விசிக தேர்தல் களத்தில் வெள்ளி விழா மாநாடு - Thirumavalavan Blast Speech in front of VCK Women

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2024
  • விசிக தேர்தல் களத்தில் வெள்ளி விழா மாநாடு - Thirumavalavan Blast Speech in front of VCK Women
    #vck #thirumavalavan #neerthirai
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 134

  • @RajaE-fz6bq

    அண்ணா உங்கள் பேச்சை கேட்டால் உங்களை விமர்சிக்கிற நபர்கள் கூட விமர்சிக்க மாட்டார்கள்🎉🎉🎉🎉🎉

  • @S.B.Sineka-hu3rg

    திருமாவளவன் தன்னலமற்ற தலைவர் ❤❤❤

  • @kaushikSajna

    அண்ணன் சொல்வது அத்தனையும் உண்மை அந்தத் தேர்தலில் நானும் பங்கேற்றேன் அண்ணனோடு ஓடினேன் உறங்காமல் இருந்தேன் அண்ணனுக்காக பாடுபட்ட அது அண்ணனுக்காக அல்ல எங்களுக்காக எனக்கென்று ஒரு தலைவன் என் தலைமுறையை காக்க வந்த தலைவன் என் இனத்தைக் காக்க வந்த தலைவன் தலைவன் என்பதற்காக இன்று வரையில் என் வீட்டு அண்ணனுக்காக மட்டுமே அன்று அடிபட்டேன் இன்று அண்ணனின் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தை யாகவே வாழ்கிறேன்

  • @venkatesanvenka6120

    இந்திய பிரதமர்.

  • @mysweetloneliness726

    தேசிய தலைவர்

  • @thangap200

    விசிக வீரநடைப்போட வாழ்த்துக்கள். நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்.

  • @kalaiselviselvi3175

    இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நான் பின்புறம் நின்று தலைவர் உரையைக் கேட்டேன் மெய் சிலிர்த்து போனேன் எந்த வார்த்தையை கோர்த்து புகழாரம் சூட்டுவேன்👑 என்றும் அவர் பாதையில் அவருடன் இணைந்து களமாடுவோம் 💪 மாட்டுப் பொண்ணு என்று அழைக்கப்பட்ட நாங்கள் பெண் சிறுத்தைகள் என்ற பெயர் சூட்டிய உம்மை காலம் உள்ளவரை பெண் சிறுத்தை இனமே உம்மை வாழ்த்தி வணங்குவோம் 🙏 விடுதலை சிறுத்தைகளை விட்டு இனி ஒரு அரசியல் கட்சி இங்கு நடக்காது 🇭🇹

  • @dylan9698

    அண்ணன் திருமா நீவீர் நீடூழி நீடூழி வாழ்க நலமுடன் பல்லாண்டு

  • @d.kamarajthamizhan3130

    தலைவருடைய பேச்சு அரசியல் சூச்சமம் நிறைந்த பேச்சு. நேர்மைக்கு நிட்சயம் பலன் உண்டு.

  • @gnanasekaranappaswamy2453

    தயவு செய்து இப்படிப்பட்ட வரலாற்றை வேர எவரால் சொல்ல முடியும்.

  • @anbupooja3981

    Arumai speach 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அண்ணன் திருமா

  • @anand3857

    God திருமா

  • @vasanth3301

    விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கை ❤❤❤❤

  • @muralicena7119

    I love you அண்ணா 🩵❤️

  • @elumalaielumali9136

    என் இதய துடிப்பே....... உங்களை வணங்குகிறேன்

  • @user-od4ow6wh1y

    Thiyaka thalaivar dr. Thiruma c.m aakum naatkal vekuthooramillai ....aram vellum jananayakam ❤❤❤❤❤

  • @jothivelbaby2936

    Super speech brother and we are support to you

  • @ravitchandiranselvaraj9025

    Great leader Dr thiruma sir

  • @vijayasanthi9925

    அதில் எங்கள் ஊரும் அடங்கும் தங்களின் தேர்தல் களத்தில் இறங்கிய போது அதனுடைய கொராதாண்டாவம் என் சிறு வயது நினைவு. பல நாட்கள் இரவில் தூங்க மாட்டோம் பெண்கள் அனைவரும் ஒரே இடத்தில் பிள்ளைகளுடன் நெல்லடிக்கும் களத்தில் கூடிருப்பார்கள் ஆண்கள் பாத்துக்காப்பீற்காக ஊரை சுற்றி வருவார்கள். இரவுகள் இப்படித்தான் ஒரு மாதம் கழிந்தன. அந்த நாட்கள் என்னை பொறுத்தவரை ஒரு சகாப்தமே..... நான் என் சிறு வயதில் அழியாத கோலங்கள்.

  • @parthibanp1484

    World best leader ❤❤❤❤