Kamatchi Naidu vs Airport Moorthy | சீமானை பார்த்து நடுங்குறாங்க | பாராளுமன்றம் வரை கதறல் | Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 247

  • @vanavilvds1088
    @vanavilvds1088 2 місяці тому +80

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் வந்தால். சபை களைகட்டும்

  • @GramathanTn61
    @GramathanTn61 2 місяці тому +20

    சிரித்துக் கொண்டே எதிரியின் இதயத்தில் ஈட்டியை இயக்குவதில் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார்...

  • @sabarim9109
    @sabarim9109 2 місяці тому +65

    மூர்த்தி அண்ணா நம்பள செருப்புல அடிச்சாலும் புத்தி வராது

    • @pandip7806
      @pandip7806 2 місяці тому +3

      சூப்பர். அண்ணா. மூர்த்தி

    • @tamil.m6268
      @tamil.m6268 2 місяці тому +1

      💯

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 2 місяці тому +37

    கோமாட்சி க்கு ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் தான் சரியான ஆள் எதிர்வினை ஆற்றுவதில்வல்லவர்

  • @muruganPg
    @muruganPg 2 місяці тому +25

    தமிழனுக்கு பல அப்பன்கள் சரியான பதில். ஐயா மூர்த்தி❤

  • @shivayshiva9866
    @shivayshiva9866 2 місяці тому +49

    தமிழன் ஒரு நாள் வெல்வது உறுதி 26

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 2 місяці тому +55

    ஏர்போர்ட் மூர்த்தி 👌

  • @sureshs9988
    @sureshs9988 2 місяці тому +21

    Well said Moorthy sir.
    DMK கு support பண்ற தற்குறி தமிழன் நிறைய இருக்கான் அதான் பிரச்சினை.

  • @karthijais
    @karthijais 2 місяці тому +26

    ஓசுர் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் எவ்வளவு தெலுங்கர்கள் வாழ்ந்தாலும் அது தமிழ்நாட்டின் பகுதியே. அவர்களை அங்கு அமைதியாக வாழவிட்டது தமிழர்கள் போட்ட பிச்சை.. அங்கு வெறும் பத்தே பத்து தமிழர்கள் வாழ்ந்தாலும் அது தமிழ்நாட்டின் பகுதி அங்க எவன் தேர்தலில் வெற்றி பெற்றாலும் தமிழில்தான் பதிவி ஏற்க வேண்டும். இதை ஏற்க முடியாது என்பவன் தமிழ்நாட்டை விட்டு வெளியேறவும்...

  • @SatyaSathya-zm1yf
    @SatyaSathya-zm1yf 2 місяці тому +11

    அண்ணன் மூர்த்தி எப்போதுமே சிந்திக்கும் வகையில் கேள்விகளை முன்வைப்பார் 👍

  • @mageshkumar875
    @mageshkumar875 2 місяці тому +5

    ஐய்யா தமிழ் மூத்தகுடி பறையர் ஏர்போர்ட் மூர்த்தி 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏 அருமையான பேச்சு🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Kswaminathancontracter-nj9bk
    @Kswaminathancontracter-nj9bk 2 місяці тому +29

    தெலுகர் தமிழ்மக்களைபிரித்துஏமாத்துகிறகள்தமிழ்மக்கள்ஒன்றுபடவேண்டும் சாதிஅடிபடைஇல்லாமள்வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு ஒற்றுமை வாழ்க

  • @rahulmj2107
    @rahulmj2107 2 місяці тому +8

    Airport மூர்த்தியின் அருமையான பேச்சு 🎉🎉🎉

  • @prajan8197
    @prajan8197 2 місяці тому +28

    நாயுடு அவருக்கே சிரிப்பு தாங்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து சார்பாக போனால் அவர் தமிழில் தானே உறுதி மொழி எடுக்க வேண்டும் அதில் என்ன தவறு இருக்கு

  • @ravir6730
    @ravir6730 2 місяці тому +9

    தமிழ்நாட்டு மக்களுக்கு என்றுதான் தமிழ் உணர்வு எப்போதுதான் வரும்.????

  • @mani1992-n4f
    @mani1992-n4f 2 місяці тому +88

    அண்ணன் மூர்த்தியின் கருத்து நான் உடன் படுகிறேன் நான் தெலுங்கன் தமிழ்நாட்டை தமிழன் ஆளட்டும் அதுதான் சரி

    • @prajan8197
      @prajan8197 2 місяці тому +3

      சகோதரா உங்களுக்கு புரிதல் அதிகம் நன்றி தமிழ்நாட்டில் சார்பாக போகும் போது தமிழில் தானே பேச வேண்டும் அவர் அவர் தாய்மொழி பேசுவது மகிழ்ச்சி தான் ஆனால் தமிழில் இருந்து வந்த தெலுங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது பாட்டி மொழியை பேசுவது அவமானமாக இருக்கா சகோதரா

    • @mani1992-n4f
      @mani1992-n4f 2 місяці тому +1

      @@prajan8197 👌

    • @ro8jhhraja
      @ro8jhhraja 2 місяці тому

      சைமன் பூலு ன்னு உன்ன தெரியும் டா புலத்தி

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +8

    நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்

  • @THAVVAI
    @THAVVAI 2 місяці тому +27

    சீமான் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @continousshotak1758
    @continousshotak1758 2 місяці тому +20

    Seeman 🎉🎉🎉🎉

  • @jrkarthi
    @jrkarthi 2 місяці тому +3

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @தமிழன்என்றுசொல்லடா-வ5ழ

    மூர்த்தி சொல்ரது நடக்கும்

  • @prakashselva5791
    @prakashselva5791 2 місяці тому +13

    Seeman🎉🎉🎉

  • @DavidC-f7x
    @DavidC-f7x 2 місяці тому +6

    மிக சிறப்பு மூர்த்திசார் இங் பல தமிழர்களுக்கு ஒரு தகப்பன் கிடையாது பல பேருக்குப் பிறந்தவர்கள்

  • @sholaraja
    @sholaraja 2 місяці тому +1

    அண்ணன் மூர்த்தி அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

  • @continousshotak1758
    @continousshotak1758 2 місяці тому +27

    Ntk seeman win

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 2 місяці тому +15

    😢 எந்த பொறுப்பும் இல்லை சொல்ற காமாட்சி நாயுடு ஏன் முட்டு குடுக்கிற

  • @metturramesh5078
    @metturramesh5078 2 місяці тому +1

    மூர்த்தி அண்ணா எனக்கு சிரிச்சு வயிரு வலி வந்துவிட்டது.

  • @sundarv1328
    @sundarv1328 2 місяці тому +5

    மூர்த்தி சார் உங்க டயலாக் டெலிவரி சூப்பர் 😊 அசால்ட்டா காமெடி பன்னுறீங்க😊

  • @jazzaqua5033
    @jazzaqua5033 2 місяці тому +16

    வழுக்கைபாறை கோமுட்டி கோமாட்சி அய்யாவின் வணக்கத்திற்கு நான் தீவிர ரசிகன் 😂😂

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +6

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @gopin6340
    @gopin6340 2 місяці тому +7

    Moorthy anna speech mass ❤

  • @KalaiVanan-n3u
    @KalaiVanan-n3u 2 місяці тому +6

    தமிழன் என்று சொல்லடா.....!
    தலை நிமிர்ந்து நில்லடா.....!

  • @jeevananthamPjeevananthamP
    @jeevananthamPjeevananthamP 2 місяці тому +6

    Ivanga rendu peru combo super 👌

  • @karthijais
    @karthijais 2 місяці тому +9

    ஏன்யா கோமாட்சி கிருஷ்ணகிரி ஓசுர் எல்லாம் பாடர்ல இருந்தாலும் தமிழ்நாட்டுக்குள்ள தான்யா இருக்கு. அந்த ஊரில் எவ்வளவு கன்னடர்கள் தெலுங்கர்கள் இருந்தாலும் அது தமிழரின் பகுதியே தமிழ்நாட்டின் பகுதி மட்டுமே. வேற்று மொழி பேசுவோர் வாழ்ந்துட்டு போகட்டும் ஆனா அந்த பாராளுமன்ற வேட்பாளர் தெலுங்கில் பதிவி பிரமானம் ஏற்பது தமிழர்களை கேவளபடுத்துவதான். தெலுங்கில்தான் பதவி ஏற்பேன் என்றால் அந்த வேட்பாளர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறவும். ஓசுர் கிருஷ்ணகிரி எல்லாம் தமிழ்நாட்டின் பகுதி மட்டுமே. தெலுங்கர்கள் வாழ்வதற்கு மட்டுமே உரிமை அரசியல் உரிமை நிச்சயம் கிடையாது.. தெலுங்கர்களால் ஜெயிச்சாலும் தமிழில்தான் பதிவி ஏற்கனும். இது எங்க இடம்.

  • @541NRR
    @541NRR 2 місяці тому +2

    மூர்த்தி ஐயா சிறப்பா பேசினீங்க

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 2 місяці тому +11

    கிருஷ்ணகிரி பாடர் அல்ல ஓசூர் தான் பார்டர்

  • @selvamsasi4774
    @selvamsasi4774 2 місяці тому +2

    Moorthy is excellent

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 місяці тому +3

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா💥💥 அருமையான கேள்வி❓

  • @muthusamymanickam8734
    @muthusamymanickam8734 2 місяці тому +2

    கட்சியில் உள்ள கம்மனாட்டிகளுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வரவில்லை.படட்டும் அனுபவித்து திருந்தட்டும்

  • @prabhakaran3843
    @prabhakaran3843 2 місяці тому +2

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மாஸ்

  • @jai712
    @jai712 2 місяці тому +1

    Tamilanda ❤❤ Othimiya irungada tamila

  • @expresstamiltn
    @expresstamiltn 2 місяці тому +10

    viravil seeman vetri nichayam

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 2 місяці тому +2

    அருமையான ஜோடி
    நல்ல தகவல்

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 2 місяці тому +4

    NTK🎉

  • @Vaithegi0406
    @Vaithegi0406 2 місяці тому +4

    Vera level moorthy sir❤

  • @aroumougamsubramanian5971
    @aroumougamsubramanian5971 2 місяці тому +1

    We Thamizhan we love our Thamizhan Seeman

  • @jrkarthi
    @jrkarthi 2 місяці тому +1

    அவர்கள் வெளிநாட்டில் settle ஆகிடுவாங்க 😂😂😂😂

  • @continousshotak1758
    @continousshotak1758 2 місяці тому +10

    Dmk vs seeman

  • @nathanrao8692
    @nathanrao8692 2 місяці тому +1

    #SEEMAN 🎉🎉🎉🎉
    #NTK 🎉🎉🎉🎉🎉

  • @continousshotak1758
    @continousshotak1758 2 місяці тому +6

    Good question

  • @antonyjose4213
    @antonyjose4213 2 місяці тому +4

    Super Airport sir...

  • @ambosamy3453
    @ambosamy3453 2 місяці тому +1

    செருப்படி பதிவு அண்ணன் மூர்த்தி ❤

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 місяці тому +4

    சீமான்❤❤❤❤❤🎉🎉

  • @expresstamiltn
    @expresstamiltn 2 місяці тому +7

    kamatchiyin mega uruttugal

  • @kumaran_shk_thevar3306
    @kumaran_shk_thevar3306 2 місяці тому +1

    10:24 😂😅😂

  • @iitm2011prak
    @iitm2011prak 2 місяці тому +2

    சிறப்பான சம்பவம்....

  • @richardfrancis7254
    @richardfrancis7254 2 місяці тому +5

    Super ayya Airport moorthy

  • @UsmanAli-wn8if
    @UsmanAli-wn8if 2 місяці тому

    தமிழ் மக்களே உணர்ந்து இதுதான் நம்மளோட நிலை

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 2 місяці тому +2

    சிரிச்சு சிரிச்சு வைரு வலிக்கிது

  • @Pottery1985
    @Pottery1985 2 місяці тому +2

    Am big fan of this combo 🎉❤

  • @greenyellowtv
    @greenyellowtv 2 місяці тому +1

    அரசியல் பேட்டியா காமெடி நிகழ்ச்சியா 😅😅😅😅😅 வேற வெவல்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 місяці тому +5

    நாம் தமிழர்🔥🔥🔥🔥

  • @tekanbodoh6733
    @tekanbodoh6733 2 місяці тому +1

    Big fan komachi Naidu sir....from Malaysia

  • @ramesgopal4989
    @ramesgopal4989 2 місяці тому +5

    நாம் தமிழர் கட்சியின் அசூர வளர்ச்சி இந்த திராவிட ஆரிய கூட்டங்களுக்கு பதற்றம்

  • @rameshkrish6257
    @rameshkrish6257 2 місяці тому +1

    Annan thiruma seyya thavariyadhai annan moorthi seygiraar. Vaalthugal. Thamizh vaazhga.

  • @kumaresanm3050
    @kumaresanm3050 2 місяці тому

    இந்த காணொளி மிகவும் அருமை..

  • @தமிழ்தேசியன்
    @தமிழ்தேசியன் 2 місяці тому +2

    Today cool காமாட்சி 😊

  • @p.suri.civil.contrectorp.s9839
    @p.suri.civil.contrectorp.s9839 2 місяці тому +1

    Ur correct ansr 👌👍👍👍👌🤝💐💪🐅💪💪😃👍👍👍

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 місяці тому +3

    நாய்யிடு அவர்களின் மாநிலத்தில் நின்று ஜெயித்திருந்தால் இந்த பேச்சே தேவையில்லை

  • @raja.gladwingladwin5276
    @raja.gladwingladwin5276 2 місяці тому

    அருமையான பேச்சி அண்ணாச்சி

  • @BoseDeepak-d4g
    @BoseDeepak-d4g 2 місяці тому +5

    நாம்தமிழர் ❤❤❤❤

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 2 місяці тому +1

    தெலுங்கன் என்ன என்ன கம்பி கட்டுர கதையெல்லாம் சொல்ரார் பாருங்க.

  • @govin555
    @govin555 2 місяці тому +3

    *😂🤣 கோமட்சி போதும் சுடலை சோலி முடிக்க 🤣🤣*

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 місяці тому

    அப்போ எல்லா தப்பும் தமிழர்கள் தானே பண்றாங்க போல 😢😟😏

  • @MuraliMurali-sb2gq
    @MuraliMurali-sb2gq 2 місяці тому +1

    ஆந்திராவில் இருந்து பிழைப்பை தேடி வந்தவர்கள் தமிழர் என்றால் ?பூர்வீக தமிழர்கள் யார் பதில் தெரிந்தவர்கள் கூறவும் ஜாதி மதம் அப்பாற்பட்டு ?????

  • @ravikumarkumar7225
    @ravikumarkumar7225 2 місяці тому +1

    Supper airport moorthi anna original Tamilan stupit sure

  • @greatbath9102
    @greatbath9102 2 місяці тому +3

    MAJORITY OF TAMIL NADU VOTERS ARE POTTAIS😂😂 WHAT TO DO??

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 місяці тому +1

    நாம் தமிழர்🔥🐅💪🏻

  • @Saraboss26
    @Saraboss26 2 місяці тому +3

    😂 increase duration guys ,this was my timepass and stress buster

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 2 місяці тому +3

    காமாச்சி sir pesum போது சிரிப்பு தான் வருது

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 2 місяці тому +3

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @scrsatheesh5224
    @scrsatheesh5224 2 місяці тому +2

    வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க...
    2ம் காமெடி பீஸ் 😂😂😂😂

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 2 місяці тому +3

    அந்த நாயுடு வேற இந்த காமாட்சி நாயுடு வேற அது தெலுங்கு இது தமிலு.

  • @deva9014
    @deva9014 2 місяці тому +1

    Nyc combination

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 місяці тому +1

    காமாட்சி நாயுடு நீங்கள் பேசுவது ஒன்றும் சரியில்லை😢இருந்தாலும் உங்களை பிடிக்கும் 😢என்னா சொன்னீங்க தமிழர்கள் தான் தப்பு பண்றாங்களா அப்போ நீங்கள் தப்பே பண்றது இல்ல அப்படி தானே😏

  • @ramesgopal4989
    @ramesgopal4989 2 місяці тому +4

    சீமான் ஆட்சி மிக விரைவில்

  • @sarath95851
    @sarath95851 2 місяці тому +2

    மூர்த்தி அண்ணா தயவு செய்து இனிமேல் எஸ்.சி. எஸ்.டி. என்று பிரித்து பேச வேண்டாம். நாம் அனைவரும் தமிழர் என்ற ஒருமைபாட்டுடன் ஒற்றுைமயாக இருந்தால் மட்டுமே நமது தமிழ் சந்ததிகள் தமிழன் என்ற ஒருமைபாட்டுடன் ஒற்றுமையுடன் நமது தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழர்களாக வாழ முடியும். நான் ஏதும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

  • @expresstamiltn
    @expresstamiltn 2 місяці тому +5

    ipdi yaralum oru muttu kudukave mudiyadu

  • @yogeeswarpal
    @yogeeswarpal 2 місяці тому +1

    Kamatchi for CM

  • @Saravan-121
    @Saravan-121 2 місяці тому

    Moorthy Anna mass❤

  • @muthusamymanickam8734
    @muthusamymanickam8734 2 місяці тому +1

    நல்ல கோமாளிச்சி .மூர்த்திக்கே இவர்தான் காவலரா?நல்ல வேடிக்கை

  • @Jai-dx6eb
    @Jai-dx6eb 2 місяці тому +1

    Moorthy sir. Honestly we learn many things from you ., 44. People. Not doing anything is an eye opening topic sir , U R really great but unfortunately kurma is accepted as Dalith leader. , pls. Continue Ur knowledge spreading sir ...

  • @scrsatheesh5224
    @scrsatheesh5224 2 місяці тому +2

    கோமாட்ச்சி vs காமாட்சி
    😂😂😂😂
    2ம் காமெடி பீஸ்

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 2 місяці тому +1

    வந்துட்டாங்கய்யா‌ வந்துட்டாங்க‌...

  • @Yesu_raja
    @Yesu_raja 2 місяці тому

    நாம் தமிழர்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 місяці тому +1

    கோமாவிற்கு தெரிகிறது அப்படி கூமுட்டித்தனமா பேசக்கூடாது என்று அதனால் தான் சரியான பதில் இல்லாமல் சிரிக்கிறார்... நமக்குத்தெரிந்திவிட்டது போனால் போகட்டும் விடுங்கப்பா

  • @raghulrajendran3666
    @raghulrajendran3666 2 місяці тому +1

    Ultimate 😂😂😂

  • @ljgtv8124
    @ljgtv8124 2 місяці тому +1

    மூர்த்தி அண்ணா வேர லெவல் fun😂😂😂😂😂

  • @KannanVadamali
    @KannanVadamali 2 місяці тому

    🎉🎉🎉🎉

  • @guruprakash5035
    @guruprakash5035 2 місяці тому +2

    Mic problem bro