கர்ண மோட்சம் மஹாபாரத கதை | Karna Motcham Mahabharatha Kathai |
Вставка
- Опубліковано 5 гру 2024
- Watch ► KARNA MOTCHAM | கர்ண மோட்சம் | மஹாபாரத கதைகள் தெருக்குத்து #subamaudiovision #கர்ண மோட்சம் #karnamotcham #mahabharathakathai #karnanan #devotionalmahabharatham #specialkarnamotcham #therukuthukuzhuvinar
Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind more fresh and focused. This channel features devotional songs from legendary artists like S.P. Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
கர்ணன் அவரது தாய் குந்திதேவிக்கு அவரது தந்தை சூரியக் கடவுள் சூரியன் மூலமாகப் பிறந்தார். இளவரசர் பாண்டுவை அவரது தாய் திருமணம் செய்வதற்கு முன்னரே கர்ணன் பிறந்தார். குந்தி இளமையாக இருந்தபோது, துர்வாச முனிவர் அவரது தந்தையைத் தேடி வந்திருந்தார். குந்தி முனிவருக்கு மிகுந்த கனிவோடு ஓர் ஆண்டு முழுவதும் பணிவிடை செய்தார். அவரது சேவை மற்றும் விருந்தோம்பலில் மகிழ்ந்த முனிவர் அவரது எதிர்காலத் திருமணத்திற்குப் பின்னர் பாண்டு மூலம் குழந்தையின்மையால் ஏற்படும் சிக்கல் பற்றி கணித்து, அந்த துன்பத்தை தீர்க்க வரம் ஒன்றை முன்கூட்டியே அளித்தார். இந்த வரத்தினால் அவர் தனது விருப்பப்படி எந்த கடவுளையும் அழைத்து குழந்தை பெற முடியும். குந்தி மணமாகாமல் இருந்த போது, அவர் அந்த வரத்தின் சக்தியைச் சோதிக்க முடிவுசெய்தார். அவர் மந்திரத்தை உச்சரித்து சூரிய பகவானை அழைத்தார். மந்திரத்தின் சக்தியால் கட்டுப்பட்டு, சூரியன் குந்தியின் முன்னால் தோன்றி அவருக்கு மகனை அளித்தார். இந்தக் குழந்தை சூரியனைப் போன்றே பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. இந்த குழந்தையானது பிறக்கும்போதே போர்க்கவசம் ('கவசம்') மற்றும் காதுவளையங்களை ('குண்டங்கள்') உடலுடன் கொண்டு பிறந்தது. இருப்பினும் குந்தி தனது கன்னித்தன்மையை இழக்கவில்லை. அவர் மணமாகாத தாயாக உலகத்தை எதிர்கொள்ள விருப்பமின்றி, அவரது தோழியான தத்ரியின் துணையுடன், அவர் அந்தக் குழந்தை கர்ணனை கூடையில் வைத்து, புனித நதியான கங்கையில் அக்குழந்தையை வேறொரு குடும்பத்தினர் எடுத்து வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் விட்டார்
Some of the other albums rendered by our legend singers for subam audio vision Include
Namashivaya - • அரஹரோஹரா சிவ அரஹரோஹரா ...
Aadhi sakthi - • செவ்வாடைக்காரியம்மா ஆத...
Veda sakthi- • பூத்திருக்கும் மாரி ப...
Saranagosham- • கார்த்திகை பிறந்தது ஐய...
Iyaane- • அபிஷேகம் அபிஷேகம் ஐயனு...
Shiva thandavam- • திருஅண்ணாமலை சிவன்பக்த...
Title : KARNA MOTCHAM 291 | கர்ண மோட்சம்
Stage Play By : Rajabathar & Groups
நாடகம் மற்றும் தெருக்கூத்து : ராஜபாதர் & குழுவினர்
Direction & Production : SUBAM RADHA.M | சுபம்ராதா
Copyright By : Subam Audio Vision | சுபம்ஆடியோவிஷன்
Arumai
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
Super ❤❤
Ayya únga kuzhuvinari nalayini sarithiram nadagam podunga
துரியன் படுகளம் பதிவேற்றவும்
சுபம் ஆடியோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க
😮😮😮😮😮😮😮😂😂😮😅😮😅😮😮😅😅😅😅😮😮😢😮😮😮😅😮😮 17:59 17:59 😢😢😮😅😮😮😅😅 18:19 😅😅
ஐயா உங்க பொன்னான குரலில் பதினெட்டாம் போர் வேண்டும் ஐயா துரியன் படுகளம் பதிவிடுங்கள் ஐயா
Thyriyan padukulam podunga plese...
Thuriyan padukalom...vendum...iyaa
Duriyan padukalam audio podunga please
s
ஐயா உங்களுடைய பொன்னான குரலில் பதினெட்டாம் போர் களம் நாடகம் வேண்டும் ஐயா
18 m var nadagam
@@narasimmans5837 dhanbackkiyam
DhNabackkiyam
Thuruyan padukalom...vendum...iyaa