Roja Serial Kodumaigal🤣🤣 என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? Sun Tv Roja Serial Troll | Tamil Serial Troll

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • *Instagram: / emptyhand_yt
    Our New Shorts Channel : / @emptyhandshorts6881
    Join With Me Friends...
    For More Videos... Subscribe to Empty Hand UA-cam Channel

КОМЕНТАРІ • 3,7 тис.

  • @vasanthm6147
    @vasanthm6147 2 роки тому +2293

    11:58 That Ending🤣🤣🤣🤣🤣😂😂🤣😂🤣😂🤣🤣😅😅😂😂😂🤣😂😂🤣

  • @TamilTechCentral
    @TamilTechCentral 2 роки тому +1343

    வேற லெவல் தல இது பத்தாது இன்னும் நிறையக் கொடுமைகள் பன்றாங்க 😍

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +1374

    இந்த ரோஜா சீரியல் ஒன்று போதும்🤣🤣🤣 இதை வைத்து வேற லெவல்ல கலாய்க்கலாம்💯

    • @jenivlogs3425
      @jenivlogs3425 2 роки тому +25

      Intha nadagathaium fav nadagam nu soldra kuttamum erukanga ya. 🤣🤣

    • @viswanathan0074
      @viswanathan0074 2 роки тому +6

      @@jenivlogs3425 yes 😂😂😂

    • @elangovanms3290
      @elangovanms3290 2 роки тому +12

      @@jenivlogs3425 avangalai elam enna panalam solunga 🤔.... 😂😂

    • @sugashvishnu
      @sugashvishnu 2 роки тому

      😓

    • @r.r.sunthar7851
      @r.r.sunthar7851 2 роки тому +5

      @@elangovanms3290 avanga ellam irukkura nala than nadu munnerana irukku😅

  • @jamunajamuna229
    @jamunajamuna229 2 роки тому +53

    Roja and arjun over acting over seen,enakku konjam kooda pidikkatha iru pair

    • @Ambigast
      @Ambigast 3 місяці тому +1

      Ungaluku enna theriyum nice pair than

  • @vijaym9500
    @vijaym9500 2 роки тому +801

    என் மனசுல உள்ள பாரமே போச்சு டா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Ultimate Thalaiva 👌👌🔥🔥🔥

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 2 роки тому +65

    உங்களால மாறுவேசத்துக்கு உண்டான மரியாதையே போச்சேடா 😂😂😂

  • @ajji001
    @ajji001 2 роки тому +165

    😂 இந்தக் கொடுமையை இத்தனை நாளா நானும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் தாங்க முடியலடா சாமி 😂😂😂😂😂😂😂

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +490

    மனசாட்சியே இல்லாம காமெடி பண்ணுவாங்க நம்ம ரோஜா சீரியல்ல 😀😂😂😂😂😂

  • @novaasumatra4233
    @novaasumatra4233 2 роки тому +277

    Final.... சிரிச்சிட்டேன் 😂😂😂😂( மைற மணக்கும் )🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍👍👍👍🔥🔥🔥🔥 ரோசா டீம் இதை பாத்துட்டு செத்துரலாம் 👍👍👍

  • @v.17yt72
    @v.17yt72 2 роки тому +40

    5:57 that scene vara level😂😂😂

  • @ezhilr6226
    @ezhilr6226 2 роки тому +85

    Instant coffee☕ instant noodles🍜 கூட கேள்வி பட்டிருக்கேன் instant plastic Surgery😅🤣😂 இது புதுசா இருக்கு.., உங்க face expression super👌👍♥nice comedy🤣😂

  • @dhilipvarman9131
    @dhilipvarman9131 2 роки тому +622

    Thalaivaa....va thalaiva..va thalaiva....all time fan for roja serial troll🤣🤣🤣🤣

    • @peterquill1135
      @peterquill1135 2 роки тому +9

      Me too bro thangamudiyala antha roja character la nadikkira antha paithiyathinta kodumaikala

  • @Keepuptrend
    @Keepuptrend 2 роки тому +10

    10:19 Siripu adaka Mudiyala Bro True

  • @Arunkumar.M---A1
    @Arunkumar.M---A1 2 роки тому +30

    *1:46** 😂😂😂😂 நான்டுட்டு சாவ 🤣correct situations 🤣🤣🤣🎉*

  • @umadevi488
    @umadevi488 Рік тому +10

    8:39 குறளி வித்தை nu eduthukonga🤣🤣

  • @gurlycurly3587
    @gurlycurly3587 2 роки тому +101

    Biggboss போனா என்னங்க நமக்கு இந்த Roja இருக்கும் போது contentக்கு ஏது குற??🤣🤣

  • @manikandanbanu2889
    @manikandanbanu2889 2 роки тому +184

    இந்த வீடியோவ அந்த சீரியல் டைரக்டர் பார்த்தா கூட கண்டிப்பா சிரிப்பார் 😁😁😁😁

  • @naganathiyer5602
    @naganathiyer5602 2 роки тому +18

    First night ku function vechu ore serial roja😂😂😂😂😂😂

  • @gamerzincom3472
    @gamerzincom3472 2 роки тому +198

    அனைத்து விதமான காட்சிகளையும் ஒரே டிவி ஃப்ரேம் இன் கீழ் கண்டு களிக்க நாட வேண்டிய ஒரே சீரியல் (ரோஜா சீரியல்)

  • @chellapandim4877
    @chellapandim4877 2 роки тому +262

    சீரியல் னா அது 90s kids சீரியல் தான் best 🥰கோலங்கள் திருமதி செல்வம் தென்றல் மெட்டி ஒலி 🥰🥰🥰..... என்னைக்கு ரோஜா பார்க்க ஆரம்பிச்சேனோ, அன்னைக்கே சன் டிவிய வெறுத்துட்டேன் 🤣🤣🤣

  • @mahimahiman5164
    @mahimahiman5164 Рік тому +7

    ரோஜா சீரியல் டைரக்டரை என்னவெல்லாம் சொல்ல நினைத்தேனோ. அதை அப்படியே இவர் சொல்லி விட்டார். நல்ல செய்கை.

  • @ganesan7946
    @ganesan7946 2 роки тому +166

    வாப்பா..உன் வீடியோ பார்த்தெல்லாம் சிரிப்பு வரல
    உன் சிரிப்பு பார்த்துதான்...எனக்கு சிரப்பு வருது.அவ்வளவு நக்கல் அந்த சிரிப்புல... 😂

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +454

    அள்ள அள்ள குறையாத காமெடி நிறைந்தது இந்த ரோஜா சீரியல்🤣🤣🤣🤣

  • @SuryaPrakash-rc8rv
    @SuryaPrakash-rc8rv 2 роки тому +5

    Enaku pidikatha serial.
    Nalla otneenga. Romba nanri. Ithai enga ammata kaataporen. Ithai patha vanga serial pakrathaye stop paniduvanganu ninaikiren.

  • @meera1540
    @meera1540 2 роки тому +50

    Empty hand mind voice - ரோஜா serial director இன்னும் எங்கள பைத்தியக்காரனவே நினைச்சுட்டு இருக்கல 🤣🤣🤣😁😁😁😁

  • @trollingtamilanchannel4949
    @trollingtamilanchannel4949 2 роки тому +375

    10 ரூபா மாஸ்க் is a word
    Elon musk is a emotion 😂

  • @vanaja...sakthi..1629
    @vanaja...sakthi..1629 2 роки тому +6

    செம்ம சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துருச்சி வேற லெவல் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jesuslove2924
    @jesuslove2924 2 роки тому +377

    அண்ணா எப்போ இந்த episod வந்துச்சோ அப்போவே நான் உங்க troll வீடியோ எதிர்பாத்தேன் 🤣🤣🤣🤣 vera level annooooooow🤣😂🤣😂

  • @இயற்கைகாதலன்-ந2ப

    தலைவா நீ வந்துடியா எல்லாரு வெல பாத்து கலைத்து போய் கொண்டிருக்கிற நேரத்துல சிரிக்க வைக்க வந்துிட் டியே தல நீ vera level 💥💯😂😂😂😂😂😂😂😂🤣😂😂🤣😂👍

  • @iamyoursankarsp
    @iamyoursankarsp 2 роки тому +53

    இந்த நாடகம் எடுத்தவன் தூக்கு மாட்டி சாகலாம். இதைவிட மானபங்கம் யாராலயுமே செய்யமுடியாது. செம தலைவா நீ கலக்கு தலைவா

  • @paramueswaran8015
    @paramueswaran8015 2 роки тому +17

    9:11 aiii nalla panra man nee😂😂

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +190

    என்னத்த சொல்ல எங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே இந்த சீரியல் தான் விழுந்து விழுந்து பாக்குறாங்க அவங்கள பொருத்தவரை சீரியல் நம்மள பொறுத்த வரை காமெடி😀😂😂😂😂😂

    • @elangovanms3290
      @elangovanms3290 2 роки тому +2

      Neenga koodaa apo andha serial parpeengala 🤔

    • @karthikashortedits9317
      @karthikashortedits9317 2 роки тому +7

      @@elangovanms3290 sometimes பார்ப்பேன் வாய் விட்டு சிரிப்பேன் 😀😂😂😂

    • @elangovanms3290
      @elangovanms3290 2 роки тому +5

      @@karthikashortedits9317 Enjoy pandreenga pola 😂😂😂
      Neenga daily enna ninaipeenga na . 🤔
      "Engal veetil Ela naalum karthigai 😂😂😂🤭🤭🤣🤣🤣"

    • @tharsivinoth634
      @tharsivinoth634 2 роки тому +1

      😁😁😁😂😂

    • @dayatec
      @dayatec 2 роки тому +1

      Even my father is watching police aunty, villi and some aunties in this nonsense serial. What to do.? எனக்கு gaandu agudhu.
      Suntv strategy is very problematic

  • @rakesh2222
    @rakesh2222 2 роки тому +6

    1:24 😂😂😂

  • @jahanjahan..
    @jahanjahan.. 2 роки тому +35

    தலைவா gun shot கு றோஜா ரோஜா song போட்டாய் பாரு நீ அங்க நிக்கிற தலைவா!!!! 🤣🤣🤣🤣🤣

  • @dragonfire2783
    @dragonfire2783 2 роки тому +20

    11:00 Ada namma veetu clock ⏰ alarm soundu 😄😂

  • @gowthamj.c7179
    @gowthamj.c7179 2 роки тому +13

    2:50 music vera level 😂😂😂

  • @bhuvanasuresh7687
    @bhuvanasuresh7687 2 роки тому +24

    12 நிமிஷம் பத்தாது போலவே...........u r really awesome....

  • @lceditzz3099
    @lceditzz3099 2 роки тому +10

    5:23 😂😂 etha yara chi Roja serial director kita send panu ga😂😂

  • @unentertainment95
    @unentertainment95 2 роки тому +13

    Andha 20 years Villi looks same even in the flash back (before 20 years)🤣🤣

  • @jayarajravi9821
    @jayarajravi9821 2 роки тому +109

    சிரிப்பு இலவசம்🤣

  • @saravanakumarg1353
    @saravanakumarg1353 2 роки тому +41

    6:00 unstoppable laughing bro 😂😂😂😂😂

  • @தேனி-ங8ம
    @தேனி-ங8ம 2 роки тому +18

    அண்ணா சிரிச்சு சிரிச்சு வயிறுவலிக்குது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ayyandurai5934
    @ayyandurai5934 2 роки тому +72

    8:10 la எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது தலைவா 😂😂😃😃சூப்பர் எடிட்டிங் yaruya அவரு எனக்கே பாக்கணும் போல இருக்கு

  • @nithishcn5185
    @nithishcn5185 2 роки тому +9

    3:48 Senti na thaakapattar😂

  • @ayshahanizarook
    @ayshahanizarook 2 роки тому +6

    The beginning 🤣🤣🤣🤣🤣🤣 Mudiyalla pa. Ennama thinking 😭

  • @trollingtamilanchannel4949
    @trollingtamilanchannel4949 2 роки тому +23

    0:58 ஐயோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 🤣🤣🤣🤣

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 2 роки тому +28

    வணக்கம் Empty Hand பிரதர்.. உங்களுடைய பழைய வீடியோக்களை பார்த்தேன் நெஜமா நீங்க ஒரு நல்ல மனிதன் உங்கள் மனசு போல் வாழ்க்கையும் செழிப்பாக சந்தோசமாக இருக்க மனதார வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு காலம்🙏🙏🙏

  • @vnrcriminal2943
    @vnrcriminal2943 2 роки тому +6

    Bro 3:35 vera lvl romance👌👌👌🤣🤣🤣🤣

  • @HUNTERSK85
    @HUNTERSK85 2 роки тому +124

    *Chocolate scene semma bro vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🔥🔥🔥🔥🔥*

  • @vocalistram2025
    @vocalistram2025 2 роки тому +12

    02:55 ....Andha BGM neenga potadha ....Roja serial la yae potaangala 🤣🤣🤣🤣🤣

  • @piranupiranu72
    @piranupiranu72 2 роки тому +8

    மணக்கும்
    மயிற மணக்கும் 🤣🤣🤣 வேற லெவல்

  • @nocopyrightsoundsncs8d349
    @nocopyrightsoundsncs8d349 2 роки тому +367

    இந்த நாடகத்தை எங்க v2ல பார்க்கும்போது... Same reaction....
    😂😂😂இன்னு என்ன பைத்தியக்காரனா நினைச்சுட்டு இருக்கில்ல... 😂😂😂

  • @jayarajravi9821
    @jayarajravi9821 2 роки тому +108

    9:06 சூப்பர் சிரிப்ப அடக்க முடியலங்க🤣🤣🤣🤣🤣🤣

  • @MUHAMEDSULAIMAN
    @MUHAMEDSULAIMAN 2 роки тому +3

    6:09 vara level

  • @madhanduke8017
    @madhanduke8017 2 роки тому +34

    Sentiment anna be like : sivananu nan irunthan enna yen da ithula valikura😂😂😂

  • @Balak-z5f
    @Balak-z5f 2 роки тому +99

    அண்ணா போதும் , வயிறு வலிக்குது...யாருயா நீ ... Vera level thalaiva🔥🔥🔥... Empty Hand❤️😘

  • @rnofficial9759
    @rnofficial9759 2 роки тому +9

    S.j Suriya troll Vera lvl 🔥🔥😂😂

  • @karthick5550
    @karthick5550 2 роки тому +29

    9:05😂😂😂😂

  • @muthuselvam3079
    @muthuselvam3079 2 роки тому +18

    9:38 Vara level 🤣🤣🤣

  • @gopalkrishnan9099
    @gopalkrishnan9099 2 роки тому +2

    Ayoooo broo na sirichu sirichu vilunthten roja fight scene vera leval😅😂😂😂😆😆🤣🤣🤣😂😂

  • @kurumoorthy6966
    @kurumoorthy6966 2 роки тому +37

    தலைவரே சிரிப்ப அடக்க முடியல...😂😂😂

  • @manimaker3279
    @manimaker3279 2 роки тому +50

    Dairy Milk scene vara level🤣🤣🤣😂

  • @rider__ragavan__143
    @rider__ragavan__143 Рік тому +5

    bro சிரிக்கி சிரிக்கி வயிறு எல்லாம் வலிக்குது 😂🤣🤣

  • @BTANBARASIS
    @BTANBARASIS 2 роки тому +35

    That chocolate scene thug moment thalaivaa 😂😂

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118 2 роки тому +74

    Ipolam roja serial paatha neenga indha scene vaha Enna troll pannaporingalonu than nenapu varuthu😂😂😂😂 sema❤️

    • @vijaykr1899
      @vijaykr1899 2 роки тому +5

      antha karuma thalam pakkuringala 🤣🤦🏻‍♂️

    • @mahalakshmir6998
      @mahalakshmir6998 2 роки тому

      @@vijaykr1899 😂🤣

    • @meenupriya.v4118
      @meenupriya.v4118 2 роки тому +1

      @@vijaykr1899 ille Ella serials um promos pakum sangam 😂 indha serial lam paatha irukura knjm arivum illama Sandhya Sandhya nguramari roja roja nu suthavendiyathuthan😭😭😭😭

    • @magicaltimewithzaara
      @magicaltimewithzaara 2 роки тому

      Adhei anda karumatha wera paakuraangala thu

  • @statussongs8199
    @statussongs8199 2 роки тому +2

    Sentiment list uh rombe perusaaa povuthu. ..pothum...pothum...... 💯Siripu 😂

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 роки тому +79

    இன்னும் நிறையக் கொடுமைகள் பன்றாங்க 😍

  • @enainthayeluththukkal
    @enainthayeluththukkal 2 роки тому +10

    0:30 மனசுல நினைக்கிறத நேர்ல பார்க்கிற மாதிரி இருக்கு 🤣

  • @adarsshnarayanan39
    @adarsshnarayanan39 Рік тому +3

    7:42 That dialogue 😂😂😂

  • @myeverythingbts2002
    @myeverythingbts2002 2 роки тому +15

    4:25🤣🤣🤣🤣 kola mass

  • @afleather5354
    @afleather5354 2 роки тому +31

    7:11 சிரிப்பு அடக்கமுடியல🤣😂🤣😂🤣

  • @gummybear6082
    @gummybear6082 2 роки тому +5

    Nail biting scene, seat edges scene...mass uh😂😂

  • @askabu915
    @askabu915 2 роки тому +10

    5:12 vara level
    😆😆😆😆😆😆😆

  • @vigneshsubramanian9868
    @vigneshsubramanian9868 2 роки тому +67

    ரோஜா சீரியல் இருக்கிற வர content க்கு பஞ்சமில்லை 😂😂😂

  • @suryaarul3546
    @suryaarul3546 Рік тому +5

    Sathyama nanum edhe tha nenachan ,😂😂😂

  • @vasanthisuji6891
    @vasanthisuji6891 2 роки тому +89

    Ending தா ultimate மணக்கும் .........🤗🤗🤗

  • @vocalistram2025
    @vocalistram2025 2 роки тому +8

    07:17 Atlee inspired from Saloon Anna ........

  • @peakyblinders4887
    @peakyblinders4887 Рік тому +3

    Multi talent director polaiye 🤣🤣🤣

  • @Prasadcreator1302
    @Prasadcreator1302 2 роки тому +6

    9:00 song semma da dei 🤣🤣🤣

  • @UruttuVijay
    @UruttuVijay 2 роки тому +7

    9:15 LoL...😁 Compare Shankar sir 🔥😁😁

  • @muffthihamdhan8929
    @muffthihamdhan8929 Рік тому +2

    Unmathan brother roja pakkurathum onnuthan sudukattula pooi padikkurathum onnuthan 🤣🤣😁

  • @sparksjmvp
    @sparksjmvp 2 роки тому +17

    வாத்தாலக்க Opening eh வேற லெவல் Bro 😂😂😂

  • @yokeswarang8126
    @yokeswarang8126 2 роки тому +8

    2:45 ulti 😂🔥

  • @mhdsalman8716
    @mhdsalman8716 2 роки тому +1

    Empty hand:ella makkalukum poi seranum
    Me: ella makkalukum poi seranum😂

  • @georgechristopher7955
    @georgechristopher7955 2 роки тому +30

    Anna continue panuga part 2,3,4 ,5,6,7,8,9,10

  • @sathishshivalingam255
    @sathishshivalingam255 2 роки тому +12

    4:08 தலைவன் கன்னுல semma veri Theriyudhu... Roja serial mela 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gopihero3316
    @gopihero3316 2 роки тому +1

    Anna ippathan channel mathasolli enga tv ya vittu veliya vanthan semma comedy movie patha mathiri iruku thanks for editing 👍👍👍👍👍👍👍

  • @nkpk1531
    @nkpk1531 2 роки тому +10

    11:13 itha DNA test evulavu varsam pooga pootho, bharath kannama maari

  • @Dev-wg1lm
    @Dev-wg1lm 2 роки тому +5

    Kannula poo vizhundhuruku poitu doctor kita kaatu hahaha 🤣😂🤣😂 5:50

  • @saranprasaths7307
    @saranprasaths7307 2 роки тому +1

    Eppaa saamy vera levelu, sirippa adakka mudiyala😂😂🤣🤣

  • @ArunKumar-zc5sl
    @ArunKumar-zc5sl 2 роки тому +11

    9:05 yoo BGM vera lvl 😂😂😂😂😂😂😂😂❤️❤️

  • @ilovefrnds3221
    @ilovefrnds3221 2 роки тому +126

    தலைவா Ithukaka Than Waiting
    ரோஜா seriyal Vera 11 troll 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @shathrakc997
    @shathrakc997 2 роки тому +3

    11:31 🤭🤭🤭🤭

  • @masanammurugan4468
    @masanammurugan4468 2 роки тому +6

    7:42 ADHAN VARGIS உ🤣🤣🤣🤣🤣🤣

  • @elangovanms3290
    @elangovanms3290 2 роки тому +19

    😂😂🤭 next 10 mins nala comedy scenes maati iruku vachi semmaya sirikalam 😂😂😂🤭💫🤣🤣🤣

  • @Surya-fj4ml
    @Surya-fj4ml Рік тому +1

    5:40 Aranmanai 3 horror movie ah 🤣

    • @Solai_kumar
      @Solai_kumar 4 місяці тому

      Athukuda nalla tha irukum aana ithu atha vida kevalam

  • @Muthuvasagam8087
    @Muthuvasagam8087 2 роки тому +26

    End Vera level 🔥.....( மணக்கும் ❌,மயிர மணக்கும் ) 🤣

  • @vithushanu4883
    @vithushanu4883 2 роки тому +9

    யாரு சாமி இவ என் மனசில இருக்கிற எல்லாத்தையும் சொல்லுறான் 😄👌🏻👌🏻👌🏻semma 😄 anna

  • @prakruthic1723
    @prakruthic1723 Рік тому +2

    Dear "Empty hand", I feel so relaxed when I watch your videos..... I'm also learning Tamil language more accurately....... Thank you so much team👍....
    I became a big fan of you guys....

  • @VijayaLakshmi-hc8nj
    @VijayaLakshmi-hc8nj 2 роки тому +59

    Anna opening unga smile😊😊😊 vera level....