு தமிழனையும் பழிவாங்குது, நம்ம ஈழத்தமிழர்களையும் உங்களையும் பலி வாங்குது. பலி வாங்கி கொண்டு இருக்குது. Sago நம்ம கைல இங்க என்ன அதிகாரம் இருக்குது சொல்லுங்க..? Sri Lanka Singalan கையில், இந்திய Hindi காரன் கையில் இங்க நம்ம கையில என்ன இருக்கு சொல்லுங்க..?
      எல்லாம் மேல அவனுக ஒக்காந்து plan போட்டு, எல்லாத்தையும் Set பண்ணிட்டு போயிட்டான். அவனுக போட்ட Planல இங்க நம்ம ரெண்டு தொப்புள் கொடி உறவுகளும் இப்பொ சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம். என்ன கொடுமை இது..?😥 மீனவர்கள் பிரைச்சனையை சரி செய்ய வேண்டும். அது இந்த ரெண்டு அரசாங்கமும் செய்யாது. அதை அவர்கள் செய்தால் அவர்களுக்கு அதுல எந்த லாபமும் இல்லை. அதுனால அவனுக இதை சரி செய்ய மாட்டனுக. இதை வையித்து நம்ம ரெண்டு பேருக்குள்ளையும் சண்டையை தான் மூட்டி விடுவாணுக. அதுல அவனுக ஜெய்ச்சிட்டானுக தான் சொல்லனும். அதான் நான் சொல்றேன் நம்ம தமிழ் மக்கள் நம்ம ஒற்றுமைய இருக்க வேண்டும். அது தான் முக்கியம். Please..🙏
      எந்த சூழ்நிலை வந்தாலும், எந்த அளவுக்கு நமக்கு பிரைச்சனைகள் வந்தாலும் நாம் தமிழ் மக்கள் நம்ம அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அது தான் நமக்கு பலம். நம்ம ஒற்றுமையில் மட்டும் விரிசல் வந்த அவ்ளோதான் மக்களே... அப்பாரம் இந்த வள்ளாதிக்க அரசுகள் ஒன்று சேர்ந்து மீதி இருக்கிறதையும் நம்மல முடிச்சு விட்டுருவானுக இவனுக..🙏

    • @kanagarajchellaiah6580
      @kanagarajchellaiah6580 2 місяці тому

      @SK-BALAMURUGAN உங்கள் பதிவு அருமை. காணொளியில் பேசிய இலங்கை தமிழ் மீனவர் உங்க நாடு, எங்க நாடு, உங்க எல்லை எங்க எல்லை தொப்புள்கொடி உறவுகள் எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை என்ற மாதிரி பேசினார். அவர்கள் பிழைப்பு நடத்த வேண்டும் என்றும் மற்றபடி தமிழர்கள் என்ற உணர்வு உள்ளவராக பேசியுள்ளார். அதுதான் வருத்தப்பட வைக்கிறது.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 2 місяці тому +4

    ஒவ்வொருநாட்டிற்கும் கடல் எல்லை உண்டு.அந்த எல்லையை கடற்படை பாதுகாக்கவேண்டும்.😂😂😂😂😂😂😂😂😂

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 2 місяці тому +1

      Ealeya thaandee oodura meeaneai eapadee pudeekuradu?? Sulee oodeeyaa?.....................😂😢😂😅

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 2 місяці тому +3

    பொறுப்பு மிக்க பதிவு க்கு நன்றிbro

  • @Ravanan646
    @Ravanan646 2 місяці тому +12

    தம்பி உங்களை போன்ற படித்தவர்களுக்கு இப்படி நிறைய பொறுப்புகள் இருக்க ஏன் வெளிநாட்டு காணொளி எடுக்க செல்கிறீர்கள்.

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 2 місяці тому +1

      Eallaam eallaarum ealaadu.....
      Avaraala eyalumaa irrukku....
      Ippa ungalukku eanga kuthudu?................😂🤣😂🤣

    • @Ravanan646
      @Ravanan646 2 місяці тому

      @@rajkumarponnuthurai9696 உன்னோட தமிங்கிலீஸ் எனக்கு புரியேல்லை. நான் பேசியதும் உனக்கு புரியேல்லை புரிஞ்சுதா. நான் ரொம்ப நல்லவன்

    • @சூகபா
      @சூகபா 2 місяці тому +2

      Sri Lanka and India இந்த ரெண்டு அரசாங்கமும் சேர்ந்து தமிழ் நாட்டு தமிழனுக்கும், நம்ம ஈழத்தமிழர்களுக்கும் நடுவில் சண்டையை, பகையை உண்டாக்க பார்க்கிறார்கள். அது நல்லவே இதுல தெரியுது.
      எனது அன்பான தமிழ் மக்களே இந்த சதியில் நம்ம யாரும் விழுந்து விடக்கூடாது. பார்த்து சுதானமாக இருங்க..🙏 தமிழ் நாட்டு மீனவர்கள் சில பேரு பன்ற தப்பினால் ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களையும் தவராக நினைத்து விடாதீர்கள் please..🙏 இந்தியா அரசாங்கம் செய்யும் செயல்களுக்கு தமிழ் நாட்டு தமிழர்கள் நாங்க பொறுப்பு இல்லை. இந்திய அரசாங்கம் என்றாலே அது Hindi காரன் அரசாங்கம் தான். Delhi Hindi காரன் அரசாங்கம் என்றாலே அது தமிழர்களுக்கு விரோதமான அரசாங்கம் தான். அது தமிழ்நாட்டு தமிழனையும் பழிவாங்குது, நம்ம ஈழத்தமிழர்களையும் உங்களையும் பலி வாங்குது. பலி வாங்கி கொண்டு இருக்குது. Sago நம்ம கைல இங்க என்ன அதிகாரம் இருக்குது சொல்லுங்க..? Sri Lanka Singalan கையில், இந்திய Hindi காரன் கையில் இங்க நம்ம கையில என்ன இருக்கு சொல்லுங்க..?
      எல்லாம் மேல அவனுக ஒக்காந்து plan போட்டு, எல்லாத்தையும் Set பண்ணிட்டு போயிட்டான். அவனுக போட்ட Planல இங்க நம்ம ரெண்டு தொப்புள் கொடி உறவுகளும் இப்பொ சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம். என்ன கொடுமை இது..?😥 மீனவர்கள் பிரைச்சனையை சரி செய்ய வேண்டும். அது இந்த ரெண்டு அரசாங்கமும் செய்யாது. அதை அவர்கள் செய்தால் அவர்களுக்கு அதுல எந்த லாபமும் இல்லை. அதுனால அவனுக இதை சரி செய்ய மாட்டனுக. இதை வையித்து நம்ம ரெண்டு பேருக்குள்ளையும் சண்டையை தான் மூட்டி விடுவாணுக. அதுல அவனுக ஜெய்ச்சிட்டானுக தான் சொல்லனும். அதான் நான் சொல்றேன் நம்ம தமிழ் மக்கள் நம்ம ஒற்றுமைய இருக்க வேண்டும். அது தான் முக்கியம். Please..🙏
      எந்த சூழ்நிலை வந்தாலும், எந்த அளவுக்கு நமக்கு பிரைச்சனைகள் வந்தாலும் நாம் தமிழ் மக்கள் நம்ம அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அது தான் நமக்கு பலம். நம்ம ஒற்றுமையில் மட்டும் விரிசல் வந்த அவ்ளோதான் மக்களே... அப்பாரம் இந்த வள்ளாதிக்க அரசுகள் ஒன்று சேர்ந்து மீதி இருக்கிறதையும் நம்மல முடிச்சு விட்டுருவானுக இவனுக..🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 місяці тому

    This is one sided version of the problem; the other side also to be heard to come to a conclusion in the matter

  • @inbajerome8613
    @inbajerome8613 2 місяці тому +2

    🎉 கச்சத்தீவுவை தமிழ் நாட்டில் சேர்த்தால் எல்லாம் சரி ஆகி விடும் 🎉

    • @L.Prashanthan
      @L.Prashanthan 2 місяці тому

      எப்படி விளக்கம் தரவும் 😅

    • @சூகபா
      @சூகபா 2 місяці тому +1

      ​@@L.Prashanthan தமிழன் முகமுடி மாட்டிக்கொண்டு இதோ singalan வருகிறான் பாருங்கோ..

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 2 місяці тому +1

    Tamil Nadu fishermen's Totally illegal fishing

  • @dhanasekar6913
    @dhanasekar6913 2 місяці тому +1

    Bro yeppo hokenegala irrundhu Sri Lanka vuku poninga

  • @L.Prashanthan
    @L.Prashanthan 2 місяці тому

    இலங்கை அரசு கடற்படைக்கு மேலும் ரோந்து நடவடிக்கையை அதிகரிக்கப்பட்டுள்ளது கைது தொடரும்

    • @சூகபா
      @சூகபா 2 місяці тому +1

      ரெண்டு ரோந்து extra சுத்த அந்த தமிழர் விரோத singala ராணுவத்துக்கு கையில petrol, Diesel இருக்க..?

  • @gnanamragu5963
    @gnanamragu5963 2 місяці тому

    ❤❤❤❤🙏👍

  • @zakeemhd
    @zakeemhd 2 місяці тому

    Broh 💪🏻

  • @dhanasekar6913
    @dhanasekar6913 2 місяці тому

    Unmamaiyana Veera tamilan

  • @சூகபா
    @சூகபா 2 місяці тому +1

    Sri Lanka and India இந்த ரெண்டு அரசாங்கமும் சேர்ந்து தமிழ் நாட்டு தமிழனுக்கும், நம்ம ஈழத்தமிழர்களுக்கும் நடுவில் சண்டையை, பகையை உண்டாக்க பார்க்கிறார்கள். அது நல்லவே இதுல தெரியுது.
    எனது அன்பான தமிழ் மக்களே இந்த சதியில் நம்ம யாரும் விழுந்து விடக்கூடாது. பார்த்து சுதானமாக இருங்க..🙏 தமிழ் நாட்டு மீனவர்கள் சில பேரு பன்ற தப்பினால் ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களையும் தவராக நினைத்து விடாதீர்கள் please..🙏 இந்தியா அரசாங்கம் செய்யும் செயல்களுக்கு தமிழ் நாட்டு தமிழர்கள் நாங்க பொறுப்பு இல்லை. இந்திய அரசாங்கம் என்றாலே அது Hindi காரன் அரசாங்கம் தான். Delhi Hindi காரன் அரசாங்கம் என்றாலே அது தமிழர்களுக்கு விரோதமான அரசாங்கம் தான். அது தமிழ்நாட்டு தமிழனையும் பழிவாங்குது, நம்ம ஈழத்தமிழர்களையும் உங்களையும் பலி வாங்குது. பலி வாங்கி கொண்டு இருக்குது. Sago நம்ம கைல இங்க என்ன அதிகாரம் இருக்குது சொல்லுங்க..? Sri Lanka Singalan கையில், இந்திய Hindi காரன் கையில் இங்க நம்ம கையில என்ன இருக்கு சொல்லுங்க..?
    எல்லாம் மேல அவனுக ஒக்காந்து plan போட்டு, எல்லாத்தையும் Set பண்ணிட்டு போயிட்டான். அவனுக போட்ட Planல இங்க நம்ம ரெண்டு தொப்புள் கொடி உறவுகளும் இப்பொ சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம். என்ன கொடுமை இது..?😥 மீனவர்கள் பிரைச்சனையை சரி செய்ய வேண்டும். அது இந்த ரெண்டு அரசாங்கமும் செய்யாது. அதை அவர்கள் செய்தால் அவர்களுக்கு அதுல எந்த லாபமும் இல்லை. அதுனால அவனுக இதை சரி செய்ய மாட்டனுக. இதை வையித்து நம்ம ரெண்டு பேருக்குள்ளையும் சண்டையை தான் மூட்டி விடுவாணுக. அதுல அவனுக ஜெய்ச்சிட்டானுக தான் சொல்லனும். அதான் நான் சொல்றேன் நம்ம தமிழ் மக்கள் நம்ம ஒற்றுமைய இருக்க வேண்டும். அது தான் முக்கியம். Please..🙏
    எந்த சூழ்நிலை வந்தாலும், எந்த அளவுக்கு நமக்கு பிரைச்சனைகள் வந்தாலும் நாம் தமிழ் மக்கள் நம்ம அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அது தான் நமக்கு பலம். நம்ம ஒற்றுமையில் மட்டும் விரிசல் வந்த அவ்ளோதான் மக்களே... அப்பாரம் இந்த வள்ளாதிக்க அரசுகள் ஒன்று சேர்ந்து மீதி இருக்கிறதையும் நம்மல முடிச்சு விட்டுருவானுக இவனுக..🙏

  • @Disha_1826
    @Disha_1826 2 місяці тому

    Life of dev bro 😅

  • @RajKumar-mx5hh
    @RajKumar-mx5hh 2 місяці тому

    கடலில காத்தடுச்சு திசை மாறி போற மீனவர்களை கைது பன்னுவது சரியா ?

    • @mhdrizan4616
      @mhdrizan4616 2 місяці тому

      அவர் பச்ச தமிழால் தான் செல்லுலார் உனக்கு விழங்கவில்லையா

  • @travelwithmunshif3012
    @travelwithmunshif3012 2 місяці тому +1

    💪🫣

  • @SelviGeorge-l6g
    @SelviGeorge-l6g 2 місяці тому

    எப்ப மகன் வந்தீர்கள் லவோஸ் இல் இருந்து

    • @KajanVlogs
      @KajanVlogs  2 місяці тому

      கடந்த மாதம் அம்மா😍

  • @Kavin-4
    @Kavin-4 2 місяці тому

    India 🔥

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 2 місяці тому

    கடல் பொதுவானது அவர் வீட்டு சொந்த உரிமை போல் பேசுகிறார் எல்லையை யார் பிரிப்பது? அவருக்கு சற்று மூளை குறைவாகவே உள்ளது கடல் எல்லையை பிரிப்பது அரிதான விஷயம் நடக்கவே நடக்காது எந்த நாட்டிலும் நடக்காது எல்லையை வகுத்துக் கொள்ளலாம் அதைக் கூடத் தேவையில்லை இலங்கை மக்கள் தமிழ் மக்கள்தானே? அவர்களும் வந்து இலங்கை தமிழ் இந்தியாவிலும் மீன்பிடித்துக் கொள்ளட்டுமே இந்தியர்கள் இலங்கையில் போடும் மேம்படுத்தி கொள்ளட்டுமே சமமாக போய்விட்டால் தொந்தரவு ஏதும் இல்லையே நலமாக பேசி இருக்கானே அவனுக்கு எப்படி உதவி செய்வது நீ வீழ்வதை தவிர வேறு ஏதும் இதுவரை காணவில்லை இந்த நிலைக்கு இப்படி பேசுகிறான் என்றால் வளமாக இருந்தால் எப்படி பேசுவான் வீட்டுக்கு சொத்தை எடுத்துட்டு வரேன் கடல் சுத்தையாவது நீங்க மீனவர்கள் கொடுக்கிற தொந்தரவுக்கு உங்களை மன்னிக்கவே கூடாது உங்க அரசசால் சொல்ல தெரியாது

    • @georgehorton3293
      @georgehorton3293 2 місяці тому

      உன் பொண்டாட்டியும் தெருவில் போனால் பொதுவானதா!?😂
      புறம்போக்கு..

    • @ellalan-u7g
      @ellalan-u7g 2 місяці тому

      palani unnakku moolai irukka,ilangai ellai(border) inthiya ellai (border)enru ellaiya,? nee enga irukira,africavila?palk street(pakku neerinaiyil sinna boat thaan pavikkalam,periya trawler over 3000 lbs ,pavikka mudiyaathu, appadi trawler used panna deep sea poga vedum, Neegal ungal idangalil ayiram boat kondu vanthu meen pidithu ange meen illai.ippo srilanka pakkam varugireergala?naangal ungal pakkam vanthu enna meen pidikka ? meen ethum irukkuma?mayir thaan pudungalam.ilangaiyil meen pikka vanthu engal meenavar vayitril adikaatheergal.! Naangal kanda padi pillaigalai pettru meem pidikka veduvathillai oru veetukku 2 or 3 pillaigal thaan srilankavil petru kolluvom, you have GPS on big boats, so don't come this side, we will never allow you,later you will be sorry,and no one in this world support your fishermen atrocities mr palaini.ilangai kadal un sothu illai, un veetil irukkum marathai un annan vanthu vettinal nee avanai veduvaaya?illai adithu virattu vaya mokkai payale.annan thambi enralum vayum ,vayiru veru.

    • @වීරවර්ධන
      @වීරවර්ධන 2 місяці тому

      They all have phones to show them saying you are entering another country waters.
      You Indians can't enter china waters if you do you will disappear without a trace. Because of Sri Lanka tolerate invading Indian fisherman India fisherman think it's their right

    • @JayJeyas-ki6ll
      @JayJeyas-ki6ll 2 місяці тому

      கடல் எல்லைகள் ஏற்கனவே சர்வதேச சட்டங்களின்படி பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்தியாவும் மற்ற நாடுகளும் இந்த சட்டங்களை மதிக்க வேண்டும். இந்திய மீனவர்கள் தங்கள் வளங்களை ஏற்கனவே அதிக அளவில் அழித்து விட்டனர்.
      அவர்கள் இப்போது இலங்கை எல்லைக்குள் வந்து அதையும் அழிக்கின்றனர். இந்திய ஏழை மீனவர்கள் இதை செய்வது இல்லை. இதை பெரிய முதலாளிகளே செய்கிறார்கள். உங்களுக்கே தெரியும் இந்தியாவில் அரசியலில் தொடர்பு உள்ளவர்கள்தான் இவ் முதலாளிகள். இரு நாட்டு ஏழை மீனவர்கள் தங்கள் வளங்களை இதனால் இழக்கிறார்கள்.
      இந்த அரசியல் முதலாளிகள் கடல் தொழிலை அளித்து விட்டு வேறு தொழிலுக்கு சென்று விடுவார்கள், அனால் இரு நாட்டு ஏழை மீனவர்களும் வாழ்வாதாரம் இன்றி நடு தெருவில் நிட்ப்பார்கள்.

    • @RiskRahul007
      @RiskRahul007 2 місяці тому

      dai mental unota veetu la erukura porukala na adukalamq da 😂 ( neeyum tamilan nanum thamilan 😂 indian sea border kula than da tamil nadu fishermans meen podekanum ( eelam tamils eelam sea border kula meen potekanum

  • @වීරවර්ධන
    @වීරවර්ධන 2 місяці тому +1

    Most of Indian Tamil people also with Sri Lankan fisherman. But the thing is Indian fisherman used to invade Sri Lankan waters for long time now... Their fishing exports are high because of rich Sri Lankan waters. If they stop it they will not get any fish cause Indian sea beds already damaged because of these iligal trawler witch distroy seabeds with their nets