@@esthermanohari3340இவர் கள்ளச் சாராயம் குடித்து சமூக சேவை செய்தாரா? கேவலம், தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் உழைத்து பணம் சேர்க்க வந்த சுயநலவாதிதானே?
@@IndhiyaThamizhanபொதுமக்களுக்கு உடனடி சேவை செய்பவர்கள் என்பதால் இவர்களை மதிக்காது கள்ளசாராயம் குடித்து செத்தால் உடனடியாக அமைச்சர்கள் எதிர்க்கட்சிகள் அங்கு கூடாரம் அமைத்து உதவிகள் செய்வார்கள் அரசு 10 லட்சம் பாஜக 1லட்சம் மற்றும் இலவசவீடு தரும் அதிமுக கல்விசெலவை ஏற்கும் மக்களுக்கு குறைந்த ஊதியத்தில் இரவுபகல் வெயில் மழை பார்க்காமல் பனிசெய்து மரனித்தால் அவர்களை அரசோ பிறகட்சிகளோ கண்டுக்கொள்ளாது வேதனை
hahaha .... Only if any one dies out of ''Kalla saarayam '' , if you are really hard worker and died during your duty then you are not eligible as per Ongole kumbal model rule
இவர்கள் கரண்ட் செயலில் இருக்கும் போது கூட இவர்கள் கட்டிங் பிளேடை வைத்து வயரை கனெக்ட் பண்ணுவாங்க நிறைய டைம் பார்த்து இருக்கிற மனதில் பதட்டத்தில் நினைத்து இருக்கிற 😮
உயிரை பற்றி எண்ணமோ தன்னுடைய குடும்பத்தை பற்றி சிந்தனையோ இல்லாததால்தான் அந்த ஊழியர் அலட்சியமாக மின்சாரம் பாயும் தெருவிளக்கில் பணியை செய்திருக்கிறார்.என்றாவது ஒருநாள் விபரிதம் நடக்கும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.
கடினமான பணியில் ஒப்பந்த ஊழியர்கள். நிரந்தர வருமானம் பெறுபவர்கள் அதிகாரப்பூர்வமான பதவியில் அமர்ந்திருப்பார்கள். மரணமடைந்த ஊழியர் குடும்பத்திற்கு ,பத்துலட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் , வேலையும் தர வேண்டும்.
மின் ஊழியர்களே மனிதனுக்கு ஆறறிவு என்கிறார்கள். ஒத்து கொள்கிறேன். ஆனால் மின்சாரத்திற்கு 60000 அறிவு. ஆறறிவு உள்ள நாம் 60000 ஆறறிவுள்ள மின்சாரத்திடம் உஷாராக கையாள வேண்டும். இல்லையெனில் 60000 ஜெயித்து விடும். 6 தோற்று விடும். உஷார் மின் ஊழியர்களே.
Why not arrest the top officials of TNEB? If a house owner engages a person for any work and he dies during the course of work immediately the police is arresting the house owner for negligence. But this type of accident is continuing in Tamil Nadu but no arrest of top level TNEB officials. Why discrimination?
Work permit system should be implemented in EB department to ensure the safety of employees. In our organisation, strict compliance of work permit system is ensured before undertaking any jobs. In case any job is undertaken in Mechanical equipment, Mechanical isolation, Electrical isolation,Process Isolation are done and recorded in Work permit. Once the job is completed and verified by the Competent authority, all the isolations are removed.
ஒப்பந்த ஊழியர் என்பதால் அவர் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி வழங்க வேண்டும் .
இவர்களுக்கு பத்து லட்சம் கொடுக்கலாம்
@@esthermanohari3340இவர் கள்ளச் சாராயம் குடித்து சமூக சேவை செய்தாரா? கேவலம், தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் உழைத்து பணம் சேர்க்க வந்த சுயநலவாதிதானே?
@@IndhiyaThamizhanபொதுமக்களுக்கு உடனடி சேவை செய்பவர்கள் என்பதால் இவர்களை மதிக்காது கள்ளசாராயம் குடித்து செத்தால் உடனடியாக அமைச்சர்கள் எதிர்க்கட்சிகள் அங்கு கூடாரம் அமைத்து உதவிகள் செய்வார்கள் அரசு 10 லட்சம் பாஜக 1லட்சம் மற்றும் இலவசவீடு தரும் அதிமுக கல்விசெலவை ஏற்கும்
மக்களுக்கு குறைந்த ஊதியத்தில் இரவுபகல் வெயில் மழை பார்க்காமல் பனிசெய்து மரனித்தால் அவர்களை அரசோ பிறகட்சிகளோ கண்டுக்கொள்ளாது வேதனை
hahaha .... Only if any one dies out of ''Kalla saarayam '' , if you are really hard worker and died during your duty then you are not eligible as per Ongole kumbal model rule
மின்சார ஊழியர்கள் உரிய பாதுகாப்புடன் பணி செய்ய துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
வேளை தெரிந்தவர்கள் நமக்கு ஒன்றும் ஆகாது என்ற அஜாக்கிரதை தான் காரணம்
கரெக்ட்
பாதுகாப்பு மிகவும் முக்கியம். PPE, LOTO, DISCHARGE ROD பயன்படுத்துங்கள். Work permit procedure படி வேலை பாருங்க. அதீத தன்நம்பிக்கை வேண்டாம்
காலை லா இந்த நியூஸ் மிக வேதனை இருக்கு பாலிமர்😢😢
இவர்கள் கரண்ட் செயலில் இருக்கும் போது கூட இவர்கள் கட்டிங் பிளேடை வைத்து வயரை கனெக்ட் பண்ணுவாங்க நிறைய டைம் பார்த்து இருக்கிற மனதில் பதட்டத்தில் நினைத்து இருக்கிற 😮
💥💥ஏர்த் ராடுகள் எமனையும் வெல்லும்
💥💥கையுறைகளை நம்பினோர் கைவிடப்படமாட்டார்
💥💥இடுப்பு கையிறே இணையற்ற நண்பன்💥💥 உயிர் முக்கியம் நண்பா💥💥
Vasanam🧐🤔👌
உண்மை தான் நண்பா நண்பா
இவன் டிரான்ஸ்பர்மர மின் தூண்டிப்பு செய்யாமல் செய்தன் விளைவு இது
உயிர் போயிருச்சு குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துருச்சு இனிமேல் விசாரித்தால் என்ன விசாரிக்காவிட்டால் என்ன
Wife second marriage pannipanga
@@uvwvickyElla wife um apdi illai. Child irruka neraya amma avanga kolanthaikaga widow ah irrukanga.
Even few women in my family.
நியூட்டர் கட்ஆச்சு என்றால ups supply மிண் கம்பிக்கு செல்லுமா,??? எலக்ட்ரீசியன் யாராவது பதில் தரவும்
ஆமாம்
தமிழகத்தில் உரிய பாதுகாப்புடன் ஒரு இபி ஊழியரை காண்பிக்க முடியுமா
நஷ்டஈடு எதுக்கு தரணும்.கள்ளச்சாராயமா குடிச்சு இறந்தார்?.
உயிரை பற்றி எண்ணமோ தன்னுடைய குடும்பத்தை பற்றி சிந்தனையோ இல்லாததால்தான் அந்த ஊழியர் அலட்சியமாக மின்சாரம் பாயும் தெருவிளக்கில் பணியை செய்திருக்கிறார்.என்றாவது ஒருநாள் விபரிதம் நடக்கும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.
கடினமான பணியில் ஒப்பந்த ஊழியர்கள்.
நிரந்தர வருமானம் பெறுபவர்கள் அதிகாரப்பூர்வமான பதவியில் அமர்ந்திருப்பார்கள்.
மரணமடைந்த ஊழியர் குடும்பத்திற்கு ,பத்துலட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் , வேலையும் தர வேண்டும்.
பத்து லட்சம் கொடுப்பதற்க்கு இவர் கள்ளச்சாரயம் குடித்து இறக்கவில்லையே....😢😢
கரண்ட் கம்பமாட அது ? எதோ திருவிழாவுக்கு பந்தல் போட்ட மாதிரி இருக்கு . அவ்ளோ மின் wire ஒரே கம்பத்துல ..
😢😢 ஏன் சார்.... இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்பீங்க ?
ஒப்பந்த ஊழியர்கள் மட்டும் அல்ல மின்சார வாரிய ஊழியர்கள் கூட சில நேரங்களில் இதுபோன்ற தவறை செய்கிறார்கள்.
உடன் வேலை செய்யும் நபர்கள் .தான் குற்றவாளிகள்..
வேலை செய்றவங்க அசால்ட்டா வேலை செய்றாங்க... பார்க்கிற நமக்கு பதட்டமா இருக்கும்... ஏன் இந்த மாறி பண்றாங்களோ 😡😡😡
மின்சார ஊழியரே இப்படி பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்தால் எப்படி விபத்து நடக்காமல் இருக்கும்
மின் ஊழியர்களே மனிதனுக்கு ஆறறிவு என்கிறார்கள். ஒத்து கொள்கிறேன். ஆனால் மின்சாரத்திற்கு 60000 அறிவு. ஆறறிவு உள்ள நாம் 60000 ஆறறிவுள்ள மின்சாரத்திடம் உஷாராக கையாள வேண்டும். இல்லையெனில் 60000 ஜெயித்து விடும். 6 தோற்று விடும். உஷார் மின் ஊழியர்களே.
Why not arrest the top officials of TNEB? If a house owner engages a person for any work and he dies during the course of work immediately the police is arresting the house owner for negligence. But this type of accident is continuing in Tamil Nadu but no arrest of top level TNEB officials. Why discrimination?
Eb department first give safty staff
மின்சார துறையின் அலட்சியம், அதிகாரிகளின் கொள்ளை, பாதிக்க பட்டவருக்கு எந்த நியாயமும் கிடைக்காது..
They are not even wearing rubber gloves ir using insulted instruments for repair....AE should be accountable
Very sad RIP🙏😭
Rupper suit madhiri ivingaluku government provide pannalam
Ivarin Ajakirathai yar ennan seyya mutiyum govt parthu...........
Contract employees are only doing risks jobs.. why not government employees ???
No safety measures
Intha Anna enga pakkathu vedu than
இதுக்கு ஒரு முடிவே இல்லையா....எவ்ளோ உயிர் இதனால.....
One of the most dangerous job in the world... please yaarum indha velaikku sera vendaam...
Pavam intha Anna nu ku 7 vayasula paiyan iruku 😢😢
இவருக்கு எத்தன ருபாய் கிடைக்கும் கள்ளக்குரிச்சிமாதிரியா
DRAVIDA MODEL MAKKAL UYIR OOOH...
😢😢😢😢 rip sir.
ஒப்பந்ததார்களாக இருந்தாலும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் 😢😢😢. ஆழ்ந்த இரங்கல்கள் சகோதரா
Eb staff illa
😢😢😢
en annanum ipati than anathu😭😭😭😭
Arrest the incharge
En mamanarum eppadi tha erathuttanga ana enngalakku innum avaroda job kedakkala 10 years agiduchu
RIP
😢😢
Lethargic works claims a life.
2k kids ( Always using mobile) not using the brain
Super 😂😂😂

Thiruttu model