NEET-க்கு எதிராக நடிகர் விஜய் திடீர் ஆவேசம்; மாணவர்கள் மீது அக்கறையா? தேர்தல் அரசியலுக்கான ஆயத்தமா?

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2024
  • #sunnews | #Kelvikalam | #Vijay | #Neet
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

КОМЕНТАРІ • 268

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 4 дні тому +75

    இந்த Lady ஒரு 1/2 மெண்டல் போல .... கடிச்சிற போது எச்சரிக்கை.

    • @amirthalingamkalimuthu9024
      @amirthalingamkalimuthu9024 2 дні тому

      பிராமண சமூகத்திற்கான திமிரு இவளுக்கு உண்டு, மெண்டல் அல்ல!

  • @Dinesh.396
    @Dinesh.396 4 дні тому +25

    ஆனந்தி பேசாம நாண்டுகிட்டு சாகலாம் 😂.

  • @kpdaas9937
    @kpdaas9937 4 дні тому +28

    ஆனந்தி,செல்வம். உங்களுக்கு மருத்துவத் துறை பற்றி ஏதாவது அறிவிருக்கா?.வெட்கமாயில்ல

  • @mackamaldeen3624
    @mackamaldeen3624 4 дні тому +42

    பிரசன்னா SIR இந்த மாதிரி கேவலமான கதைக்கிற மண்டைக்கு மூளைக்கும் சம்மந்தம் இல்லாத பெண்களுடன் விவாதற்கு வந்து உங்களுடைய மரியாதை கேவலப்பட வோண்டாம் SIR...😊

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 4 дні тому +41

    கிழவி முழுநேர சங்கியாக தன்னை உணர்ந்த தருணம்...

  • @venkatdevi3223
    @venkatdevi3223 4 дні тому +23

    நீட் என்பது வியாபாரம்

    • @justlearning51
      @justlearning51 3 дні тому

      Even without NEET it was only business. 80 medical colleges are not run for charity. Go add check with DD Medical College owners in Tamilnadu.

    • @VV-yh4uh
      @VV-yh4uh День тому

      ​@@justlearning51 so, you took over the business 😂

  • @Dinesh.396
    @Dinesh.396 4 дні тому +22

    ஒன்றிய பிஜேபி அரச எதிர்த்த விஜய்க்கு மக்களின் நன்றிகள்.

  • @dhanapal5620
    @dhanapal5620 4 дні тому +14

    இவள மாதிரி பார்ப்பணதி எல்லாம் இப்படித்தான் பேசுவார்கள்.

  • @BabuBabu-zv1xm
    @BabuBabu-zv1xm 4 дні тому +15

    ஆனந்தி பேசறது அவங்க இனத்துக்கு இந்த செல்வம் பேசறது கூலிக்கு மாரடிப்பது போன்றது இவனுக்கு கூலியை கொஞ்சம் சேத்தி குடுங்க

    • @VV-yh4uh
      @VV-yh4uh День тому

      சர் சூத்திரன்

  • @user-hq9hr9ut5x
    @user-hq9hr9ut5x 4 дні тому +25

    பிறப்பால் நாங்கள் உயர்ந்த வர்கள் என்று சொல்லும் கூட்டத்திடம் இந்த நாடு இரண்டாயிரம் வருடங்களாக சிக்கியிருக்கும் போது கல்வியில் மட்டும் எப்படி தகுதி கிடைத்துவிடப்போகிறது? ஜெய் பீம்

  • @vishwajithmani8577
    @vishwajithmani8577 4 дні тому +8

    பிரசன்னா Bro super. 🤝🤝

  • @anbupichai9723
    @anbupichai9723 4 дні тому +21

    நீட் தகுதித் தேர்வு இல்லை. தகுதியை குலைத்து வசூலுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம்... கட்சிக்கு நிறைய பலன் கிடைத்திருக்கிறது!

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 4 дні тому +9

    கிழவிமுட்டாப்பு.......க்குஒருஎழவும்தெரியாமல்விவாதத்துக்குவந்துட்டா

  • @kettavanram
    @kettavanram 4 дні тому +15

    ஏழை பாப்பான் ews போவான் காசு இருக்க பாப்பான் private college போவான் 120 எடுத்தாலும்.... இது தவிர obc sc st காசு இருக்கவன் மட்டும் போவான்... ஏழைகளுக்கு எதிரானது neet

    • @justlearning51
      @justlearning51 3 дні тому

      Tamilnadu does not have EWS.

    • @VV-yh4uh
      @VV-yh4uh День тому

      ​@@justlearning51bad feeling?

  • @kpdaas9937
    @kpdaas9937 4 дні тому +7

    ஆனந்தி ,மனிப்பூர் இரண்டு பெண்களின் சாபம் உன்னை என்ன செய்யுமோ?

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 4 дні тому +12

    Anand lakshman is sangi , ruthless argument by her

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 4 дні тому +5

    விஜய் மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு அவரை வாழ்த்துகிறேன் ❤

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer 4 дні тому +8

    அம்மா ஆனந்தி அவர்களே நீங்கள் விவாதத்தில் கிட்டத்தட்ட எத்தனை முறைகள் தகுதி தகுதி தகுதி என்று கூறினீர்களே நீங்கள் பிணைப்பைத் தேடி ஆசியாவை கண்டதை நோக்கி விரட்டியடிக்கப்பட்ட போது ஓடோடி வந்தவர்களுக்கு நாங்கள் ஒண்டுவதற்கு இடம் கொடுத்தோம் ஒன்று வந்த கூட்டம் இன்று மண்ணின் மைந்தர்களை பார்த்து தகுதி இருக்கிறதா என்று கேட்கிறது உங்களுக்கு முதல் என்ன தகுதி இருக்கிறது இந்த மண்ணின் மைந்தர்கள் ஆன்மீகத்திலும் அறிவாற்றலும் சரி வீரத்திலும் சரி நேர்மை நிலை கொண்ட ஒரு ஒப்பற்ற மனிதர்கள் அந்த அடிப்படையில் நீங்கள் இதை புரிந்து கொண்டு இவர்களில் சூழ்ச்சி மூலியமாக தான் வெல்ல முடியும் என்று நினைத்து மனிதர்களை பிரித்து ஆண்டு அவர்களுடைய ஜாதியை புலப்படுத்தி பிழைப்பு தேடிக் கொண்டிருக்கின்ற நீங்கள் தகுதி இருக்கிறதா

  • @moorthyvk1529
    @moorthyvk1529 4 дні тому +10

    This is very important orquement today except madam

  • @peermd2851
    @peermd2851 4 дні тому +18

    நாட்டின்‌ உயிர்நாடி யான கருத்துக்களைப் பற்றி விவாதிக்கும் பொழுது செல்வம்போன்றஞானசூனியனையெல்லாம் பொது விவாதங்களுக்கு அழைக்காதீர்கள்.

    • @sulthansulthan6179
      @sulthansulthan6179 4 дні тому

      இந்த சூத்துக்காட்டி செல்வம் பயல் அதிமுக வில் இருக்கும் போது ஒரு பேச்சு இப்போது பாஜக வில் இருக்கும் போது ஒரு பேச்சு கூலிக்கு மாரடிக்கும் பயல்களை பொது டிபேட்டில் வைத்து பேசக்கூடாது மானங்கெட்ட சூத்திர கூலிக்கு மாரடிக்கும் சூத்திர படுவா கமுனாட்டி தூத்துக்குடி சூத்து காட்டி செல்வம் படுவா.

  • @karthikananth456
    @karthikananth456 4 дні тому +10

    WhatsApp University Ananthi 😂

    • @justlearning51
      @justlearning51 3 дні тому

      2013இல் உச்ச நீதிமன்றத்தால் நீட் அரசாணை ரத்து செய்யப்பட்டது . திமுக ஆதரவோடு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு போட்டது. அந்த தீர்ப்பு 2016 இல் வந்தது. உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு மூலம் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கையும் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 2016 இல் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வின் மூலம் மட்டுமே சேர்க்கை நடத்தப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு 2017 இல் இருந்து நீட் அமலானது.

  • @pandianpandian9210
    @pandianpandian9210 4 дні тому +5

    தமிழன்பிரசன்னா அருமை

  • @Nikhil-tamilan
    @Nikhil-tamilan 4 дні тому +13

    Lossu kumota pola andha... Kelavi.....😂😂😂😂 Avala yaru kupta nu therila...😮

    • @justlearning51
      @justlearning51 3 дні тому

      2013இல் உச்ச நீதிமன்றத்தால் நீட் அரசாணை ரத்து செய்யப்பட்டது . திமுக ஆதரவோடு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு போட்டது. அந்த தீர்ப்பு 2016 இல் வந்தது. உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு மூலம் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கையும் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 2016 இல் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வின் மூலம் மட்டுமே சேர்க்கை நடத்தப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு 2017 இல் இருந்து நீட் அமலானது.

  • @saravanamg7593
    @saravanamg7593 4 дні тому +10

    I av not seen a good spokesman in BJP

  • @Rajes36Rajes36
    @Rajes36Rajes36 4 дні тому +7

    Guna sir ,you Good looking today...and you speak to smart ❤

  • @ravichandranm1530
    @ravichandranm1530 4 дні тому +8

    அனைத்திலும் பணம் சம்பாதிக்கும் குணம் கொண்ட சங்கிகள் நமது தமிழ் நாடு வளர்ந்து இருப்பது வடக்கே உள்ள பி ஜே பி தலைவர்களின் கண்ணை உறுத்துகிறது இது திராவிட ஆரிய போர் இது எவ்வளவு காலம் தொடரும் என்று தெரியவில்லை கண்டிப்பாக ஒரு மாற்றம் உண்டு

  • @kganeshk7019
    @kganeshk7019 4 дні тому +5

    ஐய்யா எல்லாமே ஆதாயம் தேடுதலில்
    தானய்யா சோழியன் குடுமி சும்மா ஆடாது ஐய்யா

  • @kpdaas9937
    @kpdaas9937 4 дні тому +5

    ஆனந்தி மாதிரி ஆட்களின் ஆணவ ,போக்கிரிபேச்சுக்கள் உங்களின் சந்ததியை பாதிக்கும். அதை பார்க்க நீங்கள் இருக்கமாட்டீர்கள். எனவே தொடருங்கள்

  • @V.Rajr6474
    @V.Rajr6474 4 дні тому +4

    அந்தத் தகுதி வேண்டும் என்பது பணமா படிப்பா கல்வி யா இதுதான் நீட்டுக்கு இருக்கிற பெரிய சவால்

  • @sheikabdulkather
    @sheikabdulkather 4 дні тому +3

    ஒரு புதிய தகவல் அம்மா சொல்றாங்க. எல்லாரும் கேட்டுக் கொள்ளுங்கள்.
    NEET exami l மன உறுதியை எல்லாம் சோதனை செய்றங்களாம்.

  • @stephenkj6799
    @stephenkj6799 4 дні тому +7

    The mandal kilavi very shame

  • @nickmunish5730
    @nickmunish5730 4 дні тому +4

    Pls don't invite guest like Ananthi to debates on the highly intellectual topics, she only take input from WhatsApp university

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 4 дні тому +3

    ராகுல் காந்தி பேச்சு மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 дні тому +3

    நீட் வந்த புதிதில் திரு.குணா சார் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் கருத்துக்களை சொல்லி இருந்தார். திரு.குணா அவர்கள் நேர்மையாளர் சமூகநீதி காப்பவர் என்பது உறுதியாகப் புரிந்தது. நன்றி.

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 4 дні тому +3

    the main purpose of the union govt conducting entrance test is to slip those 10% EWS category illegally

  • @hajamohideen8119
    @hajamohideen8119 4 дні тому +3

    சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டுமே மருத்துவம் படிக்காலம் என்ற நிலையை ஏன் மாற்றப்பட்டது

  • @e.abarnashree7714
    @e.abarnashree7714 4 дні тому +2

    my daughter is studying in 11 th std. she tells that all teacher often say this question very important for neet exam ,this qustion is also very important to neet ,daily like these continue. but my daughter is not interest in MBBS, she wants to an IAS officer.but her teachers always give more important to NEET exam in 11 th standard onwards. what can we do.. union govt do this

    • @justlearning51
      @justlearning51 3 дні тому

      Instead of regurgitating, ask her to focus on gaining the knowledge and be more analytical & inquisitive on whatever subject she studies. It is very simple . It will help her to think differently by addressing both NEET & UPSC. It will also help her to go in search of knowledge and become a better educated person.

  • @vishalkavitha1
    @vishalkavitha1 4 дні тому +10

    பாப்பாத்தி

  • @rakeshkumar-nd3zk
    @rakeshkumar-nd3zk 4 дні тому +7

    Oh this aunty ah....ivanga romba daanger aana aalachey😂😂she is well known for her ooruttu

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 дні тому +3

    திரு.நெடுஞ்செழியன் திரு.தமிழன் பிரசன்னா திரு.பிரியன் மூவரின் கருத்துக்களும் சூப்பர். உண்மை. நன்றி.

  • @vijayd1565
    @vijayd1565 4 дні тому +2

    அந்த அந்த மாநிலங்கள் முடிவு எடுத்துக்கலாம். அப்படின அந்த மாணவர்கள் வேரு . இந்த மாணவர்கள் வேரு பிரித்து பார்ப்பது தவறு . எது சரியானதோ அதை அனைத்து மாணவர்களுக்கும் கொடு.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 дні тому +2

    டாக்டர் அமலோற்பவநாதன் கருத்துக்கள் அறம். உண்மை. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார்.

  • @swaminadane8638
    @swaminadane8638 4 дні тому +7

    இந்த பெண் யார் பாப்பாத்தி யா தகுதியை பற்றி பேசும்போதே அவா வாயிலே தான் வரும் தகுதியும் திறமையை வளர்காம எப்படி +2 முடித்து நல்ல மதிப்பெண் பெற முடியும் இந்த அடிப்படை அறிவும் இல்லாமல் இந்த மெண்டல் பேசுது மூளை பலம் அதிகம்😂😂😂😂😂😂

  • @kalifullah-1i
    @kalifullah-1i 4 дні тому +3

    மயிலாப்பூர்லஎங்கேஇருந்தாளுக!விடுதிச்சுந்தரிகள்!

  • @subashp999
    @subashp999 4 дні тому +4

    தமிழிசை க்கு தகுதி இல்லையா

  • @rajupongiagounder1461
    @rajupongiagounder1461 4 дні тому +4

    Who's this lady talking nonsense. What exactly is there more extra than in plus two examination in Neet. She is not ready to accept others view points. She ought not have been allowed for this discussion.

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy7077 4 дні тому +3

    She should be directly from Vaiguntham

  • @sangeethkumar4578
    @sangeethkumar4578 4 дні тому +3

    Final slipper shot super.....

  • @chandrasekarnarayanswamy7855
    @chandrasekarnarayanswamy7855 4 дні тому +3

    Priyan take care otherwise you will be bitten

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 4 дні тому +2

    Madam : DR MRS TAMILISAI
    PROFESSION: DOCTOR
    NEET : NON NEET
    ALLOTMENT : GOVT SEAT
    QUOTA STATE : YES
    CAPITATION PAID : NIL
    TAMILNADU GOVERNMENT SPENT FOR HER EDUCATION MANY LAKHS.
    NOW VOICING FOR NEET : YES

  • @amirthalingamkalimuthu9024
    @amirthalingamkalimuthu9024 2 дні тому +2

    இவள் ஒரு சங்கியாக இருருப்பார் போல் தெளிவாக தெரிகிறது, இவள் கூறுவது ஒரு உயர்ந்த சமூகமாக இருப்பவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு எழுத தகுதியானவர்கள் என்று கறுகிறாரோ!

  • @codersgateway
    @codersgateway 4 дні тому +3

    NTA vanthathe intha thappu ellam panna thaan

    • @justlearning51
      @justlearning51 3 дні тому

      NTA is there even before NEET. All competitive exams in India are conducted by NTA.

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 3 дні тому +1

    திரு விஜய் அவர்களே நீங்கள் வீரபாண்டியன் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤

  • @chandrasekarnarayanswamy7855
    @chandrasekarnarayanswamy7855 4 дні тому +2

    Sagi Bluffing is your trait. Don[t point figer on this quality

  • @dhinav1976
    @dhinav1976 4 дні тому +1

    Don't compare neet & and kalalkurhhi. Neet is studying candidate who want to become a doctor. Kalalkurhhi peopple drunkker who asked to drink

  • @johnramaswamy
    @johnramaswamy 2 дні тому +1

    Anandi madam looks only at her daughter as a benchmark and talks about everything. She herself needs to get educated about society.

  • @anandakumarrajaram6082
    @anandakumarrajaram6082 4 дні тому +2

    Mr.Nedunchezhian sir only talking in favour of students angle with lot of facts, whereas others are talking with political supporting motive. The General attitude of a particular community always doesn't like other communities to get good educations which will expose the facts and imaginary supermacy of that of particular community. This attitude continues even now since long long time ago and therefore causing all types of ambiquties in the education system. Therefore education system should be left to states' subject only.

  • @murugesanmani8302
    @murugesanmani8302 4 дні тому +2

    Tha medan BJB no neet apparently

  • @AhmedNovfal
    @AhmedNovfal 4 дні тому +1

    நீட் தேர்வில் ஜீரோ மார்க் எடுத்தால் பாஸ் 720 மார்க் எடுத்தால் ஃபெயில்

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 3 дні тому +1

    ஆனநதி மேடம் இனி மாணவர்கள் விடமாட்டார்கள்

  • @pandianpandian9210
    @pandianpandian9210 4 дні тому +1

    ஆனந்தி நீட் தேர்வால் நல்லா கல்லாகட்டிருக்கு போல ஏழை எளியவர்கள் டாக்டர் ஆக கூடாது என்ற முடிவோடு இருக்காங்க போல மேடம் பிழைக்கிறது நிறைய வழி இருக்கு மேடம்

  • @crazypplhavingfun
    @crazypplhavingfun 4 дні тому +1

    Rofl who is this Ananthi madam is challenging IIT rofl

  • @shaikhnalebbai7768
    @shaikhnalebbai7768 4 дні тому +2

    அம்மையார் அவர்களே மணிப்பூர் பிரச்சினையும் கள்ளக்குறிச்சி பிரச்சினை யும் நீட் பிரச்சினையும் ஒன்றா? நீங்கள் ஒரு கல்வியாளரே அல்ல பக்கா அரசியல் வாதியே

  • @sathishkannan7104
    @sathishkannan7104 4 дні тому +4

    Intha anuty-ku ena thaguthi irukam

  • @user-dx8qr9lm5r
    @user-dx8qr9lm5r 4 дні тому +1

    மாநகராட்சியில. வேலையேரி. போன. அந்த. அம்மாவெளியரிபோனது. மாதிரி. இந்த. அம்மா. வெளியறினால். மரியாதையை.

  • @ezhilarasi7965
    @ezhilarasi7965 4 дні тому

    We don't wantNEET.

  • @agujajznd.daguja235
    @agujajznd.daguja235 4 дні тому +1

    ஆனந்தி உனக்கு என்னடி தகுதி இருக்கிறது நீ எதுக்கு கேள்வி களத்து வந்ததுக்கு போடி வெளியே

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy7077 4 дні тому

    Is she mean to say a plus +2 passed student with eligibility is no one and person scoring NEET is fully eligible....Whether doctors passed with out NEET are not talented

  • @junaithaparveen1510
    @junaithaparveen1510 4 дні тому

    ஆனந்தி அம்மா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சுதவிடுரங்க

  • @onegr8desi
    @onegr8desi 4 дні тому +4

    Kalutha munda anandhi

  • @jesudasonjeganathan6698
    @jesudasonjeganathan6698 4 дні тому +1

    NEET IS BJP BUSINESS WITH LOWER AND HIGHER CAST DOMINATION.!!!

  • @kalifullah-1i
    @kalifullah-1i 4 дні тому +2

    பொத்திக்கிட்டுஉக்காருடீரெப்பக்குழப்புறே!
    ஆ"நந்தி!வலதுசாரிகீழ்த்தட்டுப்பிரதிநிதியாம்ஏன்டி"ஏக்கர்கணக்கில்பொய்பேசுகிறாய்?

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 дні тому +3

    இந்த ஆனந்தி ஒரு பைத்தியமோ. கண்டபடி உளறுது. சிரிக்க வேண்டியதுதான். நன்றி.

  • @manisundararajan7801
    @manisundararajan7801 3 дні тому +1

    இந்த அரங்கத்தில் அமர தகுதி இல்லாத பெண்மணி இவர்.

  • @thannasimuthumuthu
    @thannasimuthumuthu 3 дні тому +1

    எத்தனையோ பெண் ஆளுமைகள் இருக்க. ஓரு சங்கி பெண், தத்தி தருதலையை எல்லாம் அறிவார்ந்த இந்த பொது விவாதத்தில் கலந்து கொள்ள செய்வது உள்ளபடியே வருதத்துடன் கூடிய கோபம்தான் வருகின்றது.

  • @jesudasonjeganathan6698
    @jesudasonjeganathan6698 4 дні тому

    CAN YOU MAKE NEET TEST FREE EDUCATION IF YOU THINK MOST IMPORTANT TO CHALLENGE WITH FOREIGN COUNTRIES. AS FOR AS I KNOW “ MOST OF THE INDIAN DOCTORS ARE HIGH VALUABLE POSITIONS IN AMERICAN MEDICAL INSTITUTIONS . I AM SEEING ABOUT 50 YEARS IN USA . THEY NEVER HAD NEET EDUCATION “. !!!

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 3 дні тому

    மதுரையில் எய்ஸ் கட்டியாச்சு இவர்கள் இது தொரியாமல் பேசுகிறார்கள் நான் கனவில் சொல்லிவிடேன் மண்ணிக்கவும் நன்றி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 дні тому

    சட்ட திருத்தம் 💀💀💀
    மலை போன்ற ஆபத்து
    மலை போன்ற விஷயம்
    ஆனால் நாட்டில் கடுகளவு
    கூட விவாதிக்கப் படவில்லை

  • @VV-yh4uh
    @VV-yh4uh День тому

    ப்ரியன் சார் பேசியது சத்தியாமான உண்மை 👌✅
    பாஜாகாவினரின் குறிக்கோள் சக பேச்சாளர்களின் கருத்து மக்களை சென்றடையக்கூடாது

  • @AhmedNovfal
    @AhmedNovfal 4 дні тому +1

    NDA V/S NTA கள்ளத்தொடர்பு

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 4 дні тому

    காலில் புண் இருந்தால் சிகிச்சை தேவை ஆனால் காலை வெட்ட சொல்வது இல்லை அதே போல் நீட் தேர்வில் தவறு இருந்தால் சரி செய்ய வேண்டும். தேர்வை ரத்து செய்ய கூடாது என சகோதரி ஆனந்தி சூப்பர் பன்ச். ஸ

    • @TruePower0_0
      @TruePower0_0 4 дні тому +1

      Neet is a big scam, for example 80% of the students studying state syllabus and 20% students and the Neet exam is conducted in CBSC syllabus, how this is fair?

  • @helanhelan9713
    @helanhelan9713 4 дні тому +1

    BJP lady go to uthrapredesh join Yogi gang

  • @shajimohamed8674
    @shajimohamed8674 20 годин тому

    Anandam vanthathadi Anandi Unnale...

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 дні тому +2

    ஆனந்தி அவர்களே நீங்கள் சாமியாரைப் பார்க்கப் போனால் வெறுங் காலுடன் செல்வீர்கள் அல்லவா. அப்பொழுது பாம்பு கடித்தால்....முடிவை உங்களுக்கே விட்டு விடுகிறேன். ஆனந்தி சாமானிய மனுஷி இல்லை. சாக்கடை மனுஷி. நன்றி.

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 3 дні тому

    Adhu என்ன நடிகர் 🤔 Hidden agenda va 🤓 TVK Thalaivar 💥💪🔥

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 3 дні тому

    செல்வத்தைபேசவிட்டால் சண்டைதான்வரும்

  • @sdk5611
    @sdk5611 4 дні тому +2

    Dei Sun tv epdara puthusu puthusa Sangiiya kandupudikaranga 😂😂

  • @Nattyboy66
    @Nattyboy66 4 дні тому +1

    Anandhi lakshmanan iyer illai. Kandippa pillaivaal ah thaan irukkum. Avanga thaan iyer val solratha porvall ah irunthu ipdi mental thanama pesuvaanga. Idhu sathyama mental thaan. Guna sir just like that left hand la handle pannitaru indha mental madatha.😂😂😂

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 3 дні тому

    உயர்பதவியில் மற்ற சாதி எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கணக்கு எடுங்கள் இதை அரசு செய்யும் நடக்காது இந்தியா செய்யுமாஇதை பரமசிவன் பார்பார் நன்றி 😂😂😂😂😂🎉😂😂😂

  • @paramashivamb5663
    @paramashivamb5663 4 дні тому

    Cinima,will,not,entar,only,dmk,intamilnadu,

  • @kalifullah-1i
    @kalifullah-1i 4 дні тому

    பத்துவருசமாநீங்கதானசெரச்சீங்க?பத்துநாள்தான்ஆகுதா?

  • @mohamedrafiq3652
    @mohamedrafiq3652 3 дні тому

    😢

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 3 дні тому

    இதுபூராம் சாதி மாறாட்டம் இதற்கு ஒத்துஊத. நீதிமன்றம் மேல் சாதி அடிப்படை உள்ளது நன்றி

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 3 дні тому

    இந்தியா முழுவதும் 36. மானிலங்கள் மத்திய அரசு க்கு சிஎஸ்டி மற்றும் வாங்கி கொண்டு மானிளங்களை விருபத்திற்கு ஏற்றவாறு அனுமதி க்கனும் இந்த மேடத்தை பேசவேனாம் நன்றி 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AhmedNovfal
    @AhmedNovfal 4 дні тому

    தகுதி தகுதி தகுதி ஒற்றைத் தகுதி அதன் பெயர் பார்ப்பனியம்

  • @sivaperumalg
    @sivaperumalg 4 дні тому +2

    வலதுசாரி? பிஜேபி 2?

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 3 дні тому

    ஒரு மாணவன் 12 ஆம் வகுப்பில் எல்லா பாடத்திளும் பெயில் நீட் தேர்வு எழுதி பாஸ் அந்த மாணவன் தகுதி எப்படி இருக்கு ம் இந்த ஆனநதிக்கு மட்டும் 1கி மூலை நன்றி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @marinegems5394
    @marinegems5394 2 дні тому

    ஏன் மாமி பிட் அடிப்பதும், வினாத்தால் வெளியாகி அதனை வைத்து பரிட்சை எழுவதும், ஆசிரியர்களை வைத்து எழுவதும் தகுதியா ?

  • @gopalakrishnan8338
    @gopalakrishnan8338 4 дні тому

    அந்தப் பெண்ணிற்கு சுய நினைவு இருக்கா இல்லையா???

  • @paramashivamb5663
    @paramashivamb5663 4 дні тому

    Neet,,tmc,is,born,in,tamilnadu,suport,dmk,goverment,not,sosaf,vijay,you,go,ciniefield,