Roja Serial கொடுமைகள்🤣🤣 Tamil Serial Troll😜 Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • *Instagram: / emptyhand_yt
    Our New Shorts Channel : / @emptyhandshorts6881
    Join With Me Friends...
    For More Videos... Subscribe to Empty Hand UA-cam Channel

КОМЕНТАРІ • 5 тис.

  • @sababathy6362
    @sababathy6362 3 роки тому +5985

    எனக்கு எந்த சீரியலை பார்த்தாலும் கோபம் தாங்க முடியாது😠...... ஒரு குடும்பம் நாசமா போதுனா அது இந்த சீரியல் மைர பார்த்துதான்......... 💯

  • @kamesvarvijay9441
    @kamesvarvijay9441 3 роки тому +550

    இதை troll செய்த உன் மன தைரியத்தை பாராட்டுகிறேன்😂😂😂😂

  • @MMegaLa-vc7jg
    @MMegaLa-vc7jg 3 роки тому +1632

    இந்த சீரியல் பார்த்தால் மனுஷனுக்கு டென்சன் தான் ஆகும் இந்த ட்ரோல் வீடியோ பார்த்த உடனே என் மனசுல இருந்த பாரமே குறஞ்சி போச்சி 😂😂😂😂😂சூப்பர் ட்ரோல் ரொம்ப நல்ல சிரிச்சன்😁😁

  • @bluesberry935
    @bluesberry935 3 роки тому +80

    6:32 vera lvl timing 😂😂

  • @andreaxclement
    @andreaxclement 3 роки тому +600

    2:47 Ena ya chocolate stunt panudhu 😂
    5:37 BGM 😂🔥

    • @Karishkanth
      @Karishkanth 3 роки тому +10

      🤣🤣🤣

    • @djbaby6467
      @djbaby6467 3 роки тому +8

      Inta roja serial aala veeta enakum appa ammakum ediyela sanda, enaku etha paakum poothu variyaaki easuvan

    • @djbaby6467
      @djbaby6467 3 роки тому

      ??

    • @harshavardhan649
      @harshavardhan649 3 роки тому +2

      Roja vaayala vettukiliya potanuga boss athan epidi thavuthu

    • @GAMERCBE
      @GAMERCBE 3 роки тому +4

      @@logumani4643 for example...
      5:37 pin pannanumana 5 potu : potu sec podungha pin aayirum

  • @brainrichert7496
    @brainrichert7496 3 роки тому +1283

    என் மனசுல பட்டதெல்லாம் அப்புடியே சொல்றியே தெய்வமே நீங்க 😂🙏🙏🙏

  • @Boost818
    @Boost818 3 роки тому +662

    *கொரொனாவை* விட இந்த *சீரியல்* கொடுமையானது.. 🙄

  • @manimech1914
    @manimech1914 2 роки тому +66

    நித்யானந்தா troll Vera level....😂😂😂😂

  • @murphyslaw0804
    @murphyslaw0804 3 роки тому +170

    எங்கையா பொய் இருந்த .. இவ்வளவு நாளாக .💫

  • @Vishnu97678
    @Vishnu97678 3 роки тому +799

    Serial haters : என்ன என்ன எழவுயா இது😀😂😂
    அஜித் ❤️

    • @SivaSiva-gy7gj
      @SivaSiva-gy7gj 3 роки тому +7

      Rompa tenshinla eruntha unga video patha udaney mind relax ayutu 😌😌😌

  • @s.meenakshimuthu3197
    @s.meenakshimuthu3197 3 роки тому +533

    கடவுளே இந்த சீரியல எப்படி த்தான் பார்க்குகிறாங்களோ😭

    • @sriman.s9527
      @sriman.s9527 3 роки тому +1

      🥶🥶🥶

    • @chandransaunthery5749
      @chandransaunthery5749 3 роки тому +4

      Waste serial 1st 3 episode ku mela paakarathuku nijamave rombave porumai venum.

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 3 роки тому +3

      கண்ணாலதான் 🤣🤣😁

    • @blik8641
      @blik8641 3 роки тому +1

      TV LA😂

  • @thanadigajan5077
    @thanadigajan5077 3 роки тому +215

    தரமான சம்பவம் பண்ணித்திங்க Bro.நாடகம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு😁😁😁😁

    • @anandanyakesh5310
      @anandanyakesh5310 2 роки тому +1

      Ya

    • @Banu-w1u
      @Banu-w1u 5 місяців тому

      என்னம்மா குடி பழக்கம் மாதிரியே சொல்லுரைங்க

  • @timepass1835
    @timepass1835 3 роки тому +724

    எல்லா சீரியளையும் வச்சி செய்யுங்க அண்ணா 🤣🤣🤣

  • @p.sujithram1202
    @p.sujithram1202 3 роки тому +181

    Rip science during that chocolate scene

  • @pr6233
    @pr6233 3 роки тому +137

    🔥13:45 டான்சிங் ரோஸ் ரோஜா 🌹 செம்ம கலாய் 😄☀️👌👍🏻

  • @balamurugans4916
    @balamurugans4916 3 роки тому +19

    Roja serial ending is independent day in my home

  • @sakthi5608
    @sakthi5608 3 роки тому +209

    முடியல நாடகம், மன அமைதி ன்னு டிவி ய ஆன் பன்ன முடியல 😫😫😖😖😖😭😭😭

  • @tnmoney4762
    @tnmoney4762 3 роки тому +212

    ரொம்ப.. நாளா.. இவங்க.. பண்ணா.. காமெடி.. இன்னைக்கு.. வச்சி..... சென்சாச்சு.... ரொம்ப
    மகிழ்ச்சி..அண்ணா...❤வேற மாரி....🔥

  • @wanderkido
    @wanderkido 3 роки тому +194

    Dairy milk transfer ultimate fun bro😂

  • @chandransaunthery5749
    @chandransaunthery5749 3 роки тому +5

    நான் இந்த சீரியல் பாத்தது இல்லைங்க. ஆனா இந்த சீன் பூரா ஓரே காமடி.

  • @saravanantheni1494
    @saravanantheni1494 3 роки тому +207

    கொக்கி ல சட்டை மாட்டுனதுக்கு அவன் குடுக்குற expression இருக்கே முடியல டா சாமி

  • @rajadm5454
    @rajadm5454 3 роки тому +79

    டெய்லி வீடியோ போடுய்யா, அப்படி இல்லனா ஒன்னு விட்டு ஒரு நாலாவது வீடியோ போடுய்யா...

  • @sugansugan9479
    @sugansugan9479 3 роки тому +260

    That Chocolate moment bangam🤣🤣🤣

  • @yuvaraja5850
    @yuvaraja5850 2 роки тому +9

    6:56 fire editing 😅😅😅

  • @periyasamyk6214
    @periyasamyk6214 3 роки тому +152

    Chocolate 🍫 scene semma bro... 🤣

  • @nysride
    @nysride 3 роки тому +58

    01:55 😂😂🔥🔥
    Chocolate 🍫 Scene thaanga mudiyalla.

  • @ryanjery7436
    @ryanjery7436 3 роки тому +267

    இப்படியெல்லாம் serial இருக்கா, அதிர்ச்சியா இருக்கு

    • @rakshithdev9106
      @rakshithdev9106 3 роки тому +17

      இந்த maathri serial ku adimaiyaanaungalum irukkaanga athaan high light 🤣🤣😂😂😂😂

  • @sajanthsri9753
    @sajanthsri9753 2 роки тому +30

    யப்பா சிரிச்சு முடியல சாமி🤣🤣🙏

  • @ksaravanan7848
    @ksaravanan7848 3 роки тому +111

    Dancing roja....😂😂 final touch Vera level broooo✨🔥🔥🔥🔥

  • @B.srinivasan
    @B.srinivasan 3 роки тому +210

    Arjun sir a அடிக்கற அளவுக்கு வுகிட்ட
    ஆட்டம் இருக்கலாம் Athukaka rojava adika mudiyathu 🤣🤣🤣

  • @jegak4222
    @jegak4222 3 роки тому +58

    Dairy milk chocolate ah thala yepty catch pantraru😂 .. serial la irundhalum oru niyayam venama da..🤣🤣😂😂😂

  • @aravind_gen_z
    @aravind_gen_z 2 роки тому +30

    That sarpatta parambarai moment was awesome editing bro😂😂😂😂

  • @saravanantheni1494
    @saravanantheni1494 3 роки тому +35

    Jail என்ன phenix mall ஆ உள்ள போறானுங்க வெளில வரானுங்க

  • @suryakumar7719
    @suryakumar7719 3 роки тому +142

    Sarpatta mix vera level, we never expect this,, this mixing is the master piece

  • @kannanp21
    @kannanp21 3 роки тому +141

    எனக்கு உங்க reaction பாரக்கும் போது சிரிப்பா வருது ரோஜா part 2 video போடுங்க

    • @k.shiyamalakalai1451
      @k.shiyamalakalai1451 2 роки тому +2

      Part 10 varaikum except Panalam...

    • @nalulagam6699
      @nalulagam6699 2 роки тому

      Mr Kannan, avara paathaa ungalukku paavama illa? Part 2 laam keekureenga...

  • @artycrafty3825
    @artycrafty3825 3 роки тому +18

    Bro மீதி மிச்சம் இருக்கும் சீரியலையும் வச்சி செய்ங்க bro

  • @Anto-ni5gc
    @Anto-ni5gc 3 роки тому +22

    8:22 yen manasula iruntha barame koranjirichu 😌

  • @deepakraj2373
    @deepakraj2373 3 роки тому +54

    தல ரோஜா ல அந்த சீன் போடும் போதே தெரியும் உங்களுக்கு கன்டோன்டு கேடச்சிடிச்சினு🤭🤭

  • @uniquegaming5834
    @uniquegaming5834 3 роки тому +41

    2:47 ; vangamma vaanga parakkum chocolate 🍫 ma oru vailenthu innoru vaikku thavum . 🔥 maayamille..! Manthiramille ..!! 😂

  • @abu_ronin
    @abu_ronin 3 роки тому +21

    11:17 🤣 podra 🤣🤣 reels 😹😹.. Bangam Bro 💚

  • @vidhyaprakash1311
    @vidhyaprakash1311 3 роки тому +46

    என்னைய்யா இது 🍫 பறக்குது 😂😂😂

  • @Uthiramerurmathi
    @Uthiramerurmathi 3 роки тому +36

    கை கால் மாட்டுன போல ஸீன் இருந்தா கூட ஓகே.. ஆனா சட்ட maatikita போல வச்சிங்க பாரு scenu.... ஏண்டா இப்டி பண்றீங்க

  • @jerryworld3966
    @jerryworld3966 3 роки тому +177

    6.33 😁 வடிவேலு மாதிரி எங்க தலைவன் ஜிபி முத்து எல்லா எல்லாம் வீடியோவையும் வந்துட்டு இருக்காரு வாழ்க தலைவர் வாழ்க ஜாமான் 😂😂😂😂😂😂

  • @ANBUDAN-SITHU
    @ANBUDAN-SITHU 2 роки тому +49

    அந்த Chocklet scene வரும் போதும்,, அதுக்கு நீங்க கொடுத்த Reaction-ன பாக்கும் போதும்,, அப்ப Background Music-க்கா வந்த Sad Theme-ம கேட்டும் நான் சத்தமா சிரிச்சுட்டேன் 😂😂😂😂😂😂😂😂😂

  • @sankarfire1856
    @sankarfire1856 3 роки тому +24

    12:04 Arjun sir ah... Rope vachu thaan katti maela thookuraanga... Idhaan naa kandu pudichadhu 😅🤷🏼‍♂️

  • @adheeradev8720
    @adheeradev8720 3 роки тому +68

    தந்தையின் குட்டி இளவரசிகள் 🤣🤣🤣 வாத்தாலக்கா குபீர் சிரிப்புகள்றா எலேய்😂😂😂

  • @user-qp6jo7wk1i
    @user-qp6jo7wk1i 3 роки тому +80

    Heroine முகரைய pathalaye கோவமா வருது 🤬🤬

  • @ishwaryaer9125
    @ishwaryaer9125 2 роки тому +16

    Unga expressions vera level thala...😂😂😂😂🔥🔥🔥🔥🔥 Uncontrollable laughhhh 💯 💯 🤣🤣🤣🤣

  • @manoranjane8608
    @manoranjane8608 3 роки тому +255

    That dairy milk scene 😂😂😂😂😂😂

  • @RiyazAhamedJ
    @RiyazAhamedJ 3 роки тому +17

    6:03 Urundu vandha kooda kaapathirukala😂😂

  • @vasudevanvasu6916
    @vasudevanvasu6916 3 роки тому +78

    Director mind voice :
    டாய் performance பண்ண விடுடா😂
    Audience mind voice :
    மனுஷனா டா இவிங்க எல்லாம்
    மனசாட்சி ஏ இல்லாதவங்க 😀

  • @dsbbarath2052
    @dsbbarath2052 3 роки тому +22

    I got extraordinary angry when seeing the serial but yours series is interesting and comedy

  • @ramkishore972
    @ramkishore972 3 роки тому +81

    Bro vera level sync 😂😂 Rose total damage 🤣

  • @amuthanreport5491
    @amuthanreport5491 3 роки тому +40

    டேய் நாடகம் என்ற பேர்ல என்னென்ன பண்றீங்க ☹️😂

  • @selvasundar5802
    @selvasundar5802 3 роки тому +60

    Ending dialogue : rose adika mudiyathu 😂😂

  • @rh.tutorials783
    @rh.tutorials783 2 роки тому +6

    5:00😂😂vere level Vivek sir❣️

  • @christildajames9720
    @christildajames9720 3 роки тому +81

    That nithyananda edit is everything 😂😂

  • @akilakannan8458
    @akilakannan8458 3 роки тому +60

    தலைவா நீ........ வேற லெவல் 😂
    U r my stress buster😝
    Thanks s lot ❤️

  • @vasudevanms4615
    @vasudevanms4615 3 роки тому +75

    My stomach was paining due to continuous laughing.

  • @Thalhaali
    @Thalhaali 3 роки тому +20

    Dancing rose editing sema sema. Sema editing sema host. வாழ்த்துக்கள் தம்பி.

  • @ravikumar.m.s8819
    @ravikumar.m.s8819 3 роки тому +38

    ajith anna finally remembered his youtube password

  • @thalapathyveriyan4279
    @thalapathyveriyan4279 3 роки тому +10

    3:15 antha “WOW ”ku like podunga. 🤣🤣

  • @jdcreator8689
    @jdcreator8689 3 роки тому +45

    sema " THALAIVARE " Romba naal kalichi vera level bangam 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 by : JD

  • @harishvasudevan8991
    @harishvasudevan8991 2 роки тому +5

    2:00 🤣🤣🤣🤣

  • @thamotharan96
    @thamotharan96 3 роки тому +10

    8:07 உடன் கட்டை ஏற வேண்டியது தானா😂😂😂😂😂😂

  • @amuthanreport5491
    @amuthanreport5491 3 роки тому +20

    11:40 கேளுங்க தலைவா என்ன என்ன நியாயம் பண்றாங்க 🔥

  • @Dobbyisfree000
    @Dobbyisfree000 3 роки тому +130

    Kavin sir, arjun sir இவங்க ரெண்டு பேரையும் நாடு கடத்துங்கள். அப்போ தான் நிம்மதி.

  • @arasil6782
    @arasil6782 2 роки тому +17

    எப்பா சாமி என்னா சிரிப்பு 😂😂😂😂😂

  • @LordShen4257
    @LordShen4257 3 роки тому +76

    3:00 😂 nalla vela Thalaivaa idha naam makkal Yaarum reels ah pannala 🤣🔥

  • @g.vanithasenthilkumar9211
    @g.vanithasenthilkumar9211 3 роки тому +61

    Unga face reaction and smile ultimate bro 😂😂

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 3 роки тому +48

    Serial is a word Seriously is an world emotion 🤣😂😁😎🤔🙄🤗🤐🙃😤😵🤭🤫

  • @ranjali008
    @ranjali008 3 роки тому +6

    11:00 😂😂😂😂😂😂

  • @anbarasananbu4996
    @anbarasananbu4996 3 роки тому +26

    3:42 That villii... Onggi aducha onetraton weight da.😂😂

  • @sobicakrishnanathan6193
    @sobicakrishnanathan6193 3 роки тому +60

    😂😂😂Roja serial Naan paapen Sema Kalai sirichutten😂😂😂🔥Vera Level

  • @Deepak-ou9ln
    @Deepak-ou9ln 3 роки тому +35

    நீண்ட நாட்கள் கழித்து ஒரு சிறப்பான சம்பவம் 🔥

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 Рік тому +2

    சீரியல் களுக்கு தடை போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @sangeethasundarrajan8379
    @sangeethasundarrajan8379 3 роки тому +18

    2:59 அஜீத் உங்க நடிப்பு சூப்பர்

  • @jananilavanya
    @jananilavanya 3 роки тому +60

    🤣🤣🤣🤣🤣🤣 today dhan unga video patha really 😂😂😂😂😂semma entertainment 😂

  • @deeleditz7252
    @deeleditz7252 3 роки тому +199

    Rose fighting part Vera level..😂

    • @revanth36
      @revanth36 3 роки тому +8

      Athan ava Peru dancing rose uu😂

  • @cinemavadaitv
    @cinemavadaitv 2 роки тому +5

    அய்யோ கடவுளே
    அமெரிக்காவில் படித்த பெண் கொஞ்சம் கூட முற்போக்கு சிந்தனை இல்லை..
    4:27 அப்படியே அந்த கோட்ட கழுட்டிட்டு வர முடியாதுல்ல😂😂😂

  • @srisrisrisri4960
    @srisrisrisri4960 3 роки тому +65

    Thala gp muthu dailouge timeing vera level🤣🤣🤣

  • @braindeadtamil
    @braindeadtamil 3 роки тому +72

    Empty Hand AJITH 🔥🔥 எப்பவுமே மாஸ் 🤜🤛

  • @iglbotkunji2913
    @iglbotkunji2913 3 роки тому +8

    10:03 God nithyananda vanthura ru daaaaaa

  • @saimiracles6098
    @saimiracles6098 3 роки тому +18

    இந்த troll பாத்துட்டு serial you tube ல search பண்ணி பார்த்தேன்.I can't control my laughing 😂😂😂

    • @pavithra-7429
      @pavithra-7429 Рік тому

      அந்த கருமத்தை வேற ஏன் பா பார்த்த??!!!🤣😂

  • @foodyhome__6433
    @foodyhome__6433 3 роки тому +10

    3:51 the great criminal lawyer arjun pradap neenga andha coat kalatti vittu poirkalame.. 🤪🤪🤪

  • @amuthanreport5491
    @amuthanreport5491 3 роки тому +21

    5:27 தலைவா உங்க வில்லத்தனத்தை காமிக்கிறாங்க நல்லா இருக்கு 😎

  • @Whatamiracle
    @Whatamiracle 3 роки тому +108

    அபியும் நானும், கண்ணான கண்ணே கொஞ்சம் troll pannunga 😭

  • @gowithgratitude999
    @gowithgratitude999 3 роки тому +3

    "Joke kaatringala "vera level empty hand...

  • @sundhar_.
    @sundhar_. 3 роки тому +15

    13:09 கொசு bat ..... 😂😂

  • @yuddakadu4024
    @yuddakadu4024 3 роки тому +13

    ரோஜாவே வெச்சி செய்யுங்க
    நாடகத்தை சொன்னேன்

  • @parthiban7893
    @parthiban7893 3 роки тому +38

    Un expression vera level ya 🤑🤑🤑

  • @desigansathya6640
    @desigansathya6640 2 роки тому +4

    உங்கள் பார்த்தாலே எனக்கு சிரிப்பு தானாக வருகிறது சகோதரரே

  • @prakasha6897
    @prakasha6897 3 роки тому +27

    7:33 Same dialogue naanum yosichen thala😁😁

  • @ssnsvs
    @ssnsvs 3 роки тому +9

    6:32 நம்ம Gp Muthu தலைவர் வேற மாதிரி.... 😂😂😂🤣🤣🤣

  • @Uthiramerurmathi
    @Uthiramerurmathi 3 роки тому +7

    4:53 wasted

  • @svijaykanth5816
    @svijaykanth5816 Рік тому +7

    Sir roja serial troll sema .after long days I laughed so much ultimate sir😂😂☺️😁👍

  • @vigneshdeveloper
    @vigneshdeveloper 3 роки тому +11

    0:23 enada matlaye nu patha matikitan 🤣🔥
    13:15 OP ya 🔥🔥🔥🤣

  • @muizgaming2772
    @muizgaming2772 3 роки тому +16

    4 years kalecce video potte maarii irukethe bro,we miss you 😢😜

  • @ranjithcasey5058
    @ranjithcasey5058 3 роки тому +12

    5:36 satisfaction 🔥🔥🔥

  • @priyasrinivasan711
    @priyasrinivasan711 3 роки тому +8

    Anna seriously your videos made me smile everyday 😄😄😄