Vegetarian Omelette recipe by Revathy Shanmugam

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 103

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 роки тому +1

    வணக்கம் அம்மா அருமையான ரெஸ்பி உங்கள் இன்டர்வியூ இந்துஸ்தான் சேனலில் பார்த்தேன் அப்பா கண்ணதாசன் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறை ரொம்ப அழாக சொன்னீர்கள் வாழ்க வளமுடன் உங்கள் குடும்பம் அம்மா 🙏❤❤

  • @lavanyakalai2738
    @lavanyakalai2738 3 роки тому +4

    வணக்கம் அம்மா, மிக அருமையாக இருந்தது. ஆயில் விற்கும் நபரின் போன் நம்பர் தர வேண்டும். நன்றி

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 3 роки тому

    வணக்கம் அம்மா...நலமா ...இந்த வெஜ் ஆம்லெட் அருமை...சிறுவயதிலேயே என் அம்மா இப்படித்தான் செய்து தருவார்....நன்றி அம்மா...

  • @maithreyeeshanmugam3868
    @maithreyeeshanmugam3868 3 роки тому

    உங்கள் விளக்கம் அனைத்தும் அருமை

  • @chitracoulton7926
    @chitracoulton7926 3 роки тому

    Very nice video . I will try, thanks for sharing.

  • @janakilacs1430
    @janakilacs1430 3 роки тому +1

    Good evening ma different recipe thanks for pure vegetarians

  • @ramachandran2003
    @ramachandran2003 3 роки тому +1

    Madam...I used to watch your recipes...for your clear Tamil and thread like explanation.. you resemble like my mom....it was very easy for beginners like me...good and keep helping us.... one humble request not to name veg dishes with non veg food items...some may avoid to watch it..and skip to eat...since it has an impact in their minds ....In North it is called as besan chilla.... ..you can name it as kadalai mavu dosai or besan chilla.... it may not impact non vegetarian folks but it disregards veg practitioners....i like you since I resemble like my mom. ...in many ways..

  • @jeevaravi9648
    @jeevaravi9648 3 роки тому

    அம்மா வணக்கம் 🙏. அருமையான வெஜ் ஆம்லெட்.செய்து பார்க்கிறேன் அம்மா.

  • @aimbotff1480
    @aimbotff1480 3 роки тому +4

    மாலை வணக்கம் மா
    அம்மா பீட்சா செஞ்சு காணொளி போடுங்கள்

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 3 роки тому

    வணக்கம் அம்மா 🙏அருமை அருமையான பதிவு செய்து பார்க்க வேண்டும் பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல உள்ளது நன்றி

  • @Ruteshkumar27
    @Ruteshkumar27 3 роки тому +1

    I couldn't find oil details in description

  • @girijav1176
    @girijav1176 3 роки тому +2

    Good Evening Amma. மைதா மாவிற்கு பதில் வேறு opition உண்டா. தயவு செய்து சொல்லவும் நன்றி.

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 3 роки тому

    நன்றி மேம் 👌🌷

  • @nashreenbi4035
    @nashreenbi4035 3 роки тому

    அம்மா வணக்கம் ❤️ வித்தியாசமாக இருக்கு வெஜ் ஆம்லெட் மா
    ரொம்பவே ஈசியாக இருக்கு மா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому

      Nandri Nasreen.nalama?

    • @nashreenbi4035
      @nashreenbi4035 3 роки тому

      @@revathyshanmugamumkavingar2024 ஆம் நலம் மா.நீங்க எப்படி மா இருக்கீங்க

  • @chakkubaivaradhan1010
    @chakkubaivaradhan1010 Рік тому

    Super Madam
    ,very tasty.

  • @SumaiyaS
    @SumaiyaS 3 роки тому +1

    Thanks for sharing this recipe ma.

  • @rajendransrinivasan9657
    @rajendransrinivasan9657 3 роки тому

    Now I saw the veg. Omlette
    I am very eager to eat omlette because I am vegetarian tq u mom

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 роки тому

    I saw this veg omelet your receipie in TV and wrote in a note book!

  • @jenopearled
    @jenopearled 3 роки тому

    Veg la omlette ah.... Amma this idea is really good.... We could use this recipe when no eggs in stock....

  • @jothi2012
    @jothi2012 3 роки тому

    Paasiparupai ooravaithu mixiyil araithu athil vengayam pachaimilagai mangal thool uppu serthu omlet maari varthaal apdiyae egg omelet polavae irukum. Health um kooda

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 роки тому

    வணக்கம் அம்மா 🙏அருமையான veg ஆம்லெட், நிச்சயம் செய்து பார்க்கிறேன், மிக்க நன்றி அம்மா 🙏❤

  • @ritugopalan7353
    @ritugopalan7353 3 роки тому

    Thanks madam

  • @shanthit3920
    @shanthit3920 3 роки тому

    Namaskaram Mam veg omelette it's different parkumbodhe sappidanum pola irukku I will try tomorrow morning thanks a lot good night

  • @anithag9101
    @anithag9101 3 роки тому

    Nice different recipe Aunty

  • @vijayalakshmisankaranaraya810
    @vijayalakshmisankaranaraya810 3 роки тому

    Super. I will try

  • @lingbalu7654
    @lingbalu7654 3 роки тому

    Hiiii Amma
    Different preparation I il try Amma

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 3 роки тому +1

    👌👌👌👌 அருமை...

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 3 роки тому

    Amma vanakkam vaalha berand produts sooper amma ungal kaimanatthil yethu seithaalum sooperma

  • @amway5652
    @amway5652 3 роки тому

    Ammaa baking soda & baking powder illaaamal Seidhaal nandraaga irukkumaa ...

  • @Vithyarajan55
    @Vithyarajan55 2 роки тому

    The look of omelette is like rava dosa

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 3 роки тому

    Realy its different ma will try it ma♥️👍🙏

  • @swattees6905
    @swattees6905 3 роки тому

    Super!

  • @HK-ou3tk
    @HK-ou3tk 3 роки тому

    Madam please upload muttasu recipe

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 3 роки тому

    Good evening amma. Please mention the ph. No. Of the dealer, what you mentioned inthis video

  • @prabakaradukumarasmy9642
    @prabakaradukumarasmy9642 3 роки тому

    Nagu sadhathuku Amelet Mari sapeduoum 😘🙏

  • @jalkrish7310
    @jalkrish7310 3 роки тому

    Super 👌.

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 3 роки тому

    Veg Amelette Arumai Amma.😍😍

  • @MadoreIsHIM
    @MadoreIsHIM 3 роки тому

    சூப்பர் அம்மா

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 3 роки тому

    Superb Aunty

  • @rajalakshminarayanan5415
    @rajalakshminarayanan5415 3 роки тому +1

    I am pure vegetarian, Thank u so much amma for this recipe 🥰🥰🤩🤩

  • @selvamohanbabu3908
    @selvamohanbabu3908 3 роки тому

    Baking powder and baking soda

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 3 роки тому

    ஆயில் பேர் தொலைபேசி எண் box ல இல்லையே sister
    Pls give me the number ad name

  • @yasotharanramalinggam4823
    @yasotharanramalinggam4823 3 роки тому

    🤩looks delicious. Will definitely try mam!

  • @srinin9827
    @srinin9827 3 роки тому

    நெய் ஸ்பிரே..நெய் இறுகி விடுவதால் நெய் ஸ்ப்ரே சரியாக வேலை செய்வதில்லை

  • @umamaheswari6739
    @umamaheswari6739 3 роки тому

    இந்த கமெண்ட்டை நிச்சயமாக படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன் அம்மா. நாங்கள் சுத்த சைவம் அம்மா. மிக்க நன்றி அம்மா.🙏🙏 நேற்று கவியரசர் இறந்தநாள் அல்லவா? அதனால், முன்பு சீனிவாசன் அங்கிள் vlog-ல் நான் சொன்னபடி, ஆங்கில மாதங்களின் நாட்களை நினைவு வைத்துக் கொள்ளும் முறையினை சமூக வலைதளம் ஒன்றில் பதிவிட்டுள்ளேன். கூடிய விரைவில் வாட்ஸ்அப்பில் நீங்கள் பார்ப்பீர்கள் அம்மா. 🙏🙏

  • @msridevidevi4535
    @msridevidevi4535 3 роки тому

    Wow nice amma

  • @nithyathangaraj3657
    @nithyathangaraj3657 3 роки тому

    Super mam...💜💜💜💜

  • @amway5652
    @amway5652 3 роки тому

    Ammaa you are always Superb 👌 Nice video .

  • @sangeethaeshwar4116
    @sangeethaeshwar4116 3 роки тому

    Super amma

  • @sandamariecalingarayar9262
    @sandamariecalingarayar9262 3 роки тому

    Mm

  • @selvan221
    @selvan221 3 роки тому

    மேடமுக்கு என்னாச்சுன்னு தெரியவில்லையே!

  • @hemalatha-if5qd
    @hemalatha-if5qd 3 роки тому

    Superb

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 3 роки тому

    Super amma 👍

  • @selvan221
    @selvan221 3 роки тому

    ராஜஸ்தான் உடனடி ரவா தோசையை அப்படியே திருப்பிப்போட்டுட்டீங்களே!

  • @jayashriraja9064
    @jayashriraja9064 3 роки тому

    வாவ்

  • @donbosco5178
    @donbosco5178 3 роки тому

    ஒரு தனிப்பட்ட brand ஐ பற்றிய விளம்பரம் போல இருக்கிறது. உங்களின் கை வண்ணத்தை எதிர்ப்பார்க்கிறவர்களிடம் ஒரு குறிப்பிட்ட விளம்பரத்திற்காக காணொளி மாதிரி செய்துவிட்டீர்கள். இது தவறானதாகும்.

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf 3 роки тому

    I'm first comment and first view

  • @gomathipalanivel5735
    @gomathipalanivel5735 3 роки тому

    Super Amma 🙏😍👌👍