இரண்டு வருடங்களுக்கும் மேலாக அஷ்டமத்து சனியின் பிடியில் அகப்பட்டு அல்லல்பட்ட வேளையில் சனி பெயர்ச்சிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக சந்திரன் மற்றும் குருவின் இணைவோடு முக்கியமாக சனியின் இணைவோடும் சுக்கிரப்பெயர்ச்சி நடைபெறுவதால் கிடைக்கும் கொட்டப் போகும் பணமழையை விட கணவன் மனைவி உறவு பலப்படுவதுடன் பெற்றோர் உடன்பிறப்புகள் உற்றார் உறவின் நண்பர்கள் உறவும் பலப்பட அனைத்து கிரகங்களையும் உன்னுள் அடக்கி ஆட்டிப்படைக்கும் இறைவா இந்த ஒரு வடத்தை எங்களுக்கு தர வேண்டும் ! உலகாளும் ஈசனே போற்றி !

ஓம் நமசிவாய🙏🙏🙏 அருணாசல சிவ🌹 அருணாசல சிவ🍇 அருணாசல சிவ🙏 அருணாசலா🌹🌹🌹 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிச்சயம் நடைபெறும் நம்பிக்கையுடன் இருங்கள் நல்ல மாற்றம் உண்டு நன்றி
Nadri... Nan Sukra thisai guru puthi eppedi irukum aiyaa
நல்ல பதிவு 🙏🙏🙏🌹🌹🌹🌹
thank you❤