Dharumapuram Varnam 18 Hemavathi

Поділитися
Вставка
  • Опубліковано 21 чер 2024
  • நாகசுர மஹா மேதை முதுபெரும் தமிழிசை வாக்கேயகாரர் எங்களது மஹா குருநாதர் தருமபுரம் தெய்வத்திரு அ. கோவிந்தராஜன் அவர்கள் இயற்றிய வர்ணங்களில் 18 - ஆவது வர்ணம் ராகம் கேமவதி தாளம் திஸ்ர அட
    இசை பயிலும் மாணவர்கள் புரிந்துகொள்வதற்காக முதலில் சுரமாக இரண்டு காலங்களிலும் பின்பு சாகித்யமாக இரண்டு காலங்களிலும் பாடியுள்ளேன்.

КОМЕНТАРІ • 4