தம்பி உங்க கடையில என்னென்ன வெரைட்டி இருக்குனு பார்க்கிறதுக்காக நாங்க வீடியோ வரல, அது என்ன விலைன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு தான் பார்க்கிறோம்... Waste of time...🤬
இவ்வளவு பிராண்ட் இருக்குன்னு எங்களுக்கும் தெரியும் பெஸ்ட் பிரைஸ் பெஸ்ட் பிரைஸ் ன்னு சொல்றியே தவிர என்ன உன்னோட பெஸ்ட் பிரைஸ் ன்னு சொல்ல தைரியம் இல்லை பாத்தியா விலை சொல்ல தைரியம் இல்லாதவர்கள் ஏன் இது போன்ற வீடியோ எடுத்து போடுகிறீர்கள்..??
Intha kadailaa super a response pandranga anga irukra electrition super a work panni kudukrangaa good work ❤🎉
Tharamana kadai ..bella response and sirapa fit pannu kudukuraga ..electricians pakka fast installation , sirapana kadai
❤thanks
Good price , good work ❤
Reasonable price, good workers ❤
சேனல் காரங்க வீடியோ இப்படியா எடுப்பது ஒரு பொருள் காண்பிக்கும் அதன் விலை விவரம் முதல் அனைத்தும் தெளிவாக கூறவும்.
Ethume rate sollalaye bro brand mattu thana panranga
Sir you don't disclose the price of any item.
Arm rest brezza LXI ku fit panna mudiyumma bro
Panikalam bro visit us armrest starts from 650 rs
Nice@@asikasik7275
Bus transport available anna
Rate sonatha bro varuvagA
AK carzone is one of best shop
ஒருவேளை விலை சொன்ன மக்கள் வரமாட்டா சொல்லலையே
Ithellaam ellaa kadayilum kidaikkum.... Tittles - la price poda therintha ungalukku.... Video - il solla enna thayakkam....!!!!
Nallavan Price ah sollavendithana
Price sonthan ennavam
தம்பி உங்க கடையில என்னென்ன வெரைட்டி இருக்குனு பார்க்கிறதுக்காக நாங்க வீடியோ வரல, அது என்ன விலைன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு தான் பார்க்கிறோம்...
Waste of time...🤬
Dm for price ❤thanks for your valuable comment❤
இது தேவையில்லாத வீடியோ விலை சொன்னாதான் மக்களுக்கு புரியும்
Rate sollu pa
இவ்வளவு பிராண்ட் இருக்குன்னு எங்களுக்கும் தெரியும் பெஸ்ட் பிரைஸ் பெஸ்ட் பிரைஸ் ன்னு சொல்றியே தவிர என்ன உன்னோட பெஸ்ட் பிரைஸ் ன்னு சொல்ல தைரியம் இல்லை பாத்தியா விலை சொல்ல தைரியம் இல்லாதவர்கள் ஏன் இது போன்ற வீடியோ எடுத்து போடுகிறீர்கள்..??
Waste video