கத்திரிக்காய் 65/Brinjal 65 -குழந்தைகள் விரும்பி உண்ணும் ரெசிப்பி/ Egg plant fry- Revathy Shanmugam

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 85

  • @balajinatarajan5044
    @balajinatarajan5044 11 годин тому

    உங்க அனைத்து சமையல் மிகவும் அருமை, உங்களுக்கு இந்த புடவை அழகாக உள்ளது.

  • @rathnasoundararajan1531
    @rathnasoundararajan1531 10 днів тому +11

    புடவை ரொம்ப அழகா இருக்கு அம்மா. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ஆனால் உங்கள் அழகு உங்கள் சமையலும் அதை நீங்கள் விளக்கும் முறையும். ❤😊 எங்கள் வீட்டில் பாதி நேரம் உங்கள் recipes தான் 😊

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 10 днів тому +1

    இரு கத்திரிக்காய் சமையல் அருமை அருமை அம்மா.இந்த புடவையில் வழக்கம் போல ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 10 днів тому

    Aunbaana Mathiya vanakkam Kattherikkai recepes yeppoluthum Arumai Thanie Rusee Eppo puthu vutham Kattherikkaayily nandri Amma ❤❤❤❤❤❤❤

  • @manipadmaja567
    @manipadmaja567 10 днів тому +1

    Unghal pudavai sooper👌👌👌

  • @ushak1649
    @ushak1649 3 дні тому

    Amma neenga kattumbothu pakkave aasaya irukku. Unga samayal orunal vanthu sapidanum. Ungalukku ennamma entha pudavai kattinalum azhaga than irupinga. Ithu ponnu vangi thanthathu. Kekanuma.❤

  • @leelavathikandasamy4187
    @leelavathikandasamy4187 10 днів тому +1

    ரொம்ப கனிவான பேச்சு.
    உங்க சமயல் மிக மிக அருமை

  • @vanajavanaja1407
    @vanajavanaja1407 11 днів тому +1

    Amma vanakam. En amma ennudan ellai endra varutham ungalai parthavudan maranthu viduvaen. Neengal samayal seiyum podhu en amma ennudan irupathu pondru erukum. Neengal endrum valamudan eruka vendum amma.🙏

  • @santhoshanand3328
    @santhoshanand3328 10 днів тому

    So beautiful mam, I’ll try this receipes,🥰💖👌👍🙏

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 10 днів тому

    வணக்கம் அம்மா 🙏. புடவை கலர் உங்களுக்கு எடுப்பாக இருந்தது.கத்தரிக்காய் நீங்கள் சொல்வது போல் கேட்கிறது . எனக்கு நீங்கள் காட்டும் போதே சாப்பிட வேண்டும் போல இருந்தது.தயிர்சாதம் மாங்காய் இனிப்பு பச்சடி அருமையான எனக்கு பிடித்த ஜோடி.நன்றி அம்மா 👌👏👏❤️

  • @seethalakshmi87
    @seethalakshmi87 11 днів тому

    Soooooper Soooooper recipy.ongaludaiya Saree also Soooooper 🎉😀😀😀👌👌👌🙌

  • @ushasadagopan8059
    @ushasadagopan8059 10 днів тому

    Screen super. Samayalum super. My favorite Manga pachadi

  • @packialakshmis3221
    @packialakshmis3221 10 днів тому

    புடவை மிகவும் அழகாக இருக்கிறது அம்மா

  • @raghulchandru8978
    @raghulchandru8978 10 днів тому

    Sooper aa iruku mam unga saree.I only know to cook Baingan ka bhartha with that big brinjal .but now one more addition to my menu definitely going to try and let you know

  • @selvaganesh-lw1zl
    @selvaganesh-lw1zl 10 днів тому

    Amma yeppavime santhamana alagu recipe super amma🌹👍

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 10 днів тому

    Recipes all super sister. Your saree is very nice. Daughter's gift is always precious

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 8 днів тому

    நாவெல்லாம் நீர் ஊறும் சமையல்ம்மா, அடாடா ❤❤❤உங்க தங்க கைகளுக்கு திருஷ்டி சுற்றி போட்டுகொங்கோ 🎉🎉

  • @jamunachandramohan2820
    @jamunachandramohan2820 11 днів тому +1

    REVATHY AMMA AVARGALE BRINJAL CHIPS SUPER AMMA UNGALUKKU ENTHA COLOURIL SAREEYAAGA IRUNTHALUM EPPOTHUME ATHU UNGALUKKU PORUTHA MAAGAVUM BEAUTIFUL AAGA IRUKKUM ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayanthimohan4248
    @jayanthimohan4248 10 днів тому

    நல்லாஇருக்குதுஅம்மா

  • @alamuskitchen2590
    @alamuskitchen2590 10 днів тому

    Amma super kandippa try panren. Mango sweet pachadi recipe podunga ma ❤❤

  • @kavimottshi
    @kavimottshi 10 днів тому

    Saree super super ma Alagu ma🎉🎉

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 11 днів тому

    Amma Saree Super. Simple&Trendy.👌👌🙏🙏

  • @HarishB-ub9bo
    @HarishB-ub9bo 10 днів тому

    Beet root cola urundai recipe and more kulambu seithu kattungal Amma pls

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 11 днів тому +1

    Egg plant fry is nice mam 🎉🎉

  • @saikrupamuthu2260
    @saikrupamuthu2260 10 днів тому

    Uga saree super ah eruku amma tks amma bringal recipe was fantastic

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 11 днів тому

    நல்ல முயற்சி

  • @renukar1774
    @renukar1774 7 днів тому

    Na brinjal bajji pannuven adikadi but 65 pannathu illa try panren nenga panna saambar na monday pannirunthen

  • @jeyaravi133
    @jeyaravi133 10 днів тому

    Mangai sweet pachadi recipe please ma
    Food is so tempting

  • @suryaprabha9242
    @suryaprabha9242 10 днів тому

    Saree beautiful Amma brinjal 65 recipe super ma 😊😊

  • @hamsavenijayaraj1823
    @hamsavenijayaraj1823 9 днів тому

    Super saree mam

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 10 днів тому

    Namaskaram ma mouthwatering

  • @chitrakumaresan5892
    @chitrakumaresan5892 11 днів тому

    Amma super, in our town we don't have this type brinjal, any alternative type brinjal amma

  • @sundarisivagananam7386
    @sundarisivagananam7386 10 днів тому

    Saree super super MA

  • @janemariadoss3027
    @janemariadoss3027 10 днів тому

    Ur sarree is very nice ma.🎉🎉🎉

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 10 днів тому

    U R LOOKING BEAUTIFUL

  • @LakshmiSuresh08
    @LakshmiSuresh08 10 днів тому

    Saree super Amma ❤

  • @kumarisethu6359
    @kumarisethu6359 11 днів тому

    இனிய காலை வணக்கம் மா

  • @ranjanaanjana1990
    @ranjanaanjana1990 10 днів тому

    Fine recepie

  • @srisri4863
    @srisri4863 11 днів тому

    Super amma nice 👍

  • @kavimottshi
    @kavimottshi 10 днів тому

    Super ma nandri ma 😅😅🎉

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 10 днів тому +1

    மிகவும் அருமை அம்மா 👌👍🙏கத்தரிக்காய் மிகவும் பிடிக்கும். மகள் வாங்கி கொடுத்த புடவை என்றால் அம்மா க்களுக்கு தனி சந்தோஷம் தான். ❤நானும் விதி விலக்கல்ல😂. அழகு 💝💞🌹😍🙏

  • @npapyas
    @npapyas 8 днів тому

    Sadham sonnadhula enna thappu ma...correct dhana...

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 10 днів тому

    Thanks amma

  • @raduvedi
    @raduvedi 10 днів тому

    Amma ungal veetukku vandhukondu irrukkein ❤🙏🙏🙏👌 u r the best

  • @padmavathyr2190
    @padmavathyr2190 11 днів тому

    அருமை அம்மா நன்றி ங் க அம்மா ❤❤❤❤

  • @ushasadagopan8059
    @ushasadagopan8059 10 днів тому

    Sorry. Screen super

  • @arumram4642
    @arumram4642 10 днів тому

    அம்மா அப்பாவின் மாண்பை காப்பாற்றுங்கள். தமிழிஷ் வேண்டாமே
    தூய தமிழில் மட்டுமே பேசுங்க ஆச்சி