நோட்டாவிற்கு வாக்களிப்பதால் என்ன நிகழும்? | சிறப்புக் காட்சித் தொகுப்பு | NOTA

Поділитися
Вставка
  • Опубліковано 13 кві 2019
  • நோட்டாவிற்கு வாக்களிப்பதால் என்ன நிகழும்? | சிறப்புக் காட்சித் தொகுப்பு | NOTA
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 509

  • @sudarmanipandian250
    @sudarmanipandian250 5 років тому +125

    அப்புறம் எதுக்கு நோட்டா போங்கடா நீங்களும் உங்க கேடுகெட்ட அரசியல் சட்டமும்

  • @natrajan3889
    @natrajan3889 5 років тому +109

    எனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது. எனக்கு விழாத ஓட்டு யாருக்கும் விழக்கூடாது என்ற அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான தந்திரம் தான்.

  • @arikrishnank4157
    @arikrishnank4157 3 роки тому +97

    அப்புறம் எதுக்கு இந்த நோட்டா

    • @timetolead8185
      @timetolead8185 3 роки тому +5

      Just vote podurathuku oru option avlotha 🚮

    • @sivalogesh7666
      @sivalogesh7666 3 роки тому +4

      Ungaloda vote a Kalla vote poratama irukka

    • @Kratos7686
      @Kratos7686 3 роки тому

      @@sivalogesh7666 Kalla vote epdi poda mudium, election booth staff thunai illama

    • @shakulhameeth4545
      @shakulhameeth4545 2 роки тому

      😂😂😂 crct 😂😂 NOTA = dummy Bhawa🤣

  • @ayyappov6025
    @ayyappov6025 3 роки тому +32

    Nota vs H Raaja😁

  • @sureshs2530
    @sureshs2530 5 років тому +7

    இதுக்கு நாம் சும்மாவே இருக்கலாம்

  • @madhanlooks3046
    @madhanlooks3046 3 роки тому +24

    NOTA ஓட்டு அதிகமா இருந்தா அங்க இருக்குற எந்த கட்சியும் அத சார்ந்த எந்த கட்சியும் வரக்கூடாது இதான் அர்த்தம்.

    • @sathishsigaram7187
      @sathishsigaram7187 3 роки тому

      Neenga soldra maadhri lam onnum ella

    • @sathishsigaram7187
      @sathishsigaram7187 3 роки тому

      Candidates ah mattum disqualified pannuvaanga adhuvum rombha rare than Stalin ah disqualified panna durga Stalin nippa.. Ops ah disqualified panna avan payyan adha thogudhi la nippan aga motham nota oru thavayilladha aani than

  • @muthusoththh4297
    @muthusoththh4297 3 роки тому +3

    என்னுடைய ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு

  • @janaela3110
    @janaela3110 5 років тому +32

    அட பாவிகளான இதுக்கு எதுக்குடா நோட்டா.. வேஸ்ட்டா போறதுக்கு பேருதான் நோட்டா வா..

  • @akilanbarathi2483
    @akilanbarathi2483 5 років тому +29

    ஓட்டு போடாமல் வீட்டில் இருந்தால் நம் ஓட்டை யார் போட்டது என்பது கூட தெரியாத முட்டாளாக இருப்போம் நோட்டாவுக்கு போடும் போட்டியின் மூலம் என்னுடைய ஓட்டு அரசியல்வாதிகள் மூலம் கள்ள ஓட்டாக மாற்றப்படுவதை என்னால் தடுக்க முடிந்த திருப்தியுடன் வீட்டில் இருக்கலாம்.
    நான் ஓட்டுப் போட வெளியே வரவில்லை என்பதை விட என் ஓட்டை போட யாரையும் நான் அனுமதிக்கவில்லை என்ற கர்வத்தோடு வீட்டில் இருக்கலாம்.
    உங்கள் ஓட்டை காசு கொடுத்து ஒருவர் வாங்கவும் அனுமதிக்காதீர்கள். கள்ள ஓட்டாக மாற்றவும் அனுமதிக்காதீர்கள்.

  • @vayalurmanikandan4875
    @vayalurmanikandan4875 5 років тому +4

    நோட்டா மிக பெரிய அரசியல்...
    நான் குறிப்பிட்ட ஒரு கட்சியை சார்ந்து இருக்கிறேன். காலப்போக்கில் அந்த கட்சி மீது அதிருப்த்தி எற்படுகிறது, எதிர் கட்சிக்கு நான் ஓட்டு அளிக்காமல் இருக்கவும், என் ஓட்டை நோட்டாவில் அளித்தும் பயணில்லாமல் போகவும் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா...

    • @odyssey7545
      @odyssey7545 5 років тому

      Y u r being in a small circle. U change Yr mind. With that 2 parties. They been ruled before. Please support new candidates or independent candidates. I am a Singapore citizen I like to see my mother land like as Singapore. So plz all youngsters don't waste ur votes. Plz improve ur political knowledge. Think a step ahead.

    • @vayalurmanikandan4875
      @vayalurmanikandan4875 5 років тому

      Bro just I'm explained what is nota.. I'm working part of election department. And above word just an example... Nota biggest politics I will vote for a different party if not nota... My party do not lose my vote at the same time do not put any one else... So nota waste....

  • @vijayvjs7590
    @vijayvjs7590 5 років тому +1

    நன்றி

  • @user-um7ly1ub8l
    @user-um7ly1ub8l 5 років тому +35

    Why the hell we need NOTA then .???

    • @venkateshr1255
      @venkateshr1255 5 років тому

      Vote podadhavanga avanga percentage vachi... Medhi register aaganu matha vote yum kanakidum podhu for total percentage out of 100 (including NOTA)... Additional percentagela vizhundha votekala (above 100%) kallavotenu kanakidradhuku dhaan

  • @indumohan2942
    @indumohan2942 5 років тому +77

    அந்த பயம் இருக்கணும் எங்க போனதடவ மாதிரி நோட்டா வ ஜெயிக்க வச்சிருவாங்களோனு எல்லாம் சேனல் காரன்களும் நோட்டா வுக்கு ஓட்டு போடாதீங்க ன்னு வீடியோ போட்டு ட்டு இருக்குறாங்க ஹையோ ஹையோ ஒரே சிரிப்பு சிரிப்பா வருது

    • @nothingbig1670
      @nothingbig1670 5 років тому +1

      Aamaba evanuga panuvanuga

    • @Invest_YouSelf_Tamil
      @Invest_YouSelf_Tamil 5 років тому +2

      கரு.பழனியப்பன் இதன் சொல்றாரு, நல்ல தெரிஞ்சுட்டு பேசுங்க

    • @MYMy-qx1gn
      @MYMy-qx1gn 5 років тому

      Indu Mohan u r ryt

    • @Gopi480
      @Gopi480 3 роки тому

      Bro Ninga solderathu unamaiya dhan thunuthu. Na nota vote poduvan

    • @velanm1006
      @velanm1006 3 місяці тому

      😂

  • @nagarajs1613
    @nagarajs1613 5 років тому +4

    எனக்கு கிடைக்காத வாக்கு வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காகவே இந்த நோட்டாவை கொண்டு வந்துள்ளனர் இப்பொழுது இருக்கும் மத்திய மாநில கட்சிகள்...
    நோட்டாவிற்கு வாக்கு செலுத்தும் பலர் இப்பொழுது இருக்கும் மிக பிரதான பெரிய கட்சிகளாக கருதப்படும் கட்சிகளின் செயல்பாடுகளை வைத்த அனைவரும் அவர்களை போன்றவர்கள்தான் என்று கூறிக்கொண்டு அங்கு வேறு யார் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்று கூட தெரியாமல் நோட்டாவிற்கு வாக்கு செலுத்துவார்கள்,
    உண்மையில் இவர்களுக்கு அரசியலை சரியான வழியில் முன்னெடுக்க தெரியவில்லை..
    புதிதானவர்களையும், சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடும் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம், அப்படி உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் நல்லவர் என்று கருதும் ஒருவரை முன்நிறுத்துங்கள், இல்லையென்றால் நீங்கள் உங்கள் அரசியலை முன்னெடுங்கள்....

  • @rajinivishnu1574
    @rajinivishnu1574 5 років тому +29

    என் ஒட்டு nota விற்கு தான்

    • @MYMy-qx1gn
      @MYMy-qx1gn 5 років тому +1

      நானும் nota thaa,இந்த யெக்ச்சகலைங்களு போடுறதுக்கு na nota KU potupen...ivanukaluku pottu no use..athuku திருப்தியா ithuku போடலாம்

    • @santhoshadithiyabs1843
      @santhoshadithiyabs1843 3 роки тому

      Nota waste tha like ADMK AND DMK
      VOTE FOR NAAM TAMILAR TO CHANGE TAMIL NADU...

  • @copypaste337
    @copypaste337 5 років тому +2

    Super.. appreciate

  • @arularun7002
    @arularun7002 5 років тому +3

    My vote.... Nota

  • @ashokr3879
    @ashokr3879 3 роки тому +1

    நல்ல செய்தி

  • @PHILIPPIANS413tamil
    @PHILIPPIANS413tamil 5 років тому +1

    Nota வேறும் ஒரு அதிருப்தியை தெரிவிப்பது மட்டுமே, ஒரு வேளை nota விற்க்கு வாக்களித்து nota வெற்றி பெற்று, அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாற்றப்பட்டால் ஒரு வேளை சுடு சொரனை உள்ள வேட்பாளர்கள் இனியாவது மக்களுக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று மனம் திரும்பலாம்.

  • @fazalfr9701
    @fazalfr9701 5 років тому +1

    Super clear.

  • @user-ri5sc1vn8f
    @user-ri5sc1vn8f 5 років тому +1

    அருமையான விளக்கம்.

  • @myclubs6651
    @myclubs6651 5 років тому +16

    Good Information

  • @tanveertannu4264
    @tanveertannu4264 5 років тому

    Super excited explain bro

  • @kannankanna3747
    @kannankanna3747 5 років тому +1

    NOTA தேவையில்லாத ஒன்று.

  • @spidertechtamil7038
    @spidertechtamil7038 5 років тому

    Thanks for information bro

  • @k.psivam9773
    @k.psivam9773 3 роки тому +3

    அப்புறம் என்ன இதுக்கு நோட்டா

  • @balajiarun1518
    @balajiarun1518 5 років тому +1

    Super video

  • @vigneshvidi
    @vigneshvidi 5 років тому +57

    Chumma voting percentage increase pandraku dha NOTA, Mitha padi andha NOTA naala namaku 10 paisa ku prayojanam illa 😏

    • @nothingbig1670
      @nothingbig1670 5 років тому +1

      Evanugaluku vote pota 1 Paisa ku kuda palan illa

    • @vigneshvidi
      @vigneshvidi 5 років тому +1

      @@nothingbig1670 Adhu crct dha bro but NOTA ku podraku bhadhila vera yaarkavadhu nammalaiku nalladhu seivanga nu nenakaravngaliku pota romba nalladhu

    • @ranjithkumarrajendran2219
      @ranjithkumarrajendran2219 5 років тому

      Vicky VIDIp

    • @kumaresans2412
      @kumaresans2412 5 років тому

      No use for the nota

  • @thiru2984
    @thiru2984 5 років тому +40

    Nota is oppuku sappava🤔🤔🤔🤔🤔🤔🤔😢😢😢😢😜

  • @aarthisellaiyanaarthi9161
    @aarthisellaiyanaarthi9161 3 роки тому +1

    My first vote Nota...2021

  • @needhimangai-4124
    @needhimangai-4124 3 роки тому

    Very clear voice nice explanation 😊

  • @monishasamuel8430
    @monishasamuel8430 5 років тому

    Superr

  • @creatorstudio8637
    @creatorstudio8637 5 років тому +28

    # we want power for nota.

    • @rsaranraj070
      @rsaranraj070 5 років тому

      Aptina neengalae oru video create panni podunga trending kondu varuvom. Appavathu eathavathu nadakkuma nu paapo.

    • @at_mankarti
      @at_mankarti 5 років тому +2

      @Saranraj R Video ku concept la irukku bro enga kitta irukka mobile la adha yeduthu upload panna ivlo vivews ivlo comments lam varadhu

  • @sujithachandrasekar5433
    @sujithachandrasekar5433 3 роки тому

    Tq

  • @ifbasha5506
    @ifbasha5506 5 років тому +1

    En vote nota ku

  • @umagokulv
    @umagokulv 2 роки тому

    Super 👍👍👍 video

  • @csksuresh3547
    @csksuresh3547 5 років тому

    Super pa

  • @firewaves218
    @firewaves218 5 років тому

    Good news

  • @user-rm1sp8ig4n
    @user-rm1sp8ig4n 5 років тому +3

    மத்திய அரசு நேரடியாக செயல்படும் நோட்டாவுக்கு ஓட்டு போடும்

  • @sathamusain6271
    @sathamusain6271 3 роки тому +2

    செல்லாத ஒட்டு நா என்ன எப்டில்லாம் செல்லாத ஒட்டாக்கும்..

  • @shankaraswin840
    @shankaraswin840 5 років тому +5

    I will put vote for nota

  • @balakrishnan2063
    @balakrishnan2063 5 років тому +2

    Nala anchoring panrenga bro

  • @romanticvideos6383
    @romanticvideos6383 5 років тому +8

    Na nota vuku vote poda maata enaku intha news theva ila intha news vera yaarakavathu theva padum athan vidmate la download panni what's app la share pannathan intha video va paatha Very useful video

  • @nithishnivin4976
    @nithishnivin4976 3 роки тому

    Last point 😂

  • @NavadhanyamTV
    @NavadhanyamTV 5 років тому +3

    Nota is a waste option

  • @Ramkutt
    @Ramkutt 3 місяці тому +1

    என்ன கொடும 990 பேரு வேணுன்னு சொல்லலும் 10 பேர் ஒட்டு போட்டு கொள்ளையாடிக்கும் ஜனநாயகம் என்ன கொடும sir இது

  • @dhanusuyadhanu2621
    @dhanusuyadhanu2621 3 роки тому

    My nota

  • @selvaraj1870
    @selvaraj1870 5 років тому +4

    நாலை5மனிக்குபிரச்சாரம்நிரைவு

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 років тому

    இருக்குறவனுகளும் சரியில்ல...புதுசா வர்ரவன்க மேலேயும் நம்பிக்கை இல்ல....இந்த அழகுல "நோட்டா" வும் உருப்படாத ஒரு ஆப்ஷன்னா?.... என்னத்தய்யா பண்ணுறது!???

  • @speed2x964
    @speed2x964 5 років тому +2

    நோட்டாக்கு அதிகமா ஓட்டு விழுந்தால் அப்போ நோட்டா தானே வெற்றி,அது என்னடா hair மாதிரி,இப்படி இருக்குறது நாலதான் நாடு இன்னமும் நாறிகிட்டு இருக்கு

  • @pandithurai6698
    @pandithurai6698 5 років тому +1

    We can give shock to political parties

  • @sekara.r8628
    @sekara.r8628 5 років тому

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நற்றுணையாவது நமசிவாய💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    • @ijegan
      @ijegan 3 роки тому

      🤣🤣🤣

  • @momsviewtamil
    @momsviewtamil 5 років тому +9

    Appo idhu nanu vandhrukenu attendence ah😂😂😂 don't waste ur valuable vote ..... Vote for karumbu vivasayi...... ntk wins plz don't choose some buffoons

  • @prasadrs100
    @prasadrs100 5 років тому +1

    For election, we can use mobile and online based token system and time slot for each voters. So they will not get hesitate to come to Booth, Instead of waiting in queue. They can come on their particular time, and vote based on token order running on display. If they came late, then there we have seperate queue to wait, until the end of each slot. Each slot has a time gap at end, for people who came late in that slot, if the next time-slot started then the late comers in previous slot has to wait for the end of the new slot. So it will be balanced and maintained correctly. People can do other works and came at their allocated appointment time to give their votes, this procedure will change the voting mindset.

  • @balamurugan-my1lu
    @balamurugan-my1lu 3 роки тому +2

    Tnpsc ல E option மாதிரி

  • @kanchubalu4074
    @kanchubalu4074 5 років тому +2

    Is it right way to vote for NOTA

  • @Yemali2113
    @Yemali2113 5 років тому

    யாரையும் பிடிக்காத பட்சத்தில் தானே நோட்டாவின் மூலம் புதிய வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும் என்ற நம்பிக்கை வீண்போனது

  • @yuvannaresh
    @yuvannaresh 5 років тому

    Any rule or government GO reference if given would be better

  • @kannangodoflove.6064
    @kannangodoflove.6064 5 років тому +3

    Appuram yedhukku andha NOTA eh vaichirukkeenga???

  • @santhoshv7
    @santhoshv7 5 років тому +2

    So We have only one choice that is to select best in the worst candidates ....wow wow

  • @at_mankarti
    @at_mankarti 5 років тому +1

    Ella katchigalum thirudanunga ellam kettavanunganu easy ah ellarum sollidringa idhula irukka yaaravadhu orutharukkavadhu unga thogudhiyila motham yethana vetpalargal potti idraanga avangala pathina details adhula yaravadhu better ah irukangalanu therinjirukingala... Idhulam therinjikka vendiyadhu namakku kandipa irukka kadamai 1st adha therinjikonga adhulam yarum Ilana apram nota pathi yosikalam...

  • @jothirajp3250
    @jothirajp3250 5 років тому

    My vote super singer suriya

  • @stsk1258
    @stsk1258 5 років тому +3

    நோட்டாவின் உண்மைத்தன்மையை இனியாவது எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

  • @s.rcbose7804
    @s.rcbose7804 5 років тому +1

    What is the Use of keeping Nota. Give Full Power for Nota .

  • @nageshwaran1877
    @nageshwaran1877 5 років тому

    To vote Naam Thamizhar Katchi

  • @jassjass1372
    @jassjass1372 5 років тому

    அட பாவிகளா ரொம்ப மோசமான தேர்தல் கொள்கை..! யாரையுமே புடிக்கலனு சொல்றவங்களுக்கு தேர்தல் ஆணையத்தோட பதில்

  • @joeexenaloywinsb.ecse-vist1314
    @joeexenaloywinsb.ecse-vist1314 3 роки тому +7

    NTK

  • @vijaybaskaranIAS
    @vijaybaskaranIAS 5 років тому +1

    Purpose of NOTA:“Negative voting will lead to a systemic change in polls and political parties will be forced to project clean candidates. If the right to vote is a statutory right, then the right to reject a candidate is a fundamental right of speech and expression under the Constitution,” said a bench headed by then Chief Justice of India P Sathasivam.

  • @ubaitullah
    @ubaitullah 3 роки тому +1

    எல்லா ஓட்டமே நோட்டாவுக்கு விழுந்த மறு தேர்தல் வைப்பீங்களா

    • @Kratos7686
      @Kratos7686 3 роки тому

      andha vetpalar eh avanuku Avan vote potruvan. Apuram epdi ellam nota Ku vilum? Apdi vilundhu marubadi re-election with same candidate dhan. Waste of money

  • @diosabi5106
    @diosabi5106 5 років тому +3

    Please not nota🙏🙏

  • @aravinthselvam99
    @aravinthselvam99 3 роки тому +2

    எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்..... தங்களின் ஜனநாயக கடமையான அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் என்பதற்காக ....... தேர்தல் ஆணையம் NOTA என்கிற ஒரு Option-யை கொண்டு வந்துள்ளது. அவ்வளவுதானே தவிர வேறு ஒன்றும் நிகழப்போவதில்லை😒😕.

  • @johnwick3103
    @johnwick3103 5 років тому +2

    Ammanjalliku prayojanam illeengrenga😂😂😂

  • @mrstatus7734
    @mrstatus7734 3 роки тому +1

    இதுக்கு ஓட்டு போடாம இருக்கிறது எவ்வளவோ மேல்

    • @Kratos7686
      @Kratos7686 3 роки тому

      Yes. But percentage eradhu.. ipo Chennai la niraya per vote Panla. Avanga poi nota Ku potrundha 65% mela vandhurukum. Nota just % kamika dhan

  • @gjayaprakash2485
    @gjayaprakash2485 5 років тому

    Unga news la nambave mudiyathu da yebaaa nan Google Pani terinjikiren

  • @sakthiodc1014
    @sakthiodc1014 5 років тому

    நான் இந்த அரசியமைப்புபை வெறுக்குறேன்

  • @rajarams9047
    @rajarams9047 5 років тому

    If it large tis time It can be made contitutional amendment in future

  • @krmobilesandcomputers8238
    @krmobilesandcomputers8238 3 роки тому +1

    NOTA cancel pannitu, I Have Used my Voting Right
    Apadinu mathanum

  • @karthikrajendran1391
    @karthikrajendran1391 3 роки тому

    Ennoda vote Nota-vukke

  • @dhanabaldhanabal6218
    @dhanabaldhanabal6218 5 років тому

    Yes. Oru election la Nota thirty percent irundtha antha election raththagum. Two months குடியரசு ஆட்சி வரும் அப்புறம் ethula participate panna யாருமே election ல participate panna முடியாது புது முகங்கள் தான் வரணும். Ethukku நம்ம சட்டத்துல இடம் இருக்கு.

  • @ashiksvsfm9244
    @ashiksvsfm9244 5 років тому

    Some changes to be incorporate in NOTA that is the one way to protect our citizenship....i really regret upon this NOTA....

  • @RAM-gm6oi
    @RAM-gm6oi 3 роки тому +1

    I think this is not true , please don't distract people. If what you say is true, then why does the Election Commission have a system called NOTA?

  • @krishnathetchina8071
    @krishnathetchina8071 5 років тому

    எல்லாம்.கட்சி விட. நோட்டா ஒட்டு அதிகமாக இருந்தால் என்ன நடக்கும் மாற்றம் வருமா வராதா என்று சொல்லவே இல்லை..
    ,,🌺யாருக்காவது தெரிந்தால் சொள்ளுகா நண்பர்களே🌺

    • @devmusicoscars1236
      @devmusicoscars1236 3 роки тому +1

      No election மக்கள் வரி பணத்தை யாரு கொள்ளை அல்லது அல்லது அதுக்கான தேர்தல் 👍

  • @sharmilaselvam1365
    @sharmilaselvam1365 5 років тому +1

    Appo ellame NOTA ku vote panna anga yaar elect avanga. Enna ithu oorula irukura 99%percent ku yaaraiyum pudikkaathu apdina pothu,anga eppadi antha particular aalu elect aavanga.. 🙆🙆🙆

    • @vinobrovivek9690
      @vinobrovivek9690 3 роки тому

      சட்டம் சரி இல்லை சிஸ்டர்.

  • @theresaaarokiyamary7151
    @theresaaarokiyamary7151 5 років тому +1

    Sir. Please know things fully before. Giving to people.
    So the vote for nota will not be understood clearly......

  • @y-axisfilmproduction3683
    @y-axisfilmproduction3683 5 років тому

    அப்போ இதுல்ல இருந்தே தெறித்து vote Election எல்லாமே சும்மா மக்களை முட்டாளுங்களளக்குறதுக்கு !!!! .. so makkalukkunu no power .நம்ம ஊருலே நாம அடிமை ...

  • @karthikeyanmsw4195
    @karthikeyanmsw4195 5 років тому +1

    None of the above nu mention panrenga.. appo athu athigama vandha candidate ah thaana change pannanum.. itha sonna nammala paithyakaran nu solvanga

  • @Yemali2113
    @Yemali2113 5 років тому

    அப்டினா நான் வாக்குச்சாவடி பக்கமே செல்ல மாட்டேன்

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 3 роки тому

    நோட்டா வந்ததே புதிய கட்சிகளின் வாக்கை சிதறடிக்கத்தான். திமுக வந்த புதிதில் நோட்டா வந்தால் அதுவும் நோட்டா வை தாண்டி இருக்காது. இது ஆளும், எதிர்கட்சி களின் கூட்டுசதி.

  • @vinovisu969
    @vinovisu969 5 років тому +2

    Then for what purpose .nota was introduced
    ......

  • @Commenter076
    @Commenter076 5 років тому +2

    Intha news unmai mathiri therilaye peoples ah confuse pantra mathiri irukku 😇

  • @user-kt6pv3jr6q
    @user-kt6pv3jr6q 5 років тому +2

    Nota = naam tumbler = makkal neethi calcenter

  • @renukunar4076
    @renukunar4076 5 років тому

    சுபர்சர்

  • @GayathriDg
    @GayathriDg 5 років тому +1

    Useless a irunthalum en vote Nota kudha 👆

  • @paranthaman6923
    @paranthaman6923 5 років тому

    அப்புறம் என்ன ................. க்கு நோட்டா?

  • @ajicreation3003
    @ajicreation3003 5 років тому

    அப்பறம் எதுக்கு இந்த நோட்டா போங்கடா உங்க சட்டமும் நீங்கலும்

  • @boobalanboobalan1852
    @boobalanboobalan1852 5 років тому +1

    nota power increased

  • @jbscbed
    @jbscbed 5 років тому

    அடப்பாவிகளா

  • @aravindravi5789
    @aravindravi5789 5 років тому

    🤸🏼‍♂️

  • @ks7600
    @ks7600 5 років тому +1

    இந்த நோட்டா தேவயா

  • @gnsgetnotsoon1960
    @gnsgetnotsoon1960 5 років тому

    None Of The Above