இது வெறும் ஆரம்பம் தான், இனி தான் இருக்கு... | Jodhida Saval | Nadijothidar Babu | Vendhar TV

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • இது வெறும் ஆரம்பம் தான், இனி தான் இருக்கு... | Jodhida Saval | Nadijothidar Babu | Vendhar TV
    #vendhartv #jodhidasaval #nadijothidarbabu #predictions #edraid #senthilbalaji #enforcementdirectorate #dmk #mkstalin #bjp #annamalai #Karnataka #congress #accident #trainaccident #7chakras #18sithargal #theraiyarsiddhar
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

КОМЕНТАРІ • 289

  • @S.Murugan427
    @S.Murugan427 Рік тому +2

    இந்த வாரம் கேள்விகள் அனைத்துமே மிகவும் நன்றாக இருந்தது.
    இதே பாணியில் தொடர வேண்டுகிறோம்.
    வாழ்த்துக்கள்
    பாராட்டுக்கள்💐💐💐👏👏👏♥️♥️♥️

  • @guruc9515
    @guruc9515 Рік тому +1

    கிருஷ்ணரின் கையில் சக்கரம் இருப்பதற்க்கு அர்த்தம் இப்ப தான் புரிந்தது ...யோகா செய்வதும் அசைவ உணவை தவிர்ப்பதும் தேரையர் சித்தர் பற்றி கூறியது மிகவும் மெய்சிலிர்க்க வைத்தது 🎉

  • @RajParasu12
    @RajParasu12 Рік тому +2

    Nandri Aiya 🙏👌👌👌👌🙏

  • @Rangan-dl7bk
    @Rangan-dl7bk Рік тому

    ஐயா என் சந்தேகத்திற்கு பதிலளிக்கவும் . உங்கள் சித்தர் வாக்கு நிகழ்ச்சிகளை பல வருடங்களாக பார்த்து வருகிறேன் தங்களை மதிக்கிறேன் நம் சித்தர்களை போற்றி வழிபடுகிறேன். தண்ணீர் குடிக்கும் பொழுது தேரை ஒன்று உள்ளே சென்றுவிட்டது என்று சொன்னீர்கள் அப்படி சென்ற தேரை மூளைக்கு எப்படி செல்லும் அப்படியே சென்றாலும் உயிருடன் எப்படியிருக்கும் தயவுகூர்ந்து சித்தய்யாவிடம் கேட்டு பதிலளிக்க வேண்டுகிறேன் ஐயா. நன்றி நன்றி நன்றி...

  • @ujsworld9340
    @ujsworld9340 Рік тому +8

    By taking excellent effort we can do anything else in this world without fail.

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому +3

    அற்புதமான சக்ரம் பத்தி அய்யா நல்ல சொன்னாங்க . நன்றி பெரிய விஷயம் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி அய்யா.

  • @kalyanapuramgopalanvaradar4167

    Mikka Nandri to Babu sir

  • @dhanamaran3222
    @dhanamaran3222 Рік тому +2

    ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள சித்தர்கள் பற்றி கேட்கும் அவர்களின் சிறப்பு பற்றியும் கேட்கவும்

  • @ujsworld9340
    @ujsworld9340 Рік тому +4

    Amazing predictions and fantabulous information's and marvellous explanations thankyou bhaabhu sir for giving us this wonderful details thanks for sharing this to us.

  • @ujsworld9340
    @ujsworld9340 Рік тому +3

    Om Sharavana Bhava velum mayilum thunai.

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql Рік тому +2

    நெய் வியாபாரி மட்டும்
    அல்ல யார் வேண்டுமானாலும்
    உலகில் திரும்ப திரும்ப
    நடக்கும் நிகழ்வுகளை மீண்டும்
    நடக்க போவதாக சொன்னால்
    அது நடக்கும் இதற்கு சோதிடம்
    தேவையில்லை பொது அறிவு
    இருந்தா போதும்.

  • @kanda1176
    @kanda1176 Рік тому +6

    திருவண்ணாமலை.. தொப்பி அம்மாவை பற்றி இரு வேறு கருத்து நிலவுகிறது..
    அதை பற்றி பாபு சாரிடம்.. 🙏❤❤

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 Рік тому

    அருமையான பதிவு அய்யா. வாழ்த்துக்கள்

  • @kavis7072
    @kavis7072 Рік тому +6

    Mam, ask about real story of palani murugan temple.......

  • @S.Murugan427
    @S.Murugan427 Рік тому

    அழகான வணக்கம்.

  • @suganthimani6191
    @suganthimani6191 Рік тому +5

    Super questions. Nobody has asked such useful questions so far. Good going. Congratulations வேந்தர் டிவி ❤🎉🎉

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Рік тому +2

    Saivam Shivam Sidthan potri 🙏
    Vagetarian lifestyle are the solutions for future of mankind's happiness. As Lord Vallalar mentioned. (Kollamai Pulal-paavam mamisam unnamai, olukkam & jiwakaruniam)😊🙏🕉️✝️☪️✡️⚖️🌏.

  • @sankaran2895
    @sankaran2895 Рік тому +3

    தினசரி குசு நிறையவருகிறது இதற்கு என்னகாரனம் என்று கேளுங்கள்.

    • @stustu1318
      @stustu1318 Рік тому +1

      சமையலில் சுக்கு சேர்க்கவும்.மற்றவர் கேள்விகளில் குறை இருந்தாலும் , உங்கள் கேள்விகளிலும் நாசூக்கு வேண்டும் அல்லவா.

    • @tarul148
      @tarul148 Рік тому

      கடலில் பேனா சிலை வைப்பார்கள். தினமும் அங்கு போய் நூற்று எட்டு முறை காலையும் மாலையும் சுற்றி வர வேண்டும். சுற்றி வந்தபின் நேரடியாக மரினா பீச் வந்து கட்டுமரத்தின் கல்லறையில் தயிர்வடை படையல் வைத்து கட்டுமரம் எழுதிய ரோமாபுரி ராணிகள் போன்ற நாவல்கள் படிக்க வேண்டும் பின்னர் கோல்மால் புரம் போய் இருநூறு ரூபாய் பெற்றுக் கொண்டு டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி அடித்து விட்டு படைத்த தயிர்வடையை உண்ட பின் அங்கேயே குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும். உமது பிரச்சினை தீரும்.

    • @majeedm5930
      @majeedm5930 Рік тому

      😂😂😂😂

  • @ramadossmuthu9824
    @ramadossmuthu9824 Рік тому +1

    ஆஅய்யா கேஸ் பெட்ரோல் விலை எப்போது குறையும்

  • @schandrasekaran1203
    @schandrasekaran1203 Рік тому +1

    Intelligent questions and apt answer

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Рік тому +10

    ஓம் அகஸ்தியர் குருவே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @ujsworld9340
    @ujsworld9340 Рік тому +6

    Extraordinary programme of vendhar tv channel and once again thanks to this entire team work and complete efforts for making this programme.

  • @kanda1176
    @kanda1176 Рік тому +11

    பாபு ஐயா அரசியல் வேண்டாம் என்கிறார்..
    மீண்டும் மீண்டும் நெறியாளர் அரசியலுக்குள்ளே கேள்விகளை கேட்கிறார்..!!

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Рік тому +2

    காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால்

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 Рік тому +1

    Super sir

  • @kanda1176
    @kanda1176 Рік тому +16

    ஒவ்வொரு குரோதி ஆண்டிலும் கடல் நீர் 🌧️ உள்ளுக்குள் வருகிறது..
    1964 இராமேஸ்வரம் ( தனுஷ் கோடி )😢

    • @baskaranbaskaran7988
      @baskaranbaskaran7988 Рік тому +1

      மீண்டும் குருதி ஆண்டு 2024ல் வருகிறது

    • @jungpung
      @jungpung Рік тому +1

      @@baskaranbaskaran7988 2024 chennai thanniyila

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому

      1964 நடந்தது புயல்.தனுஷ்கோடி அழிந்தது

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому

      கேள்விகள் எல்லாம் அரசியல் தான்.அரசியல் வேண்டாம் என்று எதற்கு பேச வேண்டும்.

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому

      ​@@baskaranbaskaran7988சித்திரை மாதத்தில் வரும் பஞ்சாங்கம் வாங்கி பார்த்தால் தெரியும்.ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஒரு பாடல் உள்ளது.அது போல் தான் நடக்கும் . உதாரணமாக 1977 நள‌ வருடம் அப்போது மழை அதிகம் என்று இருந்தது.நடந்தது

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 Рік тому +10

    நெறியாளரின் கேள்விகள் அற்புதம்!வாழ்க வளமுடன்!

  • @sms5248
    @sms5248 Рік тому +4

    கேள்விகள் தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்தவாறு உள்ளது....நன்றி....

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 Рік тому +1

    அதென்ன நொய்டா டிங் டிங்
    இதென்னா மொழி இது இல்லாமல்
    பேசாமுடியாதா பாபு சார்

  • @mohansidden4610
    @mohansidden4610 Рік тому +1

    நாஸ்டரதாம்ஸ் பாபாவாங்கே
    நீங்கள் உட்பட கணிப்புகள்
    அத்தனையும் உண்மையே
    ஆனால் கெட்டதை நடப்பதே சொல்கிறிர்கள்
    இது வரை நல்லதையே சொல்லமாட்டிர்கள்

  • @thangaraj19629
    @thangaraj19629 Рік тому +16

    அரசியல் முதல் ஆன்மீகம் வரை அருமை...அருமை...

  • @sathiyasudhacreations5245
    @sathiyasudhacreations5245 Рік тому +1

    நானும் விடுபட்டு போன அரசியலில் மீண்டும் வருவேன். காலம் பதில் சொல்லும்.

  • @sangeethan3097
    @sangeethan3097 Рік тому +1

    சக்ராஷ் விளக்கம் மிக அற்புதம்

  • @gurunathan8471
    @gurunathan8471 Рік тому

    பாபு சார்கிட்ட எப்படி பேசலாம் உதவி பண்ணவும்

  • @t.ssupramaniam1833
    @t.ssupramaniam1833 Рік тому +3

    நல்ல உண்மையான மனிதன் அப்படி என்றால் என்னிடம் பேச சோள்ளுங்கள் நல்ல மனிதர் இவர் ஒரு ப

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Рік тому +2

    Blessings from Sage Agasthiya
    💮🌈🌄

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Рік тому +3

    நாஎப்ப முதல்வர் ஆவேண்நு கேட்டு சொல்லுங்க

    • @shivaparvathi1279
      @shivaparvathi1279 Рік тому

      நீங்க 25 ல் முதலமைச்சர் ஆவீர்கள்

  • @balasingambala9723
    @balasingambala9723 Рік тому +2

    பூராடம் நட்சத்திரத்தில் அவதரித்த சித்தர்கள் மகான்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் சித்தர்களைப் பற்றி கேட்கும் பொழுது அவர்கள் பிறந்த நட்சத்திரம் மற்றது அவர்கள் ஜீவசமாதி ஆன திதியையும் கேளுங்கள்.

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up Рік тому +2

    நெறியாளர் சிரிக்க௱மல் உள்ள௱ர், great....

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 Рік тому +1

    எனக்கு இந்த தி மு க கட்சியில்இருப்பதே அவமானமாக உல்லது

  • @karikalan8589
    @karikalan8589 Рік тому +2

    😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣POI.....POIDAA.....NAAN.....POIDAA🤠🤠🤠🤠🤠🤠🤠😂😂

    • @majeedm5930
      @majeedm5930 Рік тому +1

      😂😂😂😂😂😂

    • @majeedm5930
      @majeedm5930 Рік тому +1

      ஐயோ அந்த பைத்தியதுகிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கு இந்த பைத்தியம்

  • @kanda1176
    @kanda1176 Рік тому +1

    BRICS கனவு பலிக்குமா என்று பாபு ஐயாவிடம்..

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran Рік тому +1

    இந்த பைத்தியம் ஏதோ ஓசை எழுப்புதே . அது என்ன ??? 🎃

  • @nagarajangobichettipalayam8551

    மெய்டா எல்லாம் மெய்தான்டா.

  • @ramum9599
    @ramum9599 Рік тому +1

    விருச்சிக ராசிக்காரர்கள் தேரையரை வழிபடச் சொன்னது அருமை !!!நான் வணங்குகிறேன் !! நன்றி !!! ஐயா !!!🙏🙏🙏🙏🙏

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 Рік тому +1

    இருட்டல நாலு சுவருக்குள் வைத்து நாலு கேள்வி கேட்க வேண்டும் நெய் மட்டும் வேண்டாம் 😅

  • @ujsworld9340
    @ujsworld9340 Рік тому +3

    Om Agatheeshwaraaya namaha.

  • @stalinvanangamudi7972
    @stalinvanangamudi7972 Рік тому +1

    Plz watch his past videos. These question has been asked before

  • @dvrajan8894
    @dvrajan8894 Рік тому

    அகண்ட பாரதம் எப்பொழுது அமையும்?

  • @marammalrajee2527
    @marammalrajee2527 Рік тому +3

    Ethanai murai ithaye kettu arukkaradhu...mothaleye solli irukiraar.

  • @sundaresanm8356
    @sundaresanm8356 Рік тому

    Pl ask about sathyasaibaba about his students govt.when?

  • @sathishkutty9331
    @sathishkutty9331 Рік тому +2

    Enanga sir puthu vithamana actinga iruke 😅😅

  • @arnold668
    @arnold668 Рік тому +1

    5.35 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @mslm2k
    @mslm2k Рік тому

    அமைதியாக இருக்கும் தமிழ்நாடு மாநிலத்தில் குழப்பம் ஏற்படுத்தும் குழப்பவாதிகளுக்கு எப்ப குழப்பம் ஏற்படும்

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz Рік тому

    வணக்கம் ஐயா
    1.ஊழல் இல்லாத.
    2.வாரிசு இல்லாத.
    3.நிற்வாக திறமையுள்ள.
    4.அதிகார துஷ்பிரயோகம் அல்லாத.. அரசு தமிழ் நாட்டில் அமையுமா

  • @majeedm5930
    @majeedm5930 Рік тому

    ஏண்டா நொயிடா நொயிடா ன்னு உயிர வாங்குற, பைத்திங்க அவன் கிட்ட கேள்வி வேற கேட்டுட்டு இருக்குக 😂

  • @kanda1176
    @kanda1176 Рік тому +23

    அரசியலை தவிர்த்து 24 🌧️ல் மக்களுக்கு தேவையான எவ்வளவு கேள்விகள் இருக்கு.. 🥲

  • @investmentavenues2199
    @investmentavenues2199 Рік тому +2

    பாபு செந்தில் பாலாஜி திமுகபற்றி கேள்வி கேட்டால் பம்முகிறார். டி கே சிவகுமார் பெரிய அளவில் வருவார் என்கிறார். அகத்தியரே திமுகவை பார்த்து அஞ்சி நடுங்குகிறாரா? 😂😂😅😅

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 Рік тому

    இதே டியூனை பயன் படுத்துவதை தவிர்த்து புதிய டியூன் போடலாம் இந்த நெய்டா இந்த கிங் மிங் மாற்றவும்

  • @jagadeesha4653
    @jagadeesha4653 Рік тому +2

    வேந்தர் டிவி ஓனர் சேர்த்து வைத்து உள்ள சொத்து எப்பொழுது மக்களிடம் பேய் சேரும் என்பதை கேட்டு சொல்லவும்.

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 Рік тому

    Hollo mega Fifst tell me Amma death secret? Who is culprits?

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Рік тому +2

    6:40 - Apa 2024 varaikum flight la poradhu Safe ilayo
    Travellers Alert ah irungo

  • @saravanan60250
    @saravanan60250 Рік тому +11

    அரசியல் பார்த்தா அகத்தியருக்கு பயமா இருக்குது😅

    • @gurumoorthyji
      @gurumoorthyji Рік тому

      அவர் தான் சொல்லுறார் செந்தில் பாலாஜி ஆரம்பம் இன்னும் ஒவ்வொருவராக மாட்டுவாங்க

    • @ChellaDurai-w6y
      @ChellaDurai-w6y Рік тому

      அண்ணே உங்களுக்கு அரசியல்
      ரொம்பவே பிடிக்கும் என்று நினைக்கிறேன், அதனால் தான்
      சுடலைக்கு ஓட்டுபோட்டு தமிழ்நாடு அரசின் மானத்தை விற்று சாதனை செய்த மாமன்னர்!?

    • @saravanan60250
      @saravanan60250 Рік тому

      @@ChellaDurai-w6y ஏப்பா அதிமுக வுக்கு திமுக பரவாயில்லை . your name please

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 Рік тому +1

    Unggalukkoo. Bayam. Ellaiya. Ma. Evarudaiyya. Music. Nale. T. N. India

  • @diwakarpupu
    @diwakarpupu Рік тому

    KA Dy CM North-la poi ukkaruvaarnna-?? Centre-la aatchi maatram???

  • @majeedm5930
    @majeedm5930 Рік тому

    Ending ல ஏன் நெய் மீன் கேக்குறாரு

  • @S.Murugan427
    @S.Murugan427 Рік тому +1

    அரசியல் ப்ளாப் ஷோ

  • @venkatsubbuparthasarathy3213
    @venkatsubbuparthasarathy3213 Рік тому +1

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாரிவேந்தர் வெற்றி பெறுவாரா என நெறியாளர் கேட்டு சொல்லுங்கள்.

  • @shivashankar6218
    @shivashankar6218 Рік тому +1

    Bangalore people are 4clock biriyane eating pl advice sir

  • @ujsworld9340
    @ujsworld9340 Рік тому +5

    Fantastic anchoring too and good going keep it up to all of you.

  • @sharavanaalbatumalai5613
    @sharavanaalbatumalai5613 Рік тому

    How to contack babu sir n get his consultant

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Рік тому +20

    அரசியல் வேண்டாம்.ஆன்மீக வழிகாட்டல் தேவை.

    • @jayakumari6593
      @jayakumari6593 Рік тому

      அரசியல் ஆன்மிகத்தில் இருந்துதான் ஆரம்பம்

    • @subramanimk3596
      @subramanimk3596 Рік тому

      தார்மீகமான ராஜா அமையவில்லை என்றால் ஆன்மீகம், கோவில், தர்மம் எதுவும் தங்காது.
      அரசியல் அனைத்துடனும் தொடர்புடையதே.

  • @BalaKrishna-to7tm
    @BalaKrishna-to7tm Рік тому

    Ayaa srilanka kanamal pona tamilr pathi agasityar kitta keta solluo nadapu pathy teernge alwa sollavandam nee kandipa yanal urave pathy agastir kita kat sollum illana niga or polli

  • @mareswaranmarees-gv9fn
    @mareswaranmarees-gv9fn Рік тому

    கட்சிசார்பு இல்லாமல் தாங்கள் சொன்ன
    குறிக்கும், இப்போது தாங்கள்
    ஒருகட்சியை ஆதரித்துச்
    சொல்லும் குறிக்கும்
    நிறையமாற்றம் தெரிகிறது

    • @gopalanmn1821
      @gopalanmn1821 Рік тому +1

      அவர் ஆரம்பத்தில் இருந்தே திமுக ஆதரவாளர்தான். குரு அகத்தியரை திமுகவில் சேர்க்காமல் இருந்தால் சரி

  • @sundararajankrishnaswamy3070
    @sundararajankrishnaswamy3070 Рік тому +1

    Avoid using chappal like this program

  • @balamurgan1139
    @balamurgan1139 Рік тому +7

    பாபு ஐயா அவர்கள் ஒரு இசையை உரைப்பதும் அதை அந்த ஆங்கர் மேடம் உற்று நோக்குவதும் சிரிப்பை வர வைக்கிறது 😅😊😂😂😂

  • @arumueamsm6678
    @arumueamsm6678 5 місяців тому

    Babu is openly acting as a sangi ?!?!

  • @ramum9599
    @ramum9599 Рік тому +2

    இது என்ன புது ஜோதிடம் !!!ம்ம்னன்அமெய்டா !!!

    • @geethajoel7132
      @geethajoel7132 Рік тому +1

      This gentleman is a medium and Agasthiar speaks through him, they say.

    • @majeedm5930
      @majeedm5930 Рік тому +1

      ​@@geethajoel7132😂😂😂

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Рік тому +10

    🙏🙏🙏Babu Sir, has told clearly he will not talk more about politics. So please don't go deep into it. Other questions related to common man's welfare will be beneficial to all. Thank you Babu Sir for your illustrations. Thank you Vender TV.

    • @gopalcharlie123
      @gopalcharlie123 Рік тому

      Exactly. Please ask sensible questions. Do not treat him like a political analyst or corruption expert. Babu Sir is a very careful person.

    • @ravikumarg8347
      @ravikumarg8347 Рік тому

      7:12

  • @Guna-PK
    @Guna-PK Рік тому

    Healer baskar UNO secretary aaga chance irukka?
    Please ask this question 🙏

  • @tamiltrendz7907
    @tamiltrendz7907 Рік тому +4

    Epade antha ponnu sirikamatha irukangaloo 😅😅

  • @vimalap8392
    @vimalap8392 Рік тому +1

    😅

  • @shanti5762
    @shanti5762 Рік тому +4

    Vanakam babu sir 🙏🙏🙏

  • @dilipkumark.s.5837
    @dilipkumark.s.5837 Рік тому +2

    Black energy power supply super

  • @rajahapplasamy7437
    @rajahapplasamy7437 Рік тому

    Aiya ellaam safetyyaana bathilgal

  • @sureshv1110
    @sureshv1110 Рік тому +3

    Om Agastya namaha vazgha valamudan

  • @vanikunendran7636
    @vanikunendran7636 Рік тому

    Hi my dear bro 🙏.

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Рік тому +2

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @sarathyrp7089
    @sarathyrp7089 Рік тому

    Totally afraid of exposing the people and trying to wriggle out of embarrassing questions. No straightforward answer from the astrologer/

  • @sguruchandran4950
    @sguruchandran4950 Рік тому

    ஹீமோபிலியா என்று டிசிடுசி க்கு மருந்து இருக்கிறதா எப்பொழுது கண்டுபிடிப்பார்கள் இங்கிலீஷில் மெடிசன் கிளியா இல்லை தமிழ் மெடிசன் இல்லையா கேட்டுச் சொல்லுங்கள் வேந்தர் டிவி அவர்களே

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 Рік тому

    ஷ ஏண்டி உப்பு திண்ணவன் தண்ணிங்குடிக்கிறான்திருடனவன் ஜேயிலிக்கு போரான் இதிலென்னடி அரசியல் கராநாடகவில்காங்கிரஸாவந்தானா பாலரும் தேனாரும் ஓடும்?/

  • @thangaraj19629
    @thangaraj19629 Рік тому

    டி.கே.சிவகுமார் ஒரு வேளை எதிர்க்கட்சி தலைவர் ஆகி விடுவாரோ....?

  • @nagak830
    @nagak830 Рік тому +2

    நல்லா சமாளிக்கிறார் பாபு....

  • @1806kalyan
    @1806kalyan Рік тому

    Why Agastiar has written about Karnataka Sivakumar and Congress manifesto will be implemented etc? What is this wierd talk

  • @ndbinny70
    @ndbinny70 Рік тому +1

    Kaalvikku sambatham , illam payyasarathu paatha , ivarru kooda arasailku varralaam poolam poll irrukay..!!😊

  • @thilakang7169
    @thilakang7169 Рік тому

    Sir, tell about Malaysia whether any natural disaster will be faced in July 2023 which area?

  • @ujsworld9340
    @ujsworld9340 Рік тому +4

    Om Namachivaaya shivaaya namaha.

  • @Rajathondaman.ARCRaja-nx4lc

    ஒரு மனிதன் எந்த நிலையில் எந்த இடத்தில் இருந்தாலும் இறைவனையே. அல்லது. இறைவன் அடியார்கள். அழைத்த உடனே வருவார்களா? இவர் செய்வது சரியா? தவறா?

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Рік тому

    ஆறதாரம் கழுத்து மேல் உள்ளது

  • @mangairanjan8277
    @mangairanjan8277 Рік тому

    அதிகமான அரசியல்வாதிகள் நிறைய சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார்கள் என கேள்வி கேட்கும் நெறியாளர் அவர்களின் பெயர்களை கூறினால் நல்லது.அதே சமயம் அதானி அம்பானி அவர்களின் சொத்துக்களை பற்றி கேள்விகள் கேட்டால் நன்றாக இருக்கும்.