Then Nilavu | 1961| Gemini Ganesh , Vyjanthimala | Tamil Super Hit Old Full Movie...

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Then Nilavu | 1961| Gemini Ganesh , Vyjanthimala | Tamil Super Hit Old Full Movie...
    Then Nilavu is a 1961 Indian Tamil-language romantic comedy film written, produced and directed by C. V. Sridhar. The film stars Gemini Ganesan and Vyjayanthimala in the lead, with K. A. Thangavelu, M. N. Nambiar, M. Saroja and Vasanthi in supporting roles. The soundtrack was composed by A. M. Rajah while the lyrics were written by Kannadasan.
    Directed by : C. V. Sridhar
    Produced by : C. V. Sridhar
    Written by : C. V. Sridhar
    Starring : Gemini Ganesan
    Vyjayanthimala
    Music by : A. M. Rajah
    Cinematography : A. Vincent
    Edited by : T. R. Srinivasu
    Music list Singer(s) Track
    1. "Chinna Chinna Kannile" Kannadasan A. M. Rajah, P. Susheela 36:50
    2. "Kaalaiyum Neeye" Kannadasan A. M. Rajah, S. Janaki 1:59:55
    3. "Malare Malare Theriyatha" Kannadasan P. Susheela 1:46:58
    4. "Nilavum Malarum" Kannadasan A. M. Rajah, P. Susheela 1:15:31
    5. "Oho Endhan Baby" Kannadasan A. M. Rajah, S. Janaki 49:48
    6. "Oorengum Thaedinaen" Kannadasan Jikki 1:27:30
    7. "Paattu Padava" Kannadasan A. M. Rajah 25:19

КОМЕНТАРІ • 39

  • @orkay2022
    @orkay2022 Рік тому +8

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது இந்தப் படம். ஒரு அழகிய நளினமான காதல் காவியம். ஜெமினிகணேசன் வைஜயந்தி ஜோடி.

  • @selvaprasada
    @selvaprasada Рік тому +6

    I really wish this was shot in color. It would have been an absolute feast to the eyes. Look at every frame of this song "chinna chinna kannile.." It should have been never before in erstwhile tamil cinema history..!! Absolute genius Sridhar..!! The way the camera moved and the angles is just mind blowing..!!!

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +5

    " தேன்நிலவு "
    ஜெமினி கணேசன்
    வைஜியந்திமாலா
    நடித்த சிறந்த காதல் காவியம். வாழ்த்துக்கள்.!

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 роки тому +8

    Now a days some music director praising themselves as an super one but when compare with olden music director they are nothing old is always gold

    • @mayanm7105
      @mayanm7105 6 місяців тому

      AR Rahman, vaaya thirandhu padaraar.. Mangaya rea nnu, woman day annikku.. Ngoy yalle

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 2 роки тому +2

    மிக மிக அருமையான திரைப்படம். உன்னதமான காலத்தால் அழியாத பாடல்கள்.

  • @mayanm7105
    @mayanm7105 6 місяців тому +1

    World number 1 Film by Sridhar, the mega dream merchant.. Quintessence of a neat film. Our great past. Pride of tamilnadu.. Sridhar, AM Raja, Vincent ( camera man )
    Climax is not great.. very ordinary to his standards.. still the aura of Gemini and Vyjayanthi remains unplugged

  • @pichaimanijayaraman6695
    @pichaimanijayaraman6695 18 днів тому

    Wonderful movie
    I have seen n number of times

  • @ushav280
    @ushav280 5 місяців тому +1

    Super padam❤

    • @ushav280
      @ushav280 5 місяців тому +1

      😢🎉

  • @rathnavel65
    @rathnavel65 10 місяців тому +3

    காஷ்மீரில் படமான முதல் தென்னிந்திய திரைப்படம்...தேன்நிலவு
    இயக்குநர் ஸ்ரீதர், வீனஸ் நிறுவனத்தில் இருந்து பிரிந்து, தனியாகத் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் 'சித்ராலயா'. தனது வீட்டின் பெயரையே தயாரிப்பு நிறுவனத்துக்கும் வைத்தார், ஸ்ரீதர். தம்பி சி.வி.ராஜேந்திரன் அவரது நண்பர்களான கோபு, வின்சென்ட், சுந்தரம், திருச்சி அருணாச்சலம் ஆகியோரை ஒர்க்கிங் பார்ட்னர்களாக நியமித்தார். இந்த நிறுவனத்தின் மூலம் முதன் முதலாக அவர் தயாரித்த படம், 'தேன் நிலவு!
    ஜெமினிகணேசன் கதாநாயகன். அப்போது, இந்திப் படங்களில் பிசியாக இருந்த வைஜயந்தி மாலா கதாநாயகி. எம். என். நம்பியார், தங்கவேலு, எம்.சரோஜா, பி.ஏ.வசந்தி ஆகியோர் நடித்தனர்.
    பணக்கார தங்கவேலு, தனது இரண்டாவது மனைவியுடனும், மகள் வைஜயந்தி மாலா வுடனும் காஷ்மீருக்கு ஹனிமூன் செல்கிறார். ஜெமினியை தன் புது மானேஜர் என்று நினைத்துக்கொண்டு அவரையும் கூட்டிச் செல்கிறார். உண்மையில் புது மானேஜர் நம்பியார். வைஜயந்தி மாலாவும், ஜெமினியும் காதல் வசப்பட, நம்பியார் சதி செய்கிறார். ஜெமினியை போலீஸ் தேடுகிறது. பிறகு உண்மைகள் வெளிவர...என்ன நடக்கிறது? என்பது கதை.
    ஏ.எம். ராஜா இசையமைத்திருந்தார். ஸ்ரீதர் படங்களுக்கு அவர்தான் அப்போது இசையமைத்து வந்தார். முதலில் இதற்கு மருதகாசி பாடலாசிரியராக ஒப்பந்தமாகி 3 பாடல்களை எழுதினார். இசை அமைப்பாளர் ஏ.எம்.ராஜாவுக்கும், அவருக்கும் 'விடிவெள்ளி' படத்தின் போது பிரச்சினை இருந்ததால்,
    அவருடன் பணியாற்ற மாட்டேன் என்று சொல்லிவிட்டார் மருதகாசி. இதற்காக எழுதிய 3 பாடல்களையும் கைவிடும்படி சொல்லிவிட்டார். பிறகுதான் கண்ணதாசன் எழுதினார். 'ஓஹோ எந்தன் பேபி', 'பாட்டுப் பாடவா', 'நிலவும் மலரும்', 'மலரே மலரே தெரியாதா?', 'சின்ன சின்ன கண்ணிலே', 'காலையும் நீயே', 'ஊரெங்கும் தேடினேன்' என அனைத்துப் பாடல்களும் ஹிட்
    அப்போதெல்லாம் செட்டில்தான் பெரும் பாலான திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவுட்டோர் என்றால் ஊட்டி, கொடைக்கானல், மைசூர் என்று செல்வார்கள். ஆனால், 'தேன் நிலவு' படத்தை காஷ்மீரில் எடுத்தார் ஸ்ரீதர். 2 மாதங்கள் அங்கு படப்பிடிப்பு. நடிகர், நடிகைகள் குடும்பத்துடன் அங்கு வரலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டது. டெக்னீஷியன்களுக்கு இந்தச் சலுகை கிடையாது. மொத்தம் 52 நாட்களில் படத்தை முடித்தார், ஸ்ரீதர். காஷ்மீரில் படமாக்கப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் இதுதான்.
    'ஓஹோ எந்தன் பேபி' பாடலை, தால் ஏரியில் எடுத்தார் ஸ்ரீதர். வைஜயந்தி மாலாவுக்கு நீச்சல் தெரியாது என்பதால், அதைக் கற்றுக்கொண்டு வந்து இந்தக் காட்சியில் நடித்தார் அவர். படம் முடிந்து சென்சார் சென்றால் சிக்கல். காஷ்மீர் மலைவாசிகளுக்கும் ஹீரோவுக்கும் கிளைமாக்ஸில் மோதல் வருகிறது. "இது, சிறப்பு அந்தஸ்து பெற்ற
    மாநிலமான காஷ்மீருக்கும், இந்தியாவின் இதர பகுதிக்குமான சுமூக உறவைப் பாதிக்கும்" என்றார், அப்போதைய தணிக்கை அதிகாரி சாஸ்திரி. பிறகு கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி கொடைக்கானலில் எடுத்தார்கள். ஆனால் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் எடுபடவில்லை. படம் சுமாராகத்தான் ஓடியது. ஆனாலும் படத்தின் பாடல்கள் இப்போது வரை இனிமை தருகிறது. 1961-ம் ஆண்டு வெளியானது, இந்தப் படம்.
    -நன்றி " இந்து தமிழ்"
    30.9.23

    • @mayanm7105
      @mayanm7105 6 місяців тому

      Thank you Rathnavel Sir... Memories of harmony.. lovely sharing. I heard the way sridhar and raja met in a train, where both were trying out in films while sridhar saying - I will make film in future and you will be the music director... Nostalgia !!

  • @leellaaaa977
    @leellaaaa977 2 місяці тому

    Beautiful pair.....

  • @mycook9685
    @mycook9685 2 роки тому +3

    All songs in this movie superb

    • @bicstol
      @bicstol  2 роки тому

      ua-cam.com/video/sRIeqiQdt5Y/v-deo.html ( This is My Other Channel Link Watch and Subscribe Friends )

  • @saminathan5859
    @saminathan5859 3 роки тому +4

    சூப்பர் அருமையானகவிஞர்கண்ணதாசன்வரிகளில் ஏ.எம்.ராஜாதேனிசையில்பாடல்கள்நிறைந்த இனிமையான காதல் மூவி "தேனிலவு"! 14.6.21/10.10காலை❤️🤗🎅🎭🎯🗡️♦️💋🌷🎈💘❤️

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 20 днів тому

    Super jodi super padam

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 роки тому +1

    26/செப்/21.04.37.Pm
    அருமையான காதலுடன் காதில் தேகுட்டாத
    இனிமையான பாடல்களும்.சிறிய வயதில்
    பழசாக யாழ் ராணி தியேட்டரில் பார்த்தேன்"

    • @bicstol
      @bicstol  3 роки тому

      ua-cam.com/video/fqEav-4XHo8/v-deo.html ( subscribe My Other Channel )

    • @durailakshmanaraj3821
      @durailakshmanaraj3821 2 роки тому

      Sridhar what a talented director actress vaijayanthimala and geminiganeshan are very suitable in this film there is no words to appreciate their talent activities

  • @manikandanammasi1602
    @manikandanammasi1602 Рік тому +1

    மேகவண்ணம்
    போலே மின்னும்
    ஆடையினாலே மலை
    மேனியெல்லாம் மூடுதம்மா
    நாணத்தினாலே
    பக்கமாக வந்த
    பின்னும் வெட்கமாகுமா
    இங்கே பார்வையோடு
    பார்வை சேர தூது
    வேண்டுமா 💖😍😘🥰🥳
    ~ திகதி 20 செப்டம்பர் 2023 💖😍💐😘😘💐💐💐

  • @gurukumarmanickam9887
    @gurukumarmanickam9887 4 місяці тому

    Classic

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 Місяць тому

    வேஸ்ட்நிலவு

  • @adarshsrn8930
    @adarshsrn8930 8 місяців тому

    Where all went those days pure passion😢

  • @Fathima709
    @Fathima709 Рік тому +1

    Super movies

  • @narasimhagupta5797
    @narasimhagupta5797 10 місяців тому

    நல்ல பாடல்கள்..

  • @TheKVKrishnan
    @TheKVKrishnan 11 місяців тому +2

    Title shot at India West Indies match at chepauk

  • @shivashankar6272
    @shivashankar6272 Рік тому +1

    Do we ever get songs like this?

    • @mayanm7105
      @mayanm7105 6 місяців тому

      Henceforth very tough,, because the current era does not know the realm of music

  • @manimaran.g.manimaran.g.6220

    வாழ்த்துக்கள்.!
    தேன்நிலவு படம் இயற்றிய இயக்குனர் ‌‍ Shreether

  • @vijiselvakumar4545
    @vijiselvakumar4545 2 місяці тому

    Niraya thadavai parthavarkal

  • @alamelualamelu2586
    @alamelualamelu2586 2 роки тому

    I liket

  • @srinathvinayak3046
    @srinathvinayak3046 4 роки тому +1

    Can you upload old dubbed films of chiranjeevi and dr raja sekhar

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    1961 வருடத்திய காமெடி ரோமெண்டிக் படத்தை பிரிண்ட் சரி இல்லாததால் நன்றாக ரசிக்க முடியவில்லை

  • @pranayamurthy7417
    @pranayamurthy7417 2 роки тому +2

    👍

  • @sankaralingam7155
    @sankaralingam7155 Рік тому

    ஆடியோவே வரவில்லை.

  • @adarshsrn8930
    @adarshsrn8930 8 місяців тому

    2:20

  • @naga5345
    @naga5345 2 роки тому

    Shitty story, culprit walk free, no punishment for all his wrong doing