இனிய காலை வணக்கம் சகோதரி அவர்களே🙏🏽😊🌹தாங்கள் எங்களுக்கு சொல்கின்ற தகவல்கள் மிகவும் மிகவும் பயனுல்லவை. நான் காய்கறி கழிவுகளை உறமாக செய்து என் செடிகளுக்கு பயன்படுத்துகிறேன். உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்! வாழ்க வழமுடன்!🙏🏽😊👍👏🌹
சிஸ்டர் விரைவில் போடுகிறேன்.ரோஜாவை எப்படி வளர்க்க கற்றுக் கொண்டேன் என்ற தலைப்பில் வீடியோ ப்ளான் பண்ணி வைத்திருக்கிறேன். அதில் என்னைப்பற்றி சொல்கிறேன் சிஸ்டர். மகிழ்ச்சி
செடிகள் வாங்கும்போது அந்த நர்சரி மண்ணில் சிலநேரங்களில் மண்புழு இருக்கும் சிஸ்டர். ஈரத்தன்மை உள்ள மண்புழு உரம் வாங்கி போட்டால் அதிலிருந்து நிறைய மண்புழு பெருகும். நன்றி
மிதமான வெயில் படும்படி இடத்தில் வையுங்கள். மண்ணை நன்றாகக் கிளறி விட்டு இரண்டு முறை தண்ணீர் கொடுங்கள். நான் என் செடிகளுக்கு கொடுக்கும் லிக்விட் பெர்டிலைசர் லிங்க் தருகிறேன். அதை மாதம் இருமுறை கொடுங்கள். செடி நல்ல முறையில் வளரும்.
உங்கள் செடிகளுக்கு மாட்டு உரம் கொடுங்கள். அதில் நுண்ணுயிர்கள் உறக்க நிலையில் இருக்கும். நாம் தொட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றும் போது உயிர் பெற்று செயல் பட துவங்கும். நம் தொட்டியில் போடும் காய்கறி கழிவுகள், மற்ற உரங்கள் எல்லா வற்றையும் மக்க வைத்து செடிகளை செழிப்பாகவும், வேகமாகவும் வளர செய்கிறது. ஈரத்தன்மை உள்ள மண்புழு உரம் வாங்கி செடிக்கு போடுங்கள். அதிலிருந்து மண்புழு பெருகும். நன்றி
Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇
ua-cam.com/channels/hrzWfUothBg6-14kcReyaQ.html
இனிய காலை வணக்கம் சகோதரி அவர்களே🙏🏽😊🌹தாங்கள் எங்களுக்கு சொல்கின்ற தகவல்கள் மிகவும் மிகவும் பயனுல்லவை. நான் காய்கறி கழிவுகளை உறமாக செய்து என் செடிகளுக்கு பயன்படுத்துகிறேன். உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்! வாழ்க வழமுடன்!🙏🏽😊👍👏🌹
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி..
வாழ்க வளமுடன் 😊🙏
Haiiima ponselvi sissy...en kelvikku suuupera badhi sonna maikku rombha rombha nandrihal ma dear sis 😘 💖 ❤️...rose plant....chamandhi kaaindhu vittadhu ma sissy...marudhani plantla karuppu pen puuchihal ....chembarutthila maavu poochi...ma ...nandrima sissy 👌 👍 💐 🌷
ரோஜா ,சாமந்தி செடிகள் பராமரிப்பு பற்றி
நம் சேனலில் விரிவாக வீடியோக்கள் இருக்கிறது சகோதரி.
நேரம் கிடைக்கும் போது பாருங்கள்..நன்றி
@@ponselvi-terracegarden rombha rombha nandrihal ma sissy ponselvi....God bless 🙌 🙏🏻 💖 ❤️ sissy
Romba pidicherkudhu sister. Arumai sister. Nanum nenga sonna mathiri sairen sister. Nalla method. Thank you sister.
செய்யுங்கள் சிஸ்டர். நம் சேனலை தொடர்ந்து பாருங்கள். நன்றி
அருமையான பதிவு ங்க மா. நன்றி
மகிழ்ச்சி சகோதரி.
நம் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள்.
அம்மா நானும் எனது செடிக்கு இந்த ஐடியா வை செய்கிறேன்அம்மா❤
செய்யுங்கமா, எல்லா செடிகளுக்கும் செய்யலாம். தொடர்ந்து நம் சேனலை பாருங்கள். நன்றி
சூப்பர் அருமை பத்து நாள்களில் செடி எவ்வளவு வித்தியாசம் மனசு முழுக்க சந்தோஷம் உங்கள பத்தி ஒரு விடியோ போடுங்க
சிஸ்டர் விரைவில் போடுகிறேன்.ரோஜாவை எப்படி வளர்க்க
கற்றுக் கொண்டேன் என்ற தலைப்பில் வீடியோ ப்ளான் பண்ணி வைத்திருக்கிறேன். அதில் என்னைப்பற்றி சொல்கிறேன் சிஸ்டர். மகிழ்ச்சி
Thank you so much for your advice sister ❤
நன்றி சகோதரி
இனிய வணக்கம் சகோதரி பயனுள்ள பதிவு
மகிழ்ச்சியுடன் நன்றிகள்❤
இனிய காலை வணக்கம்சகோதரி, மகிழ்ச்சி, நன்றி
Mam Ungalikku rumbo thanks mam rumbovum supera maggi erukku. Plants rumbo nalla growth ageerukku. Neenga sonna madhuri nanum fertilizer pandren Mam.
ரொம்ப மகிழ்ச்சி, மிக்க நன்றி
Indha compost tower sariya eppadi vaikiradhu enbadhu vilakkama splreenga. Thanks. Naan mann melathan
Thank you
Mam super, i follow your instruction it gives very good result mam thank you very much
Thanks for your feedback, keep watching my videos also share with your friends.
Thanks for the video sister. Good advice and tips. You explained fine. I'll try this methed. God bless you and your family. 🇱🇰🌹👍🏼👍🏼👍🏼🎉
Thank you sister
Useful tips thankyou sister
மகிழ்ச்சி சகோதரி.
Super a.
Thank you very much.
Innoru vatti compost tower prepare panra video podunga sis
இந்த மெதட் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையா?
@@ponselvi-terracegarden sorry sis ippothan pathen.. Thanks
நீங்கள் கேட்டதற்காக வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் லிங்க் தருகிறேன், பாருங்கள்
ua-cam.com/video/lCV8Qg4OdRE/v-deo.html
Amma nenga gtuķķura teps enakku roomba usefulla erkku nenga sollura marithan nanum sayeran satigal nalla valaruthu thakyou amma
மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.
Murungaiku tips kudunga ma😊
ua-cam.com/video/WZGA3EqoBi8/v-deo.htmlsi=Ip_N663KRAiE4jas
Super idea super Tamil speech
Thank you, keep watching my videos
I m a terrace gardener
😊
அருமை மாதுளம் பழத்தோல் போடலாமா....
போடலாம் சிஸ்டர்
Super mam. Rose chedikkum eppadi seiyalama mam.
எல்லா செடிகளுக்கும் செய்யலாம்.
நன்றி சகோதரி
@@ponselvi-terracegarden thanks for reply
Mallipo rose chedikkum meenkazhivu podalama
எல்லா செடிகளுக்கும் போடலாம் சிஸ்டர்
Pacchai milagaii chedila ilai suruttu noii irukkuma...😮😮
புளித்த மோர் வாரத்துக்கு மூன்று முறை தொடர்ந்து தெளியுங்கள் சகோதரி.
@@ponselvi-terracegarden nandri ma sissy...try pandrenma dear pon selvi 👍🪴💐
காய்கறி கழிவுகள் நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன். எறும்பு வருகிறது. அதுக்கு என்ன மருந்து போடலாம் சொல்லுங்கள் அக்கா. தொட்டயிலே எறும்பு இருக்கு.
எறும்பு சாக் தொட்டியை சுற்றி போடுங்கள். சாம்பலில் மண் கலந்து தூவி
விடலாம். நன்றி சகோதரி
Supar idea
Thank you
@@ponselvi-terracegarden நான் மதுரை அக்கா நா இங்க terrace gardan பண்ணி குடுக்கிறேன்
@@ponselvi-terracegarden யாரும் கேட்ட சொல்லுங்க அக்கா
சொல்கிறேன் சகோதரி, நன்றி
Add some soil and 1 teaspoon of Ash.. avoiding annts n insects
Ok,sure. I will try.
கண்டிப்பாக மூடுமாறு வைக்கனுமா சிஸ்டர்
எலித்தொல்லை, பூனைகள் தொல்லை இருந்தால் மூடி வைக்கலாம்.
மூடாமலும் விடலாம்.
நன்றி சிஸ்டர்
Parijatham poo paramaripu pattri kuravum madem
மண்கலவை உதிரியாக செய்து நடவு செய்யுங்கள். மிதமான வெயிலில் வைத்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றவும். நன்றி சகோதரி
வீணான சமைத்த உணவு உரமாகுமா ?
போடலாம் சகோதரி, ஒரு கையளவு ஒவ்வொரு தொட்டிக்கும் போடலாம்.
நான் என் செடிகளுக்கு கொடுக்கிறேன். மிக்க நன்றி
Ama direct ta meen aaleva tharalama
அப்படி வீடியோ ஏற்கனவே போட்டிருக்கிறேன், என் செடிகளுக்கு நீங்கள் சொல்வது போல் அடிக்கடி தருகிறேன். வீடியோ லிங்க் தருகிறேன், பாருங்கள். நன்றி
ua-cam.com/video/knpd0h1-7mk/v-deo.html
Super mam👌👌❤️😊👍
Thank you, keep watching my videos
Ama roseku ehthu mathere panalam nu solugama
தாராளமாக பண்ணலாம், நன்றி
Super Akka
Thank you sister
Enudaiya gardenla earth worms ellai
Eppadi peruvadu
Pasu mattum chani karaichu oothunga sis earth from grow agum
ஈரத்தன்மை உள்ள மண்புழு உரம் வாங்கி போடவும், நன்றி சிஸ்டர்
Nan kitchen waste garden waste cow n goat manure than use panren
Analum earth worms ellai
செடிகள் வாங்கும்போது அந்த நர்சரி மண்ணில் சிலநேரங்களில் மண்புழு இருக்கும் சிஸ்டர். ஈரத்தன்மை உள்ள மண்புழு உரம் வாங்கி போட்டால் அதிலிருந்து நிறைய மண்புழு
பெருகும். நன்றி
Yang. Cheteg 1eefkareegepoguthu annaseivatu
மிதமான வெயில் படும்படி இடத்தில் வையுங்கள். மண்ணை நன்றாகக் கிளறி விட்டு இரண்டு முறை தண்ணீர் கொடுங்கள். நான் என் செடிகளுக்கு கொடுக்கும் லிக்விட் பெர்டிலைசர் லிங்க் தருகிறேன். அதை மாதம் இருமுறை கொடுங்கள். செடி நல்ல முறையில் வளரும்.
@@ChamundeeswariChamundeeswa-z1u ua-cam.com/video/rU_6VkdkX-E/v-deo.htmlsi=APOcOsPgapWD8_id
Hi
Hi
நிலத்தில் இருக்கும் மண்ணில் செய்யாம மேடம்
Seiyalam pa innum sekramave maggidum 😊
இதை மெதட் ல் பெரிய அளவில் உள்ள பாட்டில், பெயின்ட் பக்கெட் வைத்து செய்யலாம். பலன் தரும். நன்றி
எங்க மண்ணுல மண் புழு இல்லை மேடம் அப்புறம் எப்படி காய்கறிகளை மக்க வைக்கிறது மேடம் கொஞ்சம் டப்ஸ் சொல்லுங்க
உங்கள் செடிகளுக்கு மாட்டு உரம் கொடுங்கள். அதில் நுண்ணுயிர்கள் உறக்க நிலையில் இருக்கும். நாம் தொட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றும் போது உயிர் பெற்று செயல் பட துவங்கும்.
நம் தொட்டியில் போடும் காய்கறி கழிவுகள், மற்ற உரங்கள் எல்லா வற்றையும் மக்க வைத்து செடிகளை
செழிப்பாகவும், வேகமாகவும் வளர செய்கிறது. ஈரத்தன்மை உள்ள மண்புழு
உரம் வாங்கி செடிக்கு போடுங்கள்.
அதிலிருந்து மண்புழு பெருகும்.
நன்றி
@@ponselvi-terracegarden❤😊
@@ponselvi-terracegardeno
புழு வருகிறது என்ன செய்வது
Super amma
நன்றி
Supermam
Thank you sister