it is foolish proposition to ban liquor! in TN liquor ban was there since 1952 to 1968 and 1971 to 1983 during this period each and every village thugs in collusion with police/ politicians were distilling illicit arrack using innumerable materials which incude waste batteries1 so TN was never free from alcohol! political parties crying in tn silent in other states VCK PMK BJP will cry in TN but keep silence in pondicherrry communists cry in TN but keep silence in kerala and west bengal! vck is becoming a useless party! vck vote share is less than 3% it is time for dmk to expell vck from alliance!
டேய் மனசாட்சி தொட்டு சொல்லுடா இது என்னடா மாநாடு எதுக்கு மாநாடு வச்சேனே தெரியாம சம்பந்தம் இல்லாம வேற ஏதோ பேசிட்டு இருக்கான் தமிழ்நாட்டில் மதுவிலக்கு தமிழ்நாட்டு பெண்கள் விதவைகள் ஆவராங்க. அதை தடுப்பதற்காக மாநாடு போட்டு இப்ப இந்தியா முழுக்க மதுவில் கொண்டு வரணும்னு சொல்றான். அப்படி சொன்னா அது நடக்காதுன்னு தெரிஞ்சு அடுத்தவன முட்டாள் ஆக்கறன்.

தம்பி மாநாடு வெற்றி பெற்றால் ஒன்றும் ஆகப்போவதில்லை. மதுவையும் சொந்தங்களை ஒழிக்கச் சொல்லுங்கள். சிறுத்தைகள் முதலில் குடிக்காமல் இருங்கள். பெண்களுக்கான மது ஒழிப்பு இது பெண்கள் தான் குடித்து கொண்டிருக்கிறார்களா. இந்த மாநாடு ஆண்களுக்கு போட்டு இருக்க வேண்டும். எதை வைத்து வெற்றி பெற்று விட்டது என்கிறீர்கள். மது ஒழிப்பு என்பது. நா முதலில் செய்ய வேண்டியது
வரலாற்றில் இடம்பெற வேண்டிய பேச்சு திருமாவின் கருத்துரை பல மேற்கோள்களின் எடுத்துக்காட்டு இன்றைய சூழலில் அனைத்து இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தேவையான ஒன்று அதை உயிர்விட்டு உரைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் மேலும் திருமா விற்கு குடும்பம் குழந்தைகள் இல்லை இருந்தும் இந்த சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு எந்த லாப நோக்கம் இல்லாமல் வலம் வருகிறார் என்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் அவர் இந்த அளவிற்கு பேசியதை வெறும் பேச்சாக எடுத்துக் கொள்ளாமல் உள் வாங்குங்கள் உணர்ச்சியோடு சிந்தியுங்கள் அருமை அருமை அருமை திருமாவளவன் நாட்டுக்கு பெருமை பெருமை பெருமை பெருமை பெருமை
@@muthurajkanthasamy121 பீகாருக்கு கொடுத்த நிதி தமிழகத்திற்கு வழங்கினால் விடிந்தால் மது விளக்கு சார் ஒரு நச்சுமரத்தின் கிளையை வெட்டத்தான் மாநில அரசுக்கு பவர் ஜந்துகளுக்கு இந்த கிளை இல்லை என்றால் இன்னொரு கிளை ஆனால் அதே மரத்தை வேரோடு புடுங்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது ....புரியும் என நினைக்கிறேன் தேசபக்தி என்றால் என்ன நாட்டின் நலன்தான் தேசபக்தி
அரசியல் ஐந்து வருட வெள்ளாமை கரும்பு 1 வருட வெள்ளாமை கரும்புக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி காட்டில் உழுது போட வேண்டும் உங்கள் ஆர்ப்பாட்டம் ஒரு வருடம் லேட் சார்
நிலையான மதுவிலக்கு வேண்டும் என்கிற கருத்துக்கு மக்களின் ஆதரவு எவ்வளவு உள்ளது என காண்பித்துவிட்டது விசிக! நிலையான மதுவிலக்கை ஏற்கும் கட்சியுடன்தான் அடுத்த கூட்டணி!இதில் திமுகவிற்கு முதல் வாய்ப்பு என்று சொல்லலாமே விசிக?
அண்ணன் திருமாவுக்கு ஒரு வேண்டுகோள். விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசிய அளவில் அங்கீகாரம் பெறப்போகும் இந்த நாளில் கட்சியின் பெயரை மாற்றி பொதுவான சமூகநீதி தாங்கிய பெயரை வைக்கலாம் உதாரணம் (பாட்டாளி மக்கள் கட்சி) என்பது போல் வைக்கலாம.
ஒவ்வொரு கட்சித் தலைவரும் அது எடுங்க எடுங்க கடை எடுங்கன்னு தான் சொல்றாங்களே தவிர ஒவ்வொரு கட்சிகளும் நம்ம கட்சிக்காரர் சாராயம் குடிக்காதீர்கள் என்று யாரும் இதுவரை எந்த கட்சித் தலைவர் சொன்னது இல்ல
Mr. Thiruma first ask your cadets(followers) to avoid consuming illicit arrack. Then you ask the government to close the arrack shops. These are cheep politics. Please remember what our Ambedkar told.
Rajaji as PM of Madras Presidency implemented prohibition & not as chairman of Salem municipality . Rajaji was from Hosur & not Salem . Hosur was a part of Salem district until recently . In 1937 Rajaji was the PM of the Presidency .Gandhiji advocated against drinking, but didn't insist on prohibition, while Rajaji was a violent prohibitionist
அண்ணா வணக்கம் ஒரு கருத்தியல் ரீதியாக அறிவு பூர்வமாக மக்களுக்கு ஒரு நல்ல செய்தி விழிப்புணர்வாக சொல்லக்கூடிய ஒரே தலைவர் திருமாவளவன் நீங்கள் தான் உங்கள் வழியில் நாங்களும் 🙏
it is foolish proposition to ban liquor! in TN liquor ban was there since 1952 to 1968 and 1971 to 1983 during this period each and every village thugs in collusion with police/ politicians were distilling illicit arrack using innumerable materials which incude waste batteries1 so TN was never free from alcohol! political parties crying in tn silent in other states VCK PMK BJP will cry in TN but keep silence in pondicherrry communists cry in TN but keep silence in kerala and west bengal! vck is becoming a useless party! vck vote share is less than 3% it is time for dmk to expell vck from alliance!
அத்தனை டாக்டர் இன்ஜினியரே கல்வியாளர் பேச்சாளர் திரைப்பட இயக்குனர் அத்தனை பேரையும் இன்றைக்கு உருவாக்கியது இன்றைக்கு கலைஞர் தான் இதுல எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது
Ella makkalin jadhi madham yandra badham illadha ore thalaivar dr. thirumavalan annan vazge adutta muthalamaichar annan 🤴🏼🙏🏻🔥🤙👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿
அண்ணன் திருமா அவர்களின் மது ஒழிப்பு மற்றும் மகளிர் உரிமை மீட்பு மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் தெய்வ திருமகனார் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆசியும் அய்யா வைகுண்டர் ஆசியும் உங்கள் கிடைக்கும் என்று வாழ்த்தி வணங்குகிறேன் தந்தை பெரியார் வாழ்க கலைஞர் வாழ்க அம்பேத்கர் புகழ் ஓங்குக என் அன்பு விடுதலை சிறுத்தைகள் என்றும் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤
*மது ஒழிப்பை தோழர் திருமா, தனது கட்சியில் இருந்து தொடங்க வேண்டும்...* *மதுப்பழக்கம் உள்ளவர்கள், இனி தனது கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க முடியாது என்று இந்த மது ஒழிப்பு மாநாட்டில் தோழர் திருமா அறிவிக்க வேண்டும்...* -மகோக
அண்ணன் முனைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் தொல் திருமா மக்களின் தலைவர் ❤❤
it is foolish proposition to ban liquor!
in TN liquor ban was there since 1952 to 1968 and 1971 to 1983
during this period each and every village thugs in collusion with police/ politicians were distilling illicit arrack using innumerable materials which incude waste batteries1
so TN was never free from alcohol!
political parties crying in tn silent in other states
VCK PMK BJP will cry in TN but keep silence in pondicherrry
communists cry in TN but keep silence in kerala and west bengal!
vck is becoming a useless party!
vck vote share is less than 3%
it is time for dmk to expell vck from alliance!
தமிழ் நாட்டின் மிகச்சிறந்த ஆளுமைமிக்கவர் தலைவர் திருமா
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அருமையான மாநாடு நடத்தி வெற்றி பெற்ற விசிக வுக்கு நன்றி
மதுவிலக்கு அமலுக்கு வந்துவிட்டது
எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரே நாளில் தீர்வு கிடைத்துவிடாது தோழா
டேய் மனசாட்சி தொட்டு சொல்லுடா இது என்னடா மாநாடு எதுக்கு மாநாடு வச்சேனே தெரியாம சம்பந்தம் இல்லாம வேற ஏதோ பேசிட்டு இருக்கான் தமிழ்நாட்டில் மதுவிலக்கு தமிழ்நாட்டு பெண்கள் விதவைகள் ஆவராங்க. அதை தடுப்பதற்காக மாநாடு போட்டு இப்ப இந்தியா முழுக்க மதுவில் கொண்டு வரணும்னு சொல்றான். அப்படி சொன்னா அது நடக்காதுன்னு தெரிஞ்சு அடுத்தவன முட்டாள் ஆக்கறன்.
it is foolish proposition to ban liquor!
in TN liquor ban was there since 1952 to 1968 and 1971 to 1983
during this period each and every village thugs in collusion with police/ politicians were distilling illicit arrack using innumerable materials which incude waste batteries1
so TN was never free from alcohol!
political parties crying in tn silent in other states
VCK PMK BJP will cry in TN but keep silence in pondicherrry
communists cry in TN but keep silence in kerala and west bengal!
vck is becoming a useless party!
vck vote share is less than 3%
it is time for dmk to expell vck from alliance!
தம்பி மாநாடு வெற்றி பெற்றால் ஒன்றும் ஆகப்போவதில்லை. மதுவையும் சொந்தங்களை ஒழிக்கச் சொல்லுங்கள். சிறுத்தைகள் முதலில் குடிக்காமல் இருங்கள். பெண்களுக்கான மது ஒழிப்பு இது பெண்கள் தான் குடித்து கொண்டிருக்கிறார்களா. இந்த மாநாடு ஆண்களுக்கு போட்டு இருக்க வேண்டும். எதை வைத்து வெற்றி பெற்று விட்டது என்கிறீர்கள். மது ஒழிப்பு என்பது. நா முதலில் செய்ய வேண்டியது
அந்த லட்சகணக்கான மக்களில் நானும் ஒரு ஆள் என்பது பெருமை அளிக்கிறது
Great speech. Greatest and knowledgeable leader Dr Thol Thirumavalavan Sir. Congratulations Dr Thol Thirumavalavan Sir. God bless you Sir.
நல்லதே நடக்கும் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் மக்களே குடிப்பதை நிருத்த முயற்சி எடுக்க வோண்டும்
Dr thiruma is the best leader of tamil Nadu
Excellent
இந்தியாவின் சிறந்த ஆளுமைமிக்க தலைவர் அண்ணன் திருமா ❤❤
மாநாடு வெற்றிபெற்றது❤❤❤❤
God is புத்தா❤ 🎉Dr. thiruma வாழ்க வளமுடன் 🎉🎉❤ ஒவ்வரு கருத்தும் super 🎉❤
வெற்றி வெற்றி என்று ❤❤
வரலாற்றில் இடம்பெற வேண்டிய பேச்சு திருமாவின் கருத்துரை பல மேற்கோள்களின் எடுத்துக்காட்டு இன்றைய சூழலில் அனைத்து இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தேவையான ஒன்று அதை உயிர்விட்டு உரைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் மேலும் திருமா விற்கு குடும்பம் குழந்தைகள் இல்லை இருந்தும் இந்த சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு எந்த லாப நோக்கம் இல்லாமல் வலம் வருகிறார் என்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் அவர் இந்த அளவிற்கு பேசியதை வெறும் பேச்சாக எடுத்துக் கொள்ளாமல் உள் வாங்குங்கள் உணர்ச்சியோடு சிந்தியுங்கள் அருமை அருமை அருமை திருமாவளவன் நாட்டுக்கு பெருமை பெருமை பெருமை பெருமை பெருமை
அண்ணா உங்கள் எண்ணம் உயர்வாக உள்ளது மது ஒழிப்பு மட்டும் தமிழகத்தில் அமல்படுத்தினால் நாடு சிறக்கும்❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துகள் டாக்டர் திருமாவளவன் அவர்களே 💙❤️
நேற்று ஒரே நாளில் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள அனைத்து மது கடைகளிலும் மது ஒழிந்தது
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உம்மோடும் இருப்பாராக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா
#VCK 💙❤️
ஒரே நாளில் சொன்ன 1000 500 ரூபாய் செல்லாதுன்னு சொன்னால் மோடிக்கு ஒரே நாள்ல மதுவில் கொண்டு வர முடியாதா
தமிழ் நாட்டில் மோடியா மதுக்கடை நடத்துகிறார் எல்லாம் தேர்தல் நாடகம்
தமிழ்நாட்டுக்கும் மோடிதான் பிரதமர் 😂😂😂
@@elavarasansan2275 மதுவிலக்கு மாநிலஅரசால் செயல்படுத்த முடியும் போதுஏன்மத்தியஅரசைகுறைகூறவேண்டும் பீகாரில்யார்மதுவிலக்கைஅமல்படுத்தியது
@@muthurajkanthasamy121 பீகாருக்கு கொடுத்த நிதி தமிழகத்திற்கு வழங்கினால் விடிந்தால் மது விளக்கு சார் ஒரு நச்சுமரத்தின் கிளையை வெட்டத்தான் மாநில அரசுக்கு பவர் ஜந்துகளுக்கு இந்த கிளை இல்லை என்றால் இன்னொரு கிளை ஆனால் அதே மரத்தை வேரோடு புடுங்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது ....புரியும் என நினைக்கிறேன் தேசபக்தி என்றால் என்ன நாட்டின் நலன்தான் தேசபக்தி
மதுவை ஒழிக்க முடியாது ஆனால் குடிப்பவர்களை கட்டுபடுத்த முடியும் திருமா அவர்களே🎉
இந்த மாநாட்டை ஆண்களுக்கு அல்லவா நடத்தி இருக்க வேண்டும்
சிறப்பு
Congratulations 👏🎉🎉🎉 brother vck Ariyalur dt
Congratulations dear anna, well done
சூப்பர் தலைவரை திருமாவளவன்
தமிழ்நாட்டில் சிறந்த தலைவர் திருமா அண்ணா நான் உங்களை நான் வணங்குகிறேன் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக சிறப்பான ஆற்றல்மிக்க தலைவராக உருவாகி வருகிறாரார் திரு.திருமாவளவன் அவர்கள்.
வாழ்த்துக்கள் அண்ணா ஜெய் பீம் 💪🫂💙❤️🔥🙏
மிகவும் சிறப்பு மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது மிக நனறி அண்ணா🙏🙏🙏
@@dhanarajl741 என்னபயன்
Dr Thiruma is the King maker. 👑💙❤️
வாழ்க வருங்கால நிகழ்கால தமிழர் தலைவரே
அரசியல் பேராசிரியர் முனைவர் திருமா அவர்கள் ❤
❤
தலைவர்
அரசியல் ஐந்து வருட வெள்ளாமை கரும்பு 1 வருட வெள்ளாமை கரும்புக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி காட்டில் உழுது போட வேண்டும் உங்கள் ஆர்ப்பாட்டம் ஒரு வருடம் லேட் சார்
திருமாவளவன் அவர்களே யார் மது குடிக்காதீர்கள் என்று ஒரு வார்த்தை அந்த மேடையில் சொல்லிடுங்க நீங்க உங்க பேச்சை மதித்தார்கள் என்றால் சூப்பர்
இந்தியா கூட்டணியை கூட்டி அதில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்து சொன்னால்தான் இந்தியா கூட்டணியில்பணியில் இருப்பேன் தைரியமாக சொல்ல முடியுமா
Really thirumavalavan is great..Whole heartedly I appreciate him.God give you good strength and give you long life to take care this society 😊
❤super❤
Super ❤❤❤🎉🎉🎉
வெற்றி வெற்றி வெற்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
திருமாவின் வெற்றி
தமிழ்நாட்டுக்கு வெற்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤
அருமையான உரை வீச்சு
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
எழுச்சி தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் 🎉
நிலையான மதுவிலக்கு வேண்டும் என்கிற கருத்துக்கு மக்களின் ஆதரவு எவ்வளவு உள்ளது என காண்பித்துவிட்டது விசிக! நிலையான மதுவிலக்கை ஏற்கும் கட்சியுடன்தான் அடுத்த கூட்டணி!இதில் திமுகவிற்கு முதல் வாய்ப்பு என்று சொல்லலாமே விசிக?
Great anna
❤❤❤
Super❤
அன்னா, உங்கள், மதிரி, எந்த, தலைவர், இல்லை, அன்னா, நிங்க, எனது, அன்னான், பழனி, கருபாபுச்சாமி, ❤️❤️❤️❤️❤️❤️❤️
@@KaruppuSamy-ln8rd இலங்கை அதிபர் ராஜபக்சே இவரை கண்டு நடுங்கினார்
King 👑
Stage super anna🔥🔥🔥🔥
Mass crowed
👌🏼👌🏼👌🏼👌🏼👋👋
💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️
Thiruma ji appreciate you and you must get Bravely.
முனைவர், திருமாவளவன் தொல்காப்பியர்
எழுச்சித் தழிழர்❤❤❤
சூப்பர், அன்னா, 👍👍👍👍👍👍, பழனி, கருப்புச்சாமி,
ஆயிரம் புத்தகங்கள் வாசிப்பதை விட, அண்ணன் Dr.திருமா அவர்களின் பேச்சை உற்றுக் கவனித்தால் போதும் அதுவே பல்லாயிரம் புத்தகங்களுக்கு சமம் 💪🏻💙❤️🙏🏻
I love you anna
எரியுதா உனக்கு கதறு இவர்கள் ஒன்று சேர்ந்து நிற்பது கண்டு, எரியட்டும் உங்களுக்கு.
அண்ணன் திருமாவுக்கு ஒரு வேண்டுகோள். விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசிய அளவில் அங்கீகாரம் பெறப்போகும் இந்த நாளில் கட்சியின் பெயரை மாற்றி பொதுவான சமூகநீதி தாங்கிய பெயரை வைக்கலாம்
உதாரணம் (பாட்டாளி மக்கள் கட்சி) என்பது போல் வைக்கலாம.
ஒவ்வொரு கட்சித் தலைவரும் அது எடுங்க எடுங்க கடை எடுங்கன்னு தான் சொல்றாங்களே தவிர ஒவ்வொரு கட்சிகளும் நம்ம கட்சிக்காரர் சாராயம் குடிக்காதீர்கள் என்று யாரும் இதுவரை எந்த கட்சித் தலைவர் சொன்னது இல்ல
திருமா சொல்லிட்டார்
🙏🏻🌹💯🌹🙏🏻
Jai Bhim
Good
Comrade salute 🫡
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வெற்றியின் மாநாடு
Thanks!
👍💙❤️🙏💋
மதுவிலக்கு அறிவிக்கும் கட்சியுடன் தான் கூட்டு என்று அறிவிக்க வேண்டியது தானே
இந்தியாவின் அரசியல் .சித்தர். தோழர்.திரு.திருமா .......அவர்கள்.
வாழ்த்துகள்..!!!
Mr. Thiruma first ask your cadets(followers) to avoid consuming illicit arrack. Then you ask the government to close the arrack shops. These are cheep politics. Please remember what our Ambedkar told.
Anpudan Annan thiruma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
I love you Anna....
❤❤🎉🎉🎉🎉
நீகூட்டணியில்தானேஇருக்கிறாய்உன்பக்கத்தில்தானேமுதலமைச்சர்உட்க்கார்ந்துஇருக்கரார்அவர்காதிலேஓதுமதுவைஒழிக்க.இங்குவந்துநாடகம்நடிக்கிராய்.சரியானநடிப்புடாதம்பி.
👏💯
❤❤❤
ஐயா டாஸ்மாக்கை ஒழிப்போம் இன்று தேர்தல் வாக்குறுதி வாக்குறுதியில் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்னால் வைப்போம் தைரியமாக கூறுங்கள்
Rajaji as PM of Madras Presidency implemented prohibition & not as chairman of Salem municipality . Rajaji was from Hosur & not Salem . Hosur was a part of Salem district until recently . In 1937 Rajaji was the PM of the Presidency .Gandhiji advocated against drinking, but didn't insist on prohibition, while Rajaji was a violent prohibitionist
மதுவை ஒழிக்க முடியாது. மது குடிப்பதை குறைக்க பாடு படுங்கள். இனிமேல் வி சி க மதுவை அருந்த மாட்டார்களா?
❤ அறிவு ஆசானே
அண்ணா வணக்கம் ஒரு கருத்தியல் ரீதியாக அறிவு பூர்வமாக மக்களுக்கு ஒரு நல்ல செய்தி விழிப்புணர்வாக சொல்லக்கூடிய ஒரே தலைவர் திருமாவளவன் நீங்கள் தான் உங்கள் வழியில் நாங்களும் 🙏
ஏன் நீங்க பேசுனா மட்டும் கண்ணு கலங்குது😢
சிதம்பரம் தொகுதியில் திருமாவை ஆசைக்க முடியாது
❤Thalaivar 🔥🔥🔥
தமிழ்நாட்டில் மிகச்சிறந்த தலைவர் அண்ணன் திருமா
அருமையான உரையாடல் நீங்கள் பேசுவது போல் தமிழ்நாட்டில் வேறு எவனுனாலும் பேச முடியாது மக்கள் சிந்திக்க வேண்டும்....
it is foolish proposition to ban liquor!
in TN liquor ban was there since 1952 to 1968 and 1971 to 1983
during this period each and every village thugs in collusion with police/ politicians were distilling illicit arrack using innumerable materials which incude waste batteries1
so TN was never free from alcohol!
political parties crying in tn silent in other states
VCK PMK BJP will cry in TN but keep silence in pondicherrry
communists cry in TN but keep silence in kerala and west bengal!
vck is becoming a useless party!
vck vote share is less than 3%
it is time for dmk to expell vck from alliance!
அத்தனை டாக்டர் இன்ஜினியரே கல்வியாளர் பேச்சாளர் திரைப்பட இயக்குனர் அத்தனை பேரையும் இன்றைக்கு உருவாக்கியது இன்றைக்கு கலைஞர் தான் இதுல எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது
Super
Ella makkalin jadhi madham yandra badham illadha ore thalaivar dr. thirumavalan annan vazge adutta muthalamaichar annan 🤴🏼🙏🏻🔥🤙👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿
அண்ணன் திருமா அவர்களின் மது ஒழிப்பு மற்றும் மகளிர் உரிமை மீட்பு மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் தெய்வ திருமகனார் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆசியும் அய்யா வைகுண்டர் ஆசியும் உங்கள் கிடைக்கும் என்று வாழ்த்தி வணங்குகிறேன் தந்தை பெரியார் வாழ்க கலைஞர் வாழ்க அம்பேத்கர் புகழ் ஓங்குக என் அன்பு விடுதலை சிறுத்தைகள் என்றும் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤
இனி எந்த அரசியல் கட்சிக்கும் இப்படி ஒரு கூட்டம் வராது
👍
சமத்துவ தலைவர் திருமா
Sona mutha pochcha.... Thunai muthlvar... Kadaisivaraikkum manadu mattum thaan..
*மது ஒழிப்பை தோழர் திருமா, தனது கட்சியில் இருந்து தொடங்க வேண்டும்...*
*மதுப்பழக்கம் உள்ளவர்கள், இனி தனது கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க முடியாது என்று இந்த மது ஒழிப்பு மாநாட்டில் தோழர் திருமா அறிவிக்க வேண்டும்...*
-மகோக
🔥🔥🔥
அண்ணா உன்னை பின் தொடரவே இவ்வுலகில் நான் வாழ விரும்புகிறேன்