Tools உலகமே இங்கதான் இருக்கு அடேங்கப்பா?

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2024
  • Shop Address And More Details 👇
    Shop Name 👉 S.A Traders
    All Kind of MACHINERIES, WOOD, WELDING EQUPMENTS, SPARES SALES & SERVICES
    👇Shop Contact number
    9600899444 | 9894322733 9363669950 | 9894289444
    Address 👉 No.5, JL Complex, Somasundaram Mill Road, (Opp) NTC Mill, Kattor, Gandhipuram, Cbe - 09.
    👇Map Location 🗺️
    maps.app.goo.gl/sPF7LH9VxHtAd...
    __________________________________
    விளம்பர தொடர்புக்கு / To Advertise Your
    Business 👍
    Description👇
    Business Contact Info Rider Channel
    9600984306 (WhatsApp & Call 📱
    ___________________________________
    CONTENT DISCLAIMER
    We do not make any warranties about the completeness, reliability and accuracy of information provided in this video.
    Any other action you taken upon the information from this video is strictly at your own risk and we will not be liable for any losses and damages.

КОМЕНТАРІ • 108

  • @user-ei5vx2bd7h
    @user-ei5vx2bd7h 4 місяці тому +13

    ஒரு மேட்டிரியால்க்கூட பிராண்டட் கிடையாது இதற்க்கு இந்த விலையே அதிகம் இந்த விலைக்கு Taparia Venus john Bhandari johnson cumi இந்தமாதிரி தரமான கம்பெனி டூல்ஸ் கொடுக்கலாம்

  • @ownown775
    @ownown775 4 місяці тому +10

    உண்மையில் கடல் தான். நான் இன்ஸ்டா, fb, இதில் பார்க்கும் அனைத்து Tools இங்கு உள்ளது.

  • @siva5947
    @siva5947 4 місяці тому +13

    Super இப்போ வெளிநாட்டில் உள்ள பொருட்கள் தமிழ்நாட்டிலும் கிடைக்கும்போது நன்றி

  • @faizulahammed2165
    @faizulahammed2165 2 місяці тому +3

    நான் துபாயில் வேலை பார்க்கிறேன் ஊருக்கு வரும்போது சாதனங்கள் வாங்கிட்டு வரலாம் நினைச்ச அதுக்கு அவசியம் இல்லை. துபாயில் உள்ள எல்லாமே கோயம்புத்தூர்ல கம்மியா இருக்குஇருக்கு ஊருக்கு வந்து கோயம்புத்தூர்ல போய வாங்கிக்கலாம்.

  • @muruganjayaraman3851
    @muruganjayaraman3851 4 місяці тому +36

    அருமையான, நல்ல உபயோகமானது தான் But ஒவ்வொன்றின் விலையை சொல்லாதது குறையாக இருக்கு

    • @tamilselvantamlselvan1837
      @tamilselvantamlselvan1837 5 днів тому

      பொருள் விலை தாறு மாறா சொல்லுவாங்க அண்ணா

  • @vellingirisamya1154
    @vellingirisamya1154 3 місяці тому +3

    Very useful tools. Wish you all the best

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 місяці тому +3

    நீங்க சொல்றது எல்லாம் தொழில் செய்பவர்களுக்கு மட்டும் தான் புரியும் ஒவ்வொரு பொருளையும் டெமோ செஞ்சு காட்டுங்க உங்களுக்கு வீடியோவும் உபயோகமாகும் எங்களுக்கும் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியும் அதனால வாங்கவும் செய்வோம்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 місяці тому

    Good vlog good presented on the tools heavy metal machinery, the owners, looks like twins like looks.

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i Місяць тому +1

    அருமையான தகவல்.

  • @gopalgk7154
    @gopalgk7154 4 місяці тому +7

    பில்டிங் காங்கிரேட் டில் கம்பி கட்டும் ஊக்கு மெனுவல் ரேட் எவ்ளோ பிரதர் கொரியர் பண்ண முடியுமா ❓10 பீஸ் வேண்டும்

  • @A.B.C.58
    @A.B.C.58 4 місяці тому +2

    vanakkam. fine video. thank you. your video has enticed all to buy. help all to get the desired item thro courier. thank u.

  • @jinadevank7015
    @jinadevank7015 4 місяці тому +1

    🌹Good information 🌹🌹

  • @user-dg6pv5te4f
    @user-dg6pv5te4f 4 місяці тому +4

    எல்லாத்தையும் ரேட் சொன்னா நல்லா இருக்கும்

  • @user-pp5wd2jj7w
    @user-pp5wd2jj7w 4 місяці тому +2

    Super bro

  • @vinothc3013
    @vinothc3013 4 місяці тому +3

    Lithium iron battery spot welder kedaikuma bro....????

  • @jaikanthjai2925
    @jaikanthjai2925 3 місяці тому +3

    6:06 to 6:09 lorry, JCB any one can Earikkalaam 😂😂😂😂 super explanation ❤❤❤❤

  • @msshankar7536
    @msshankar7536 4 місяці тому

    Super shop sir

  • @wilsonwilson784
    @wilsonwilson784 Місяць тому

    Very good super

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 4 місяці тому

    great

  • @hmjamshad3972
    @hmjamshad3972 4 місяці тому

    Super

  • @Orange5is9
    @Orange5is9 Місяць тому

    Good brothers....

  • @RAMESHRR-cp7li
    @RAMESHRR-cp7li 4 місяці тому +1

    Rotary hammer drill machine potho and rate

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 3 місяці тому

    Super always

  • @rajasekarank9570
    @rajasekarank9570 4 місяці тому

    Great

  • @Vellingirikvp7
    @Vellingirikvp7 12 днів тому

    சிறப்பு

  • @KumarKumar-yi3jj
    @KumarKumar-yi3jj День тому

    நகை பட்டறைக்கு உண்டான டூல்ஸ் உண்டா உங்களிடம் தெரிவிக்கவும் நன்றி

  • @rajumarimuthu5430
    @rajumarimuthu5430 4 місяці тому +4

    அண்ணா வணக்கம் எனக்கு லேசர் வெல்டிங் மிஷின் தேவைப்படுகிறது சிங்கிள் ஃபேஸ் கரண்ட் யூஸ் பண்ண முடியுமா என்ன விலையில் கிடைக்கிறது என்பதை எனக்கு தெரியப்படுத்தவும்

  • @user-yk5mj4is2y
    @user-yk5mj4is2y 2 місяці тому +1

    இந்த கடை அட்ரஸ் மற்றும் லொகேஷன் போடவும்

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 3 місяці тому +1

    பென்சிங்க்கு தேவையான புல்லர் உங்களிடம் உள்ளதா? ( அதாவது டைட்டாக இழுத்து கட்ட தேவைப்படும் )

  • @subramsubramani3415
    @subramsubramani3415 4 місяці тому

    👌👌👌Super

  • @tom.bikersdpm4444
    @tom.bikersdpm4444 4 місяці тому +1

    Battery charger iruka sir

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu 4 місяці тому +1

    Enna location bro

  • @sakthifastmech8657
    @sakthifastmech8657 4 місяці тому

    Screw drive set kattalana

  • @SADIQSA786
    @SADIQSA786 4 місяці тому

    Delivery available ha

  • @allrounder2409
    @allrounder2409 7 днів тому

    Ac tools new model iruka bro

  • @dhuraiyanramasamy812
    @dhuraiyanramasamy812 2 місяці тому

    Super g

  • @anandraj8670
    @anandraj8670 4 місяці тому

    Avanga channel link kuduya

  • @villagefishfactory5183
    @villagefishfactory5183 4 місяці тому +3

    Welding machine i want rate 200a

  • @magha925
    @magha925 4 місяці тому

    Arc weldingmachineprice

  • @user-vk2tr4lo5m
    @user-vk2tr4lo5m 3 місяці тому +1

    இது எந்த. உரில்உள்ளது

  • @user-tc5dh2tb7y
    @user-tc5dh2tb7y 4 місяці тому

    Ok ok

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 4 місяці тому

    Very useful shop

  • @radhakannanr2596
    @radhakannanr2596 4 місяці тому

    Whare is this shop

  • @padmanabankrishnan6664
    @padmanabankrishnan6664 3 місяці тому

    can you send quarier

  • @jamesjayakumar3023
    @jamesjayakumar3023 3 місяці тому

    Drilling machine I want

  • @veerasekarb8588
    @veerasekarb8588 3 місяці тому

    Steel binding tool rs?

  • @nagarajanmunusamy6884
    @nagarajanmunusamy6884 3 місяці тому

    அண்ணா மரம் வெட்டும் மெசின் வேண்டும் என்ன விலை

  • @novametalworks
    @novametalworks 2 місяці тому +1

    இத்து போன கம்பெனி பொருட்களை வைத்துக்கொண்டு வித்தை காட்டுரான்..ஒரு கம்பென் பொருள் கூட இல்லை..இது வேஸ்ட்😂

  • @DANDANAKKACHANNEL-on4ux
    @DANDANAKKACHANNEL-on4ux 3 місяці тому

    Price sollunga bro

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 4 місяці тому

    Super😅

  • @Tamilkuttystories-
    @Tamilkuttystories- Місяць тому

    Price details

  • @Iam_whitedevil
    @Iam_whitedevil 4 місяці тому +1

    Naaptol in UA-cam

  • @senthilkumar-xy8mt
    @senthilkumar-xy8mt 4 місяці тому +2

    Rate solli poduga bro....

  • @baskareb
    @baskareb 2 місяці тому

    Yethu yeghenu sollungha

  • @veerasekarb8588
    @veerasekarb8588 3 місяці тому

    Granite Polise rs/pc

  • @padmanabansintharaj1819
    @padmanabansintharaj1819 4 місяці тому

    lorry illa JCB ethikkalam 😄

  • @antonysamy3318
    @antonysamy3318 4 місяці тому

    ஒவ்வொரு பொருளும் சூப்பர் ஸ்டார்😂

  • @nagarajv9554
    @nagarajv9554 4 місяці тому

    Unga UA-cam channel link

  • @perumalRrani
    @perumalRrani 4 місяці тому

    Full address please...

  • @chandranchandran6824
    @chandranchandran6824 3 місяці тому

    ANNA made in China wah

  • @kcbabu5193
    @kcbabu5193 4 місяці тому

    Twins

  • @kalyanasundaram8723
    @kalyanasundaram8723 4 місяці тому

    ❤❤❤❤

  • @ananthlve112
    @ananthlve112 4 місяці тому

    Square drill pannura mari machine and drill bit iruka?

  • @Zakir-dx2gw
    @Zakir-dx2gw 29 днів тому

    Online,bro....!

  • @YakeenFaiz-ib2xw
    @YakeenFaiz-ib2xw 4 місяці тому +2

    ஸ்ரீலங்காவுக்கு அனுப்பமுடியுமா

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 3 місяці тому

    பித்தளை கலர் கோட்டிங் பிளாஸ்டிக் கை பித்தளை என்று கூறியுள்ளார் . உண்மை யை கூறி வணிகம் செய்தால் நன்று.

  • @Pramod-1984
    @Pramod-1984 15 днів тому

    Rett jasdhi bro

  • @ibrahim.7007
    @ibrahim.7007 4 місяці тому

    120 ku eppadinge brass kuduke mudiyum .. nalle video but poisoldraru shop owner nengalum OK soldringe

  • @rksmusictamil
    @rksmusictamil 4 місяці тому

    டைல்ஸ் கட்டர் காட்டல

  • @user-lv5yb4tb8y
    @user-lv5yb4tb8y 3 місяці тому +1

    கோயம்புத்தூர்ல எங்க இருக்கு அட்ரஸ் தெரியப்படுத்தவும்
    14:33

  • @mashainterior
    @mashainterior 2 місяці тому

    Ellam ok... But quality eppti anna.... Branded tools irruka anna.... Machine.. . Tools...

  • @medvlog5395
    @medvlog5395 4 місяці тому

    क्या आप मोरक्को को माल भेजते हैं?

  • @user-vt4ij1kw1e
    @user-vt4ij1kw1e 4 місяці тому

    எல்லாம் சரிதான்
    விலை சொன்னாதான் பொருள வாங்குவோம்

  • @kumarreddy7246
    @kumarreddy7246 4 місяці тому

    Quality doubt

  • @jayaramdharma7609
    @jayaramdharma7609 4 місяці тому

    This shop is in Chennai

  • @speed2x964
    @speed2x964 4 місяці тому

    7.02 brass material 120 ரூபாய் தானா கொஞ்சம் ஓவரா தெரியல

    • @hellofriends733
      @hellofriends733 4 місяці тому

      It's fake bro. The price in the shop is 200 bro. I'm going directly to the shop price is high

  • @dhuraiyanramasamy812
    @dhuraiyanramasamy812 2 місяці тому

    Address send me sir

  • @YakeenFaiz-ib2xw
    @YakeenFaiz-ib2xw 4 місяці тому

    வட்சப் நொம்பர் தாங்க

  • @shankarm1636
    @shankarm1636 3 місяці тому

    விலை சொல்ல. வில்லை.

  • @RamuRamu-fc8cl
    @RamuRamu-fc8cl 3 місяці тому +1

    இந்த மாதிரி விளம்பரம் பார்த்து இவங்ககிட்ட ஒரு ... ஹாமர் மெசின்.. வாங்குன நல்லா இல்ல...வேஸ்ட்

  • @muthaliffmohamedsheriff6415
    @muthaliffmohamedsheriff6415 2 місяці тому

    Place name?

  • @arungoldbeta
    @arungoldbeta 4 місяці тому +1

    Without price no use of seeing waste of time

  • @grazygeo6759
    @grazygeo6759 8 днів тому

    Inta chanel la ipdi taa....

  • @mohandaisy6210
    @mohandaisy6210 3 місяці тому

    Branded tools என்று எதுவும் சொல்ல
    வில்லை. கேரண்டி உண்டா என்பதும் சொல்லவில்லை...
    பரவாயில்லை நேரில் சந்திப்போம்...

  • @kavi1190
    @kavi1190 3 місяці тому

    எல்லாமே சைனா😂

  • @saravanaKumar-gk1gk
    @saravanaKumar-gk1gk 3 місяці тому

    Old மலயாளி😂😂😂

  • @serjibabu
    @serjibabu 4 місяці тому

    ഓൺലൈനിൽ കിട്ടുന്ന സാധനങ്ങൾ താങ്കളുടെ കടയിൽ ഉണ്ടല്ലോ . അടുത്ത വെക്കേഷനിൽ താങ്കളുടെ ഷോപ്പ് സന്ദർശിച്ചിരിക്കും.

  • @user-he7py9gj5j
    @user-he7py9gj5j 2 місяці тому

    Uruttu

  • @mahadevan5778
    @mahadevan5778 15 днів тому

    Price சொல்லுக

  • @Money00777
    @Money00777 2 місяці тому

    வெட்டியா பேசாம, விலையை சொல்லுங்கப்பா...

  • @kcmuthu7654
    @kcmuthu7654 3 місяці тому +1

    மொத்தமாக கானப்போய்யுரும்.

  • @RAMESHRR-cp7li
    @RAMESHRR-cp7li 4 місяці тому +2

    Rotary hammer drill machine potho and rate

  • @villagefishfactory5183
    @villagefishfactory5183 4 місяці тому +1

    Welding machine i want rate 200a

  • @villagefishfactory5183
    @villagefishfactory5183 4 місяці тому

    Welding machine i want rate 200a