இதுவரை மருந்து கண்டுபிடிக்காத கொடிய புற்றுநோய் வராமல் தடுக்கும் அற்புத மூலிகை சொடக்கு தக்காளி,

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 120

  • @muthub6870
    @muthub6870 16 днів тому +35

    ஆபசமாக அடுத்தவர்களை வேலப்படுத்தி ஏமாத்தி வீடியோ போட்டு சம்பாதிக்கும் இந்த காலத்தில் இப்படி அருமையான ஆரோக்கியமான சமையல் வீடியோ சுற்றலும் சுத்தமான இயற்கை தரும் காற்றை அனுபவித்து கொண்டு நீங்க்ள் சாப்பிடுவதைப்பார்த்து எனக்கும் உங்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது

    • @mycountryfoods
      @mycountryfoods  14 днів тому +1

      அருமையா சொன்னிங்க அண்ணா🌷💖🙏💙💙

    • @sselvi5495
      @sselvi5495 14 днів тому

      ஆமாங்க

  • @ShanthiK-hq3li
    @ShanthiK-hq3li 14 днів тому +5

    Super maa and anathi.. my school time looked this plant. But now I'm going back maa

  • @தேசியவாதிதமிழன்

    நிச்சயமாக இந்த சேனலை வரவேற்கிறேன். இயற்கை மூலிகைகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை மேலும் பதிவிட வேண்டும் 🎉🎉🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  14 днів тому

      மிக்க மகிழ்ச்சி💙🌷🌷💖🙏

  • @maadhusvlogs
    @maadhusvlogs 15 днів тому +15

    இந்த கீரை சாப்பிடலாம்னு இப்பதான் எனக்கு தெரியும் நன்றி சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  14 днів тому

      மிக்க மகிழ்ச்சி💙🌷💖🙏🙏

  • @usharanishyamsundar4771
    @usharanishyamsundar4771 12 днів тому +1

    ஆரோக்கியம் அற்புதம் மா

  • @chandraprabhabalan4065
    @chandraprabhabalan4065 11 днів тому

    Thank you ithu enge kidaikkum nanga
    Townla irukkom 👏👏👌

  • @mubaraknisha7563
    @mubaraknisha7563 16 днів тому +7

    ஆரோக்கியமான சாப்பாடு எனக்கு இல்லை யா ஆனந்தி மிகவும் அருமை பதிவு❤❤❤❤

  • @saravananlakshmi2839
    @saravananlakshmi2839 16 днів тому +11

    உங்கள் அறிவுரைக்கு நன்றி

  • @Narmatha-ic7pu
    @Narmatha-ic7pu 15 днів тому +8

    இந்த உணவு செய்ய எங்க கத்துக்கிட்டீங்க உங்க வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது
    நன்றி சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  15 днів тому +1

      கிராமத்தில் அக்கா

  • @JayaseelySinnappan
    @JayaseelySinnappan 14 днів тому +6

    என்க்கும் சாப்பிடனுமாப்போல்இருக்கு நான் இலங்கை

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 15 днів тому +4

    Thanks for introducing healthy food Anandhi ❤God Bless you ❤❤❤❤

  • @meenakumariselvaraj8121
    @meenakumariselvaraj8121 13 днів тому +1

    Thanks ma

  • @arwalkband5350
    @arwalkband5350 15 днів тому +4

    ❤ நன்றி அம்மா

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 16 днів тому +6

    அருமையான தேவையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  14 днів тому

      மிக்க மகிழ்ச்சி தம்பி💖🙏💙🌷

  • @SaiDanu6621
    @SaiDanu6621 15 днів тому +7

    அருமைசொர்க்கமே என்றாலும்நம்மஊரைப்போலவருமா

  • @rajalakshmi5722
    @rajalakshmi5722 16 днів тому +6

    Yengalukku edhai patri theriyadhu. Arumayana padhivu. Pagirndhamaikku nandri. Vazga valamudan

  • @FranciskaMichalansalo
    @FranciskaMichalansalo 16 днів тому +3

    Super sister

  • @kumarsuntharajah6329
    @kumarsuntharajah6329 15 днів тому +2

    👍👍

  • @veetusamayal75
    @veetusamayal75 16 днів тому +5

    பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்க ஆனந்தி சாம்பாரை விட மிகவும் சுவையாக இருக்கும் 👌👌👌

    • @KathirKathirvanan-r1o
      @KathirKathirvanan-r1o 15 днів тому

      Ninga sapdu irukingala

    • @veetusamayal75
      @veetusamayal75 15 днів тому +1

      நான் சாப்பிட்டு இருக்கேன் மிகவும் சுவையாக இருக்கும் எங்கள் தோட்டத்தில் அதிகமாக இருக்கிறது ❤

    • @mycountryfoods
      @mycountryfoods  14 днів тому

      💙🙏💖🌷

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 16 днів тому +2

    👌👌

  • @ArulRoseMeenaA
    @ArulRoseMeenaA 9 днів тому

    Super

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb 16 днів тому +3

    ❤❤❤❤❤

  • @ushamaniyan6601
    @ushamaniyan6601 16 днів тому +4

    Super naangalum ithai sapituirukom but ithoda maruthuva gunam ippothan therinchuthu mikka nanri

  • @manjulakannan1964
    @manjulakannan1964 16 днів тому +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🕉️

  • @assogavelg9258
    @assogavelg9258 16 днів тому +2

    Cancer will not cure but may prevent

  • @சாந்தமே
    @சாந்தமே 16 днів тому +3

    அருமை ஆனந்தி

  • @sivapriyasakthivel6759
    @sivapriyasakthivel6759 15 днів тому +3

    Maalai Kan noi teera maruthuvam therindhal sollunga please

  • @POONGODIA-jc8np
    @POONGODIA-jc8np 16 днів тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @banuraj
    @banuraj 13 днів тому +1

    Hi akka 3வகை கீரை இருக்கு வழுவழுனு இருக்கும் இன்னோனு இந்தமாதிரி இன்னோனு சொடக்கு தக்காளி நீலமாகவும் இன்னோனு ஆப்பில் தக்காளி பால இருக்கும் இந்த மூன்று சோடக்கு தக்காளயும் பயணன் படுத்தி கோல்லலாமா சொல்லுங்ககா

  • @senthilkumar-ht5qs
    @senthilkumar-ht5qs 16 днів тому +2

    அருமையான பதிவு அம்மா

  • @jelastinjohnsi8760
    @jelastinjohnsi8760 16 днів тому +1

    நன்றி

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 16 днів тому +1

    அருமையான பதிவு

    • @mycountryfoods
      @mycountryfoods  14 днів тому

      மிக்க மகிழ்ச்சி💙🌷💖🙏🙏

  • @Saaidhanshika333
    @Saaidhanshika333 16 днів тому +4

    Itha na vechu vilaiyaadi eruken

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 16 днів тому +2

    Mudakathan thandu rasam marunthu jaman vaithu pannuga akka please

  • @jenik9189
    @jenik9189 15 днів тому +1

    வெளிநாட்டில், உள்ளவர்கள் என்ன செய்வது

  • @tamilarasu2416
    @tamilarasu2416 16 днів тому +2

    Super

  • @Tech-o8j
    @Tech-o8j 16 днів тому +2

    Good

  • @valanteenas6742
    @valanteenas6742 16 днів тому +4

    என்னம்மா புதுசு புதுசாசெய்து அசத்துகிறீர்கள்.பழம் சின்ன வயதில் சாப்பிட்டு உள்ளேன்.

  • @UmadeviSivanath
    @UmadeviSivanath 14 днів тому +1

    இந்த கீரையை சாம்பார் மட்டுமே செய்ய வேண்டுமா? இல்லை கீரை கடைபல் செய்யலாமா

    • @mycountryfoods
      @mycountryfoods  12 днів тому

      இரண்டும் செய்யலாம் அக்கா

  • @yanriya8982
    @yanriya8982 16 днів тому +3

    Intga keerai enaku venum anupi vida mudiyuma

  • @muthukavi977
    @muthukavi977 16 днів тому +1

    அண்ணா உன்கிட்ட ஒருத்தவங்களுக்கு வீடு கட்டி தர சொல்லி உதவி கேட்டு இருந்தேன் ப்ளீஸ் அண்ணா அவங்களுக்கு வீட்டுக்காரரும் இல்ல ஒரு குழந்தை இருந்துச்சு அதுவும் இறந்து போச்சு ஒரு வயசான பாட்டி கூட தான் அவங்க இருந்தாங்க இப்போ மூணு மாசத்துக்கு முன்னாடி அந்த பாட்டியும் இறந்துட்டாங்க பாவம் அவங்க மட்டும் தான் இருக்காங்க அவங்களுக்கு இருக்க ஒரு வீடு இல்ல இடிஞ்ச வீட்ல தான் இருக்காங்க ரொம்ப பாவமா இருக்கு அண்ணா ப்ளீஸ் முடிஞ்ச அளவுக்கு உதவி பண்ணுங்க அண்ணா 😢 ஒன்பது ஜீரோ நான்கு ஏழு ஏழு ஒன்னு இரண்டு ஐந்து ஆறு முன்று ப்ளீஸ் அண்ணா இந்த நம்பருக்கு கால் பண்ணு க உங்களால் முடிந்த சிறு உதவி கூட பண்ணுங்க அண்ணா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  14 днів тому

      நீங்கள் எந்த ஊர்

    • @muthukavi977
      @muthukavi977 14 днів тому

      மதுரை அண்ணா

  • @deepaa-ms3tv
    @deepaa-ms3tv 16 днів тому +2

    Intha keera romba nallathu but ithu romba kasakumeee ka..

    • @mycountryfoods
      @mycountryfoods  14 днів тому

      கசப்பு இருக்காது தீபா

  • @mageswarimages8287
    @mageswarimages8287 14 днів тому

    Nan innaiku ilaiyodu samace omg semma kasapu sapdawe mudila paddima😭😭😭😭ippaditan kasakuma paddi???

    • @mycountryfoods
      @mycountryfoods  12 днів тому

      கசப்பு இருக்காது

  • @eswariKrishnan-l2s
    @eswariKrishnan-l2s 16 днів тому +2

    நிர் கட்டிக்கு என்ன சாப்பிடணும் சொல்லுங்க அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  14 днів тому

      விரைவில்

    • @sraishunm2136
      @sraishunm2136 6 днів тому

      Kalachi kaai vaanki daily 1 vachi sapdunga... It will cure

  • @SelvySelvy-w1t
    @SelvySelvy-w1t 16 днів тому

    Naanum Sinnapilayai Erugupothu Entha Pazhathai Sapidrugen Amma Supara Erugum Ananthi Eppalam Kedaika Maduthu MA Selvee🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  14 днів тому

      அருமை அக்கா💖🙏🙏

  • @vijayalakshmivijisongs8930
    @vijayalakshmivijisongs8930 16 днів тому +2

    Nannum village than.ethai pathi eppa than theriyuyhu.

  • @hopej.j.j
    @hopej.j.j 16 днів тому +4

    இது குட்டி தக்காழி பழம் நல்லாயிருக்கும் காய் கொஞ்சம் கசக்கும் நல்ல பழம் கிலே விழுந்து கிடக்கும் அது ரொம்ப நல்லா இருக்கும்

  • @SuriyamoorthiA-ef6gn
    @SuriyamoorthiA-ef6gn 16 днів тому +1

    Itha sapdalamnu innakki than enakku therithu

  • @mageswaribabu2100
    @mageswaribabu2100 15 днів тому +1

    Kasakkuthe

  • @Tamilstories-1
    @Tamilstories-1 16 днів тому +3

    Amma தோல் புற்றுநோயும் சரி பண்ணுமா? சொல்லுங்கம்மா

    • @mycountryfoods
      @mycountryfoods  14 днів тому

      வாய்ப்புகள் இல்லை அக்கா

    • @Tamilstories-1
      @Tamilstories-1 10 днів тому

      @mycountryfoods skin cancer ku ethacham keerai iruntha podunga sis

  • @ganesanr3553
    @ganesanr3553 16 днів тому +9

    நான் பள்ளி செல்லும் வழியில் இதை சாப்பிட்டு உள்ளேன்..55 வருடம் முன்பு..😅😅😅

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 16 днів тому +1

    My COUNTRYFOOD'S🎉VAZTHUGAL

  • @EshSur-iu9lf
    @EshSur-iu9lf 16 днів тому +2

    குழந்தைக்கு சலி இருமல் அதிகமக இருக்கு நாட்டு மருந்து செல்லுங்கல் 🙏🙏🙏🙏

  • @chandranr2010
    @chandranr2010 16 днів тому +1

    கிராமத்தில் இப்போது கண்ணில் படவேயில்லை அழிந்துவிட்டது

  • @abisiva9689
    @abisiva9689 16 днів тому +1

    Nega research pannigala

  • @GeethaKannan-g4p
    @GeethaKannan-g4p 16 днів тому +2

    ஆணநதி😢

  • @krisnamahmichael9892
    @krisnamahmichael9892 16 днів тому +2

    இதை கோல்டன் பேரி என்று அழைப்பார்களா? தெரிந்தவர்கள் சொல்லவும்.

  • @meenaAmman
    @meenaAmman 16 днів тому +1

    அக்கா டாக்டர் கூட இப்படி கண்டு பிடிக்க மாட்டார்கள் நீங்கள் எப்படி அக்கா இப்படி ஒரு மருந்து வகை கள் கண்டு பிடிக்கிரீகள் நன்றி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  14 днів тому

      இது கிராமத்தில் அன்றாட வாழ்வில் உணவு தங்கச்சி🙏💖🌷

  • @BabithaBalakrishnan-f9p
    @BabithaBalakrishnan-f9p 15 днів тому +1

    💘💘💕

  • @ganesanr3553
    @ganesanr3553 16 днів тому +2

    இப்ப சீசனா...

    • @mycountryfoods
      @mycountryfoods  16 днів тому +1

      அடுத்த மாதம் அண்ணா

    • @ganesanr3553
      @ganesanr3553 16 днів тому

      @mycountryfoods நன்றி 👍

  • @VilathikulamAssociateMariselvi
    @VilathikulamAssociateMariselvi 16 днів тому +1

    சொடக்கு தக்காளி..

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 16 днів тому +2

    நீங்க மாமி என்று கூப்பிடுவது மிகவும் இயல்பாக இருக்கும்.நாங்களும் மாமியாரை மாமி என்று தான் கூப்பிடுவோம்.இந்த கால மருமக பொண்ணுங்க அத்தை,அம்மா, ஆண்ட்டி என்று தான் அழைக்கிறார்கள்.மருத்துவ சமையலுக்கு நன்றி.

    • @mycountryfoods
      @mycountryfoods  14 днів тому

      மிக்க மகிழ்ச்சி🌷💖🙏🙏

  • @sharmiprabhu3077
    @sharmiprabhu3077 16 днів тому

    எங்க கிடைக்கும் இந்த கீரை

    • @veetusamayal75
      @veetusamayal75 16 днів тому

      என்னிடம் உள்ளது வேண்டுமா!

    • @mycountryfoods
      @mycountryfoods  14 днів тому

      கிராமத்தில் அக்கா

  • @SjAnto-s2p
    @SjAnto-s2p 16 днів тому +1

    😂

  • @VennilaRanganathan-j8d
    @VennilaRanganathan-j8d 13 днів тому +2

    ❤❤❤

  • @sophias7956
    @sophias7956 16 днів тому +2

    Super