"அமைதியான நதியினிலே ஓடம்". amaithiyana nathiyinile odam. TMS, P. Suseela, MSV, Kannathasan

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • I found this awesome recording of "Amaithiyaana Nadhiyinile 🎀அமைதியான நதியினிலே" on #Smule: www.smule.com/...

КОМЕНТАРІ • 208

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 2 роки тому +20

    நாயகன் மற்றும் நாயகி
    ஆகியோரின்
    குரல்களை தத்ரூபமாக
    உணர்ச்சி பிழம்பு டன்
    தருவதில் TMS and Susila
    ஜோடிகள் சிகரம்
    அதை அப்படியே கொண்டு வர
    மிகவும் கடுமையாக
    முயற்சி செய்து
    அதில் வெற்றி பெற்ற
    இந்த பாடகர்களின்
    குரல்கள் அசாத்தியமாக
    உள்ளது
    இனிய கீதத்தை
    சிறப்பாக வழங்கிய
    தங்களுக்கு
    நெஞ்சார்ந்த பாராட்டுகள்
    வாழ்க வளமுடன் 👍💐

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 2 роки тому +1

    ஆணின் குரலில் யாழ்ப்பாணத்து தமிழ் உச்சரிப்பை ரசிக்கிறேன்.

  • @ssudharsan2
    @ssudharsan2 2 роки тому +2

    சிறப்பாக உள்ளது

  • @veeranp6848
    @veeranp6848 2 роки тому +2

    அருமை அருமையான பதிவு சார்

  • @bharathymohan5976
    @bharathymohan5976 2 роки тому +1

    மிக மிக இனிமை .பாடலை கேட்ட என் மனம் அமைதியுற்றது.

  • @vasudevanvasu7376
    @vasudevanvasu7376 2 роки тому +33

    அருமையான பாடலை மிகவும் அருமையாக பாடுனீர்கள் வாழ்த்துக்கள்

  • @venkatasuryanarayan8879
    @venkatasuryanarayan8879 2 роки тому +8

    இருவரும் அமைதியாக, அழகாக பாடுகாறார்கள் அருமையான பாட்டை.

  • @honeymuthiah1279
    @honeymuthiah1279 2 роки тому +2

    Arumailum Arumai 2.kuralume ketkka inimai wow.

  • @palanikavi624
    @palanikavi624 2 роки тому +1

    அருமை அருமை எனது வாழ்த்துக்கள்

  • @adikesavanmuniswammy7534
    @adikesavanmuniswammy7534 2 роки тому +6

    சகோதரி மிகவும் அருமையாக பாடியுள்ளீர் அருமை ஆதிகேசவன் பெங்களூர்

    • @adikesavanmuniswammy7534
      @adikesavanmuniswammy7534 2 роки тому +1

      எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க தூண்டுகிறது.

  • @mohandhas6863
    @mohandhas6863 9 місяців тому +1

    அருமை இனிய குரல்
    வாழ்க வளமுடன்

    • @drganeshmanivannan5364
      @drganeshmanivannan5364  9 місяців тому

      உங்கள் பாராட்டுக்கு இனிய நன்றிகள் 🙏

  • @kulasekaranl8078
    @kulasekaranl8078 2 роки тому +13

    அருமை..... அருமை.... இருவருக்கும் குயில் போன்ற இனிமையான குரல் வளம்.அற்புதமான பாவங்களுடன் பாடியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.,.. வாழ்த்துக்கள்.

    • @sathasivam5454
      @sathasivam5454 2 роки тому

      அருமை அருமை மிக அருமை வாழ்துகள்

  • @srinivasan4474
    @srinivasan4474 2 роки тому +3

    சகோதரி உங்கள குறள் அருமை

  • @devamanichinnappan3940
    @devamanichinnappan3940 2 роки тому +7

    இருவரும் கஷ்டப்பட்டு சிறப்பாக பாடி இருக்கிறிர்கள். வாழ்த்துக்கள்.

  • @balasubramaniam4216
    @balasubramaniam4216 2 роки тому +1

    Sabash neengal irruvarum tms suseela ukku equal really hatsup

  • @ManickamSolurManickam
    @ManickamSolurManickam 2 роки тому +5

    அருமையான பாடல் தேன்சுவைசிவஜி + தேவிகா💞

  • @vimalarajahsakunthaladevy834
    @vimalarajahsakunthaladevy834 2 роки тому +1

    அருமையான பாடலை இனிமையாகப் பாடியுள்ளீகள்

  • @janarthanantr3099
    @janarthanantr3099 2 роки тому +5

    நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @rajashanthi641
    @rajashanthi641 2 роки тому +6

    மீண்டும் மீண்டும்கேட்கத் தூண்டும் பாடல் மிக அருமை

  • @jasmineworks9519
    @jasmineworks9519 Рік тому +1

    Fantabulous rendition .🎤🎤🎸🎸🎻🎻🎺🎺🌺🌺🌹🌹👏🏻👏🏻👏👏👌👌👍🏻👍🏻

  • @irjjraj2179
    @irjjraj2179 2 роки тому

    Both are fentastic. Especially madam is rocking. வாழ்த்துக்கள் மேம்.

  • @gunaratnampranavarasa5067
    @gunaratnampranavarasa5067 Рік тому +1

    மிக அழகாக பாடியுள்ளீர்கள் நன்றி

  • @munishmunish2400
    @munishmunish2400 2 роки тому +1

    Ennakku entha song rempa putikkum supera paturika I like it

  • @allaaudeenshaik7729
    @allaaudeenshaik7729 2 роки тому +1

    அருமையான குரல் வளம் நீவிர் இருவரும் வாழ்க பல்லாண்டு

  • @rajupillai1843
    @rajupillai1843 2 роки тому +2

    Very good voice man not like Lady very good voice God bless you

  • @devraju6920
    @devraju6920 2 роки тому +1

    Super song never missed this song in the life

  • @prabvengadeswaran9965
    @prabvengadeswaran9965 2 роки тому +19

    அருமை மணி 👏👏👏
    எத்தனை முறை கேட்டாலும் இனிமையான அமைதியான பாடல்.
    Very nice 👏

  • @sinnaduraisavundararajan4561
    @sinnaduraisavundararajan4561 2 роки тому +2

    Super Timing.nice😄

  • @arunsunderraj2968
    @arunsunderraj2968 2 роки тому +4

    A difficult song very nicely sung by both. God bless you.

  • @nadarajahgowripalan6036
    @nadarajahgowripalan6036 2 роки тому +17

    Very nice singing by both. An evergreen TMS - Susheela song.

  • @prof.c.govindasamy4618
    @prof.c.govindasamy4618 2 роки тому

    இணையற்ற இனிய குரல் சகோதரி

  • @jrads7395
    @jrads7395 2 роки тому +5

    Supermmaa tipical Suseela voice

  • @vijiaru3147
    @vijiaru3147 2 роки тому +7

    Both sang well . Beautiful song

  • @sivaprasad947
    @sivaprasad947 2 роки тому +1

    Best song best voice best playing best wishes for your

  • @vrtprecisions9531
    @vrtprecisions9531 2 роки тому +2

    Arumaiyana kural vazthukkal.

  • @dinogamerz1486
    @dinogamerz1486 2 роки тому +1

    அருமையான குரல்கள். வாழ்த்துகள்

  • @segaranb8475
    @segaranb8475 2 роки тому +1

    Fantastic Thanks for both of you

  • @MsPrintall
    @MsPrintall 2 роки тому +1

    You both are highly commentable for your realistic singing. well done.

  • @natarajanarumugam74
    @natarajanarumugam74 2 роки тому +7

    கண்ணை மூடிக்கிட்டு கேட்டால் சுசீலா அம்மாவே பாடுவதைப்போல ஒரு நினைவு அந்த சகோதரீயின் குர ல் அத்தனைஇனிமை .....அனைவருக்கும் வாழ்த்துகள் ...!

  • @arjunrajvijayan625
    @arjunrajvijayan625 2 роки тому +1

    Very super sir both tones are adjacent to TMS & p susila. Thanks a lot.

  • @lillyandrewslillyandrews7910
    @lillyandrewslillyandrews7910 2 роки тому +7

    Aaha arumai. and both of voice fantastic mam& sir.

  • @sunnymurupel3890
    @sunnymurupel3890 2 роки тому +1

    Very good sir salute

  • @devarajan6320
    @devarajan6320 2 роки тому +1

    அருமையாக பாடியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  • @malarvili.மலர்விழி

    இனிமை இனிமை வாழ்த்துகள்..❤💙.

  • @mohtharali3687
    @mohtharali3687 2 роки тому +1

    Super brother &Sister

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 2 роки тому +2

    Fentastic singg💐💐💐

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 2 роки тому +1

    original voice same . super song.

  • @g.shanmugasundaram7449
    @g.shanmugasundaram7449 2 роки тому +1

    Gifted singers.good effort.always fond of hearing such beautiful voice pair.more for you.

  • @r.k8673
    @r.k8673 2 роки тому +1

    Super super

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 2 роки тому +6

    EXCELLENT BRIGHTEN YOUR VOICE

  • @vincentk6986
    @vincentk6986 2 роки тому +2

    Hats off to the man who acumen present this old song in matching with TMS Generally ladies sing well.

  • @goalpillaiselvaraj2865
    @goalpillaiselvaraj2865 2 роки тому +1

    Super. Super

  • @ravikayal988
    @ravikayal988 2 роки тому +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @dr.d.senthilkumar595
    @dr.d.senthilkumar595 2 роки тому +1

    Very good👍

  • @abdulkaderkader2354
    @abdulkaderkader2354 2 роки тому +1

    செந்தமிழ் பாடலில் தேன் வந்து பாய்ந்தது வாழ்க வளமுடன்

  • @Swami2024
    @Swami2024 2 роки тому +1

    Very Nice Both The Voice!!

  • @adhikrishnanpolaiah5228
    @adhikrishnanpolaiah5228 2 роки тому +1

    அருமை, அருமை நன்றிகள்
    வாழ்க வளமுடன்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 роки тому +1

    அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள். கனிந்த மரமா இல்லை மனமா. நன்றி.

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 роки тому +2

    Old.is..gold..super.

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @selvarajjoseph7939
    @selvarajjoseph7939 2 роки тому +1

    Super 👌

  • @சிவசிந்தனைகள்கஸ்தூரி

    👏👏👏👏👏👏👏👏👌

  • @kunarani1291
    @kunarani1291 2 роки тому +1

    Very nice

  • @senthilchettiar1221
    @senthilchettiar1221 2 роки тому +6

    Very nice performance and both the singers did their best

  • @manoharb4842
    @manoharb4842 2 роки тому +1

    A wonderful song. God bless pair. Long live.

  • @shiven-uthayaentertainers775
    @shiven-uthayaentertainers775 2 роки тому +7

    really amazing performance 👏👏👏

  • @yogisubu3848
    @yogisubu3848 2 роки тому +1

    Superb

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 роки тому +1

    Very very super jor all the best.vazhthukkal

  • @bushrabathool3803
    @bushrabathool3803 2 роки тому +1

    Super mam

  • @ravindarravindar7823
    @ravindarravindar7823 2 роки тому +1

    Super

  • @jeevahanchennai3041
    @jeevahanchennai3041 2 роки тому +4

    Funtastic .....!!
    Weldon......!!!
    Keep it up.........

  • @muthukrishnan9416
    @muthukrishnan9416 2 роки тому +1

    அருமையாக பாடினீர்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 2 роки тому +1

    Female voice, though young, matches the original,somewhat

  • @beemarajdurairaj2154
    @beemarajdurairaj2154 2 роки тому +2

    Super ! Super !

  • @masilarumainathan5412
    @masilarumainathan5412 2 роки тому +1

    Nice veruit super Holand

  • @narayanamurthyp.k9015
    @narayanamurthyp.k9015 2 роки тому +2

    Good.Good!!!

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 2 роки тому +3

    Congratulations to both wonderful singers 👌👌👌

  • @ramachandranravi5217
    @ramachandranravi5217 2 роки тому +2

    My favourite song.Suruthi lacking in some places.

  • @skamalakannan2564
    @skamalakannan2564 2 роки тому +2

    அண்ணா ப்ளீஸ் அக்கா சூப்பர்

  • @sridharanganesamurthy7790
    @sridharanganesamurthy7790 2 роки тому +1

    அருமை அருமை 👏👏

  • @AbdulMajeed-sd1ob
    @AbdulMajeed-sd1ob 2 роки тому +1

    👍

  • @sakthixerox8666
    @sakthixerox8666 2 роки тому +4

    Excellent programme

  • @alagappanv439
    @alagappanv439 2 роки тому +21

    நன்றாக பாடியுள்ளீர்கள்..
    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @sheriffdeen2729
    @sheriffdeen2729 2 роки тому +2

    Wow..........!!!!!

  • @veddipattaspatassbalu8149
    @veddipattaspatassbalu8149 2 роки тому +6

    Great voice keep it up

  • @Yogashivaniki
    @Yogashivaniki 2 роки тому +1

    Very nice singing sir

  • @suraensuraen773
    @suraensuraen773 2 роки тому +3

    அருமை! அருமை! மிகவும் சிறப்பு... பொதுவாக அசல் பாடல் தவிர மற்றவர்கள் பாடி கேட்க பயமாக இருக்கும்.தவறி கேட்டு விட்டால்... மறுபடி ஒரிஜினல் பாடலை முழுதாக கேட்டால் தான் மனம் அமைதி பெறும்.ஆனால் உங்கள் இருவரின் குரலும் சிறப்போ சிறப்பு.நன்றி! வாழ்த்துக்கள்!...

  • @narayananpv907
    @narayananpv907 2 роки тому +3

    fine sir to hear old song sir

    • @edisonsamuel7109
      @edisonsamuel7109 2 роки тому +1

      You both did Justis the beautiful song congrats.

  • @msmruwaisuwaisruwais2281
    @msmruwaisuwaisruwais2281 Рік тому +1

    Suppar

  • @asokanjanakiraman1436
    @asokanjanakiraman1436 2 роки тому +1

    This song , we can always enjoy, till death and continue for ever.

  • @ahilakumarisuntharalingam1079
    @ahilakumarisuntharalingam1079 2 роки тому

    Vcry sweet voisr

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 2 роки тому +1

    சிறப்பு.

  • @sarosanrcn
    @sarosanrcn 2 роки тому +1

    Excellent ...👍😀

  • @m.tamilarasum.tamilarasu8011
    @m.tamilarasum.tamilarasu8011 2 роки тому +2

    Super cute very nice

  • @victormohan8485
    @victormohan8485 2 роки тому +1

    அருமை👍🏽

  • @AbdulKader-cp4sg
    @AbdulKader-cp4sg 2 роки тому +3

    Supersuper....

  • @nsrajan45
    @nsrajan45 2 роки тому +2

    Beautiful rendering
    Singers names please

    • @umani2664
      @umani2664 2 роки тому

      Dr. Ganesh Manivannan and Mrs. Bairavi Gobi

  • @sunderanton2906
    @sunderanton2906 2 роки тому +1

    அருமை

  • @subakaransuthagini1620
    @subakaransuthagini1620 2 роки тому +3

    Nice rendering 👏 keep rocking 👌

    • @vijayakumarr9399
      @vijayakumarr9399 2 роки тому

      There is no substitute for Sivaajganesan and Devika . In this accation both voice are Excellent.

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 2 роки тому +1

    பைரவி!மனங்களில் தொட்டில் கட்டும் குரல்!!👌