நான்.. நான்.. நான்.. சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 78

  • @yuvan_photos_
    @yuvan_photos_ 2 місяці тому +2

    உங்கள் பேச்சு செவி வழியாக நுழைந்து கண்களின் வழியாக வெளியே வந்துவிட்டது. உலகில் ஆயிரம் பேர் ஆயிரம் விழியங்களைபேசலாம். ஆனால், ஒட்டுமொத்த மனித குலத்துகுமான நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் ஏன்னும் பஞ்ச பூதம் நீங்கள்...!பணிந்து வணங்குகிறேன் வாழ்க!

  • @angavairani538
    @angavairani538 9 місяців тому +8

    வணக்கம் அய்யா
    பிரபஞ்சம் எங்களுக்கு கொடுத்த பெரும் கொடை தாங்கள். நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும்... 👏👏👏👏👏❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹

  • @kavikarthik.skarthik9783
    @kavikarthik.skarthik9783 9 місяців тому +6

    எங்க ஊர் சத்தியமங்கலத்தில் சுந்தர் மஹாலில் நடந்த நிகழ்வு...❤

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 9 місяців тому +4

    நன்றி ஐயா

  • @AndroiDavs
    @AndroiDavs 9 місяців тому +7

    நல்ல கருத்துக்களை வழங்கிய அய்யா அவர்களுக்கு நன்றி...

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 9 місяців тому

    நீ எங்கேயும் போய் கடவுளை தேடாதே !!!!!!
    நீ நேர்மையாக அடுத்தவருக்கு துரோகம் செய்யாமல் வாழ்தாலே உனக்கும் உன் குடுப்பத்துக்கும் நன்மை உண்டாகும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu 8 місяців тому

    மிக அருமையான பேச்சு... நன்றிகள் ❤🇨🇭📚📖

  • @ravichandranvenkatesan456
    @ravichandranvenkatesan456 9 місяців тому +2

    அருமையான பேச்சு.

  • @bhavanishankar5443
    @bhavanishankar5443 9 місяців тому +3

    புதிய கோணத்தில் இருக்கிறது உங்கள் கருத்துக்கள் என்றும் வளர்க ஓங்குக

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 9 місяців тому +1

    Many Thanks for your inspirations Sir

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 9 місяців тому +3

    அருமையான தெளிவான விளக்கம் ஜயா மிக்க நன்றி🙏💕

  • @mtboominathan
    @mtboominathan 9 місяців тому +1

    இறைவனை உணர்த்தும் உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் என்னைப்போன்ற எத்தனையோபேருக்கு வாழ்வின் பாதையை செதுக்குகிறது..... வணங்குகிறேன் ஐயா....

  • @karoshoo
    @karoshoo 9 місяців тому

    🎉
    Respected Savant Sir,
    Ego drops,
    Grow bliss crops.
    Your words gives more meaning.
    Ego is a wall
    Wisdom born well.
    Be blessed!
    N.Karthikeyan Osho

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 9 місяців тому +1

    வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ",மிக்க சிறப்பு ஐயா..

  • @rengahari6970
    @rengahari6970 9 місяців тому

    He gets money only for his profession. Not a single paisa more than that it shows his honesty credit to all of his ancestors. 👏

  • @visalakshigopalakrishnan7934
    @visalakshigopalakrishnan7934 9 місяців тому +1

    Wonderful. Many many thanks Sir.

  • @ravid6329
    @ravid6329 9 місяців тому +2

    உங்கள் பதிவால் மீண்டும் மீண்டும் ஒரு புத்துணர்ச்சி. ஐயா அவர்கள் நல்ல நினைவாற்றலுடன் வாழ வேண்டும். அருமையான பதிவு. நன்றி🙏💕.

  • @padmavarsni7702
    @padmavarsni7702 9 місяців тому +2

    Mikka nandri ayya. Thangal thirupani endrendrum thodara iraivanai vendugiren.

  • @rajithav4457
    @rajithav4457 9 місяців тому +1

    🙏🙏🙏நன்றி ஐயா💐

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 9 місяців тому +1

    Excellent speech sir. 🙏🏽

  • @karthikak9579
    @karthikak9579 9 місяців тому +1

    One of best tamil scholar

  • @kavijothikavijothi1914
    @kavijothikavijothi1914 9 місяців тому +1

    நன்றி ஐயா🎉🎉🎉🎉

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 9 місяців тому +3

    Thank you so much Sir ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Selvakumar-g9b
    @Selvakumar-g9b 9 місяців тому +1

    Appa.super

  • @nagamanickam6604
    @nagamanickam6604 9 місяців тому +3

    Thank you sir

  • @sugumaransb8028
    @sugumaransb8028 9 місяців тому +3

    அருமை

  • @Kamales766
    @Kamales766 9 місяців тому +2

    🎉🎉Super sir🎉🎉

  • @baskaranbas9209
    @baskaranbas9209 9 місяців тому

    Nandri Ayah 🙏🙏🙏

  • @vinothkumar-qi8fm
    @vinothkumar-qi8fm 9 місяців тому +1

    Excellent 👌❤

  • @malargovindraj5805
    @malargovindraj5805 8 місяців тому

    Salute ayya🤝🤝🤝🙏🙏🙏

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 Місяць тому

    ஐ லவ் யு

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 9 місяців тому +3

    🙏🙏🙏

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 9 місяців тому +1

    Gud speech

  • @sundaresansundaresan-mf7pt
    @sundaresansundaresan-mf7pt 28 днів тому

    Arumi aiya

  • @janakivenkataramani8284
    @janakivenkataramani8284 18 годин тому

    I want subtitles in english or tamil since l have very low hearing power,but l love his speech,a very learned person.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 9 місяців тому

    "நான்" காணாமல் போனதும் தானாக வந்தானவன்!

  • @anthonyraj4454
    @anthonyraj4454 5 місяців тому

    Very good

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu 9 місяців тому +16

    இந்த பதிவை கூர்ந்து கேட்ட பிறகு மீண்டும் இதற்கு முந்தைய பதிவினை கேட்டால் தான் ஐயா என்ன சொல்கிறார் என்பது புரியும்.நான் யார்? என்பதை கண்டறிய உதவும் பதிவு மிக்க நன்றி ஐயா.

  • @drji2001
    @drji2001 9 місяців тому

    Indha sombai piditchu ulla podu

  • @balasubramaniam7389
    @balasubramaniam7389 9 місяців тому

    Sir, recently heard your thirukural speech super, pls write thirukural story book for all thirukural, I tell thirukural story to my child

  • @annamannam4641
    @annamannam4641 9 місяців тому +1

    🙏🏼❤

  • @GmailAccounts-r8j
    @GmailAccounts-r8j 9 місяців тому +1

    ❤❤

  • @Sadashivan-e8p
    @Sadashivan-e8p 9 місяців тому +3

    Nice

  • @elaneducationalandcharitab6840
    @elaneducationalandcharitab6840 5 місяців тому

    🙏

  • @MohamedArafathAnsar
    @MohamedArafathAnsar 7 місяців тому

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 9 місяців тому +1

    👏👏👏

  • @CarolKishen
    @CarolKishen 9 місяців тому

    Nandri ayya. Pls do explaination about sivapuranaam in your own style. Pls.. Ayya..

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 9 місяців тому +4

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 9 місяців тому

    My humble namaskarams to u sir for ur great divine discourse
    I have doubt , according this speech u said with the help our ego we have to rais up, at one stage we leave that egicti attain or mix with almighty .at which stage we have to leave our ego ,how will I come know that stage ? I will feel blessed if I get answer for this from u sir .
    Thanks in advance sir.
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sukisivam5522
      @sukisivam5522 9 місяців тому

      We know when to say "No, enough" while eating. We stop sex at some stage. Similar to that we will feel at a particular stage that i am nothing. Let this drop merge with the ocean. It varies from person to person. So you will decide that stage.

    • @sukisivam5522
      @sukisivam5522 5 місяців тому

      Your awareness will decide that. பக்குவம் வந்தால் விட்டு விட வேண்டும்

  • @joshijenu1105
    @joshijenu1105 9 місяців тому

    Without Naan not Pass Arrow

  • @pvprakashprakash39
    @pvprakashprakash39 2 місяці тому

    Pls send me sir

  • @bdurga306
    @bdurga306 9 місяців тому

    Ayya "i" factor'a vittu vittara'kkum😂

    • @sukisivam5522
      @sukisivam5522 9 місяців тому

      என்னை ப் பற்றிய தகவல் கிடைத்து உங்களுக்கு ஆக ப் போவது எதுவும் இல்லை. 🙏

    • @bdurga306
      @bdurga306 9 місяців тому

      @@sukisivam5522 but you are talking to public,so the public have rights to ask questions,ayya

    • @bdurga306
      @bdurga306 9 місяців тому

      @@sukisivam5522 I don't want informations about you,moreover you misunderstood my question, even you don't understand my simple question,you pretend that you understood ramayanam, Mahabharatham etc...but my question is
      1.did you lead your life as per your teachings,preachings?
      2.if you don't have "I" factor,you won't react to my question.... Which means you don't overcome the " i " factor,am I right faked 'gnani'? 😂

    • @sukisivam5522
      @sukisivam5522 9 місяців тому

      @@bdurga306 🤣🤣😀🤣

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 9 місяців тому

      ​@@bdurga306நீங்க என்ன கேள்வி கேட்டீங்க...?

  • @mohankumart876
    @mohankumart876 9 місяців тому +2

    😂

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 9 місяців тому

      இமோஜிக்கு என்ன?? அர்த்தம்..??

    • @mohankumart876
      @mohankumart876 9 місяців тому

      இது தான் ஞானம் குச்சி யை விடாத என் போன்றவர்களை எப்படி மாற்றுவது கோவில் ராமர் கதை

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 9 місяців тому

      @@mohankumart876இப்போ நாடு நாசமா சர்வாதிகாரமா மாறுனதுக்கு...செத்து 60 வருடம் ஆன நேரு தான் காரணம். எங்கள் மோடி காரணம் இல்லை. ஜெய் ஸ்ரீராம்..பாரத் மாதா கீ ஜெய்

  • @AyyappaRaja-u8r
    @AyyappaRaja-u8r 9 місяців тому +1

    Dmk Adimai

  • @saty85
    @saty85 9 місяців тому +1

    Ivar kita poi sanda podrangalae.

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 9 місяців тому +4

    நன்றி ஐயா

  • @johnbritto4657
    @johnbritto4657 6 місяців тому

    ❤❤❤