Neivayal my village semma anna rajee akka rompa kastapatu intha uyarathuku vanthurukinga inum neaiya moviesla ninga neraiya song padanum anna All tha best😍😍
Become fan of his voice..i feel still he didn't get recognise for his voice, working hard person on seeing this show i could feel it..long way to go.. thanks to vijay tv bringing these types hard working guys..u guys (vijay tv) are rocking keep doing, im fan of this show nd cook with comali
ஹலோ வணக்கம் மகாலிங்கம் சார் உங்க பாட்டு உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப இஷ்டம் நான் வந்து உங்க அப்பாட்ட தவிர வேற எதையும் எதிபார்க்கமாட்டேன் மகாலிங்கம் சார் நீங்க இன்னும் பல்லாண்டு வாழ்க வாழ்க நல்லபடி நீங்க பேரும் புகழுடன் வாழ வேண்டும்
நீங்கள் அவங்களை திருமணம் செய்ய நீங்கள் இல்லை அவர்கள் தான் குடுத்து வைத்திருக்க வேண்டும் இசையில் அவர்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கலாம் தம்பி உனது குரல் வளம் சொல்ல வார்த்தைகள் இல்லை வாயார வாழ்த்துகிறேன் நீங்கள் வளம் பெறுவீர்கள் என்று
👌🏼அவ்வளவு சந்தோசமா இருக்கு...இந்த பாடல் கேட்கும் போது.... நம்மை அறியாமல் சின்னதா முகத்தில் சிரிப்பு வருது 😘...
அருமையான நாட்டுப்புற பாடலுக்கே உரித்தான குரல் வளம். சிறப்பு. அடுத்த சூப்பர் சிங்கரில் இவரை எதிர் பார்க்கலாமா.
Avar already zee tamil la performance panitaaru
Dai loosu payale already avar neraiya padathuku padirukaru seema raja, RM la aavi parakum tea kadai ivaroda paatu than…
Participated in super singer too.
@@komathikomathi7099 1
அவர்ஏற்கனவே நிறைய பாட்டு பாடிஇருக்காரு ஆவிபறக்கும் ரீகடை இவரோட பேமஸ் பாட்டு
அருமையான குரல் . உடம்பு சிலிர்த்து விட்டது.
நல்ல களையான முகம்..குணமான பார்வை..வாழ்க பல்லாண்டுகள்.
மகாலிங்கம் நீ தமிழ்நாட்டின்
கானக குயில் வாழ்க நலமுடன், பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கட்டும்
உனது பாட்டு
Mahalingam voice is wow... Unexpected ... What a reach...
Super.anana
Nice pair. Genuine talk. This jodi should win the title.
Vera level voice and song .....open na சொல்றேன் velunthuten.....love you ur song bro
What a voice! Magnificent ❤️
மஹாலிங்கம் ஒரு அரு மருந்து. நான் இலங்கை. இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டும் இருந்தால் மஹாலிங்கம் அண்ணா காலடியில் குடி இருப்பேன் போகனாய், பித்தனாய்
அவருடைய பாடல் “ஒரு மரத்து பதனியா குடிச்சா “ எனக்கு பிடிக்கும்
me too
Goosebumps paahhh 😍
மாஸ் சூப்பர் ரொம்ப அருமையாக உள்ளது குரல் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்👍
Semma voice.. Loved it
அருமை ப்ரோ 👌👌👌இதுபோல திரமையானவர்கலுக்கு அதிக வாய்ப்பு தரவேண்டும்
100 முறைக்கு மேல் கேட்கிறேன்.... என் மனைவியின் நியாபகம் வந்துகொண்டே இருக்கு...
சூப்பர் தம்பி....
வளமுடனும் நலமுடனும் வாழ்க.. ❤️
Neivayal my village semma anna rajee akka rompa kastapatu intha uyarathuku vanthurukinga inum neaiya moviesla ninga neraiya song padanum anna All tha best😍😍
அருமை அருமை 👌👌👌👏👏👏யான குரல்.
Enna voice da.....
Enna voice arumai mhalingam 🎉🎉🎉🎉❤❤❤
Wowww what a voice!!!!
அருமையான நாட்டுப் புற பாடல் 👌
Music directors vaaipu kudungapa intha muthu pondra ganeer kuralukku😲🫡
ரசனைக்கேற்ற இன்பம்✨✨✨✨
markapa got shocked reaction nice, song too good
Become fan of his voice..i feel still he didn't get recognise for his voice, working hard person on seeing this show i could feel it..long way to go.. thanks to vijay tv bringing these types hard working guys..u guys (vijay tv) are rocking keep doing, im fan of this show nd cook with comali
பல முறை அண்ணா வுடைய ஐ குரலை கேட்டு மிரண்டு போனேன்
ஆனந்த கண்ணீரில் நனைந்து விட்டேன்... வாழும் காலம் வரை இதே மகிழ்வோடு நீங்கள் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
அருமையான வரிகள் இன்னும் இதுபோல வார்த்தைகள் போட்டு பாடுங்க அண்ணா ❤❤❤❤❤
Neenga paaduna paattukku poruthamana manaivi pa, congrats pa sandhozham ,nalla ponnu ma apadiye pudichirku avara
Rajee akka ipo vida marrage munadi semma azhaga irupanga avunga nurse but ipo baby poranthathum konsam wait potu block aitanga☺
Wonderful singing. Gramathu padalae thanee azhaghu. Unga voice super ji.
Great songs, Amazing voice, Title winners ☺️☺️☺️☺️🔥🔥🔥 this season
உங்க பாட்ட பாத்திட்டேண் அண்ணா இனிமே என் தாய் மாமன் பொண்ணதான் நானும் கட்ட போறன்
Wow wow wow wow wow wow wow 🙀 real goosebumps
பனைமாரத்துமேல பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
சிறப்பு வாழ்க வளமுடன்
Mei சிலிர்க்க வைக்கும் குரல் மகாலிங்கம் அண்ணா சூப்பர் வேற லெவல்
I love your voice bro. 🙌🙌🙌
U 👍 ichi ohhh gudd fojj jhsfogridklfhkllbllkpplbfydoopp
Intha video pakkum pothe manasukku romba santhosama irukku and enaku kanneer vanthutu
அருமையா இருக்கு அண்ணா வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
Arumai Arumai. Thiramaiyai valarthukonga brother
90கிட்ஸ் Favorite naatu pura Singer...but much missed cinema industry
Sollitu paadirukalam , goosebumps pa
Vera level voice ♥️♥️♥️ super anna 🌹🌹🌹
சூப்பர் அண்ணா
Samma Voice 🥰😇
செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம வாய்ஸ்ண்ணா கேக்குறவுங்க நெஞ்ச துளைக்குது.வாழ்த்துக்கள்
Enaaaa Voicee yaaaaaa.... silirthuruchu.....
Super bro....semmmmma voice.....apppaaaaa...
Semma voice pa. Very nice
Super power voice brother god bless you
பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் தம்பி
Super nga enna voice goose bumps aagudhu
Vera leval ya nii super songs 😍😍
Super moment ❤❤❤❤
Congratulations ❤🎉❤🎉
That girl looks so beautiful ❤ such a lovely pair ❤
ஹலோ வணக்கம் மகாலிங்கம் சார் உங்க பாட்டு உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப இஷ்டம் நான் வந்து உங்க அப்பாட்ட தவிர வேற எதையும் எதிபார்க்கமாட்டேன் மகாலிங்கம் சார் நீங்க இன்னும் பல்லாண்டு வாழ்க வாழ்க நல்லபடி நீங்க பேரும் புகழுடன் வாழ வேண்டும்
அருமையான பாட்டு மகாலிங்க அண்ணே
மகாலிங்கம் bro ❤voice paaaaaaaaaaaaa👌👌👌👌👌
Mass voice
நீங்கள் அவங்களை திருமணம் செய்ய நீங்கள் இல்லை அவர்கள் தான் குடுத்து வைத்திருக்க வேண்டும் இசையில் அவர்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கலாம் தம்பி உனது குரல் வளம் சொல்ல வார்த்தைகள் இல்லை வாயார வாழ்த்துகிறேன் நீங்கள் வளம் பெறுவீர்கள் என்று
❤❤❤ இறைவன் குரல் 😍😍😍😍😍😍மிகச் சிறப்பு
Super Anna 😍🥰😍🥰so cute pair😍🥰😍🥰😍🥰
எடுத்த உடனேயே 10 கட்டைல பாடுறியே தல....😮😮😮
Enga ooru paatukarar...👍
Sema voice pa... 🎉🎉🎉🎉
Super annan voice. High. Thanks bro
High class tone!
Kongu nattu karumbey ne kitta vadi arumbey❤❤❤❤
Paaaaa Enna voice ❣️
Ingaye kathu kiliyuthu da sami pakkathula ketkuravaga koduthu vachavaga ❤❤mahalingam
Super voice anna
My favourite voice athe Mather eruku unga voice love you maga 😘😘
Vera level bro neenga❤❤❤
மகாலிங்கம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
I thing this season sema ya irukum pola
Super voice🎶💐
En mama paiyan enakkaga padura mathiri irukku,I love you mama
Thirumpa thirumpa keten bro semmmmaaa
அருமை அருமை அருமை
அருமையான பாடல்
High pitch in a headset vera level
Nice
ua-cam.com/video/wsxQfAq77Xg/v-deo.html Comedy video🤣
❤❤❤❤❤vera leval song
Enaa voiceee reayly my favourite
Lines very fantastic
Sama voice yaa
Paaa ennnna voice😊😊😊😊😊
So cute couple
மகாலிங்கசிவம்.
Goosebumps💯💯💯💯🔥🔥
அருமை
Super arumai sirappu semma voice
Vera level anna
Full song iruka
காந்த விசை குரல் அண்ணா
What a voice ❤
வாழ்க வளமுடன்
Vera level song anna👌❣❣❣❣🌹🌹🌹🌹🌹🌹