#BREAKING

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 226

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 9 днів тому +148

    நீதிமன்றங்களில் மத்திய படையை நிறுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ஐயா

    • @kvrr6283
      @kvrr6283 9 днів тому +6

      நீதி மன்றதிலேயே இப்படியா? அடிக்கடி நீதிமன்றம் கொண்டுபோகும் சவுக்கு சங்கர், சாட்டை துரை போன்றவர்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

  • @DMK.Patturaj
    @DMK.Patturaj 9 днів тому +116

    ஒரு வழக்கை அடுத்த தலைமுறைவரை நீதிமன்றம் நடத்துவதே இதற்கு காரணம்

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 9 днів тому +7

      ஆமாங்க. இது போன்ற கால தாமதங்கள் இருக்கும் வரை எதுவும் மாறாது.

    • @lakshmiraja7918
      @lakshmiraja7918 9 днів тому +5

      Yes correct

  • @jhinohj1183
    @jhinohj1183 9 днів тому +86

    கண்துடைப்பு நாடகத்தை ஆரம்பித்த உயர்நீதிமன்றம்!

  • @MohanrajRas
    @MohanrajRas 9 днів тому +195

    நீதி மன்றதிலயே பாதுகாப்பு இல்ல அப்பறம் எங்க மக்களுக்கு பாதுகாப்பு

    • @kvrr6283
      @kvrr6283 9 днів тому +11

      நீதி மன்றதிலேயே இப்படியா? அடிக்கடி நீதிமன்றம் கொண்டுபோகும் சவுக்கு சங்கர், சாட்டை துரை போன்றவர்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

    • @muruganc249
      @muruganc249 9 днів тому +1

      நீதிமன்றம் போகும் வழியில்...

    • @seshadrijanakiraman1344
      @seshadrijanakiraman1344 9 днів тому

      Dravida model Muthuvel Karunanidhi son solgiraar yendha kombanaalum kurai solla mudiyaadha aatchi

  • @checkmate5723
    @checkmate5723 9 днів тому +48

    நீதிமன்றம் ,காவல் நிலையம் இரண்டுமே வேண்டாம்.

    • @valanarasu6802
      @valanarasu6802 9 днів тому +3

      100%உண்மை, இந்த லிஸ்டில் வக்கீலையும் சேர்த்து கொள்ளுங்கள், மக்கள் வரிப்பணமாவது மிச்சமாகும்.

  • @ravisankar6165
    @ravisankar6165 9 днів тому +64

    சுப்ரீம் கோர்ட்டுக்கே பதில் சொல்லாதவர்கள் இதற்கா பதில் சொல்லப் போகிறார்கள்

  • @gskumar6220
    @gskumar6220 9 днів тому +42

    பழிக்கு பழி ஏன் நடக்கிறது சட்டம் சரி இல்லை என்பதால் தானே சட்டம் சரியாக தன்கடமை செய்தால் ஏன் நடக்க போகிறது

  • @veeramania5354
    @veeramania5354 9 днів тому +42

    கலர் கலராக எத்தனை கலர்களில் அறிக்கை தர வேண்டும் என்று நீதிமன்றம் கூறவில்லை

  • @neethimani1511
    @neethimani1511 9 днів тому +17

    பழிக்குப்பழி வாங்குவது என முடிவு செய்துவிட்டால் செவ்வாய் கிரகத்துக்கு போனாலும் விடமாட்டானுங்க..

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 9 днів тому +89

    Stalin mind voice: உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வேறு வேலை இல்லை அதான் சும்மா உத்தரவா போடுறாங்க..

    • @susilasrinivasan6056
      @susilasrinivasan6056 8 днів тому

      மாத மானால் நிறைய சம்பளம் வருகிறது.திருமணம் என்ற பெயரில் பணம் பறிக்கும் பெண்களுக்கு ஆணை பிச்சை எடுத்து கொடுக்கச் சொல்லும் நீதியை என்ன செய்வது

  • @esakkimuthu161
    @esakkimuthu161 9 днів тому +23

    நீதிமன்றங்களில் மத்திய படையை நிறுத்த வேண்டும்

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் டெத் விசாரணை எந்த லெவல்ல இருக்கு. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க...

  • @skk5405
    @skk5405 9 днів тому +20

    இது தான்டா திராவிட மாடல்.. சட்டம் ஒழுங்கு.. தனிப்பட்ட பழி வாங்கல் சட்டம் ஒழுங்கில் கேக்கலாமா என்று தோன்றலாம். But நீதி மன்றம் அதிக பாதுகாப்பு உள்ள பகுதிகளில் ஒன்று, நீதி பதிகள், வழக்கறிஞர்கள், காவலர்கள், அதிக எண்ணிக்கையில் காவலர்கள்... But இருந்தும் சட்டம் ஒழுங்கு 🤷🤷

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 9 днів тому +38

    நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க கூடாது தண்டனை கடுமையாக்க பட வேண்டும் அப்போ தான் குறையும்

    • @muruganc249
      @muruganc249 9 днів тому +3

      உண்மை, ஜாமீன் கொடுப்பது ஒரு வகையில் காரணம் ஆகி விடுகிறது ....

    • @GokulrajaGokulraja-zq6fz
      @GokulrajaGokulraja-zq6fz 9 днів тому +2

      Correct​@@muruganc249

  • @alience4245
    @alience4245 9 днів тому +22

    அதெல்லாம் வேண்டாம் தமிழக அரசை கலைக்க வழி இருக்கா நீதி அரசரே

    • @ManiKandan-b7g4w
      @ManiKandan-b7g4w 9 днів тому

      அப்படி கேளு சித்தப்பு 👍👍

  • @ranganathanr1646
    @ranganathanr1646 9 днів тому +60

    Dismiss the government first

  • @AnusuyaAnusuya-d4s
    @AnusuyaAnusuya-d4s 9 днів тому +22

    நீங்க வேற அவரு இன்னும் ஒரு வருசத்துல என்னென்ன சுருட்ட வேண்டும் என நினைத்து கொண்டு இருப்பார்

  • @machinep.saravanan7514
    @machinep.saravanan7514 9 днів тому +14

    நீதி.மன்றம்.எல்லாம். கண்.துடைப்பு.

  • @Darkgreenweb
    @Darkgreenweb 9 днів тому +37

    Dhevindhira kula velalar ❤💚

    • @Samy1234-er6jd
      @Samy1234-er6jd 9 днів тому

      💛❤💛❤💛❤

    • @Ayyavali
      @Ayyavali 9 днів тому

      பட்டியல் தாழ்த்தப்பட்டவர்

  • @rsivakumar5967
    @rsivakumar5967 9 днів тому +12

    இது எல்லாம் கேட்டு கேட்டு புளித்துப் போய் விட்டது.

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 9 днів тому +26

    உயர் நீதிமன்றத்தில் கூண்டில் இருந்தவனை வெட்டி கொன்ற போது அந்த நீதிபதி பாக்கலன்னாரே தெரியுமா?

    • @merlinmerlin2294
      @merlinmerlin2294 9 днів тому

      யாரு ஆசை தம்பி கேஸ் சொல்றீங்களா

  • @govindanp4042
    @govindanp4042 9 днів тому +4

    நீதிபதி அவர்கள் நீதியை கடுமையாக சட்டத்தை கொண்டு வரவேண்டும் தமிழ்நாட்டு சட்ட ஒழுங்கு சரியில்லை இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாடு அரசு

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 9 днів тому +32

    நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் பயம் வந்துடுச்சு 😂😂😂😂

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b9433 9 днів тому +4

    தமிழகத்திற்கு போலீஸ் வேஸ்ட்
    இனி வடகிழக்கில் உள்ள போல்
    ராணுவத்தால் சிறப்பு பாதுகாப்பு படை வேண்டும்

  • @உங்களின்ஒருவன்-ச3ஞ

    இந்த குற்றவழக்கில் சம்மந்தம் உள்ள அனைவரையும் கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே நீதிமன்றம் மீது நம்பிக்கை வரும் உறவுகளே

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb 9 днів тому +4

    எப்படியும் கொலையாளிக்கு ஜாமின் உண்டு.
    டயம் வேஸ்ட் பண்ணாம அடுத்த கேஸ் விசாரித்து டயம் ஒட்டுங்க

  • @rolasa1548
    @rolasa1548 9 днів тому +3

    இதுல அறிக்கை தாக்கல் பண்ண வேண்டியது நீதிமன்றம் தான் தண்டனைகள் கடுமையாகதவரை குற்றங்கள் குறையப்போவது இல்லை....அதே போல் நீதிமன்றங்கள் சட்டத்தை வழங்குவது இல்லை விற்கிறது.....பணம் இருப்பவனுக்கு விரைவில் தீர்ப்பு இல்லாதவனுக்கு வாய்தா......

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 9 днів тому +5

    காவல்துறை யாருடைய கட்டுபாட்டில் உள்ளது 😂😂😂😂

  • @Tvl.tamilan1971
    @Tvl.tamilan1971 9 днів тому +7

    Encounter pannuga

  • @marimuthuayis
    @marimuthuayis 9 днів тому +5

    சென்னை கோர்ட்ல வக்கில வெட்டும்போது தானாக முன்வராதது ஏன்,

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 9 днів тому +7

    Police minister should be suspended for these kind of incidents.

    • @subramanians1440
      @subramanians1440 9 днів тому +3

      Chief Minister than Police Minister.....Appom Suspend panniruvoma

  • @Ssplastics-v7y
    @Ssplastics-v7y 9 днів тому +2

    அதிமுக ஆட்சி ல very bore 😂
    திமுக ஆட்சி ல எப்போ என்ன நடக்குமோ நு , ஒரு ஒரு நொடியும் த்ரில் 😂 , இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் 😂.

  • @vallarasusonai9371
    @vallarasusonai9371 9 днів тому +5

    கடும் நடவடிக்கை எடுக்கப்படும்😅😅😅😅

  • @sparktele
    @sparktele 9 днів тому +13

    குறிப்பாக திருநெல்வேலி மக்கள் தெய்வ பயம் குறைந்து விட்டது

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan 9 днів тому +1

    நீதிபதி அவர்களுக்கு🎉🙏
    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை..
    காரணம் திமுகவின் செயல் தரம் மற்ற ஆட்சி தான்...

  • @Jeyaprakash-bm7wg
    @Jeyaprakash-bm7wg 9 днів тому +3

    நீதிமன்றம்சரிஇல்லை

  • @natarajan2606
    @natarajan2606 9 днів тому +2

    காவல் துறை ஆளும் கட்சிஅரசியல் வாதிகளுக்கு சாதகமாக அவர்கள் சொல்வதை மட்டும் பார்த்து வருகிறது இனி தமிழ்நாட்டில் ரவுடி ராஜ்யத்தை ஒழிக்க வேண்டும் என்றால் காவல் துறையினரை அரசியல் வாதிகளுக்கு மட்டும் பாதுகாப்பு பணிக்கு வைத்து கொண்டு துணை ராணுவத்தினரை காவல் நிலையம் முதல் அனைத்து பாதுகாப்பு பணிகளுக்கும்
    அமர்த்த வேண்டும்

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 9 днів тому +8

    இதையும் மாடலாக எடுத்துக் கொள்ளலாமா???

  • @Aruljothi23189
    @Aruljothi23189 9 днів тому +52

    அறிக்கை எல்லாம் இல்ல.. துண்டு சீட்டு வேணும்னா இருக்கு...

    • @rameshkp1295
      @rameshkp1295 9 днів тому +7

      😄😄😄

    • @thangarajmohan4533
      @thangarajmohan4533 9 днів тому +6

      😂😂😂😂😂

    • @DhaidUae-jd8si
      @DhaidUae-jd8si 9 днів тому

      EALADUM.NETHYBAATHYTHAN.P.C.ARSTBANNUM.NETHYBATHY.JAMENVEDM.VAGGEL.KHASUGU.VATHADVAN.GASNEGIGDDUPOUM

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 9 днів тому +2

    நீதி சரியா கிடைக்கனும் .வெறும் வாதத்தை வைத்து நீதி வழங்குவது எந்த விதத்தில் நியாயம்...!!!
    அரசு என்ன செய்யும். இன்று இவர்கள் ஆட்சி அடுத்து வேறொருவர் ஆட்சி நடக்கும். காவல்துறைக்கு அதிகாரம் கொடுங்க சுட்டு பிடிக்க..
    உங்களுக்கு பதவி போய்டும் என்ற பயம் ஆட்சியாளர்களுக்கு நாற்காலி முக்கியம். பாவம் பொதுமக்கள்....

  • @rajupriya1528
    @rajupriya1528 9 днів тому +1

    ❤️நெல்லை தேவேந்திர குல வேளாளர் 💚தரமான சம்பவம் 🔥🔥👏👏

  • @NatarajanNatarajan-mn8ey
    @NatarajanNatarajan-mn8ey 9 днів тому +44

    எந்தா கொம்பானும் குரை சொல்ல முடியாத ஆட்சி😂

  • @samuelgnanadasan
    @samuelgnanadasan 9 днів тому +5

    Central Government Must Dismiss The DMK Government

    • @valanarasu6802
      @valanarasu6802 9 днів тому

      மத்திய அரசு எல்லோரையும் காலி பண்ணவா 😃

    • @jesuraj09
      @jesuraj09 9 днів тому

      Don't worry one state one election will come

  • @loeshgopal4732
    @loeshgopal4732 9 днів тому +5

    Dmk ஆட்சியில் இதெல்லாம் சகஜசம் பா. போலீஸ் கூட எதும் பண்ண முடியாது 🙄

  • @arumugamsamy2920
    @arumugamsamy2920 9 днів тому +5

    Encounter podanum

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd 9 днів тому

    நீதிமன்றத்துக்கு எந்த அரசியல்வாதியும் பயந்து போய் விடுவதில்லை.

  • @mahesASCRider
    @mahesASCRider 9 днів тому +2

    போப்பா யேய்...

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 9 днів тому +3

    தமிழக அரசு செயல் இழந்து விட்டது

  • @ktrchannel91
    @ktrchannel91 9 днів тому +1

    ஜாமின் குடுங்க.... Sir நீதிமன்றம்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 днів тому +1

    உலகத்திலேயே மிகச்சிறந்த மாடல்

  • @rengarajanlashminarayanan1999
    @rengarajanlashminarayanan1999 9 днів тому +1

    What happened to ponmudi case? After supreme court stay, case doesn't move, after bail, next day senthil balaji minister, his bro. ashok still not arrest, rules, law are only for common people, court loosing its???????

  • @eeesivaguru508
    @eeesivaguru508 9 днів тому +5

    இதுதான் திராவிட மாடல்

  • @deepanchandrasekaran721
    @deepanchandrasekaran721 9 днів тому +3

    சட்ட திருத்தம் தேவை

  • @baskartr4016
    @baskartr4016 9 днів тому +1

    தருமபுரி மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெட்டி கொள்ளும்போது அப்போது தெரியலையா ?

  • @karunareddysv8555
    @karunareddysv8555 9 днів тому

    எந்த கொம்பனாலும் குறை சொல்லற அளவுக்கு உள்ளது வாழ்த்துக்கள் ஸ்டாலின் ஜி

  • @farmers-voice_02
    @farmers-voice_02 9 днів тому +5

    வெளியே வாயில் உள்ளே வளாகம் 😂😂😂😂 உருட்டு

  • @kamalakannan6257
    @kamalakannan6257 9 днів тому +3

    Missing missing iron hand missing

  • @dinakarrao9291
    @dinakarrao9291 9 днів тому +1

    இப்போ இருப்பது நீதி மன்றம் இல்லை. நீதி பாதி மன்றம். இந்த மாதிரி உயர் நீதி மன்றம் உத்தரவு அரசுக்கு 😂😂😂😂எதிராக

  • @sankarkisanth87
    @sankarkisanth87 9 днів тому +5

    திராவிட கஞ்சா மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை சந்தி சிரிக்கிறது 😏

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr 9 днів тому +6

    சுடலை முத்து West government 😅😅😅😅😅

  • @MartinJayaraj-cj2mh
    @MartinJayaraj-cj2mh 9 днів тому +1

    முதலில் அரசாங்கம் கலைக்க வேண்டும் மக்களாட்சி நடக்க வேண்டும் தமிழகத்திற்கு இரு அரசும் தேவை இல்லை இலங்கை மாதிரி நடக்க வேண்டும் மக்களாட்சி நடக்க வேண்டும் இல்லை என்றால் தமிழக மக்கள் இன்னும் கஷ்ட பட வேன்டும்

  • @nsmuthu5072
    @nsmuthu5072 9 днів тому +1

    இதற்க்கு ஒரே தீர்வு Encounter தான்

  • @balasubramanian9761
    @balasubramanian9761 9 днів тому +1

    Immediately court ban aappanadu maravar sangam arrest senthil mallar all are tamil people

  • @rajendransevena1799
    @rajendransevena1799 9 днів тому +1

    எனன்னத்தெ
    நீதிமன்றம்
    படிச்சிபடிச்சி
    சொல்றாங்க
    தெனமும்
    நடக்குது
    காரணம்யாரு

  • @arulprabhu708
    @arulprabhu708 9 днів тому +13

    Vidiyal?😂😂😂

  • @ShazSmart
    @ShazSmart 9 днів тому +10

    Dravida model 😅

  • @கபடிவெறியன்3
    @கபடிவெறியன்3 9 днів тому +1

    This is the Model 🔥🔥🔥

  • @sabi-vq5fc
    @sabi-vq5fc 9 днів тому +9

    அவன் துண்டு சீட்டுக்கே தடுமாறுவான் இதுல அறிக்கை வேற கேட்குறாறு 😂

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan2025 9 днів тому +1

    நீதிபதிக்கு பாதுகாப்பு இருக்குமா. கோர்ட் உள்ளே யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்றே தெரியாது.

  • @ArthanareeswaranK.A
    @ArthanareeswaranK.A 9 днів тому +3

    ரவுடிகளுக்கான. திராவிட மாடல்ஆட்சி

  • @narayanashamikrishnaswamy8450
    @narayanashamikrishnaswamy8450 9 днів тому

    உச்ச நீதிமன்றத்தை மதிக்காத இவர்கள் உங்களுக்கு பதில் சொல்வார்களா பார்க்கலாம்

  • @HistroyofTamil
    @HistroyofTamil 9 днів тому +2

    காவல் துறை என்ன செய்கிறது.

  • @maheshk6337
    @maheshk6337 9 днів тому +3

    ஒருத்த மாட்டினா போதும் அவன பிடிச்சி எதிரி பார்டி கிட்ட ந
    பணத்தை வாங்கிட்டு மொத்த நாயும் சேர்ந்து அடிச்சி பொய் என்கவுண்டர் போட தா லாக்கி 😂

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 9 днів тому +1

    Arikkai kodutthuttalum😂😂

  • @umajuliot
    @umajuliot 9 днів тому +3

    Vetka...kedu......
    Chi.......

  • @RanjithKumar-c4e
    @RanjithKumar-c4e 9 днів тому

    சட்டம் கடுமையாக இருந்தால் மட்டுமே தவறுகள் குறையும் அது இங்கு நடக்காது 😜

  • @umamani7647
    @umamani7647 9 днів тому +1

    தமிழக போலிஸ் department அழியம் அதற்கு பிறகு வேறு
    Department வரும் end of.police depaetment.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @Thiruchselvam-jw7nl
    @Thiruchselvam-jw7nl 9 днів тому +1

    சட்டம் காவல்துறை மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்டதை காட்டுகிறது

  • @UdayakumarUdayakumar-w3j
    @UdayakumarUdayakumar-w3j 9 днів тому +5

    Lot of time condemned by court through orders on several issues against state government but not obeying court orders, court can not serious action against state

  • @gunaa6155
    @gunaa6155 9 днів тому +1

    நீதி மன்றத்தில் அதிக அளவு வழக்கு கள் வருட கணக்கில் வாய்தா நடந்து கொண்டிருக்கிறது அதற்கு நீதிமன்றத்தின் பதில்??????

  • @Kha00007
    @Kha00007 9 днів тому

    தண்டனை சட்டத்தை கடுமை ஆக்குங்கள் தப்பு செய்கிறவன் தத்தளிக்கனும்..

  • @karthikeyan-ee5pd
    @karthikeyan-ee5pd 9 днів тому

    ஐயா நீங்க குற்றவாளிகழுக்கலாம் பிணை வழங்கினால் இப்படிதான் நடக்கும் ஐயா இனி என்ன நடக்க போகுதோ? முடிந்த வரை இனிய பிணை ஜாமின் வழகாமல் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @Karthikeyann-1990
    @Karthikeyann-1990 9 днів тому +1

    Same court will give bail for that murder accuest

  • @DjDj-yi1wl
    @DjDj-yi1wl 9 днів тому

    சட்டம் சரியான முறையில் இருந்தால் இது போன்ற குற்ற செயலில் ஈடுபட்டு இருகின்றன இந்த குற்றவாளிக்கு சரியான முறையில் தண்டனை வழங்கப்பட்டு இருந்தால் இது போன்ற சம்பவம் நடந்து இருக்காது..

  • @Klj897
    @Klj897 9 днів тому +4

    அறிக்கை?

  • @chandrasekarm7190
    @chandrasekarm7190 9 днів тому +1

    In thirunelveli is this first murder near court,🤭

  • @psksk3969
    @psksk3969 9 днів тому

    Sacral olungu... Ayyo amma...

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 9 днів тому +1

    High court should fix responsibility.Otherwise no use

  • @kumaravels185
    @kumaravels185 9 днів тому

    Encounter thaan சரியான முறை. But நீங்கள் நோட்டீஸ் அனுப்பிகிறீர்கள்

  • @massuvlogs96
    @massuvlogs96 9 днів тому +1

    Inumada intha courta nambitrukinga court police la arasiyalvadhiku tha. Makkalukanadalla

  • @ManiMani-gu1hv
    @ManiMani-gu1hv 9 днів тому

    அங்கு இருந்த காவலர்களின் எஸ் ஐ மட்டும் தான் பின்னர் வந்துள்ளார்.😂😂😂

  • @sakkarapanin7037
    @sakkarapanin7037 9 днів тому

    தமிழ்நாடு போலீஸ் சூப்பர்..... Keep it up.... Tamilnadu police selection board dont take high educated people, they will not fit for this job...

  • @பரிமேல்அழகன்

    நீதி எங்கே இருக்கு 😂

  • @mahendran5747
    @mahendran5747 9 днів тому

    கொலையாளிகள் எந்த தண்டனை யாரும் கொடுப்பது இல்லை.அரசு என்ன செய்யும்.மூன்று பேர் சிறைப்பிடித்து உள்ளார்கள்.இப்போது கோர்ட் என்ன செய்ய போகிறது

  • @charlesprabhakaran3020
    @charlesprabhakaran3020 9 днів тому

    குற்றம் நடக்காமல் தடுப்பது தான் காவல் துறையின் தலையாய பணி. இல்லையென்றால் சட்டம் ஒழுங்கு செத்துவிட்டதான அதிமுக கூற்று உண்மையாகி விடும்

  • @Madhusm-lp7kf
    @Madhusm-lp7kf 9 днів тому

    கொலையாலிகளுக்குஅரசியல் வாதிகள் இவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் வரை எந்த அறிக்கை விட்டு என்ன பலன் 😮😊

  • @jagandeep007
    @jagandeep007 9 днів тому

    Law and order in the state 👏👌

  • @Kamali2013
    @Kamali2013 9 днів тому +2

    After K4 police station news I never believe tn police department.

  • @m.a.muruganm.a.murugan.
    @m.a.muruganm.a.murugan. 9 днів тому

    நீதிபதிகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது.... காரணம் ஆளும் அரசு மெத்தனபோக்கு 😮

  • @cvnchannel1554
    @cvnchannel1554 9 днів тому

    ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா