🤕ALL PAIN ONE SOLUTION💡|🧍அனைத்து வித உடல் வலிகள் குணமாக🔍|BACK PAIN😣|💆‍♀️MASSAGE | RELIEF🚿| BODY PAIN

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • *****************************************************************************************
    KINDLY WATCH THIS VIDEO FOR FULL CONCEPT UNDERSTANDING
    MASSAGE THERAPY PART-1 (PREVIOUS VIDEO)
    FULL VIDEO LINK: • 🦵JOINT PAIN SOLUTION💊|...
    *****************************************************************************************
    ❤️ ஹீலர் பாஸ்கர் அவர்களின் ❤️
    🤯மன அழுத்த நிவாரண சிகிச்சை🧠
    👉 10 நாள் ஜூம் ஆன்லைன் வகுப்பு
    📞 CONTACT:+91-8220667120
    *
    👉 தேதி: நவம்பர் 20 முதல் டிசம்பர் 1, 2023 வரை.
    👉 சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர், வேதா ஜீ & சிரிப்பானந்தா
    👉 நுழைவுக் கட்டணம்: ரூ.3000
    👉 நேரம்: மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
    *
    👉 கட்டண இணைப்பு: pages.razorpay...
    *
    🤯 STRESS RELIEF THERAPY 🧠
    👉 10 DAYS ZOOM ONLINE CLASS
    📞 CONTACT:+91-8220667120
    *
    👉 DATE: NOVEMBER 20th TO DECEMBER 1st, 2023.
    👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha
    👉 ENTRY FEE: Rs.3000
    👉 TIME: 7.00PM - 9.00PM
    *
    Registration Compulsory
    👉 PAYMENT LINK: pages.razorpay...
    *
    🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠
    ❤️பல மாதங்களுக்கு பிறகு ஹீலர் பாஸ்கர் அவர்கள் நடத்தும் 12 நாள் ஆன்லைன் வகுப்பு ❤️
    1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்
    2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்?
    3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது?
    4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்?
    5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி?
    6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind.
    7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind.
    8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம்.
    9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள்.
    10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி?
    11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret
    12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும்.
    13. இந்த 10 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்
    ❤️வாழ்க வளமுடன்🙏
    **********
    #healerbaskar
    #meditation
    #health
    #healthcare
    #healthy
    #healing
    #viral
    #trending
    #tamil
    #selfmassagetherapy
    #massage
    #jointpain
    #jointpaincure
    #bodypainrelief
    #bodypain
    #healing
    #selfhealing
    #bodypaintreatment
    #சுயமசக்குசிகிச்சை
    #bodypainreason
    #உடல்வலி
    #painrelief
    #bodypainreliefhomeremedy
    #backpain
    #backpaintreatment
    #backpainrelief
    #இடுப்புவலி
    #healingtips
    #முதுகுவலி
    #கைவலி
    #கால்வலி
    #hippain

КОМЕНТАРІ • 145

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  11 місяців тому +20

    ❤ ஹீலர் பாஸ்கர் அவர்களின் ❤
    🤯மன அழுத்த நிவாரண சிகிச்சை🧠
    👉 10 நாள் ஜூம் ஆன்லைன் வகுப்பு
    📞 CONTACT:+91-8220667120
    *
    👉 தேதி: நவம்பர் 20 முதல் டிசம்பர் 1, 2023 வரை.
    👉 சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர், வேதா ஜீ & சிரிப்பானந்தா
    👉 நுழைவுக் கட்டணம்: ரூ.3000
    👉 நேரம்: மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
    *
    👉 கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_MAQDvREpiMNDoR/view
    *
    🤯 STRESS RELIEF THERAPY 🧠
    👉 10 DAYS ZOOM ONLINE CLASS
    📞 CONTACT:+91-8220667120
    *
    👉 DATE: NOVEMBER 20th TO DECEMBER 1st, 2023.
    👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha
    👉 ENTRY FEE: Rs.3000
    👉 TIME: 7.00PM - 9.00PM
    *
    Registration Compulsory
    👉 PAYMENT LINK: pages.razorpay.com/pl_MAQDvREpiMNDoR/view
    *
    🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠
    ❤பல மாதங்களுக்கு பிறகு ஹீலர் பாஸ்கர் அவர்கள் நடத்தும் 12 நாள் ஆன்லைன் வகுப்பு ❤
    1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்
    2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்?
    3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது?
    4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்?
    5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி?
    6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind.
    7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind.
    8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம்.
    9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள்.
    10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி?
    11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret
    12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும்.
    13. இந்த 10 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்
    ❤வாழ்க வளமுடன்🙏
    **********

  • @samsmith5644
    @samsmith5644 10 місяців тому +39

    Treatment கொடுக்கிறோம் என்ற பெயரில் பல மருத்துவமனைகள் மக்களின் சொத்தை எழுதி வாங்கிக் கொண்டிருக்கின்ற (fees வாங்குனது எல்லாம் அப்போ) இந்த காலத்தில் இப்படியும் ஒரு சிகிச்சையா? வாழ்க வளர்க. செழிக்கட்டும் உங்கள் சேவை. இறைவனின் அருள் உங்களை ஆட் கொள்ளட்டும்.

  • @revacreation21
    @revacreation21 10 місяців тому +14

    கலியுகம் சித்தர் பாஸ்கர் சார் நேர்மையான மக்கள் நலனுக்காக பல எதிர்ப்புகளை சந்தித்து இன்னும் போராடுகிறார் மக்களிடம் சேர்க்க வேண்டும் தன்னை தானே சரி செய்து கொள்ளலாம் என்று waaw nice ur talks 👌👍🙏🏻keep on going sir plzzzzz

  • @dhilludurai
    @dhilludurai 11 місяців тому +24

    சூப்பர் தலைவா. இன்னும் விளக்கமா, இதைப் பத்தி நீட்டி முழக்கி விவரமான வீடியோ ஒண்ணு போடுங்க.

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 9 місяців тому +7

    ஐயா சொல்றது அத்தனையும் உண்மை ஏனோ மக்களுக்கு புரிய மாட்டேங்குது 🌹🙏🌹

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 10 місяців тому +9

    🙏உங்கள் பேச்சை கேட்டு ரொம்ப நாளாச்சு. இனிமேல் உங்கள் முறைகள் பின்பற்றி
    பார்க்கிறேன். நன்றி
    🌹👍👍👍👍

  • @SudamaniK-q5b
    @SudamaniK-q5b 9 місяців тому +2

    ❤️அண்ணா உங்களுக்கு கோடான நன்றி உங்க ப்ரோக்ராம் டிவி ல பாத்துரூக்கோம் அண்ணா இப்ப you tube ல பாக்குறோம் 🙏

  • @gurusamya3608
    @gurusamya3608 11 місяців тому +7

    அருமை அற்புதம் உங்களால் பலர் நமாக பண செலவில்லாமல் வாழ வழி சொல்லி வாழ வைத்து வருகிறிர்கள் நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @gnaant-wi2hh
    @gnaant-wi2hh 9 місяців тому +6

    Yes. It is true.
    I just now have seen this video.
    I am having severe neck pain for the past three days. I just tried what he said for neck pain. To my surprise, Yes. The pain got reduced immediately to 80% and I am relieved from the pain now. Thank you Baskar sir for this useful information.

  • @kavinishu5638
    @kavinishu5638 11 місяців тому +17

    இந்த வகுப்பை நேரடி பயிற்சி வகுப்பாக எதிர்பார்க்கிறோம்

  • @Sariknrfm8365
    @Sariknrfm8365 11 місяців тому +4

    இதை ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிகவும் நன்று

  • @Athy0610
    @Athy0610 10 місяців тому +6

    மிக்க நன்றி.❤ ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் ஐயா.

  • @kuttysubash8123
    @kuttysubash8123 11 місяців тому +11

    இந்த வகுப்பை விரைவில் எதிர்பார்க்கிறோம் ஐயா🙏🙏🙏

  • @roselinexavier1396
    @roselinexavier1396 10 місяців тому +4

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு.மிக்க நன்றி சார்.வாழ்க வளமுடன்!!!

  • @vanitharamesh2067
    @vanitharamesh2067 9 місяців тому +1

    Iraivan koduthutha varam iya neengal🙏🏻🙏🏻🙏🏻kodana Kodi nandrigal

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 9 місяців тому +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் குருவே சரணம் முருகா சரணம், எல்லாம் புகழும் இறைவனுக்கே 🙏🎊🎉🥰😍

  • @r.prabhakaranreddy8211
    @r.prabhakaranreddy8211 Місяць тому +1

    ஐயா, மிகவும் நன்றி ஐயா

  • @Jjbubbles-e1s
    @Jjbubbles-e1s 3 місяці тому +1

    Valga vaamudan bro

  • @jeromedas4278
    @jeromedas4278 11 місяців тому +9

    ஆழியாரில் அந்த வகுப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் அண்ணா. கண்டிப்பாக கலந்து கொள்கிறோம். உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார். நூறாண்டு வாழ்க!

    • @கருவைசெந்தேன்
      @கருவைசெந்தேன் 9 місяців тому

      29 ஆம் தேதி வகுப்பு ஆழியாரில் மூன்று நாட்கள் நடைபெறுவதாக உள்ளது.கலந்துகொள்கிறீர்களா சகோதரரே

  • @vasanthakumari2939
    @vasanthakumari2939 11 місяців тому +6

    மிக்க நன்றி🎉🎉 சகோதரரே, பயனுள்ள பதிவு, வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @SharkFishSF
    @SharkFishSF 11 місяців тому +12

    Healer Baskar principles:
    - Fasting, detox,
    - Forgive & forget,
    - Non conformity to wrong acts.
    Its completely similar to Vallalaars way of living, but he says it in easy to follow methods for normal people.

  • @jelbinmystica6215
    @jelbinmystica6215 11 місяців тому +4

    தைராய்டுக்கு சொல்லுங்க sir

  • @SudamaniK-q5b
    @SudamaniK-q5b 8 місяців тому

    ❤நன்றி அண்ணா மசாஜ் தெரபி வீடியோ போடுங்க சீக்கிரம் போடுங்க
    ஆமா ரொம்ப நாள் தோல்பட்ட வலி இருக்கு அண்ணா அந்த வலியானது கை கழுத்து உள்ளங்கை
    Ukkul எல்லாம் செம்ம வலி அண்ணா 😭

  • @rajaamburose2449
    @rajaamburose2449 9 місяців тому +1

    அருமை.. நன்றி..

  • @Seethalakshmi384
    @Seethalakshmi384 10 місяців тому +9

    L4 L5 டிஸ்க் விலகல் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் 🙏🙏

    • @Abinayaa1
      @Abinayaa1 9 місяців тому

      Sathy Puliampattila 4 roadla acupuncture needle oru lady podaranga.... Same problem irukkara 3 peru enga family la ready aagiruchu.... 100 % recovery.... Try pannunga

  • @armyforever8606
    @armyforever8606 7 місяців тому

    மிக்க நன்றி ஐயா. God bless sir you.

  • @sushyma
    @sushyma 11 місяців тому +5

    We are eager to learn sir.Thankyou very much sir 🙏

  • @MarichamyDevi-gd9tx
    @MarichamyDevi-gd9tx 7 місяців тому

    மாமனிதர்.சூப்பர்

  • @GamerNaresh20
    @GamerNaresh20 21 день тому +1

    Super sir

  • @Kumari_anand
    @Kumari_anand 9 місяців тому +1

    நன்றி ஐயா

  • @abilesh2301
    @abilesh2301 11 місяців тому +3

    பயனுள்ள தகவல்🙏🙏🙏🙏

  • @muruganpmurugan2780
    @muruganpmurugan2780 11 місяців тому +5

    முடக்கு வாதத்திற்கு நல்ல ஒரு வழி காட்டுங்கள் ஐயா 🙏

  • @prithikaprithika3680
    @prithikaprithika3680 10 місяців тому +1

    You are my gurunadhar sir.I am following your speech .Thank you sir

  • @lakshmikodur6357
    @lakshmikodur6357 10 місяців тому +3

    Very useful sir

  • @Uma_devi24
    @Uma_devi24 9 місяців тому

    Really super 👍

  • @nammapaarambariyam7124
    @nammapaarambariyam7124 5 місяців тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @ImranKhan-vu8gg
    @ImranKhan-vu8gg 11 місяців тому +6

    Thalaiva... Vera level🔥🔥🔥very useful... Thanks

  • @eswari2128
    @eswari2128 8 місяців тому

    Thank you sir. Thank you universe.

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 11 місяців тому +5

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @tprasnn
    @tprasnn 6 місяців тому

    Absolutely brilliant 👍

  • @vasanthiniravi6546
    @vasanthiniravi6546 9 місяців тому

    Thank you for the best caring treatment.

  • @tamilarasitamilarasi3332
    @tamilarasitamilarasi3332 День тому

    ஐயா சளிதொள்ளைக்கு எங்கே மசாஜ் செய்வது என்று கூறுங்களேன்.

  • @kvasugi7420
    @kvasugi7420 11 місяців тому +2

    நீங்க நல்லா இருக்கனும் தம்பி
    தெய்வ ேம வாழ்க வளமுடன்

  • @subashinirajavel8141
    @subashinirajavel8141 11 місяців тому +5

    Yes i tried this its true,my severe pain cured.

    • @shakilabanu2929
      @shakilabanu2929 11 місяців тому +1

      🙏🙏🙏🙏🙏 valha valamudan

  • @SudamaniK-q5b
    @SudamaniK-q5b 4 місяці тому

    நன்றி அண்ணா ❤️

  • @sudhaarul7795
    @sudhaarul7795 10 місяців тому

    Nan use panninen sari aakiduchuga sir, nandri sir

  • @jgopalgopal9628
    @jgopalgopal9628 8 місяців тому

    வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @jothinaga8451
    @jothinaga8451 6 місяців тому

    Thanks iyya sare akuthu iyya 🙏🙏

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 10 місяців тому

    ஐயா வணக்கம் கற்பபைபிரச்சனைக்குதீர்வுசொல்லுங்கள் நன்றி 🙏🏼

  • @sathishkumar-mg2bx
    @sathishkumar-mg2bx 10 місяців тому +1

    வாழ்க. வளமுடன் ஐயா நன்றி வணக்கம்

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 8 місяців тому

    அண்ணா வணக்கம் நன்றி வாழ்க வளமுடன்

  • @SugunaJagatheesh-iq6kd
    @SugunaJagatheesh-iq6kd 6 місяців тому

    இந்த வகுப்பை விரைவில் வரவேற்கிறோம் ஆனால் காலை 4மணிக்கு பிரம்மமுக்ஷர்த்தத்தில் நடத்தினால் வேலைக்குச் செல்லபவர்களும் கலந்து பயன்பெறமுடியும் நன்றி

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 9 місяців тому

    Mava sava super super thank you so much net pavi

  • @AneesFathima-k4v
    @AneesFathima-k4v 6 місяців тому +1

    நான் இந்த வீடியோ பாத்துட்டு இருக்கும்போது எனக்கு லெப்ட் கை வலிச்சுது இருந்துச்சு அதை நான் அந்த மாதிரி லெஃப்ட் கால் மசாஜ் பண்ணேன் அது சரியா போச்சு வழி எனக்கு சரியா போச்சு

  • @drtsr6278
    @drtsr6278 9 місяців тому +1

    Tan balance in Acupuncture is given by Healer basker

  • @benishamagesh2763
    @benishamagesh2763 11 місяців тому +3

    C-Section முதுகு வலிக்கு எதாவது தீர்வு சொல்லுங்கள்

  • @sivaraman7937
    @sivaraman7937 3 місяці тому

    Super thanks 🙏

  • @Muniyammal-qj8kk
    @Muniyammal-qj8kk 4 дні тому

    Enna sapida vendum mudakku vadham sari seya

  • @akshayaselvanm4349
    @akshayaselvanm4349 10 місяців тому

    Vazhalga vaiyagam Vazhalga vazhamudan vazhaltukkal

  • @TamilSelvi-y9r
    @TamilSelvi-y9r 7 місяців тому

    Thankyou anna vaalgavamudan nandhri 🙏😂😅😹😁😃

  • @kumarvel1698
    @kumarvel1698 11 місяців тому +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @indrageetha1679
    @indrageetha1679 9 місяців тому

    Super, Baskar Sir. God bless you Sir

  • @Perfectideaas
    @Perfectideaas 11 місяців тому +5

    முதுகு எலும்பின் கடைசி எழும்பில் (வால்) வலிக்கு எங்கு message செய்ய வேண்டும்?

  • @SHARPRiyas
    @SHARPRiyas 10 місяців тому

    Thank you sir .muthugu valikku enga massage pannanum

  • @jananilokapriya7974
    @jananilokapriya7974 2 місяці тому

    Thank you

  • @midhunMid
    @midhunMid 10 місяців тому +1

    Guruve saranam ❤
    Now sir is in advance Mode 💥✨💥

  • @Ungalnanban944
    @Ungalnanban944 11 місяців тому +1

    Beleve this man people..
    Goodman

  • @MathiAzlagan-oy5ez
    @MathiAzlagan-oy5ez 10 місяців тому +1

    Dentel pyorea decis pain clear point tell us

  • @P.muneeswaran27
    @P.muneeswaran27 10 місяців тому +1

    Ayya Noni fruit benefits and how to make noni juice in home do video about

  • @positivestar001
    @positivestar001 11 місяців тому +1

    Thanks sir really useful

  • @kilakulamavinashi2054
    @kilakulamavinashi2054 11 місяців тому

    நன்றி ஐயா வாழ்கவழமுடன்

  • @rhythmicrolls1805
    @rhythmicrolls1805 10 місяців тому +2

    Sir, home remedies for legs wear and tear, please let me know sir

  • @abdulmohamed553
    @abdulmohamed553 9 місяців тому

    Thankyou sir 🙏

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 10 місяців тому

    Super&thanks a lot

  • @devasenamurugesan6378
    @devasenamurugesan6378 11 місяців тому

    Super. Thank you.

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 11 місяців тому

    Very nice video thank you sir

  • @AnthonipillaiAlosiyas
    @AnthonipillaiAlosiyas 9 місяців тому

    Thanks sir

  • @vijayaraniUdhaya-r8r
    @vijayaraniUdhaya-r8r 9 місяців тому

    Great 👍 sir

  • @rajalakshmi.t5721
    @rajalakshmi.t5721 10 місяців тому +1

    Anna please be clarified single needle and multiple leading difference in acupuncture treatment

  • @lovenature2698
    @lovenature2698 11 місяців тому

    Mikka nanri Anna

  • @sangarisangari6210
    @sangarisangari6210 9 місяців тому

    Nanri ayya

  • @balajibala9301
    @balajibala9301 11 місяців тому +1

    Vanakam sir lumbar spondylosis back pain stifness ithuku sollunga enna panrathu 🙏🙏🙏🙏

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 11 місяців тому

    நன்றி நன்றி நன்றி

  • @nijamansar
    @nijamansar 10 місяців тому

    Nanri anna🎉

  • @MathiAzlagan-oy5ez
    @MathiAzlagan-oy5ez 10 місяців тому

    Please tell us pyorea medicine

  • @thankyougod5358
    @thankyougod5358 11 місяців тому +8

    முதுகு வலி எங்க மசாஜ் செய்வது

  • @priyadharshinipriya8748
    @priyadharshinipriya8748 10 місяців тому +1

    Sir, is there any home remedy for fistula without surgery

  • @kathijabeevi243
    @kathijabeevi243 10 місяців тому

    Thanks thanks ayya 🙏🙏🙏🙏👌👌

  • @infinitelearning7285
    @infinitelearning7285 11 місяців тому

    Nandri ayya

  • @AnithaManohar-r1p
    @AnithaManohar-r1p 11 місяців тому +1

    Muladara bone back killei..getting pain..where should myself treat.

  • @single_QUEEN_-gf7kd
    @single_QUEEN_-gf7kd 10 місяців тому

    Massage na yappidi sir aluththsnuma sir

  • @NatarajanP-jq8mu
    @NatarajanP-jq8mu 11 місяців тому

    Left hand stiffness and parkinsonku relief sollunga sir

  • @devigathangaraju8965
    @devigathangaraju8965 10 місяців тому

    🎉😂 அருமை ஐயா

  • @uthaya9902
    @uthaya9902 11 місяців тому +1

    வாழ்கவளமுடன் ஐயா

  • @vidyamohanasundar6611
    @vidyamohanasundar6611 10 місяців тому +1

    If childless means where we have to massage

  • @jamessingam6622
    @jamessingam6622 11 місяців тому

    Nandri

  • @Asrafdgl
    @Asrafdgl 3 місяці тому

    Right nenju valithal

  • @kumarankuttystories826
    @kumarankuttystories826 11 місяців тому +1

    Thank you sir ❤❤

  • @Manimala501
    @Manimala501 11 місяців тому

    Super sr🙏

  • @narpavithangam8542
    @narpavithangam8542 10 місяців тому

    Thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👍👍👍👍👍👍👍👍