ஒரே நாடு ஒரே தேர்தல் - மோடியின் பாசிசத்தை கேள்வி கேட்பாரா விஜய் - சுகன் கவி

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ •

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 12 днів тому +3

    ஒன்று மட்டும் உறுதி புரட்சி கண்டிப்பாக ஏற்படும். எவ்வளவு நாட்களுக்கு மோடி அதிகாரத்தில் இருப்பார்.

  • @elangovimal286
    @elangovimal286 12 днів тому +4

    இந்தியாவில் புரட்சி வெடிக்க வேண்டிய தருணம்.

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 12 днів тому +3

    தேர்தல் ஆணையம் கலைக்க ப்படவேண்டும்.

  • @perumalk27
    @perumalk27 12 днів тому +6

    சீனா முன்னேறுகிறது. இந்தியா பின்னோக்கி செல்கிறது.

  • @ganeshraj007
    @ganeshraj007 12 днів тому +4

    ஏங்க அவனுக்கு இந்த விஷயம் பற்றி எதுவும் தெரியாது.... அவன விட்டு தள்ளுங்க

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 12 днів тому +5

    வரலாற்றில் சர்வதிகாரிக்கு என்ன நடந்தது அதேதானேநடக்கும்.

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 12 днів тому +1

    நாங்க பாயசத்தை மட்டுமே கேட்போம். வாழ்க எங்க தல தமிழக ஊமையன் விசி 😂😂😂😂

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 12 днів тому +4

    அதெல்லாம் விஜய் சீமான் கேட்க மாட்டார்கள். குறிப்பாக மீடியாக்கள் எடப்பாடி கண்டுகொள்ள மாட்டார்கள்

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 12 днів тому +4

    அப்படி சர்வாதிகாரம் வந்தால் அண்டை நாடுகள் எதிர் பவர்கள் புரட்சி செய்பவர்களுக்கு உதவ வருவார்கள் உள்நாட்டு புரட்சி ஏற்பட்டது வாய்ப்பு மிகுதி.

    • @NavinSanmugavall
      @NavinSanmugavall 10 днів тому +1

      ஒரே சுடுகாடு. ஒரே தேர்தல், ஒரே நாடு...

  • @perumalk27
    @perumalk27 12 днів тому +3

    No EVM

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 12 днів тому +3

    ஆதரிக்கிறவன்டபோயி கேள்விகேப்பியானு கேக்கரிஙக.

  • @raphealthomas0
    @raphealthomas0 12 днів тому +1

    ஒரே நாடு, ஒரே தேர்தல் அப்புறம் ஒரே PM. ஒரே ஜனாதிபதி.

    • @NavinSanmugavall
      @NavinSanmugavall 10 днів тому +1

      ஒரே சுடுகாடு, ஒரே நாடு, ஒரே தேர்தல்...

  • @fahimaa-ds9yd
    @fahimaa-ds9yd 12 днів тому

    அருமையான விளக்கம் ஐயா சுமன் தகவலுக்கு நன்றி மக்கள் இந்திய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் ஆர் எஸ் எஸ் பி ஜே பி பணியா கூட்டத்தை விரட்ட வேண்டும்

  • @JoyJoykp-o8l
    @JoyJoykp-o8l 11 днів тому

    அதானி விஷயம் மாற்றும் முயற்சி தான் ஒரே நாடு ஒரே தேர்தல் விஷயம்

  • @nagraj1373
    @nagraj1373 12 днів тому +1

    To vijay BJP won't ask any question

  • @panneerselvam4140
    @panneerselvam4140 12 днів тому

    It's very important to knowing Speech in our National Ajanda. By the people's Democracy is spoiled in our Ruling party Upto 10years. Because to learn more Documentary information. I hope every one to understanding 🙏 the issues 🙏 😕 😔 😪. What happened to do Mr CJI 😢. Please be open to your eyes 👀 🙏 😢 💙 ❤ 😀.

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 12 днів тому +3

    ஒரு மாநிலத்திலேயே ஒரே முறை தேர்தலை புழுத்த முடியாதவன்... இந்தியா முழுவதும் ஒரே தேர்தலை புழுத்தப்போறானாம்....

    • @anandr9676
      @anandr9676 12 днів тому +1

      😂😂😂😂

    • @rprabhu9509
      @rprabhu9509 11 днів тому

      Remove article 370/ now kasmir tourism revenue increased
      Ram temple
      Gst all' over india same
      Caa nrc
      Ithu yallam yaru da pulu.......
      Next common civil code
      And
      One nation one election.

  • @straightlinestraightline1710
    @straightlinestraightline1710 12 днів тому

    ❤👍

  • @ilahisowkat109
    @ilahisowkat109 11 днів тому

    சதித்திட்டம்

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 12 днів тому

    I can accept one nation one election, if this exercise is conducted with ballot paper in one day all over India under the supervision of UNO/international media/international army.

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 12 днів тому

    Ketka mattar
    Avar bjp karar

  • @tamseldra5923
    @tamseldra5923 12 днів тому

    பாசிசம் என்றால் என்ன 😂

  • @robinjose5688
    @robinjose5688 11 днів тому +1

    Ok dmk sompu

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 12 днів тому

    😂😂😂

  • @prom7732
    @prom7732 12 днів тому

    iyyo enakku kalyanam.enakku kalyan nnum caravan vaise appudinna ennannu kettpar eppo oru kalayanathukki pottu keravanla soru saapittu caravenlei thung ittu erukka varuva 2026 election neera seatla.utara iyyo avar panni yar veetla

  • @krishnansrinivasan6718
    @krishnansrinivasan6718 9 днів тому

    No clarity on how monopoly will be established. How opposition will loose for sure. You are spreading rumour nothing else. If evm is bad, how dmk wins?

  • @sulaimanam6902
    @sulaimanam6902 12 днів тому +2

    இ னி (1) ஊ ரா ட் சி ம ன் ற த் த லை வ ர் (2) வா ர் டு உ று ப் பி ன ர் (3 ) க வு ன் சி ல ர்( 4. ) சே ர் மே ன் (5 ) இது ந க ரா ட் சி க ளி ல் .இ தே போல மா ந க ரா ட் சி யி ல் . க வு சி ல ர் .மா ந க ரா ட் சி மேயர் .இ வ ர் க ளை அ னை வ ரை யு ம் நி ர் வ கி ப் ப வ ர் அ ந் த ந் த மா னி ல இ ல் லை. மா கா ண ங் க ளி ன் க வ ர் ன ர் க ள் .இனி எம் எல் ஏ .அ மை ச் ச ர் .மு த ல் அ மை ச் ச ர் ப தி வி க ளை இ ல் லா ம ல் ஆ க் கு வ து தா ன் இ வ ர் க ளி ன் நோ க் க ம் .. மீ ண் டு ம் பி ரி டீ ஷ் கா ர ர் க ள் ஆ ட் சி ய ப் போல தான் .இ ந் த ச ட் ட ம் பா ஸ் ஆ கி வி ட் டா ல் .ச ங் கி க ள் தான் இ னி. க வு ன் சி ல ர் க ள். சே ர் மே ன் க ள் .மே ய ர் க ள். ம க் க ளி ன் த லை யி ல் இ ப் போ தே அ தி க வ ரி க ளை போ ட் டு சு ர ண் டு வ து ச ர் வ சா தா ர ண மா க ந ட க் க த் தா ன் போ கி ர து எ ன் ப தை பு ரி ந் து கொ ள் ளு ங் க ள் தோ ழ ர் க ளே .ச ங் கி க ள் எ ன் று நா ன் கு றி ப் பி ட் ட து. ஆ ளு கி ர ஒ ன் றி ய அ ர சு க் கு ஆ த ர வு ஆ க செ ய ல் ப ட் டா ல் தான் அ வ ர் க ள் நி தி கொ டு ப் பா ர் க ள் அ த னா ல் தே ர் த லி ல் நி ன் று வெ ற் றி பெற்று நா மு ம் ச ங் கி யா க மா ரி னா ல் தான் நா லு கா சு ச ம் பா தி க் க மு டி யு ம் என்று .பா ர த் மா த் தா க் கீ ஜே என்று சொல் லி பிழை த் து க் கொ ள் வா ர் க ள் ..