3rd House - 3ம் வீடு ஆன்லைன் வகுப்பு டிரெய்லர் - 32 (27.11.2022)

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • 3-ம் வீடு என்ன தரும் ?- ஆன்லைன் வகுப்பு டிரெய்லர் - 32(27.11.2022)
    #adityagurujionlineclasstrailer
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

КОМЕНТАРІ • 24

  • @ayilavanverpadai7045
    @ayilavanverpadai7045 Рік тому +4

    ஐயா! கடந்த இருபது ஆண்டுகளாக சோதிடம் எனக்கு ஒரு மிக விருப்பமான ஒரு பொழுதுபோக்கு.
    உங்களை ஒரு ஆச்சரியமாக பார்கிறேன்..... வாழ்த்துகிறேன்... உங்களுடைய சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலுவால், சோதிடத்தை மிக மிக எளிமை ஆக்கி விட்டீர்கள்......
    மற்றவர்களுக்கு சோதிடத்தின் மேலிருந்த அவநம்பிக்கையை துடைத்து விட்டீர்கள்...
    அதையும் குருவாக இருந்து பல பேருக்கு கற்றுக் கொடுக்கிறீர்கள் - வள்ளலார் போன்று. யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்று...... யாருக்கு வரும் இந்த எண்ணம்.... அதனால் தலை வணங்குகிறேன்...
    வாழ்க வளமுடன்!

    • @Deepak_pandian
      @Deepak_pandian Рік тому

      22.01.1996. (2.30 AM)... Kovilpatti
      Last 5 years ah govt job kku than padichitu iruken ...
      Yentha year job kidaikum nnu sollunga sir 🙏

  • @ஏழுமலைஏழுமலை-ழ7வ

    ஆன்லைன் வகுப்பு மற்றும் பிரிமியம் வீடியோக்களில் playback speed increase panra options தரவேண்டும் ஜயா இதன் மூலம் மாணவர்கள் ஆகிய எங்களின் நேரம் மீச்சபடுத்த முடியும்

  • @prabhus.k7589
    @prabhus.k7589 5 місяців тому

    சிறப்பு எழுத்துக்கள்....

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Рік тому

    கோடி நன்றிகள் குருஜி அய்யா 🙏 சக்தி அரவிந்த் அம்மா

  • @thaitextilesganesh2764
    @thaitextilesganesh2764 Рік тому +1

    வணக்கம் குருஜி ஐயா அவர்களே
    உச்ச வக்ரம் , ஆட்சி வக்ரம், நீட்ச வக்ரம் இயல்புக்கு மாறான நிலை என்று சொல்கிறீர்கள். ஒரே கிரகம் இரண்டு ஜாதகத்தில் ஒரே இடத்தில் (உச்ச,நீட்ச) வக்ரம் ஆன மற்றும் ஆகாத பொழுது வேறு வேறு பலன்களை செய்யுமா . மேலும் ஒரே லக்ணமாகவும் இருக்கும் பட்சத்தில் ்
    எடுத்துக்காட்டு வீடியோ போடுங்கள் குருஜி இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
    🙏🏽🙏🏽நண்றி

  • @sureshbabu19995
    @sureshbabu19995 Рік тому +1

    Mithunna laknam 3il sukaran vagram sukara thasai epadi irukum nu sollunga sir 11 Ram idathil guru sukara nai 5dham parvai yal parkirar

  • @kumarane2996
    @kumarane2996 Рік тому +1

    Architect jadagam podunga sir

  • @raniponnusamy7872
    @raniponnusamy7872 Рік тому

    அருமை அய்யா 🙏🙏🙏

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому

    குருவே என்மகனுக்கு துலாம் 3ல் குரு ஆட்சி வக்ரம் புஸ்கர் நவாம்சம் பெற்று தசை வயது 15 படிப்பு மோசம் பயம் நிறைந்து இருக்கிறான்என்னகாரணம்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @colorpixels5670
    @colorpixels5670 Рік тому

    விளக்கம் அருமை.. கையெழுத்து போல

  • @thangamsupersong1970
    @thangamsupersong1970 Рік тому

    Dear sir
    25.07.1972
    12.45pm
    Rajapalayam
    Sir continuous economics
    Problem
    When relief sir
    Sir pls pls telme sir

  • @vsvbeautyparlour6657
    @vsvbeautyparlour6657 Рік тому +1

    3 adhipathi lagnathil iruppathu sollave illai

  • @shivanivadivelv2484
    @shivanivadivelv2484 Рік тому

    Super guruve🎉

  • @sivakumar.d5968
    @sivakumar.d5968 Рік тому

    Super sir

  • @saibaba172
    @saibaba172 Рік тому +1

    👍💐🌷

  • @colombotailors8743
    @colombotailors8743 Рік тому

    Angela kanniyai solavila

  • @மனோமனோ-ட9ங
    @மனோமனோ-ட9ங Рік тому

    துலாம் இலக்கணம் சனி3இல் நல்லதா

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    💚💚💚💚

  • @senthil95
    @senthil95 Рік тому

    இனிய காலை வணக்கம் குருவே 🙏🙏

  • @ஏழுமலைஏழுமலை-ழ7வ

    ஆன்லைன் வகுப்பு மற்றும் பிரிமியம் வீடியோக்களில் playback speed increase panra options தரவேண்டும் ஜயா இதன் மூலம் மாணவர்கள் ஆகிய எங்களின் நேரம் மீச்சபடுத்த முடியும்