@@PerumalG-i8o நிச்சயம்மாக அது நடக்க வேண்டும் விலைபோகாத உறவுகள் வேண்டும் விடுக்கொடுக்காத மனங்களை காப்பாற்ற வேண்டும் கடைசி வரைக்கும் கொண்ட கொள்கையில் உறுதியாய் களமாட இந்த தம்பி க்கு வாய்ப்பு கொடுத்து உதவ வேண்டும்...ஈழத்தில் இருந்து மான தமிழன்
மான தமிழன்டா நீ . நீ விழுந்தாலும் இனம் வாழ வேண்டும் என்று நினைக்கிறாயே அதற்கு என்னுடைய பாராட்டுக்கள் இது காவல்துறையா என்ற கேள்வி எழுகிறது. தயவுசெய்து உறவுகள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இந்த தம்பிக்கு உறு துணையாக நில்லுங்கள்...ஈழத்தில் இருந்து மான தமிழன்
துணிச்சலாகவும். உண்மையாகவும். நேர்மையாகவும். வெளியிட்ட இந்த பதிவை தமிழக வாக்காளர்களும் உலகத் தமிழர்களும் உள்வாங்க வேண்டும். சாட்டை வளையொலிக்கு தமிழாய்ந்த நன்றி
உண்மையான உனக்கு ஈழத்துல இறுதியாக இரந்தவர்களின் ஆத்மாவும் தமிழகத்துல உள்ள 36 லட்சம் உண்மையான தமிழினத்தின் பிரார்த்தனையும் உண்னை பெரிய மனிதனாக மதிக்கபடுகின்றாய் நன்றி தம்பி .
தம்பி சொல்ல வார்த்தை இல்லை உசுரே போனாலும் மக்களுக்கான கட்சியில் இருப்பேன்னு சொன்னியே..... இந்த துணிச்சலுக்கு பாராட்டுக்கள் 🙏🙏🙏 புரட்சி வாழ்த்துக்கள் 💪💪💪டா திருப்பதி......
@@SaiRaja-o5e அப்படி என்றால் என்ன. அப்படி இருந்துதிருந்தால் நாங்கள் இலட்சகணக்கில் அழிந்திக்க மாட்டோம் அல்லது அதற்கான நீதியாவது கிடைத்திருக்கும். நாம் ஒன்றாய் ஒற்றுமையாக நின்றால் மட்டுமே சாத்தியம் நமக்கு நாமே பாதுகாப்பு இல்லையென்றால் கஷ்டம்....ஈழத்தில் இருந்து மான தமிழன்
இவளோ கொடுமையா ஐய்யோ கடவுளே முடில இந்த அண்ணா பேசும் போது எனக்கே மனசு ரொம்ப வலிக்கு😭😭😭 இவர தமிழ் மக்கள் கை விட்ராதிங்க 🙏 இவர் கூட ஆதரவா நம்ம இருக்கனும் நம்ம அண்ணன்.....
தேசியத்தலைவரை மனதார ஏற்றுக்கொண்டவர்களுக்கு மன உறுதியும், கொள்கைப் பிடிப்பும்,கட்சிப் பற்றும் நிச்சயம் இருக்கும் என்பதை இந்த தம்பியை பார்க்கும்போதும் அவருடைய பேச்சை கேட்க்கும்போதும் தெரிகின்றது நன்றி தம்பி கவலையை விடு நமக்கும் ஒரு காலம் வரும் அதுவரை களத்தில் உறுதியோடு நில்லுங்கள் ❤
தம்பி திருப்தியோட உறுதியான மனநிலைக்கு மதிப்புக்குரிய வணக்கம் நாம் தமிழர் வாழ்க தமிழ் வளர்க தமிழர் விஞ்ஞானம் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்
சாட்டையில் ஆயிரக்கணக்கான வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் கண்களில் நீர் சொட்ட சொட்ட பார்த்த முதல் வீடியோ இது.நாங்கள் வெல்வோம். நம்பிக்கையோடு இருப்போம் நாம் தமிழர். ❤❤❤❤❤
இதை அனைத்து ஊடகங்களுக்கும் பரப்பவும் இதைக் கேட்கும் போது மனசு மிகவும் வலிக்கிறது இப்படிப்பட்ட அதிகாரம் உள்ளவர்களை நாம் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சி இதற்கு ஒரு மிக பெரிய முடிவு எடுக்க வேண்டும
இந்த அண்ணனுக்கு நடந்த கொடூரம் வேறு எவருக்கும் நடக்கக்கூடாது அண்ணன் சீமான் அவர்கள் இந்த செய்தியை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும் தமிழ் மக்களுக்கு இது புரிய வேண்டும் இருந்தாலும் இருந்தாலும் நாம் தமிழர் கட்சியில் இருப்பேன் என்று அண்ணன் கூறியதில் எமக்கு பெருமை அண்ணா நீங்கள் நல்லா இருப்பீர்கள் இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்த சாட்டை துரைமுருகன் அண்ணா அவர்களுக்கு நன்றி இதையெல்லாம் கேட்கும் பொழுது ஈழத் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமை ஞாபகம் வருகிறது இவரை ஆதரித்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் கட்சி வளமாகவும் இருக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மனித உரிமை ஆணையம் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் இதுபோன்ற செயல்கள் மேலும் நடக்காமல் இருக்கவும் அப்பாவிகள் தண்டிக்கப்படாமல் இருக்கின்றது உறுதி செய்யப்பட வேண்டும்
ஆட்சிகள் மாறும் காட்சிகளும் மாறும் ஒருநாள் அப்ப திருப்பி கொடுப்பார்கள் தமிழர்கள் தம்பி உன்னை அடித்தவர்களை நாபகம் வைத்துயிரு அண்ணன் ஒரு நாள் அவர்களை வஞ்சம்தீர்ப்பார்
திருப்பதி அத்தனை அடி உதை அவ்வளவு இன்னல்கள் ஏராளம் ஆனாலும் சாகும்வரை நான் நாம் தமிழர் கட்சியில் தான் இருப்பேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்ன அடுத்த நொடி சாட்டை துரை முருகன் அண்ணன் மட்டும் அல்ல எங்களுக்கும் கண் கலங்கிவிட்டது உடல் சிலிர்த்து விட்டது இனிமேல் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் உனக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவார்கள் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
தமிழ்நாட்டில் இனிமேல் நாம் தமிழர் ஆட்சி மட்டுமே சாத்தியம், இது சத்தியம். தமிழ்தேசியம் வளர்க தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க செந்தமிழன் சீமான் வெல்க 💪 நாம் தமிழர்
தம்பி நம் புலிகள் அனுபவித்த கொடுமைகளை விட இது பெரிதல்ல நம் இனத்திற்காக எப்பொழுதும் நேர்மையாக செயல்படு நம் தலைவர் பிரபாகரன் அவர்களின் தியாகங்களை நினைத்துக் கொள் அது உன்னை மீண்டும் நேர்மையாக செயல்பட ஊக்குவிக்கும் உன் தியாகத்துக்கு வாழ்த்துக்கள்
தமிழினத்திற்கே இது ஒரு இருண்ட காலம் 🥲 ஆனால் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் அதுபோல் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். காலம் மிக வேகமாக சுழல்கின்றது அது சிலருக்கு புரிவதில்லை புரியும்போது அவர்கள் அதே நிலையில் இருப்பதில்லை எதுவும் நடக்கலாம்😡😡😡
தயவு செய்து இதே நிலைமை இத பண்ணவனுக்கும் கொடுக்கவேண்டும்...இவ்வளவு கொடும ஏன் பண்ணனும், நாம் தமிழர் கட்சிய நம்பிதான் இவ்வளவு இளைஞர்கள் இணையுறாங்க ஆனால் கொடுமைய எப்படி கட்சி பண்ணவிட்டுச்சு
சீமான் இதையெல்லாம் ஞமகம் வைத்துக்கொள்ளுங்கள் நாம் ஆட்ச்சிக்கு வந்தபின் இவர்களை மன்னித்துவிடாதீர்கள் நாங்கள் சாகளாம் நீங்கள் நம் இனத்திற்க்காக இன்னும் நீண்டநாள் வாழவேண்டும்
திருப்பதி, உங்கள் தியாகங்கள் வீண் போகாது. வெற்றி வந்து சேரும். உங்களை இப்போது ஆயிரக் கணக்கான பேருக்குத் தெரியும். அத்தனை இதயங்களும் உங்களை வாழ்த்துகின்றன. வணங்குகின்றன.🙏🙏🙏🙏🙏🙏
Brave guy - needed much more youngsters like him in TN to voice out the rights about dirty officers and politicians. Dreaming of our state to be non bribery, clean state like Singapore.
@@ashokashok-nt9jz உண்மை 13 கோடி இருக்கிறோம் ஆனால் மான தமிழன் இதில் எத்தனை கோடி அதுதான் கணக்கு தமிழனே தன்னை திராவிடன் என்று சொல்லி பெருமை கொள்கிறான் மதமாய் ஜாதியாய் ஏன் துரோகியாய் இப்படி எத்தனையோ எத்தர்கள் இருக்கிறார் அதை ஒருவன் உடைத்து 36 லட்சம் வாக்குகள் பெற்றவனை துரோக கும்பல் இழிசொல் சொல்லி நகைக்கிறார்கள் எங்கள் ஈழத்தில் நடந்த எத்தனையோ விடயம் அண்ணன் கூறவில்லை கூறினால் மண்டையில் ஒன்றும் இல்லாத சாம்புறாணிகளுக்கு இரையாவும் கவனமாக துணிவுடன் கடந்தது போங்கள் காலம் அதற்கான பதிலை சொல்லும்...ஈழத்தில் இருந்து மான தமிழன்
இந்த மாதிரி ஒரு காவல் நிலையமும் காவல் துறை நம் பிள்ளைகள் எதிர் காலத்திற்கு நல்லது கிடையாது ஆகவே நாம் தமிழர் கட்சி மட்டுமே காலத்தின் கட்டாயம் கடைசி நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மட்டுமே காலத்தின் கட்டாயம் கடைசி நம்பிக்கை நாம் தமிழர்
நீதி சட்டம் ???. துறை அதிகாரிகள் கட்சி பணி?! . மக்கள் வரிப்பணம் மூலம் சம்பளம் ,இதரபடி,லஞசம் பயணப்படி, மருத்துவப்படி,வீட்டு வாடகைப்படி .அதிகவருமானம் மட்டுமே.
இவரை கட்சியில் பெரிய சக்த்தியாக வளர்க்கவேண்டியது நாம்தமிழர்கட்சியின் கடமை மற்றும் பொறுப்பு
👍👍👍👌👌👌
@@PerumalG-i8o நிச்சயம்மாக அது நடக்க வேண்டும் விலைபோகாத உறவுகள் வேண்டும் விடுக்கொடுக்காத மனங்களை காப்பாற்ற வேண்டும் கடைசி வரைக்கும் கொண்ட கொள்கையில் உறுதியாய் களமாட இந்த தம்பி க்கு வாய்ப்பு கொடுத்து உதவ வேண்டும்...ஈழத்தில் இருந்து மான தமிழன்
கட்சி மட்டுமல்ல.. தமிழ்நாட்டை காக்க விரும்பும் தமிழர்கள் இவரைபோன்ற
தம்பிகளை காக்க வேண்டும்...
@@PerumalG-i8o கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காத மானத் தமிழன் 💪💪💪💪✊✊✊🥲🥲🥲நல்லா இருக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
உங்க நொண்ணனும் கொத்த கொம்மா ண்ணு தான் பேசுறான்
மான தமிழன்டா நீ . நீ விழுந்தாலும் இனம் வாழ வேண்டும் என்று நினைக்கிறாயே அதற்கு என்னுடைய பாராட்டுக்கள் இது காவல்துறையா என்ற கேள்வி எழுகிறது. தயவுசெய்து உறவுகள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இந்த தம்பிக்கு உறு துணையாக நில்லுங்கள்...ஈழத்தில் இருந்து மான தமிழன்
நன்றி.
இந்த தம்பிக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கொடுத்து பாதுகாக்க வேண்டும்
துணிச்சலாகவும். உண்மையாகவும். நேர்மையாகவும். வெளியிட்ட இந்த பதிவை தமிழக வாக்காளர்களும் உலகத் தமிழர்களும் உள்வாங்க வேண்டும். சாட்டை வளையொலிக்கு தமிழாய்ந்த நன்றி
உண்மை
மக்களேகாவல்துறைஎவ்வளவுநேர்மையாக
இருக்கிறதுபாருங்கள்
😂😂
குனிச்சாலகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் இந்த காணொளியை தமிழக வாக்காளர்களே தெரிந்துக்கொள்ளுங்கள் மக்களே😂😂😂
தம்பி கவலைப்படாத சொர்த்து போகாத தமிழர் வெற்றி நிச்சயம்
உண்மையான உனக்கு ஈழத்துல இறுதியாக இரந்தவர்களின் ஆத்மாவும் தமிழகத்துல உள்ள 36 லட்சம் உண்மையான தமிழினத்தின் பிரார்த்தனையும் உண்னை பெரிய மனிதனாக மதிக்கபடுகின்றாய் நன்றி தம்பி .
நான் நாம் தமிழர் கட்சியில் இல்லை இருந்தாலும் நான் அந்த கட்சிக்கு வாக்கு சேகரிப்பேன்
❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
தயவு செய்து அதை செய்யுங்கள் 🙏🙏🙏🙏
மானமுள்ள தமிழன் நீங்கள் தம்பி. வாழ்த்துக்கள்.
அனுதாப ஓட்டு வேண்டாம் தமிழனாக தமிழ் குடிமகனாக வாக்கு சேகரியங்கள் தமிழா
நன்றி அய்யா
நீ அனாதை இல்லடா தம்பி நாம் தமிழர் கட்சியில் பயணிக்கிற அத்தனை உறவுகளும் உன்னுடைய சொந்த பந்தங்கள் தான் உனக்கு எப்போதும் துணை இருப்போம்❤❤❤❤❤❤ கவலைப்படாதே
அன்புடன்..❤❤❤❤
கண்டிப்பாக ❤
@sankarvijaya140 மகிழ்ச்சி உறவே
வாயில்லாத மற்ற உயிரினங்களுக்கு கூட இந்த நிலை வரக்கூடாது.
😢😢😢😢 மனிதனா இந்த வருண் பொலிஸ் ஈனப்பிறவி
தம்பி சொல்ல வார்த்தை இல்லை உசுரே போனாலும் மக்களுக்கான கட்சியில் இருப்பேன்னு சொன்னியே..... இந்த துணிச்சலுக்கு பாராட்டுக்கள் 🙏🙏🙏 புரட்சி வாழ்த்துக்கள் 💪💪💪டா திருப்பதி......
மனித உரிமை ஆணையம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
Aanayam enge ulladhu?
அதற்கு நாம் முதலில் கட்சி சார்ந்து complaint கொடுக்கணும்
@@SaiRaja-o5e அப்படி என்றால் என்ன. அப்படி இருந்துதிருந்தால் நாங்கள் இலட்சகணக்கில் அழிந்திக்க மாட்டோம் அல்லது அதற்கான நீதியாவது கிடைத்திருக்கும். நாம் ஒன்றாய் ஒற்றுமையாக நின்றால் மட்டுமே சாத்தியம் நமக்கு நாமே பாதுகாப்பு இல்லையென்றால் கஷ்டம்....ஈழத்தில் இருந்து மான தமிழன்
அந்த ஆணையம் இருந்தும் ஒண்ணுதான் இல்லை னாலும் ஒண்ணுதான்
இப்போ இருக்கிறது நேர்மையான மனித உரிமை சட்டம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்
இதை முடிந்தவரை எல்லா சமூக ஊடகளிலும் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் பகிருங்கள் உறவுகளே
இதெல்லாம் கேட்கும் போதுதான் காவல் அதிகாரி மீது உள்ள மதிப்பு குறைகிறது
மதிப்பா அதுங்க மனித பிறவிகளே இல்ல
நீங்கள் எப்போதுமே மதிப்பு குடுக்காதீர்கள் 🙏🙏🙏 அவர்கள் மனித பிறவிகள் இல்லை அப்பாவிகளை மட்டுமே பழி வாங்க கூடியவர்கள் 👺
ஏன் நீங்க நாட்டில் தானே இருக்குறிங்க???? மனிதப் பிறவி தானே பொலிஸ் எல்லாம் என்ன பண்ணவாங்க தெரியாதா????
Veeramullavan nee nirupiththu vittay .thamilai ethirkkum 201./- uuppykal😂😂
போலீஸ் க்கு இனி மதிப்பே இல்ல .......
நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள், இந்த கட்சி தொண்டுக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பு கொடுங்கள்.
தொண்டருக்கு
காலம் வரும் காத்திரு பகையே..
தலைவர் பிரபாகரன் தம்பிகள் டா நாங்கள்.
உண்மையான விடயம்
சீமான் ஆண்ணாவின் தம்பி என்று சொல்லுடா. பிரபா எல்லாம் சீமான் ஆண்ணன் முன்னால் ஒரு ஆளே கிடையாது 💪💪💪
இவளோ கொடுமையா ஐய்யோ கடவுளே முடில இந்த அண்ணா பேசும் போது எனக்கே மனசு ரொம்ப வலிக்கு😭😭😭 இவர தமிழ் மக்கள் கை விட்ராதிங்க 🙏 இவர் கூட ஆதரவா நம்ம இருக்கனும் நம்ம அண்ணன்.....
இந்த காணொளி அதிகம் கொண்டு சேர்க்க வேண்டும்....
தேசியத்தலைவரை மனதார ஏற்றுக்கொண்டவர்களுக்கு மன உறுதியும், கொள்கைப் பிடிப்பும்,கட்சிப் பற்றும் நிச்சயம் இருக்கும் என்பதை இந்த தம்பியை பார்க்கும்போதும் அவருடைய பேச்சை கேட்க்கும்போதும் தெரிகின்றது நன்றி தம்பி கவலையை விடு நமக்கும் ஒரு காலம் வரும் அதுவரை களத்தில் உறுதியோடு நில்லுங்கள் ❤
தம்பி திருப்தியோட உறுதியான மனநிலைக்கு மதிப்புக்குரிய வணக்கம்
நாம் தமிழர்
வாழ்க தமிழ் வளர்க தமிழர் விஞ்ஞானம்
தமிழ் தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
நாம் தமிழர்
கடைசியில் சொன்ன வார்த்தை மனதை மிகவும் பாதித்து கண்கள் கலங்கி விட்டது தம்பி...
இப்படிப்பட்ட தம்பிகளை நமது கட்சி பாதுகாத்து அரணாக நிற்க வேண்டும்❤❤
சாட்டையில் ஆயிரக்கணக்கான வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் கண்களில் நீர் சொட்ட சொட்ட பார்த்த முதல் வீடியோ இது.நாங்கள் வெல்வோம். நம்பிக்கையோடு இருப்போம் நாம் தமிழர். ❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
உண்மை
உன்னை போல் ஒருவன் கிடைப்பது அரிது அரிது வாழ்த்துக்கள் சகோதரர்
Maana TAMILAN intha thambi,
NTK Malaysia 💪💪💪💪💪
Evana? 😅
@@vigneshpandian834உன்னையே நினைத்து சிரிப்பதாக தெரிகிறதே... காரணம் என்ன தம்பி...?
@ Evan maathi maathi peswan 😂 Evana follow pandra muttalungal la ninachane 😄
@@vigneshpandian834நீ அவன எதுல்ல முதல்ல பாலோ பன்ற சொல்லுடா...
இதை அனைத்து ஊடகங்களுக்கும் பரப்பவும் இதைக் கேட்கும் போது மனசு மிகவும் வலிக்கிறது இப்படிப்பட்ட அதிகாரம் உள்ளவர்களை நாம் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சி இதற்கு ஒரு மிக பெரிய முடிவு எடுக்க வேண்டும
மிக வருத்தமாக இருக்கிறது
அண்ணன் சீமான் இந்த தம்பிக்கு ஆதரவாக, ஆறுதலாகவும் இருக்கனும்
🙏🙏இதைப்போன்ற செய்திகள் அநேகரை தமிழ் உணர்வுள்ள இளைஞரை நம்பக்கம் திருப்பும். 👍👍👍
அதிகாரம் என்னவெல்லாம் செய்கிறது. வருண்குமாரை மனநலக்காப்பகத்திற்க்கு அனுப்பவேண்டும். இப்படிப்பட்டவர்களால் அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் அவமானம்.
கடைசி நிமிடம் கண் கலங்கிட்டேன்.உண்மையான தம்பி, உடல்நலம் மேம்பட இறைவனை வேண்டுகிறேன்.உரக்க சொல்வேன் நாம் தமிழர்....
Naanum thaan
NTK Malaysia 😢
😢😢😢😢😢😢
Thiravita police..Dmk party pan police kavanam parthu
Lastly 🎉Nam THAMILAR 🎉
Mm🥹
இந்த அண்ணனுக்கு நடந்த கொடூரம் வேறு எவருக்கும் நடக்கக்கூடாது அண்ணன் சீமான் அவர்கள் இந்த செய்தியை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும் தமிழ் மக்களுக்கு இது புரிய வேண்டும் இருந்தாலும் இருந்தாலும் நாம் தமிழர் கட்சியில் இருப்பேன் என்று அண்ணன் கூறியதில் எமக்கு பெருமை அண்ணா நீங்கள் நல்லா இருப்பீர்கள் இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்த சாட்டை துரைமுருகன் அண்ணா அவர்களுக்கு நன்றி இதையெல்லாம் கேட்கும் பொழுது ஈழத் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமை ஞாபகம் வருகிறது இவரை ஆதரித்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் கட்சி வளமாகவும் இருக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனது வாக்கு நாம் தமிழருக்கே !
நன்றி நண்பா ❤❤❤❤❤
போடுப்பா அப்ப தான் விரைவில் OLA தேசியம் அமைக்க முடியும்.
@@seemaninoladesiyam 200 ra😂😆😂
உனக்கு எல்லாம் சூடு சொரணை இருக்கா@@seemaninoladesiyam
@@seemaninoladesiyam டொழுங்கு தேசியம் ஓகேவாடா
விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்காது அதற்கு உதாரணம் தான் இந்த நிகழ்வு
இந்த பேட்டியை அனைத்து செய்தி ஊடகங்களிலும் வர வேண்டும்
ஊடகம் அனைத்துமே நமக்கு எதிராகத்தான் செயல்படுகிறது சகோ
Then only understand pachai mattai treatment pachai mattai treatment introduce by Seeman
வாய்ப்பில்ல ராஜா
@@NovaJohnJoshua-vo6tb நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுனாலும் அருமை ❤
அது எப்படி திமுக எச்ச ஊடகங்கள் இதை பற்றி பேசுவாங்க
எவனுமே பேச மாட்டாங்க
எல்லாம் திமுக அரசிடம் கொத்தடிமைகளாக மாறிவிட்டார்கள்.
இந்த அதிகாரம் தந்த வலியை ஆற்றிக்கொள்ள ஒரே வழி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள வேண்டும்.தோழரே மன உறுதியுடன் இருங்கள் நாம் தமிழர்
மனித உரிமை ஆணையம் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் இதுபோன்ற செயல்கள் மேலும் நடக்காமல் இருக்கவும் அப்பாவிகள் தண்டிக்கப்படாமல் இருக்கின்றது உறுதி செய்யப்பட வேண்டும்
அட பாவிகளா இப்படியெல்லாமா கொடுமை படுத்துவீங்க😢😢
கேட்கும் போதே பதறுகிறது 😢
😮
அவன் கையில கட்ட முளைக்க..😡
ஒரு தமிழனை தமிழனும் தமிழச்சிகளும் கொடுமை செய்திருக்கிறார்களே.நினைக்கும் போது கரங்கள் துடிக்கிறது என்ன செய்வது அழுவதை தவிர..ஈழத்தில் இருந்து மான தமிழன்
@@Kurunjimalar1😢😢😢😢😢😢
இது அப்பட்டமான மனித உரிமை மீறல் நீதித்துறை வேடிக்கை பார்க்கிறது மிக கேவலம் இந்தப் பாவம் எல்லாம் உங்களுக்கு ஏழேழு ஜென்மமும் சும்மா விடாது😢😢😢
🙉🙉🙉
😢😢😢""வென்றாக வேண்டும்... நாம் தமிழர்... 💪💪💪
துரை அண்ணா இவருக்கு உதவி செய்யுகள்😢
தமிழ் தமிழர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளனர் 😭😭😭
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உறக்க சொல்வோம். உலகிற்கு
உரக்கச் சொல்வோம்
மனித உரிமைகள் ஆணையம் வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும்
மனித வடிவில் பல மிருகங்கள் உலா வருகிறது
மிருகங்கள் கூட பசித்தால் மட்டுமே மற்ற உயிரினங்களை கொல்லும் . இந்த IPS ஒரு பிசாசு 😈
ஒரே நாளில் பதின்மூன்று கோடி உலகத்தமிழர்களின் இதயங்களிலும் இடம்பிடித்துவிட்டாய் தம்பி வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
நன்றிகள்
வருன்குமாரால் மொத்த போலீசும் இப்படிதான் என்று நினைக்க வேண்டியிருக்கு
நினைக்கத் தேவையில்லை அவங்கள் இடியமீன்கள் கடவுளே என்ன கொடுமைடா சாமி😢😢😢😢😢😢😢😢 இப்படி கொடுமை செய்யும் போது ஒரு மனிதன் கூட இரங்கவில்லையா இறைவா😢😢😢😢😢😢😢
வறுமை வந்தேறிகள்
சகோதரனே அடிமைத்தனத்திற்கு அடங்கி விடாதே இனிமேல் தான் நீ மேடைகள் தோறும் பேச வேண்டும்
கடுமையாக உழைப்போம் உறவுகளே விரைவில் அதிகாரத்தை அடைவோம்...NTK
Vaipu illai raja 😂😂😂🤣🤣
Tvk cm 🩵thalapathy vijay next💐💐
@@Jayaprasath-r3o ரசிகர் பைத்தியம்
@@Jayaprasath-r3oவிஜய் புலுத்தி பெரிய புலுத்தி பாரு ...இவனே தொடநடுங்கி புன்ட இவன்லாம் நாட்ட ஆலவ ....இந்துக்களை அசிங்க படுத்தியதை மறைக்க இந்த மேடை...ஒரு வார்தை அதை பற்றி பேசல இவனுக்கு ஒருத்தனு ஓட்டு போடாதீங்கட சோறு திங்கிறவ போட மாட்டான்...
இன்னும் நாம்தமிழர் பொறுமை காக்க வேண்டாம் சட்ட ரிதியாக உடனடி நடவெடிக்கை எடுக்க வேண்டும் வெறும் பேச்சு மட்டும் போதாது
ஆமாங்க! இதை சும்மா விடக்கூடாது😢
😢😢😢அயோ... உன் வார்த்தைகளில் என் கண்களில் கண்ணீர் தம்பி....
தம்பியின் வலி மிகுந்த நேர்காணலை பார்க்கமுடியாமல் என் கண்கள் சிந்தியது கண்ணீர் அல்ல , இரத்தம் !
Naanum thaan,
NTK Malaysia
உண்மையில் இது ஒரு கொடுமையின் உச்சம்😢😢😢😢😢😢😢 கடவுள் என்று ஒருவர் இருந்தால் உனக்கான பதில் கிடைக்கும் தம்பி 😢😢😢🙏🙏🙏🙏🙏
குற்றம் செய்தவருக்கு கூட இத்தனை கொடுமைகளை செய்யக் கூடாது😢 இவர்கள் மனிதர்கள் தானா? மனசு பதறுகிறது…!😢😡
கடைசி நிமிடம் கண் கலங்கிவிட்டது...
உங்களின் மன தைரியத்தை பாராட்டுகிறேன் அண்ணா...
❤
தயவுசெய்து சாமானியர்களை தாக்குதல் செய்யாதீர்கள்.இது மிகவும் கொடுமை
நண்பா உங்கள் மன தைரியம், மன பக்குவம், மெய் சிலிர்க்க வைக்கிறது ❤❤❤
தமிழ் வென்றே தீரும் 💪
சிறப்பு தம்பி , தைரியமா இரு, நாங்கள் இருக்கிறோம்..✊ Naam தமிழர்….
அந்த அண்ணனின் மனநிலை கேட்கும் போதே மனம் பதறுகிறது 😢😢😢
😢😢😢
😢
கொடுமை... தங்கையே... இதுக்கு காலம் பதில் சொல்லும் 😢 பாவம் இந்த தம்பி 😮
டவுரி குமார் முடிந்தால் காக்கி சட்டையை கழற்றி வைத்துவிட்டு வரட்டும் மோதி பாத்திடலாம்
ஆட்சிகள் மாறும் காட்சிகளும் மாறும் ஒருநாள் அப்ப திருப்பி கொடுப்பார்கள் தமிழர்கள் தம்பி உன்னை அடித்தவர்களை நாபகம் வைத்துயிரு அண்ணன் ஒரு நாள் அவர்களை வஞ்சம்தீர்ப்பார்
மனித உரிமை ஆணையம் கண்டிப்பாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உண்மையாக நேர்மையாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
மனித உரிமை ஆனையத்தில் வழக்கு தொடரவும்
Athu romabanala thunguthu bro
🤣🤣🤣🤣🤣
எல்லாருக்கும் வயிறு, குடும்பம், அடித்தால் உடம்பு வலி,அலறல் இவைதான் கொங்கோன்மையாளர்களின் ஆயுதம்.
இந்த மாதிரியான உறுதியான தம்பிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுங்கள்.
மனித உரிமை ஆணையம் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா சந்தேகமா உள்ளது
மனித உரிமை ஆணையம், சும்மா பெயருகுதான். யாருக்கும் உதவாது, அதிலும் யாராவது நல்ல உள்ளம் வெனும்
திருப்பதி அத்தனை அடி உதை அவ்வளவு இன்னல்கள் ஏராளம் ஆனாலும் சாகும்வரை நான் நாம் தமிழர் கட்சியில் தான் இருப்பேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்ன அடுத்த நொடி சாட்டை துரை முருகன் அண்ணன் மட்டும் அல்ல எங்களுக்கும் கண் கலங்கிவிட்டது உடல் சிலிர்த்து விட்டது இனிமேல் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் உனக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவார்கள்
46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
அ திருவேங்கடம்
தமிழ்நாட்டில் இனிமேல் நாம் தமிழர் ஆட்சி மட்டுமே சாத்தியம், இது சத்தியம்.
தமிழ்தேசியம் வளர்க
தமிழ்த்தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
செந்தமிழன் சீமான் வெல்க
💪 நாம் தமிழர்
தம்பி நம் புலிகள் அனுபவித்த கொடுமைகளை விட இது பெரிதல்ல நம் இனத்திற்காக எப்பொழுதும் நேர்மையாக செயல்படு நம் தலைவர் பிரபாகரன் அவர்களின் தியாகங்களை நினைத்துக் கொள் அது உன்னை மீண்டும் நேர்மையாக செயல்பட ஊக்குவிக்கும் உன் தியாகத்துக்கு வாழ்த்துக்கள்
தமிழினத்திற்கே இது ஒரு இருண்ட காலம் 🥲 ஆனால் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் அதுபோல் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். காலம் மிக வேகமாக சுழல்கின்றது அது சிலருக்கு புரிவதில்லை புரியும்போது அவர்கள் அதே நிலையில் இருப்பதில்லை எதுவும் நடக்கலாம்😡😡😡
தயவு செய்து இதே நிலைமை இத பண்ணவனுக்கும் கொடுக்கவேண்டும்...இவ்வளவு கொடும ஏன் பண்ணனும், நாம் தமிழர் கட்சிய நம்பிதான் இவ்வளவு இளைஞர்கள் இணையுறாங்க ஆனால் கொடுமைய எப்படி கட்சி பண்ணவிட்டுச்சு
தலைமை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
துரை 🙏 இதை இப்படியே. விடப்போரிங்களா..😡
நீதிமன்றம் மட்டுமே ஒரு வழி.
எல்லாம் கேடுகெட்ட களவாணிக்கூட்டம்.
சீமான் இதையெல்லாம் ஞமகம் வைத்துக்கொள்ளுங்கள் நாம் ஆட்ச்சிக்கு வந்தபின் இவர்களை மன்னித்துவிடாதீர்கள் நாங்கள் சாகளாம் நீங்கள் நம் இனத்திற்க்காக இன்னும் நீண்டநாள் வாழவேண்டும்
நாங்கள் தமிழர்கள்
ஒருநாள் வென்றேதீருவோம்
சரியான முயற்சி
அதிகார திமிருக்கு
முடிவுகட்ட வேண்டும்.
செம துணிச்சல் 👌 🎉🎉🎉 பாராட்டுக்கள் 👍
41:49 யாராக இருந்தாலும் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் 😢😢😢😢😢😢😢😢😢 தம்பி திருப்பதியின் மனதை உறுதி பாராட்டத்தக்கது ❤❤❤️
இந்த காணொளி கடைசி நிமிடம் கண் கலங்கிவிட்டது. இந்தப் பதிவு கட்சியில் இன்னும் என்னை பலமடங்கு வெறிகொண்டு வேலை செய்ய வைக்கும்...
நாம் தமிழர் 🔥
அந்த SP வருன் குமாரை சும்மா விடக்கூடாது!😢
நாதக சட்டப்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்?
அந்த அளவுக்கு ஆதாரம் இருக்கு.
@@thulasimani9058நண்பா
கருத்து சுகந்திருக்கு எதிரான செயல் அதிகார துஸ்புரயோகம்
புகார் கொடுத்தாங்க ஆனால் அதிகார வர்கம் நடவடிக்கை எடுக்க விடல
சகோதரின் மனவுறுதியை பாராட்டுகிறேன் எனி கட்சி துனையிருக்கும் நம்பிக்கையோடு பயணியுங்கள்👍👍👍👍💪🏻💪🏻
துணையிருக்கும்
மிகவும் வேதனை
இன்னும் வேகத்தோடும் வெறியோடும் இனமானம் காக்க தன்மானத்தோடு இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 🐅🐅🐅
சிவனே நீயே நல்ல தண்டனை கொடுக்க வேண்டு்ம்
தயவுசெய்து இந்த பேட்டியை சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிருங்கள்🙏🙏🙏
41:16 புல்லரிக்குது. 1000 வருண்குமார் வரட்டும். நன்றி நண்பா. உனக்கு எல்லாம் வல்ல இறையருள் துணைநிற்க்கவேண்டும் .
திருப்பதி, உங்கள் தியாகங்கள் வீண் போகாது. வெற்றி வந்து சேரும். உங்களை இப்போது ஆயிரக் கணக்கான பேருக்குத் தெரியும். அத்தனை இதயங்களும் உங்களை வாழ்த்துகின்றன. வணங்குகின்றன.🙏🙏🙏🙏🙏🙏
எப்படி தம்பி தாங்குன.
கட்சி இவருக்கு துணை நிற்க்க வேண்டும்.
Brave guy - needed much more youngsters like him in TN to voice out the rights about dirty officers and politicians.
Dreaming of our state to be non bribery, clean state like Singapore.
இது என்னடா கொடுமை அதிகாரத்தில் இருந்தால் என்ன வேணாலும் செய்வீர்களா?😢 மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்
தயவுசெய்து இந்த சகோதரனுக்கு நீதி வேண்டும்
இந்த பாவம் உங்கள சும்மா விடாது 😢😢
தெய்வம் நின்று கொல்லும்....
அழ வைத்து விட்டாய் தம்பி🙏🙏🙏
இறைவன் இருக்கிறான் வருன்,
இறைவன் இருக்கட்டும். தம்பி காவல்
நிலையத்தில் தாக்கப் பட்ட போதே சீமான் அங்கு சென்று போராட்டம் நடத்தி இருக்கலாமே?
தயவு செய்யது இவருக்கு 2026 ல் MLA Seat கொடுங்க... இவர் கட்டாயம் MLA ஆகவேண்டும் .... அதிகாரத்தை கேள்வி கேட்கவேண்டும் ..
மனிதநேயம் சமூகப் புரட்சி சமூக போராளி நான் தான் பெரியவன் என்று பேசியவர்கள் எங்கே தமிழ் தேசியத்திற்கு இப்படி ஒரு நிலைமையா விடக்கூடாது விடவே கூடாது❤
அண்ணா இதுக்காக வேண்டி நாம் சீக்கிரம் அதிகாரதுக்கு வர வேண்டும் 💪💪💪 சாட்டை வளர வேண்டும்
அதிகாரத்துக்கு
தம்பி உனக்கு யாரும் இல்லை என்று இன்னொரு முறை சொல்லாதே, உனக்கு 13கோடி தமிழ் சொந்தங்கள் உள்ளோம், இப்படிக்கு கண்ணீருடன் உன் அண்ணன்
❤❤❤
NTK Malaysia
💪🔥
@@ashokashok-nt9jz உண்மை 13 கோடி இருக்கிறோம் ஆனால் மான தமிழன் இதில் எத்தனை கோடி அதுதான் கணக்கு தமிழனே தன்னை திராவிடன் என்று சொல்லி பெருமை கொள்கிறான் மதமாய் ஜாதியாய் ஏன் துரோகியாய் இப்படி எத்தனையோ எத்தர்கள் இருக்கிறார் அதை ஒருவன் உடைத்து 36 லட்சம் வாக்குகள் பெற்றவனை துரோக கும்பல் இழிசொல் சொல்லி நகைக்கிறார்கள் எங்கள் ஈழத்தில் நடந்த எத்தனையோ விடயம் அண்ணன் கூறவில்லை கூறினால் மண்டையில் ஒன்றும் இல்லாத சாம்புறாணிகளுக்கு இரையாவும் கவனமாக துணிவுடன் கடந்தது போங்கள் காலம் அதற்கான பதிலை சொல்லும்...ஈழத்தில் இருந்து மான தமிழன்
இறுதியில்... நான் அப்படி இருப்பதற்கு பதிலாக.. நான் சாவேன் கட்சிக்காக சாகும் வரை இருப்பேன்.. அந்த வார்த்தை 😭😭😭
இந்தியாவிலிருக்கின்ற நீதிமன்றங்களும், மனித உரிமை ஆணையமும், சமூக ஆர்வலர்களும் அவமானப்பட்டு வெட்கித்தலை குனியக்கூடிய சம்பவம்😢
இந்த பதிவை எந்த வேசி ஊடகமும் ஒளிப்பரப்பாது.
நயன்தராவுக்கு கால் சுளுக்கினா தலைப்புசெய்தி போடுவானுக
நிச்சயமாக சாட்டை வளையொலி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் என்று நாங்கள் நம்புகிறோம் இந்த வீடியோவை காணொளியை பார்க்கும்போது நான் அழுது விட்டேன்
ஒரு காலம் வரும் எல்லாம் மாறும்
உணர்வான தமிழர்.வாழ்த்துக்கள்
ஒரு காவல்துறை அதிகாரி இப்படி மனநோயாளி போல் நடந்து கொண்டுள்ளார் இதுதான் மக்களாட்சியா?
தமிழா விழி தமிழா, இனி வாக்கு தமிழருக்கே 💪💪💪
இந்த மாதிரி ஒரு காவல் நிலையமும் காவல் துறை நம் பிள்ளைகள் எதிர் காலத்திற்கு நல்லது கிடையாது ஆகவே நாம் தமிழர் கட்சி மட்டுமே காலத்தின் கட்டாயம் கடைசி நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மட்டுமே காலத்தின் கட்டாயம் கடைசி நம்பிக்கை நாம் தமிழர்
தம்பிக்கு சட்டமன்றத்தில் வாய்ப்புத் தரவேண்டும் என்பது என் கருத்து.
Home Minister கொடுக்கணும் 😂😂😂😂Sceneனா இருக்கும் 😂😂😂
நீதி சட்டம் ???. துறை அதிகாரிகள் கட்சி பணி?! . மக்கள் வரிப்பணம் மூலம் சம்பளம் ,இதரபடி,லஞசம் பயணப்படி, மருத்துவப்படி,வீட்டு வாடகைப்படி .அதிகவருமானம் மட்டுமே.