வாயை பிளக்க வைத்த சம்பவம்.. ஆனந்த் அம்பானி கொடுத்த "GIFT"என்ன தெரியுமா? | celebrity Anant Ambani PTT

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #PuthiyaThalaimuraiTV
    வாயை பிளக்க வைத்த சம்பவம்.. ஆனந்த் அம்பானி கொடுத்த "GIFT".. என்ன தெரியுமா? | celebrity | Anant Ambani | PTT
    #anantambani #anantambaniradhikamerchantwedding #ambani #celebrity #watch #royaloak #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 72

  • @thamimansari7967
    @thamimansari7967 Місяць тому +108

    முதல்ல ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்தால் ஏழை மக்கள் உங்களை வாழ்த்துவார்கள்

    • @Naveena-ht9qi
      @Naveena-ht9qi Місяць тому +3

      💯💯💯

    • @SathishKumar-mq1vy
      @SathishKumar-mq1vy Місяць тому +1

      ❤ வேண்டாம் இப்போது மறுபக்கம் தெரிகிறது நாம் BSNL 4G செல்ல வேண்டும்

  • @sathiyanantha
    @sathiyanantha Місяць тому +73

    அந்த வாட்ச் வாங்குன பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து வாழவைத்திருக்கலாம்....அனாதைகள் இல்லத்திற்கு கொடுத்திருக்கலாம்.....எத்தனையோ பேருக்கு மருத்தவ செலவுக்கு கொடுத்திருக்கலாம். .....எத்தனையோ குழந்தைகள் உயிருக்கு போராடிகிட்டு இருக்குறாங்க அவங்களுக்கு அந்த பணத்தை கொடுத்திருந்தா மருத்துவம் பார்த்து வாழுவார்கள்....
    அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படியொரு வீண் ஆடம்பரம் எதற்கு????????

  • @b.preethikasree3481
    @b.preethikasree3481 Місяць тому +28

    எல்லாத்தையும் நம்ம கிட்ட வசூல் செய்கிறான் அம்பானி ரீசார்ஜ் மூலமாக

  • @harikrishnan339
    @harikrishnan339 Місяць тому +51

    Respect button from TATA

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Місяць тому +8

    வந்தவங்க எல்லாம் ஏழையா வந்தவங்க எல்லோரும் பணக்காரங்க எல்லாம் வாட்ச் இல்லாமையா இருக்காங்க... எல்லாம் நம்ம மெய் பணம் தானே அதுதாங்க ரீசார்ஜ் பணம்

  • @settusettu5648
    @settusettu5648 Місяць тому +4

    ரஜினிகாந்த் அவர்களுக்கு கடிகாரம் உண்டா ஐயா? பாவம் ஏழை ரஜினிகாந்த்.

  • @Ajtechsound
    @Ajtechsound Місяць тому +33

    ஹோ இதுக்கு தான் recharge ரேட் அதிகமா ஆக்குனதா எப்படியோ நம்ப பணத்துல தான் இவங்க கல்யாணம் செஞ்சாங்க

  • @ganesankalai7434
    @ganesankalai7434 Місяць тому +45

    அம்பானி செய்ததே விட நான் அதிகம் செய்யணும் ..என்னால் முடியும்.. வாழ்க மணமக்கள்❤❤

  • @haseenaparveen88
    @haseenaparveen88 Місяць тому +2

    2 கோடியாக இருந்தாலும் சரி 200 ருப வாட்ச் ஆக இருந்தாலும் சரி ஒரே நேரம் தான் குறிக்கும்,. இதனை ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் சொந்தக்காரர் ஒரு புத்தகத்தில் தெரிவித்தார்...

  • @umaji7840
    @umaji7840 Місяць тому +6

    கேவலமான செயல் இதில் பாராட்டவோ பெருமை பட தேவை இல்லை

  • @MohamedZiaudeen-nk9or
    @MohamedZiaudeen-nk9or Місяць тому +7

    பணக்கார ஆமையின் திமிரான குதியாட்டம் பசித்த வயிறு எரியுது.

  • @ரித்திகாசதீஷ்
    @ரித்திகாசதீஷ் Місяць тому +12

    இப்படி தெரிந்தால் நானும் போயிருப்பன் 😂😂😂😂😂😂

  • @Murugan_Lekha
    @Murugan_Lekha Місяць тому +23

    Daily watch kattittu dhaan veliya poran but time paakka mobile dhaan use pandran😂😅 Neenga epdi nu solli oru like pannunga

  • @AjithKumar-tq2pl
    @AjithKumar-tq2pl Місяць тому +5

    Ellarum jio sim odachi podunga plssssss

  • @karthikeyanelangovangrtp3251
    @karthikeyanelangovangrtp3251 Місяць тому +4

    நம்ம ரீசார்ஜ் பணம் எப்படி வாச்சிய மாதிரி இருக்கே😅

  • @user-rg5ql1su7y
    @user-rg5ql1su7y Місяць тому +2

    இந்த ஏழை வீட்டு கல்யாணத்தை நடத்த உதவிய அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் வாழ்த்துக்கள்......குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு நீங்க கிஃப்ட் கொடுக்குற மாதிரி ஆக்ட் பண்ணுறீங்க

  • @aravindhandwriting
    @aravindhandwriting Місяць тому +2

    மக்களுக்கு உதவி செய்யுங்கள்🎉🎉🎉🎉

  • @gtlgaming616
    @gtlgaming616 Місяць тому +2

    பாவம் அங்கு வந்தவர்கள் அனைவரும் ஒரு வேலை சோற்றுக் மிகவும் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிறார்கள்.அதனால் கொடுக்கிறார்

  • @GokulR-gg2yo
    @GokulR-gg2yo Місяць тому +1

    Tata ❤

  • @ssasidharan939
    @ssasidharan939 Місяць тому +1

    Tata is Tata donated 85% percentage of income to Charity No one can beat MR RATAN TATA. 🎉🎉

  • @kavincommerce
    @kavincommerce Місяць тому +17

    Shopsy offer 75rs ku vangunen same time⌚ dhana kamikkum😅😂

  • @SathishKumar-mq1vy
    @SathishKumar-mq1vy Місяць тому

    இது க்கு தான் செல் போன் கட்டணம் அதிகம் ஆனது வேறொன்றும் இல்லை

  • @SUNPRARAJ
    @SUNPRARAJ Місяць тому +3

    Always rich become "very" Rich and poor become more poor in India...😢

  • @logeshcreation-tx5jl
    @logeshcreation-tx5jl Місяць тому +15

    Nasama povanunga

  • @amstrongamstrong3695
    @amstrongamstrong3695 Місяць тому +2

    Antha watch ah kuduthaa naa kalyanathaye mudichiduva 😅

  • @Useridonith
    @Useridonith Місяць тому +2

    எல்லாரும் ஜியோவ விட்டு வேற சிம் க்கு மாறுங்க இவன் ஆணவம் அடங்கும் 😂

  • @siddiquebasha4256
    @siddiquebasha4256 Місяць тому +5

    Jio recharge price gifts poplic amount

  • @poovarasan1506
    @poovarasan1506 Місяць тому +8

    Namma kadaisi varaikum paathutey irukka venditha🥲

  • @tamilarasank8721
    @tamilarasank8721 Місяць тому

    அனைவரும் பிஎஸ்என்எல் க்கு மாறவேண்டும்

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Місяць тому

    Super super semma

  • @karthid1410
    @karthid1410 Місяць тому +5

    இல்லாதவர்களுக்கு, ஏழைகளுக்கு அவரால் முடிந்தது கொடுத்திருக்கலாம்.

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal Місяць тому +1

    🎉

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamil Місяць тому +1

    Ampani titular work pantra velakarangaluku ipadi senji irukalame 😮😮

  • @sathiyamkumar93kumar45
    @sathiyamkumar93kumar45 Місяць тому +1

    எல்லாம் எங்க ரீசார்ஜ் பணம்.

  • @Ramya-qk9mj
    @Ramya-qk9mj Місяць тому +2

    Marriage ku thala and thala pathy avangala invite panna liya 🤔😢😢

    • @Ramya-qk9mj
      @Ramya-qk9mj Місяць тому

      But,avanga ORU Big celebratey thana😊

  • @ajinmajinm3626
    @ajinmajinm3626 Місяць тому +1

    Valantha evana matre valanum

  • @m.palanivel1014
    @m.palanivel1014 Місяць тому

    ஏழைகளின் வயிற்றில்!!

  • @Ns200sathees
    @Ns200sathees Місяць тому

    😮😮😮😮

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому +1

    இருக்கு தருகிறார்

  • @moorthycm6299
    @moorthycm6299 Місяць тому +1

    So what , kya use ordinary people ????

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l Місяць тому +1

    KumkeIndian2

  • @sibihirithikk7343
    @sibihirithikk7343 Місяць тому +1

    Yarum vaya polakalala verum 0.5 percentage thaa idhu

  • @sasikalaraj5045
    @sasikalaraj5045 Місяць тому +1

    Only for rich people.enna irunthalum thengai,vetrillai nigar ethuvum illai

  • @sumithraviswasam9921
    @sumithraviswasam9921 Місяць тому +1

    Rich r giving rich but do they need them ? Really too much wy don't they give house to their employees, wy not reduce jio charges ,there r so many means to help people. At least their employees customers

  • @hr.madhankumar8981
    @hr.madhankumar8981 Місяць тому

    1.5 crores is equal to 100Rs for Ambani. Apro enna kandipa kuduparu. Common manku electricity, Mobile, Tax, Rent and Petrol price hike ellamey joke dan.

  • @nasrinsherif6598
    @nasrinsherif6598 Місяць тому +3

    Oooo Ennidam Ulla watch kuda time tha kattuthu.

  • @VigneshVicky-lj6yb
    @VigneshVicky-lj6yb Місяць тому +1

    All this is Evan's house money

  • @SankarSankar-kr2vt
    @SankarSankar-kr2vt Місяць тому +1

    Enda kotha nasama poga

  • @devaraj533
    @devaraj533 Місяць тому +1

    Alikalluku. Nalladu pannunga

  • @shamsualiyaraliyar9828
    @shamsualiyaraliyar9828 Місяць тому

    EALLAVATRUM KELVI KANAKU ORU NAL ONDU

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar Місяць тому +2

    Nama vari panam enga poguthu paru

  • @Suji.23
    @Suji.23 Місяць тому

    Ye ivangala vachirukavangaluke kuduthutrukanga adhu edhadhu panakara vyadhiya irukumo 🤔

  • @Ragini-gm1lh
    @Ragini-gm1lh Місяць тому

    Evlo poor people kadan la suffer aaguranga avangalukku help panni irukalam..
    Waste of money
    Pallu irukava pakoda saptran

  • @pudhiya4914
    @pudhiya4914 Місяць тому

    Ratan Tata

  • @DivyaKannan-qz7ep
    @DivyaKannan-qz7ep Місяць тому +10

    Tata❤