Це відео не доступне.
Перепрошуємо.

Nixen பத்தி பேசுனாலே கோவம் வருது... Maya-வ லாம் எப்படி வீட்ல வெச்சிருக்காங்க..😡Tension ஆன Thamarai🔥

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024
  • #Nixen #Thamarai #maya #BiggBoss #Pradeep #behindwoods #VijayTV
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 653

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 9 місяців тому +593

    பிரதீப்பை வைத்து அரசியல் லாபம் தேட ஆசைப்பட்ட கமலை ஆப்பிழுத்த குரங்காகப்பார்க்கும் மக்கள் 👍👍 சூப்பர்டா பிரதீப் ♥️♥️🔥🔥..

    • @yogamalarkannathasan713
      @yogamalarkannathasan713 9 місяців тому +4

      பெண்களுக்கான உரிமைக் குரல் என்ற தலைப்பு அரசியலுக்கு கைகொடுக்கும் என்று நினைத்திருக்கலாம்

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 9 місяців тому +6

      @@yogamalarkannathasan713 தரங்கெட்ட உரிமைக்குரல் சபைக்கு ஆகாது.

    • @samathhameeda4699
      @samathhameeda4699 9 місяців тому +2

      👏👏👏👏👏👏👌👌👌

  • @mohamedsithikm7547
    @mohamedsithikm7547 9 місяців тому +788

    தாமரை அவர்கள் உன்மைகளை உள்ளது உள்ளபடி சரியாக பதில் கொடுத்துள்ளார்கள்

    • @pushparani1389
      @pushparani1389 9 місяців тому

      Thmarai nee en youguma nee bb5 enna atta adunae nee kudu kathinae irudai Priyanka nenjee Mela adichai unku red cart kudu thirakanum unai pathu than Azeem last season shout panna avanku red card kudthu manichitaru,nee Ella oru yogum ena neenthu vandhu pesinerarirai podi

  • @Aswin778
    @Aswin778 9 місяців тому +1962

    யாரெல்லாம் இப்போது இருப்பவர்களை பார்க்கும் போது தாமரை எவ்வளவோ மேல் என்று நினைக்கிறீர்கள் 👍👌❤

    • @hmhaither4257
      @hmhaither4257 9 місяців тому +33

      Thangam bro ethumye therieyalu sonalum last varaikum iruthangala semma tha

    • @4ncgaming831
      @4ncgaming831 9 місяців тому +31

      Munnadi iruntha contestants ellamey okay dhan indha bully gang oda 😂🤣

    • @muralibalavdk6727
      @muralibalavdk6727 9 місяців тому +5

      Yes

    • @user-ft5pg9zi4i
      @user-ft5pg9zi4i 9 місяців тому +6

      I love 💘 you akka

    • @bigbosseditzzzs
      @bigbosseditzzzs 9 місяців тому +2

      I am tooo

  • @shasdisuhesh6373
    @shasdisuhesh6373 9 місяців тому +252

    அதிக காலத்துக்குப் பிறகு தாமரை அக்காவைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 9 місяців тому +194

    எவ்ளோ அழகா நியாபகமா எல்லா விஷயத்தையும் சொல்றாங்க❤

  • @shasdisuhesh6373
    @shasdisuhesh6373 9 місяців тому +52

    அக்கா... அவர்கள் எல்லோரும் படித்த பிள்ளைகள் என்று சொல்ல வேண்டாம். ஜோவிகா படிக்காததால்தான் மரியாதை தெரியாமல் கத்திக்கொண்டிருக்கிறாள்...

  • @mageshwari5385
    @mageshwari5385 9 місяців тому +94

    இந்த சீசன் ரொம்ப கேவலமா இருக்கு பெண்களே இல்ல பிசாசுங்க பூர்ணிமா ஐசு மாயா ஜோவிகா நிக்சன் இந்த அஞ்சும் ரொம்ப கேவலமா கேம் விளையாடுறாங்க பார்த்தாலே எரிச்சலா இருக்கு😡

  • @harshapraba6742
    @harshapraba6742 9 місяців тому +124

    Thamarai on fire 🔥

  • @Tinku-18
    @Tinku-18 9 місяців тому +197

    தாமரை அக்கா மட்டும் இந்த சீசனில் வந்துயிருந்தால் டீஆர்பி எகுரும்

  • @user-rk9gh5qo8i
    @user-rk9gh5qo8i 9 місяців тому +819

    அம்மா வை மிஞ்சிய பெண் ஜோவிகா 😡😡😡

    • @NikithaSugulasha
      @NikithaSugulasha 9 місяців тому +17

      Jovikaa ammava minji 1ooo purusan yetuppa

    • @rm9542
      @rm9542 9 місяців тому +13

      Kedu kettava valathunava kedu kettavala thaan irupaa

    • @feek123
      @feek123 9 місяців тому +1

      Pradeep Pombula Kallan 🤬🤬Pradeep Pombula Kallan 🤬🤬Pradeep Pombula Kallan 🤬🤬Pradeep Pombula Kallan 🤬🤬Pradeep Pombula Kallan 🤬🤬Pradeep Pombula Kallan 🤬🤬Pradeep Pombula Kallan 🤬🤬

    • @rajeswaryeaswaran6917
      @rajeswaryeaswaran6917 9 місяців тому +10

      100 percentage coorect. Also Maya is absolutely biased captain.

    • @faseehajunaidhafsa111
      @faseehajunaidhafsa111 9 місяців тому +2

      👏👏👏

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 9 місяців тому +55

    Hi தாமரை நீங்க சிறப்பா பேசினீர்கள் நான் உங்க பான் ❤

  • @abarnaj3683
    @abarnaj3683 9 місяців тому +188

    Vera level thamarai akka speech 🎉 very fair

  • @nammecafe
    @nammecafe 9 місяців тому +508

    கமல் சார் பிக் பாஸ்ல நடக்கிற பிரச்சனையே பேசாமல் மெளனம் சாதித்தால், கோவை மக்களிடம் டெபாசிட் வாங்குவதே கஷ்டம்

    • @kannanrs5099
      @kannanrs5099 9 місяців тому +8

      Neenga vera level bro

    • @yuvarajvino6723
      @yuvarajvino6723 9 місяців тому +7

      Yes ....avane oru pompala porikki....😂

    • @sam7651
      @sam7651 9 місяців тому +4

      Yes I am not vote 👍

    • @fivestarbeautyclinic6325
      @fivestarbeautyclinic6325 9 місяців тому +1

      😂😂naa already nechen 😂😂kastamthaan

    • @shobas6053
      @shobas6053 9 місяців тому +2

      Deposit loss for sure

  • @balaprasanth3093
    @balaprasanth3093 9 місяців тому +60

    Thamarai Yekkovv ❤ Nee Eppavum Mass thaan kkaa..!!🔥🔥🔥😍

  • @vk5972
    @vk5972 9 місяців тому +50

    தாமரைச்செல்வி நீங்கள் உள்ளே போங்க மாயா கோஷ்டி யை வச்சு செய்ய சரியான ஆள் pl. We want Thamarai selvi again big boss 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @birds_lover_0907
    @birds_lover_0907 9 місяців тому +223

    உங்களுக்கு தெரிவது கூட கமலுக்கு theriyavillaye.....

    • @Therideepak
      @Therideepak 9 місяців тому +11

      Kamal bigboss paathathana 😅 avane ippo birthday party la irupan😂

  • @user-bm6rh9qy1v
    @user-bm6rh9qy1v 9 місяців тому +260

    பிக்பாஸ்சிலும் வெளியேயும் ஓரே மாதிரியான குணத்துடன் இருப்பது தாமரை தான்

  • @vasugi7121
    @vasugi7121 9 місяців тому +35

    இந்த விசயத்தில்கேமரா இருக்கிறது கமலுக்கு மட்டும் தெரியலப்போல
    பாதுகாப்பு கமலே பயந்து பிரதிபை அனுப்புனாருன்னா
    அப்போ இந்த நிகழ்ச்சி எதர்க்கு ஏன் ஆண் பெண் ஒன்னா இருக்கிறீங்க
    கமல் இருவிரலை கண்கிட்ட காமுச்சி
    அயம் வாச்ஜிங் சொல்ராரே
    பிரதிபை ஏன் கமல் கவுனிச்சி கையும் காலுமாய் பிடித்திருக்கவேண்டியதுதானே
    கமல் ஒரு வாக்குறுதி அளித்தால் தான்
    இந்த நிகழ்ச்சிக்கு
    பங்கேற்கிறார்கள்
    நிகழ்ச்சியை மக்கள் பார்க்கிறார்கள்
    இதுக்கு கமல்ஹாசன் பதில் சொல்லியே ஆகனும்
    தெளிவான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @nageswari1790
    @nageswari1790 9 місяців тому +91

    சூப்பர் தாமரை சரியா பேசுனீங்க.நானும் ஒரு பெண் தான் .3 பொட்ட நாய்கள் சேர்ந்து பிரதீப்பை பழிவாக்கிடுச்சுக.

    • @nageswari1790
      @nageswari1790 9 місяців тому +8

      ஒரு ஜான்ஸ் கிடைத்தா நீங்க பிக்பாஸ் வீட்டுக்கு வாங்க
      .மாய பேய விரட்ட

    • @sankaril2431
      @sankaril2431 9 місяців тому +3

      Naalu illa5 dogs Maya, poornima, jovika,Ishu and raveena also

    • @DisneyWorld12
      @DisneyWorld12 9 місяців тому

      ​@@sankaril2431u r correct raveena than thapa solida poorinimata.

  • @ajantha8589
    @ajantha8589 9 місяців тому +16

    தாமரை அக்கா நீங்க இருந்துறந்த மாயா வாயா உடைசிர்ப்பீங்க அக்கா.நீங்க இல்லாம போயிட்டீங்க அக்கா my fav s5 and ultimate thamarai akka tha 🥰🥰🥰🔥🔥🔥🔥

  • @palanikumars2037
    @palanikumars2037 9 місяців тому +264

    தாமரை செல்வி யின் தன்னம்பிக்கை விடாமுயற்ச்சிக்கு என்றும் ஆண்டவன் துணை இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்ளுகிறேன் வாழ்த்துகள் பாப்பா💐💐💐❤❤❤

    • @user-sv9gg2gf1y
      @user-sv9gg2gf1y 9 місяців тому

      கமல் நாயை ஆண்டவன் என்று சொல்பவரை செருப்பாலா அடிப்போம்

  • @savithasavi2590
    @savithasavi2590 9 місяців тому +62

    What she said by thamarai was too good

  • @BM-cw7nh
    @BM-cw7nh 9 місяців тому +146

    நான் நினக்கின்றேன் இந்த நேரம் BB 7 இல் நடப்பதை பார்த்தால், பிரதீப்பை மீண்டும் உள்ளே கொண்டு வரும் ஐடியா போல தெரியுது. செம மாஸ் தாமரை.
    டென்மார்க்கில் 🇩🇰🇱🇰🙏 இருந்து ஹரன்

    • @kannanrs5099
      @kannanrs5099 9 місяців тому

      Enna bro out of nation aa🎉

    • @feek123
      @feek123 9 місяців тому

      Pradeep Pombula Kallan 🤬🤬Pradeep Pombula Kallan 🤬🤬Pradeep Pombula Kallan 🤬🤬Pradeep Pombula Kallan 🤬🤬Pradeep Pombula Kallan 🤬🤬Pradeep Pombula Kallan 🤬🤬Pradeep Pombula Kallan 🤬🤬]]

    • @araniysutha3450
      @araniysutha3450 9 місяців тому

      Epdi thariyum unkaluuku? Unmaiyava? We are waiting piradeep

    • @suganthinisuganthini7654
      @suganthinisuganthini7654 9 місяців тому

      Ella bro Eni vanthaalum vera plan panni velila anuppiruvaanka win panna vida maataanka pradeep ku win panni eruntha kooda evlo people support kidachu erukkaathu

    • @cbala8485
      @cbala8485 9 місяців тому +1

      @@araniysutha3450 not sure but bb team asking pradeep to give explanation in this week

  • @benit1727
    @benit1727 9 місяців тому +211

    Looking for pradeep re-entry ❤⚡🔥

  • @preetiananth6463
    @preetiananth6463 9 місяців тому +39

    Thamarai my fav contestant such a honest lady

  • @Jeyam786
    @Jeyam786 9 місяців тому +67

    தெளிவான பேச்சு தாமரை அக்கா ♥️♥️👍👍👍👍

  • @karthivel-ic8qu
    @karthivel-ic8qu 9 місяців тому +99

    தாமரை அக்கா நல்லாகேளுங்க கமலுக்கு நல்லா உரைக்கட்டும்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 8 місяців тому +12

    தாமரை உண்மையாக தெளிவாக அனுபவித்த
    விஷயங்களை
    கூறுபவர்big boss
    மீண்டும் வர வாழ்த்துகள்.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedarshathharoon
    @mohamedarshathharoon 9 місяців тому +89

    Hands up sister
    We can’t compare with Pradeep

  • @Theerakadhalofficial900
    @Theerakadhalofficial900 9 місяців тому +20

    மாயா புர்ணிமா ஐஷு ஜோவிக்கா ரொம்ப தப்பா இருகாங்க.. பிரதீப் நல்லா மனிதன்.. மரியாதையா பிரதீப் reentry வரணும்

  • @praveenvlogyt4741
    @praveenvlogyt4741 9 місяців тому +75

    Archna vichitra army like here❤❤❤❤

  • @shobhaantony3180
    @shobhaantony3180 9 місяців тому +86

    Thamarai is a beautiful lady, she was isolated and bullied but she stood up and played well. May contestants spoke down to her and patronised her but she didnt let that hold her back even though she was very upset. She is exceptional, we love you Thamarai.

  • @konjamnermai1204
    @konjamnermai1204 9 місяців тому +42

    Super tamarai. Proud of you. Crystal clear explanation. Summa nachunu correct aaa pesuneenga❤❤❤❤❤

  • @premilakumarinatarajan7059
    @premilakumarinatarajan7059 9 місяців тому +175

    சீக்ரெட் ரூமீல் வைத்து விட்டு மக்களின் ஓட்டுக்கு விட்டிரூக்கலாம்

  • @raviviji1676
    @raviviji1676 9 місяців тому +38

    மீண்டும் தாமரை க்கு தாமரையின் நேர்மையான எதார்த்த பேச்சுக்கு அமோகமாக மக்கள் ஆதரவு தருகிறீர்கள் நன்றி... தாமரைக்கு விசிறி யாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @sabanabegam8624
    @sabanabegam8624 9 місяців тому +48

    Akka neenga pesanadhu ellame semma point 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rukmanidurairaj8800
    @rukmanidurairaj8800 9 місяців тому +59

    Vow....தாமரை நல்ல தெளிவான பேச்சு good improvement❤

  • @user-xn9im8gt8f
    @user-xn9im8gt8f 9 місяців тому +134

    Vote for archana vichithra dinesh

  • @rylmeerylmee6810
    @rylmeerylmee6810 9 місяців тому +39

    Aaaha vaanga thaamarai😍😍😍😍😘😘😘 semma

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 9 місяців тому +12

    நல்வாழ்த்துக்கள் சகோதரி தாமரைச்செல்வி அவர்களின் உண்மை உழைப்புக்கு துணையாக தூணாக இறைவன் அருள் புரியட்டும் 💞💐💯🙏

  • @praveenvlogyt4741
    @praveenvlogyt4741 9 місяців тому +36

    Thamarai 🎉

  • @ganeshkumar.aarumugasundra7228
    @ganeshkumar.aarumugasundra7228 9 місяців тому +81

    நல்ல தலைவனுக்கு அழகு தப்பை உணர்ந்து அதை சரி செய்துகொள்வது இல்லை என்றால் தலைவனாக இருப்பதற்கு தகுதி இல்லை. கோவையில் என் குடும்பத்து ஓட்டு 20ம் ஸ்வாகா

    • @jikkysiva5360
      @jikkysiva5360 9 місяців тому +1

      Avan hamahasan thirunthuvaana
      Igo pidithavan

    • @PollyNewDay7
      @PollyNewDay7 9 місяців тому

      Lol confirm bro

    • @Kesavr-to5vt
      @Kesavr-to5vt 9 місяців тому

      😂😂😂😂😂😂

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 9 місяців тому +41

    தாமரை 👍எவ்ளோ முன்னேற்றம் 👍

  • @user-sq7yl9ld9q
    @user-sq7yl9ld9q 9 місяців тому +38

    Archana army❤❤❤❤❤❤❤❤❤

  • @anushiree9679
    @anushiree9679 9 місяців тому +41

    Give Red Card to Maya for causing mental stress to small house mates. Let Poornima & Maya leave together . That will be great Deepavali treat for us.

  • @Kuttithirai
    @Kuttithirai 9 місяців тому +28

    Super Thamarai akka👏🏻 Well said. Season 5ku apram ungloda video first paakren, athum nalla pathivoda. Neenga sonna maathiri PRADEEP BROTHER ku neethi kidaikum

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 9 місяців тому +121

    விசித்ரா அர்ச்சனா ஃபைனல் வரை போனால் நல்லது. தாமரை வாக்கு பலிக்கட்டும்

    • @gowridayalan6244
      @gowridayalan6244 9 місяців тому

      piradeep சொன்னது பொய் சத்தியம் பண்ணினால் அம்மா இறந்து விடுவா என்பது . இது காலம் காலமான நம்பிக்கை. இதை விட Piradeep கதைத்த விடயங்களை cool Suresh 💯 % மாற்றி தவறாக கோவம் வரகிற மாதிரி சக போட்டியாளர்களை தூண்டி விட்டார்.
      கெட்ட வார்த்தை piradeep ஐ விட மற்றய பெண்கள் நிறைய பேசுகிறார்கள். பெண்கள் சொல்கிறார்கள் 18+ joke கதைப்போம். கதைக்க கூடாது என்று agreement இல்லை என்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்று Kamal red card கொடுத்தது 💯 % தவறு . இன்று இத்தனை கோடி மக்களும் ஏன் Piradeep க்கு support பண்ணுகிறார்கள் என்று நீங்கள் யோசிக்க இல்லையா?

  • @user-op2kd1oz9m
    @user-op2kd1oz9m 9 місяців тому +23

    எங்க அக்கா தாமரை எப்பவுமே கெத்து பைய எங்க அக்காவுக்கு உள்ள அறிவு கூட கமல் சாருக்கு எல்லாம் விட்டாயா

    • @raviviji1676
      @raviviji1676 9 місяців тому

      அட ஆமாங்க

  • @jayanthimukesh1644
    @jayanthimukesh1644 9 місяців тому +19

    சூப்பர்..தாமரை..100.
    சதவீதம்..உண்மை..உங்கள்..பேச்சு..

  • @udaykumar7163
    @udaykumar7163 9 місяців тому +31

    Pradeep ❤❤❤

  • @fathimanazeema3366
    @fathimanazeema3366 9 місяців тому +68

    Unfair eviction 😢Pradeep 💔💔💔

  • @gnanavel-du5cu
    @gnanavel-du5cu 9 місяців тому +34

    Thamarai sister correct ta pesuranga.

  • @deepaanadh8592
    @deepaanadh8592 9 місяців тому +52

    Justice for prdeep

  • @thisiskarthik4348
    @thisiskarthik4348 9 місяців тому +24

    bigboss naala fame Aagi nalla irukura oru sila perla thamarai akka um onnu ❤

  • @reenumedia3598
    @reenumedia3598 9 місяців тому +38

    You are talking about a different level, Sister Thamarai, Super Sister 😊 good 💯 super 👍👍👍👌👌👌🤩🤩🤩👍👍

  • @bnkjaya
    @bnkjaya 9 місяців тому +63

    Love u tamarai since season 5 and ultimate🎉🎉🎉❤❤❤❤...

  • @EazyCooking01
    @EazyCooking01 9 місяців тому +17

    Thamarai padikaatha methai..such a bold contestant to reach top in both the seasons.. so much gutts akka...u are always an inspiration

  • @lovelydharshan9899
    @lovelydharshan9899 9 місяців тому +8

    தாமரை அக்கா நீயா அக்கா இது vera level panriyae Akka

  • @nazihabegum981
    @nazihabegum981 9 місяців тому +17

    Super speech Thamarai sis❤

  • @pushpakk2049
    @pushpakk2049 9 місяців тому +27

    தாமரை சாியாக பேசி இருப்பது மகிழ்ச்சி

  • @praveen441
    @praveen441 9 місяців тому +25

    Pradeeep💥💥💥 thamari💥💥💥

  • @kanitavalantine9199
    @kanitavalantine9199 9 місяців тому +17

    இதில் கமலுக்கு தெரியாதா bigg boss பாதுகாப்பு பற்றி பெண்களை முன்னிலை வைத்து வஞ்சம் தீர்திட்டான்.

  • @sasikalajain
    @sasikalajain 9 місяців тому +4

    நானும் யோசிச்சேன்.விஷ்னு குளிக்கும்போது பூர்ணிமா பார்த்துட்டானு ஒரு உரையாடல் போச்சு.ப்ரதீப் ஆதரிப்பவர்கள் கூட இந்த பாயிண்ட் மறந்துட்டாங்க போல சொல்லல.தாமரை சொன்னது சூப்பர் ❤❤

  • @SuryaSD
    @SuryaSD 9 місяців тому +28

    Thamarai akka super 🔥🔥🔥

  • @deepaanadh8592
    @deepaanadh8592 9 місяців тому +38

    Pradeep is good contestant

  • @deepaanadh8592
    @deepaanadh8592 9 місяців тому +35

    Pradeep good contestant😊😊

  • @I.RAJA1982
    @I.RAJA1982 9 місяців тому +34

    Thamarai army ⟬⟭💜⟬⟭💜 aruppukottai

    • @sridharkrish3820
      @sridharkrish3820 9 місяців тому +7

      support archana vichu dinesh

    • @palanikumars2037
      @palanikumars2037 9 місяців тому +2

      நானும் அருப்புக்கோட்டை தான்

  • @malaiaruvi7730
    @malaiaruvi7730 9 місяців тому +15

    நீ நல்லா தடவு நிக்சன் இதுல வேற பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுக்குற

  • @lovestatusedit3958
    @lovestatusedit3958 9 місяців тому +51

    👏👏15.35 vera level thamarai Akka🤝🤝🤝🤝🤝 correct point 👏👏👏 who all are accept it....

  • @SMSurya-sd8kc
    @SMSurya-sd8kc 9 місяців тому +12

    Thamarai Akka❤

  • @balajiheesha1072
    @balajiheesha1072 9 місяців тому +7

    Love you Thamarai akka❤❤❤

  • @anuradhavenkatesh1074
    @anuradhavenkatesh1074 9 місяців тому +36

    Thamarai is very brilliant!!

  • @ITcouple-lifestyle
    @ITcouple-lifestyle 9 місяців тому +19

    Super thamarai akka your each points are very valid

  • @user-oh6po4cv8i
    @user-oh6po4cv8i 9 місяців тому +40

    Justice for predeep

  • @mathupriya9076
    @mathupriya9076 9 місяців тому +26

    Thamarai fire

  • @Srishva
    @Srishva 9 місяців тому +32

    Tharamarai...Clear Explanation...Hat's off...🙌❤️

  • @user-hf7pv6ko1b
    @user-hf7pv6ko1b 9 місяців тому +67

    Pratheep ungalukku niyam vandom❤❤❤❤❤❤❤

  • @deepaanadh8592
    @deepaanadh8592 9 місяців тому +26

    Thamarai on fire

  • @mohamedhafeez2212
    @mohamedhafeez2212 9 місяців тому +28

    ராஜ் சிபி தாமரை அமீர் பாவனி பிரியங்கா நீருப் எல்லாரும் இருந்த சீசன் டீசன்டான சீசன்❤

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 9 місяців тому +14

    Thamarai is a very bright lady.

  • @ThannVanthj
    @ThannVanthj 9 місяців тому +18

    Vera level thamarai akka👏👏🔥🔥🔥

  • @billions5145
    @billions5145 9 місяців тому +62

    Thamarai on 🔥❤

  • @swethaganesh89
    @swethaganesh89 9 місяців тому +41

    Love thamarai. So real. So funny. She should do the guest appearance this seasonlol

  • @OrangeTvYasa
    @OrangeTvYasa 9 місяців тому +36

    அருமையான பேச்சு 🔥🔥😍😍😎😎

  • @iamaleina
    @iamaleina 9 місяців тому +13

    Thamara 🎉🎉❤

  • @ajantha8589
    @ajantha8589 9 місяців тому +16

    தாமரை அக்கா 🔥🔥🔥🔥💯💯💯💯💯

  • @ashokanbarasu3725
    @ashokanbarasu3725 9 місяців тому +11

    Who noticed tamara using so many English words

  • @MuhammadSyazwan-mz9lv
    @MuhammadSyazwan-mz9lv 9 місяців тому +14

    Thamarai 💪💪💪

  • @mahalakshmij2900
    @mahalakshmij2900 9 місяців тому +25

    Aiyshu parents are still alive after seeing their daughter behaviour.
    She always want a man nearby

  • @ajantha8589
    @ajantha8589 9 місяців тому +26

    Super thamarai akka vera level speech well done 🔥🔥🔥🔥🔥😘😘😘😘😘😘🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-bm6rh9qy1v
    @user-bm6rh9qy1v 9 місяців тому +13

    இப்போது உள்ள பிக்பாஸ்சில் தாமரையை அனுப்பினால் இன்னும் தரமான சம்பவம் நடக்கும்

  • @vanithaa7395
    @vanithaa7395 9 місяців тому +31

    Pradeep unfair eviction

  • @gnanamaniselvi8275
    @gnanamaniselvi8275 9 місяців тому +66

    Please guy don't believe maya gang and nixen. Please vote for archana Dinesh vichitra.please I beg ur feet

    • @Dhivya0711
      @Dhivya0711 9 місяців тому +1

      😮

    • @sridharkrish3820
      @sridharkrish3820 9 місяців тому +3

      we all supporting 👍🤞

    • @divyamurugesh2281
      @divyamurugesh2281 9 місяців тому +2

      ❤️

    • @rajiriya3979
      @rajiriya3979 9 місяців тому +2

      Y u beg for us its just a game show we all support us bro dont worry

    • @Dhivya0711
      @Dhivya0711 9 місяців тому +2

      @@rajiriya3979 women are emotional and addictive to the show...

  • @deepaanadh8592
    @deepaanadh8592 9 місяців тому +16

    Pradeep re entry

  • @nilas3907
    @nilas3907 9 місяців тому +32

    Nice interview❤❤

  • @beer5734
    @beer5734 9 місяців тому +20

    Waiting for pradeep

  • @Its_my_life_hp
    @Its_my_life_hp 9 місяців тому +32

    தமரை கிட்ட BB ah host panna vittruntha kuda nalla pannirukum..

    • @raviviji1676
      @raviviji1676 9 місяців тому

      ஆமாங்க உண்மை யான வார்த்தைகள் நீங்கள் சொல்வது 🎉🎉🎉🎉

  • @MaryPerera-rj9ri
    @MaryPerera-rj9ri 9 місяців тому +10

    Super thamarai acca🎉🎉🎉🎉🎉🎉🎉 your very clever 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉very honest 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @Vijay...................
    @Vijay................... 9 місяців тому +11

    தாமரை அக்கா நீ தான் அக்கா சூப்பர்🎉🎉

  • @jayasri4184
    @jayasri4184 9 місяців тому +11

    super thamarai❤🎉🎉🎉🎉