தேர்தல் நேரத்தில் மக்கள் மனசு மாறிடுது: ராமதாஸ்! | Ramadoss | PMK | Thailapuram

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 215

  • @jayasuriyan3865
    @jayasuriyan3865 3 місяці тому +11

    உங்க குடும்பம் பிழைத்தால் போதும் என்று நினைப்பதால் இந்த நிலை.

  • @natarajan4050
    @natarajan4050 3 місяці тому +23

    என்ன பெரிய கொள்கை சூட்கேஸ் வாங்க போற

    • @raviisrael
      @raviisrael 3 місяці тому +4

      எப்படி இப்படி நச்சுனு

  • @aneesismail2833
    @aneesismail2833 3 місяці тому +13

    நீ ஒரு மனுஷன்,உனக்கு ஒரு கட்சி

    • @ManiThangavelu
      @ManiThangavelu 3 місяці тому

      Dei domar gopalapurathula parambaraoya kakoose kaluvuravan thane nee

  • @durairajjohnkennedy6074
    @durairajjohnkennedy6074 3 місяці тому +14

    கொஞ்ச காலம் பெட்டி வாங்காமல் இருந்து பாருங்கள். அப்போதாவது மக்கள் ஆதரவு தருகிறார்களா என்று பார்ப்போம்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 місяці тому

      கட்சியே கலைச்சிட்டு பொய் ஏதவாது வேல வெட்டி இருந்தான்னா பாரு சும்மா வாழ் வாழ்ன்னு பேசிக்கிட்டு என்னையா உன்னாலே பிறயோசனம் எவனாவது உன்னே நல்லவண்ணு சொல்லுறானா ? கட்சி நா ஒரு கொள்கை இருக்கணும் ஒவ்வோரு தேர்தல் லீயும்.. ஒவ்வோரு கட்சியோடா கூட்டனி பேரம் பெட்டி என்னா இதெல்லாம் பசங்கலை எல்லாம் வேல வெட்டி பண்ணவிடமே.. நாசம் பண்ணிட்டே நீ உன்னோடா குடும்பம் நல்லா சௌகாரியமா இருக்கீங்கே இன்கே ஒன்று காணோம்.. எல்லபாசங்கலும் கடனே உடனே வாங்கிட்டு கஷ்டப்படறானுங்கே போங்கே போயி உன்கே வேலையே பருங்கே நாங்கே எங்க வேலையே பாக்குறோம்

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 3 місяці тому +33

    மக்கள் தான் ஆதரவு தரலையே கட்சியை கலைத்துவிட்டு போ.

    • @kumarans1369
      @kumarans1369 3 місяці тому +2

      உன் உள் மனது ஆசை..😅😅...இவர்கள் கட்ச்சி கலைத்து விட்டு போனால் நீங்கள் இன்னும் சுரண்டி கொழுத்து வாழலாம்..😅😅😅. அது நடக்காது மகனே!.😅😅

    • @Parthiban-r5l
      @Parthiban-r5l 3 місяці тому +1

      Kudithuvittu msg podatha

  • @sheikfaizal4217
    @sheikfaizal4217 3 місяці тому +17

    மாம்பழம் பிதுக்கப்படும்

  • @vijayasekar5690
    @vijayasekar5690 3 місяці тому +16

    நீங்க கொள்கை பிடிப்போடு
    ஓரே கூட்டணி இருக்க வேண்டும் 2009 மாறினீர்கள் இன்று வரை வெற்றி பெற முடியவில்லை இனியும் முடியாது

  • @MajeethI
    @MajeethI 3 місяці тому +6

    ஜாதி.கட்சிக்கும்.மதவாத.கடசிக்கும்
    தமிழ்நாட்டில்.இடம்இல்லை

  • @Hissan786
    @Hissan786 3 місяці тому +29

    வன்னியர் ஓட்டு அன்னியர்க்கு இல்லை
    இந்த டயலாக் உங்களை புலம்ப வைத்துவிட்டது

    • @ManiThangavelu
      @ManiThangavelu 3 місяці тому

      Tamilar vote dravidar galukku illai, dei domar gopalapurathukku kaluvi vitttathu pothum iniyaavathu thirunthu

  • @INA-ue5xy
    @INA-ue5xy 3 місяці тому +16

    சாராயம், காசு கண்டவுடன் மாறிவிடுகிறது போல 😂

  • @jayaramankrishnan-fd3mq
    @jayaramankrishnan-fd3mq 3 місяці тому +11

    தேர்தல் வந்தால் உங்களை ஏதாவது ஒரு அரசியல் கட்சி மொத்தமாக கொடுத்து வாங்கி விடுகிறார்கள்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 місяці тому +1

      இல்லே.. நாங்கே வித்துடரோம்

  • @subramaniyana8845
    @subramaniyana8845 3 місяці тому +12

    இது ஒரு கட்சியே இல்லை
    அப்பன்,மகன்,பொண்டாட்டி,மருமகள்,பேரன் நினைத்தாலே வாந்தி வருது
    நீ மட்டும் வன்னியர் பெயரை சொல்லி இதுவரை வாங்கிய பெட்டிகள் எத்தனை?

    • @panneerselvandakshinamoo-hr6bn
      @panneerselvandakshinamoo-hr6bn 2 місяці тому

      தமிழ்நாட்டு மக்களை கேவலப்படுத்தாதீங்க boss!

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 місяці тому

      ஏம்பா..கண்டவனெல்லாம் சம்பாதிக்காவா நான் கட்சி நடத்துறேன் கட்சி நேரத்துலே கட்சி வேலை செய்ங்கே மாத்தா நேரத்துலே நீங்கே உன்கே வேலையாத்தான் செய்யணும் அப்பத்தான் சாப்புட மூடியும் நம்ம சமுதாயம் முன்னேரனும் அதுக்கு நீங்கல்லாம் நா சொல்ராமாத்திரி உழைக்கணும் காசு பணம் எதிர்ப்பாக்க கூடாது என்கே குடும்பம் நல்லா இருந்தாத்தான் நீங்க நல்லா இருக்க முடியும் எவன் பேச்சையாவது கேட்டு நாசமா போவாதீங்கடா..! சரி..சரி.. போராட்டம் ஒண்ணு நடத்தனும் ரெடியா இருக்கணும் "அந்தம் கிடுகிடுக்கணும் சும்மா அதிரனும்

  • @vikramsmart3629
    @vikramsmart3629 3 місяці тому +18

    நான் அரசியல் வர மாட்டேன் ஆனால் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் வருவார்கள்...

    • @ManiThangavelu
      @ManiThangavelu 3 місяці тому

      Dei domar nee yarukku vote potta

    • @elumalaielumalai7153
      @elumalaielumalai7153 3 місяці тому +2

      இரயில் மேலே கல்லை விட்டு அடிக்கறும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 місяці тому

      மாத்தி....திமத்திதிமாத்தி ச்சீ சரியா வாரா...மாட்டேன்குத்து

  • @krishnanmuthu7092
    @krishnanmuthu7092 3 місяці тому +10

    சாதி என்பது ஒரு அழகான சொல் மையித்துக்க இருந்தா வேற நீங்க ஜெயிப்பீர்கள்😅😅😅

  • @vijaypaul8387
    @vijaypaul8387 3 місяці тому +10

    இதுவரைக்கும் மக்களுக்கு நீ என்ன செஞ்சிருக்க நீயும் உன் புள்ளையும் சொத்து சேர்த்து தான் மிச்சம்

  • @ravinatarajan2026
    @ravinatarajan2026 3 місяці тому +8

    பாட்டாளி மக்கள் கட்சி(பமக) அ ,பெமக

  • @sundaresanbaskaran5902
    @sundaresanbaskaran5902 3 місяці тому +7

    ஆண்டு முழுவதும் படித்து தன்னை தயார் பண்ணிக்கொள்பவனுக்கும் கடைசி நேரத்தில் எதையாவது செய்து முடிக்க முயலுபவனுக்கும் உள்ள வித்தியாசம்.

    • @Humanbeing566
      @Humanbeing566 3 місяці тому

      சராயமா.... உண்மை தான்...... கஞ்சா வா....... உண்மை தான்....... பீடி சிகரெட் aaaaa உண்மை தான்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sacredenterprises4187
      @sacredenterprises4187 3 місяці тому

      சூப்பர்

  • @PremalathaK-x1z
    @PremalathaK-x1z 3 місяці тому +3

    தம்பி ராமதாஸ் நீ வந்து இந்த பக்கம் கூட்டணிக்கு வந்துடாத பணப்பெட்டி யாரும் தர மாட்டாங்க யாரும் தர மாட்டாங்க

  • @rajaramannamalai8875
    @rajaramannamalai8875 3 місяці тому +4

    தான் என்ற அகங்காரம் விளங்காது.

  • @ayyanar.cayyanar.c5278
    @ayyanar.cayyanar.c5278 3 місяці тому

    தமிழ்நாட்டில் மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளார்

  • @narayanasamykumar1094
    @narayanasamykumar1094 3 місяці тому +4

    எனா பெட்டி தான் காரனம்

  • @justgaming3161
    @justgaming3161 3 місяці тому +4

    PMK ALWAYS GOOD

  • @jothimsw
    @jothimsw 3 місяці тому +1

    Mango finally understands the reality..

  • @UTHIRAVELD
    @UTHIRAVELD 3 місяці тому

    வன்னியர் மக்களுக்கும் சிந்திக்கும் திறன் இருக்கு ஐயா

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 3 місяці тому +10

    கூட்டணியில் சேர பணம் வாங்க கூடாது. வாங்கியவர்களையும் விடக்கூடாது என்று நினைத்தால் உங்களுக்கு வெற்றி

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 місяці тому

      ஏம்பா..யாவரத்துலே ராவம் நைட்ட்டம்..பாக்கக்கூடத்துன்னா.. என்னாப்பா அது .. அருத்தம்..? நீ பேசறது உனக்கே நல்லாருக்கா..? அய்யா பெரியவாரு நல்லா இருக்கணும்ன்னு நினைக்கோணும் தெரியுத்தா..?

  • @arulkumarnegalamungakatciy7280
    @arulkumarnegalamungakatciy7280 3 місяці тому +5

    Pmk❤

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 3 місяці тому +3

    Simple, Neenga, Box, vangarathu, Elorukum, therinjchupochu

  • @thiruvenkataramanujamkoris8555
    @thiruvenkataramanujamkoris8555 3 місяці тому +9

    நல்ல மனிதர்...மனம் தளராமல் பொதுப்பணி தொடரவும்

  • @veerasekarankandasamy6589
    @veerasekarankandasamy6589 3 місяці тому

    Collection of suitcase in every election

  • @manimaran2566
    @manimaran2566 3 місяці тому +10

    இதற்கு ஊடகம் ஒரு கர

  • @baskarankrishnamoorthy4926
    @baskarankrishnamoorthy4926 3 місяці тому +12

    கூடாநட்புதான் காரணம் என்று அவரால் உணர முடியவில்லை என்றால் என்ன சொல்வது. எதையாவது பேசி தொண்டர்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்.

  • @VIJAYAKANTH-t5p
    @VIJAYAKANTH-t5p 3 місяці тому +3

    Dr.Ayya vazhga 🔥🔥🇷🇴🇷🇴🇷🇴🙏🙏🙏

  • @balakmar9836
    @balakmar9836 3 місяці тому +3

    Your party is for your family by your family

  • @Kingofking-bh3tb
    @Kingofking-bh3tb 3 місяці тому +4

    உங்கள் சொத்தில் பயன்பெற்ற
    வன்னியர் எத்தனை பேர்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 місяці тому +1

      ஒருத்தரும்மில்லே..! ஹா....ஹா..

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 3 місяці тому +9

    திமுக அதிமுக இரண்டையும் இனி விட்டு விலகினால் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்
    2026 ல் கூட்டணி ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பு உண்டு.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 місяці тому

      இனிமே நீங்க தனியா தூங்கினாலும் சரி பிடிச்சிக்கிட்டு தூங்கினாலும் சரி ஜெயிக்க முடியாது

  • @lawrenceandrew1690
    @lawrenceandrew1690 3 місяці тому +1

    Happy news

  • @kpjoshva7319
    @kpjoshva7319 3 місяці тому +4

    1989 களில் உங்கள் வீட்டில் உங்கள் கட்சி ஆளுங்க வீட்டில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் போட்டோ இருந்தது சாதியம் விரும்பாத தலைவர் பிரபாகரன் எவரிடமும் எவனிடமும் ஆட்சியாளரிடமும் பணம் பதவிக்காக கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார் சமரசம் செய்து கொள்ள வில்லை

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 місяці тому +3

    THOTHTHARYA
    NADIGAR THILAGAM!

  • @gopala7598
    @gopala7598 3 місяці тому +4

    உலக அரசியலில் மாபெரும் தலைவர் மருத்துவர் அய்யா❤❤❤

  • @vikramsmart3629
    @vikramsmart3629 3 місяці тому +10

    ஏன் என்றால் எங்கள் வாக்கு வங்கியை காட்டி நீங்கள் செட்டில் ஆய்ட்டீங்க...

  • @Delight5195
    @Delight5195 3 місяці тому +4

    All kasu, panaam,money, money,....that's all.....If you also give more money than other parties people will vote your party....this is dravida model........

  • @GoldKing-sr9xw
    @GoldKing-sr9xw 3 місяці тому +1

    ADMK கூட்டணி தான் முடிவு பண்ணி ஒரே நைட் ல பிஜேபி கூட கூட்டணி க்கு போனீங்களே எப்படி.. அதே மாதிரி தான் மக்களும் 😄

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 3 місяці тому +2

    Money money mengo

  • @mohamedrila-yx4it
    @mohamedrila-yx4it 3 місяці тому

    பணத்தை வாங்கி ஒவ்வொரு கூட்டணியாக அமைத்து வந்தால் யார் ஆதரிப்பார்கள்

  • @senguttuvanbalasundaram3232
    @senguttuvanbalasundaram3232 3 місяці тому

    😮

  • @michaelkoilpillai7657
    @michaelkoilpillai7657 3 місяці тому

    திமுக அதிமுக பிஜேபி இந்த மூன்று கட்சி களுடன் ஒரே நேரத்தில் பேரம் பேசி நீங்கள் செழிப்பது தான் காரணம்.

  • @jeevananthamPjeevananthamP
    @jeevananthamPjeevananthamP 3 місяці тому +1

    Bjp ah vittutu vanga vote podurom

  • @pavithrang5209
    @pavithrang5209 3 місяці тому

    Dear sir
    Your continuous defeat is not because of Tamil Nadu peoples it's purely your frequent changes in various election alliance and not sticking in one policy, now your party joined in BJP alliance so it will go from bad to worst, so God only save your party in future ... it's meaningless to blame DMK party and others....

  • @nandakumardnandakumard6240
    @nandakumardnandakumard6240 3 місяці тому

    ஒவ்வொரு தேர்தல் நேரத்துலயும் பெட்டிய வாங்குனா இப்படித்தான்

  • @selvasri3001
    @selvasri3001 3 місяці тому

    ஐயா
    உங்ககட்சி, மக்கள் கட்சி
    அல்ல. சாதி கட்சி.

  • @shanmugama9224
    @shanmugama9224 2 місяці тому

    முன்னாள் நாடக நடிகர் ராமதாஸ் விஸ்வகர்மா மக்கள் மாப்பிள்ளை

  • @சாத்தூர்
    @சாத்தூர் 3 місяці тому

    விசாரணை உள்ள வன்னியர்கள் பாட்டாளி மக்கள் கட்சி தான் வாக்களிப்பார்கள்

  • @SundarPappi
    @SundarPappi 3 місяці тому

    Ungal arikkai veen arikkai ungal porattathil engal veettai koluthineergal entha jenmathilum neegal varamudiyathu

  • @somasekarbaradwaj3322
    @somasekarbaradwaj3322 3 місяці тому +1

    Kasu,panam,thuttu,money.......in elections......other days casteism............if aiadmk, also follow similar path,thats casteism,....then they will face similar situation like pmk,.....defeat...defeat....decimation.

  • @mubarakmunavar5100
    @mubarakmunavar5100 3 місяці тому

    கட்சியை கலைத்துவிடு

  • @LazarRohit
    @LazarRohit 3 місяці тому +5

    மத ரீதியாக உள்ள கூட்டணி தானே

    • @எல்லாம்அவன்செயல்-த3வ
      @எல்லாம்அவன்செயல்-த3வ 3 місяці тому

      @@LazarRohit அந்த மதத்தை வச்சு தான் da நீ இடஒதுக்கீடு வாங்கிட்டு இருக்க, நீ ஜாதி சான்றிதழ் வாங்க வில்லை என்று சொல்லுடா?

  • @sundaravadivelrathinam825
    @sundaravadivelrathinam825 3 місяці тому

    Approach humanity eyes not violence

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 3 місяці тому +1

    Now also not too late.. Change your party name.. Call it by a name which caters for every one and not Vanniars alone... Preach about invlusiveness of all.. you and your party will be respected. Also spend money for people otherwise they will not vote for you..

  • @balamuruganganesan9592
    @balamuruganganesan9592 3 місяці тому

    Nondalit association leader Mr Ramadoss...

  • @rajendranp5168
    @rajendranp5168 2 місяці тому

    Maratha vetti pottu katchia valarka mudiuma?

  • @ezhumalainishnvath906
    @ezhumalainishnvath906 2 місяці тому

    Sadhi.veri.sadhanai

  • @anime_is_for_u
    @anime_is_for_u 3 місяці тому

    மாங்கா, நீ பெட்டி வாங்குவது எல்லோருக்கும் தெரியும்

  • @balakumar6957
    @balakumar6957 3 місяці тому +1

    Petti pettiya vangum podhu inichidha Ramadossu

  • @KotteswaranS-im4vv
    @KotteswaranS-im4vv 3 місяці тому

    மாங்கா கொட்டை நசுக்கி

  • @enterprisesbalaji2596
    @enterprisesbalaji2596 3 місяці тому

    Public service pannamal family ku suitcase vangi save panna epadi tn vote kidaikum .......? No chance vote to your party pmk katchuku

  • @Humanbeing566
    @Humanbeing566 3 місяці тому +1

    சைமன் செபாஸ்டின் என்ற சீமான்.....ஜோசப் vijay...... பண்ணி மூஞ்சி வளவன் ...போன்ற கிருத்துவர்கள் நாட்டை ஆள வேண்டும் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤😂😂😂நாம் கிருத்துவர்❤😂😂😂

    • @balamuruganganesan9592
      @balamuruganganesan9592 3 місяці тому +1

      Saathiveri comment....

    • @Humanbeing566
      @Humanbeing566 3 місяці тому

      @@balamuruganganesan9592 வாடா அல்லேலூயா...vck விடுதலை பண்ணி 😂😂😂😂 சரக்கு மிடுக்கு pudukku 😂😂😂😂😂 நாட்டிற்கு பண்ணி மூஞ்சி வளவன் செய்த சாதனை என்ன சொல்லு mr vck விடுதலை பண்ணி 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Humanbeing566
      @Humanbeing566 3 місяці тому

      @@balamuruganganesan9592 கிருத்துவ அடி வருடி.....பண்ணி மூஞ்சி வளவன் ....வாழ்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 இந்து விரோதி.... பண்ணி மூஞ்சி வளவன்.... வாழ்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Hari-z9i
      @Hari-z9i 2 місяці тому

      Nee pee thinntra panni moonchiya ithellam arpaththanam..

  • @anime_is_for_u
    @anime_is_for_u 3 місяці тому

    ஏன்டா இப்படி ஒப்பாரி வைக்கிற?

  • @mohanr367
    @mohanr367 3 місяці тому +1

    Jaathiyisam Aanava kolaiyisam Naadaga kaathalisam Sweet boxisam
    Aanda parambaraiyisam
    Vaarisu arasiyalisam ithu
    Thaan IYYA CHINNA IYYAAvin
    35 Varuda saathanai

  • @DhinagaranM-x2o
    @DhinagaranM-x2o 3 місяці тому

    Shadhanai adi dhadii sadhiveeru shadhanai

  • @SenthilKumar-c2i
    @SenthilKumar-c2i 3 місяці тому

    Namadhu raja thanthirangal anaitthum veenagivittathey .

  • @kumarans1369
    @kumarans1369 3 місяці тому

    நல்லதுக்கு காலமில்லை😅. இந்த நாட்டில் உழவுத்தொழில் செய்யவும் நாட்டை காக்கும் தொழில் செய்யும் சமூகத்தில் இருந்து ஒரு சமூகமோ அல்லது கட்ச்சியோ பாட்டாளிகளுக்காக பாடு பட்டால் ..சில பல கூட்டத்துக்கு பிடிப்பதில்லை காரணம். உடல் வளையாது பிறரது உழைப்பை சுரண்டி தின்றுவிட்டு உழைத்தவனையே இகழ்வாக பேசும் நச்சுக் கிருமிகள் வாழும் சமூகம் இது. 100% இந்ந உலகில் யாரையும் யாருக்கும் பிடிக்காது. நம்மை நம்புவோருக்கும் நம் பின் தொடர்வோருக்கும் நாம் உழைப்போம். பா.ம.க நல்ல கட்ச்சி தமிழகத்துக்கு தேவையான கட்ச்சி என்று உணருவோர் கட்டாயம் பா.ம.க விற்க்களிப்பார். வாக்கு அளிக்காதவரைப்பற்றி நமக்கு கவலையில்லை...உறுதியாக பா.ம.க. ஆட்ச்சி தமிழகத்தில் உறுதியாக ஒரு நாள் அமையும். எவ்வளவு பணம் குடுத்து வாக்குகளை வாங்கினாலும் ..அந்த பணத்தால் அந்த மக்கள் எல்லாவற்றையும் அடைந்து விட முடியாது என்பது வெகு விரைவில் புரியும்..அப்போது பா.ம.க மட்டுமே வழி. போதை, கஞ்சா, கூலிப்படை கலாச்சாரம், சட்டம் ஒழுங்கு இவற்றை பணத்தை வைத்து சரி செய்ய முடியாது. அப்போதுதான் பா.ம.க போன்ற கட்ச்சியின் தேவை புரியும். அதற்க்கு இந்த சமூகம் நிறைய விலை குடுத்திருக்கும்..

  • @mohammedsa8672
    @mohammedsa8672 3 місяці тому +5

    பொட்டி அரசியல்

    • @murugank1025
      @murugank1025 3 місяці тому +1

      இங்கு எந்த கட்சி பெட்டி வாங்கலை என்று கூற முடியுமா.தேர்தல் செலவுக்காக அனைத்து கட்சிகளும் தான் பெட்டி வாங்குகிறது.அவர் பெட்டி வாங்குவது பிரச்சினை இல்லை.அவர் தமிழர் அதுவும் குறிப்பாக வன்னியர் அதான் உனக்கு பிரச்சினை.

    • @thamizharasus1874
      @thamizharasus1874 3 місяці тому +1

      ​@@murugank1025super bro

    • @vikramsmart3629
      @vikramsmart3629 3 місяці тому

      @@mohammedsa8672 வாங்கும் பெட்டியை காட்சிக்காக செலவு செய்ய மாட்டார்கள்...அவரே வச்சிப்பார்....

    • @vikramsmart3629
      @vikramsmart3629 3 місяці тому

      @@mohammedsa8672 நான் அரசியல் வர மாட்டேன் ஆனால் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் வருவார்கள்...

    • @thamizharasus1874
      @thamizharasus1874 3 місяці тому

      @@vikramsmart3629 அவங்க வச்சுக்கிட்டா உங்களுக்கு என்ன பிரச்சினை,ஒரு பிரச்சினைனா அரசாங்கத்தை கண்டித்து முதல் குரல் PMK வுடையது தான்.

  • @mschandran9923
    @mschandran9923 3 місяці тому

    Petythan pamaranuku kooda theriyume mankaiku theriyavillai

  • @venkatesan8724
    @venkatesan8724 3 місяці тому +4

    எப்படி தருவாங்க. கண்முன் நிற்பது எத்தனை புளிய மரங்கள் வெட்டப்பட்டு சாலைகளை தடுத்தார்கள். அதையெல்லாம் இப்போது மூச்சு விட மாட்டார்கள். இவர்கள் பின்னால் மக்கள் செல்ல வாய்ப்பில்லை.

    • @thamizharasus1874
      @thamizharasus1874 3 місяці тому

      டேய் பசுமை தாயகம் மூலம் எவ்வளவோ மரங்கள் நட்டுள்ளனர் pmk,தமிழக கனிம வளங்கள் கேரளா kku கடத்தபடுது அத பத்தி பேசுவியா நீ, ஆற்றில் தடுப்பணை கட்டாமல் எவ்வளவோ நீர் மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்குது அதா பத்தி பேசு,வந்துட்டான் அறிவுரை சொல்ல

    • @thamizharasus1874
      @thamizharasus1874 3 місяці тому

      அன்று அந்த மரங்களை வெட்டியதால் இன்று 108 சமூக மக்கள் கல்வி,வேலைவாய்ப்பு ல இடஒதுக்கீடு அனுபவிக்கிறான் அதை பற்றி பேசுடா

    • @venkatesan8724
      @venkatesan8724 3 місяці тому +1

      @@thamizharasus1874 என்னடா பேசறது 108 சாதி இன்னைக்கு என்னடா புடுங்கினாங்க. அப்புறம் ஏன்டா 35 வருடமா மண்ணை கவ்வறீங்க. மக்களுக்கு நல்ல வழி காட்டி இருந்தாலல்வா உங்களுக்கு ஓட்டு கிடைக்கும்.

    • @thamizharasus1874
      @thamizharasus1874 3 місяці тому

      @@venkatesan8724 உங்களை மாதிரி சாதி காழ்வுப்புணர்வு கொண்டவர்களால் தான்

    • @thamizharasus1874
      @thamizharasus1874 3 місяці тому

      கடந்த மாதம் நடந்த group 4 examla இடஒதுக்கீடு நடைமுறை இல்லையா என்ன?அதன் மூலம் 20%reservation பயனடைய மாட்டார்கள் என்று கூற முடியுமா? இவையெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாது, ஆனால் உங்களுக்கு மரம் வெட்டியது மட்டுமே கண்களுக்கு தெரியும் காழ்ப்புணர்வால்

  • @raviisrael
    @raviisrael 3 місяці тому

    டே விடுங்க டா அந்தாள போய் தூங்கட்டும்

  • @Hari-z9i
    @Hari-z9i 2 місяці тому

    MBBS Doctorukkana entha arikuri inthalda kidayathu sariyana kattan

  • @hussainadirai3262
    @hussainadirai3262 3 місяці тому

    நீங்களூம் உங்கள் குடும்பமும் கட்சியை விட்டு விலகி விடுங்கள்

  • @UTHIRAVELD
    @UTHIRAVELD 3 місяці тому

    வாய்ப்பில்லை ஐயா

  • @moseschinnadurai1345
    @moseschinnadurai1345 3 місяці тому

    அரசியல் கட்சியாக இருந்தால் மக்கள் உங்களை அங்கீகரிப்பார்கள் ஆனால் நீங்கள் வைத்துள்ளது ஜாதி கட்சி

  • @rsiva3120
    @rsiva3120 2 місяці тому

    No benifits by you to your voters

  • @Thaheer-xd1qw
    @Thaheer-xd1qw 3 місяці тому

    பிஜேபியில் கூட்டணி வச்சிட்டு சமூக நீதி பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது பாரதிய ஜனதா மக்கள் கட்சி

  • @AshLucky-hu9ti
    @AshLucky-hu9ti 3 місяці тому

    கேவலமான கொள்கை

  • @SivakumarChelliah
    @SivakumarChelliah 3 місяці тому

    முதலில் எல்லா ஜாதியினருக்கும் குரல் கொடுங்கள்

  • @saravananj3076
    @saravananj3076 3 місяці тому

    மக்களுக்கும் கொஞ்சம் காசு கொடுங்க

  • @balakumar6957
    @balakumar6957 3 місяці тому

    Maram lam ippo nalla valarndhu irukku poi vettungada. Ineme ungala yarum namba mattanga

    • @thamizharasus1874
      @thamizharasus1874 3 місяці тому

      @@balakumar6957 டேய் மயிரு மரம் வெட்டியதன் மூலம் கிடைத்த இடஒதுக்கீட்டை வன்னியர் அல்லாத 107 சமூகமும் தூக்கி போட்டுட்டு பேசுங்கடா,

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 місяці тому

    விசசாராயம் புட்டி திமுக பணம் பெட்டி டோக்கன் ஊடகத்திற்க்கும்போகிறது கமாண்டு பாய்ஸ்கள் சிரிடோக்கன் பெறுகிறார்கள் திமுக பெரிய டோக்கன் பெருகிறது.

  • @farookfarook1465
    @farookfarook1465 3 місяці тому

    அர மோயோக்கன்

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 3 місяці тому +1

    Peddi arasyal sathi arasyal

  • @manoharij3408
    @manoharij3408 3 місяці тому +1

    உண்மைதான் நீங்கள் குப்பையில் கிடக்கும் குண்டுமணியை கூட உயர்சாதின்னு பட்டியல் போட்டு, அவர்களை எல்லாம் ஒருசாதிக்கு எதிராக செயல் பட வைத்தீர்கள், சாதியை வளர்த்து கொடுத்த உங்களை ஏன் இப்படி மறந்தார்களோ,

  • @rajeshti-d6q
    @rajeshti-d6q 3 місяці тому +1

    ஐயா உங்க கட்சியின் வீழ்ச்சிக்கு நீங்களே காரணம் அது என்ன காரணம் என்று உங்களுக்கே தெரியும் அதை உணர்ந்து மக்களின் மனதிற்கேற்ப பா தை இருந்தால் ஜெயிப்பது நிச்சயம் ஆனால் நீங்கள் அந்த பாதையை விட்டு வெகுதூரம் சென்று விட்டீர்கள்

  • @muruganm4430
    @muruganm4430 3 місяці тому

    Sathanai.kuttani.maruvathu.

  • @RavichandranRavichandran-c7e
    @RavichandranRavichandran-c7e 3 місяці тому

    பாமக வின் ஒரே நிலைபாடு தன் குடும்ப ஒருவர் முதல்வராகனும் .
    ஒரே குறிக்கோள் எந்த கட்சியோட இருந்தாலும் சூட்கேஷ் பணம் வாங்கிடனும் .

  • @ManiPugazh-p3m
    @ManiPugazh-p3m 3 місяці тому

    குடும்ப அரசியல் 🤣🤣🤣

  • @harim9113
    @harim9113 2 місяці тому

    NEEGA.KATCHI.ARABAM.SAYUM.BOTHU.SONA.SOL.KATREIL.PONATHU.

  • @manisellam3791
    @manisellam3791 3 місяці тому

    Ethanai porattam panni irukka ayya

  • @Sureshvinothkhanna
    @Sureshvinothkhanna 3 місяці тому

    துட்டு குடு ஐயா துட்டு இல்லாம ஒன்னு பண்ண முடியாது

  • @farookfarook1465
    @farookfarook1465 3 місяці тому

    ஒருமயிருமில்லைலே

  • @arithra.s1975
    @arithra.s1975 2 місяці тому

    Petivagua

  • @Santhiyagu2
    @Santhiyagu2 3 місяці тому

    கனவு காணுங்கள்.. உங்க பேரன் காலத்திலாவது நடக்குமா என்று பார்போம்.

  • @PanneerselvamNarayanasamy
    @PanneerselvamNarayanasamy 3 місяці тому

    பத்திரிகைகள் நடுநிலை யாக இருந்தால் பாமக வெற்றி நிச்சயம்