| நானே வருவேன் | naane varuven song | yaar nee | Susheela

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 504

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 роки тому +77

    🔥உயிரைக் குடிக்கும் பாடல்🔥
    🔥படத்தை உருவாக்கிய அத்துனை கலைஞர்களுக்கும் அடி மனதின் ஆழத்திலிருந்து கோடானுகோடி வணக்கம் 🔥

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +15

    " யார் நீ "
    வாழ்த்துக்கள்.!
    ஜெய்சங்கர் ஜெயலாலிதா படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.!
    இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் அருமையிலும் அருமை, படமும் மிகப் மிக வெற்றிப்படமாக அமைந்து நல்ல பெயரும் புகழும் தேடி தந்த சிறந்த திகில் நிறைந்த படம். இந்த படத்தை பார்க்க மக்கள்
    கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்தனர். நானும் அந்த பாடத்தை ஒரு ஐந்து முறைக்கு மேல் பார்த்துள்ளேன்.
    நன்றி வணக்கம்.!
    வாழ்த்துக்கள்.!

  • @lrelangovan8924
    @lrelangovan8924 2 роки тому +112

    இந்த ராகம் எப்படித்தான் இசை அமைப்பாளர் மூளையில் உருவானது என்று வியக்க வைக்கிறது!இம்மாதிரி யானா இனிமையான பாடல்களின் காலம் முடிந்து விட்டதே என்று ஏக்க பெரு மூச்சு வருகிறது!!

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 2 роки тому +5

      ❤️நியாயமான பெருமூச்சு சகோ❤️

    • @chozhann379
      @chozhann379 2 роки тому +19

      ஹிந்தி திரை இசையமைப்பாளர் மதன் மோகனின் இசை ராகம் இது !

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 Рік тому +5

      @@chozhann379 ஆனால் தமிழில் அதிக இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு மிகவும் அற்புதமாக அமைந்துவிட்டது

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Рік тому +5

      @@chozhann379 I think first composed in Hindi by Madan Mohan.

    • @karthibaburangan3924
      @karthibaburangan3924 Рік тому +2

      Yes

  • @muniyandikrishnan740
    @muniyandikrishnan740 3 роки тому +32

    ஜெயலலிதாவின் நடிப்புக்கு ஒரு படி உயர்விக்கான படம்!!

  • @PATHY1951
    @PATHY1951 2 роки тому +44

    என்றென்றும் இளமை…இனிமை! ஜெ & ஜெ …. என்ன பொருத்தம்! இயற்கையின் சதி!

    • @muralir5179
      @muralir5179 Рік тому

      இயற்கையின் சதி இல்லை,தொப்பித்தலையன் செய்த சதி(கிழட்டு பூனை,குருட்டு கண்ணாடி)

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 3 роки тому +35

    Lathaji in hindi and susilamma in tamil compete each other in excellence thru their melodious voice.great

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +16

    அந்த அற்புத மனிதர்கள் வேதா, கண்ணதாசன், ஜெய்சங்கர், above all tr sundaram rest all history

  • @Aardra2687
    @Aardra2687 3 роки тому +32

    TMS - சுசீலா தமிழ் திரையுலகில் ஒரு சகாப்தம் படைத்த ஜோடி.

  • @chandinimoses2515
    @chandinimoses2515 3 роки тому +41

    What a melodious song!! How beautiful Jayalalitha was!!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +35

    அற்புதமான ஆவிப்பாடல்!!ஆவியும் அழகு!!பாடும் சுசீலாவின் தேன் குரலும் ஆஹா!ஹேண்ட்ஸம் ஜென்டில் மேன் ஜெய்யை வர்ணிக்க வார்த்தைகளை எங்கே தேடுவேன்!!மொத்தத்தில் எல்லாமே அருமை!!

  • @thangasamy7629
    @thangasamy7629 2 роки тому +16

    அருமையான எளிய இசையமைப்பு.இந்த ஹம்மிங் காதில் ரீன்காரம் செய்து கொண்டு இருக்கிறது.இசமைப்பாளர், பாடலாசிரியர், சுசிலா அவர்களுக்கு நன்றி. பதிவுக்கு நன்றி.

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +26

    அதிதமான கற்பனை இந்த பாட்டு ஆனால் haunting melody தூங்கமுடியாத வேதனை திரும்ப திரும்ப உங்களை வேதனை செய்யும்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +11

    ஜெய்...ரசிகை.ஒருவரின் நினைவு.பாடல் கேட்கும் நேரம்.23.08.2021.

  • @kitchenstoriesbyarthi873
    @kitchenstoriesbyarthi873 2 роки тому +48

    I'm a 90s kid, yet this song was my favourite as a child.. my mom always watched old movies on TV.. unforgettable memories. ❤️

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 3 роки тому +29

    என்றென்றும் இனியவை... இந்த உலகம் நிலைத்திருக்கும் வரை... பாடல் தங்கத்தின் தங்கம் !

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan5478 Рік тому +15

    வேதாவின் வேத இசையில்
    P.சுசிலாவின் குரலில்
    J+J = இருவரின் நடிப்பில்
    இந்த பாட்டை எத்தனை
    முறைகேட்டாலும்
    சளிக்கவில்லை

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 роки тому +26

    Beautiful song sung by Suseela Amma.JAYA AMMA LOOKS AWESOME

  • @muralir5179
    @muralir5179 3 роки тому +43

    Jai uncle acting very super , hewas my uncle (chithappa)

    • @RKO508
      @RKO508 3 роки тому +2

      Jai shankar aiyaa many years ago probably 25 to 30 years ago, came to Coimbatore Gandhipuram Kaatoor area and got blessed with old lady, that is my great grand mother..

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому +2

      You can tell proudly

  • @swarnalatha7767
    @swarnalatha7767 3 роки тому +29

    What a beautiful and cristal clear voice Susila Amma voice ❤️

  • @joswin836
    @joswin836 4 роки тому +31

    மயங்கும் கண்ணை பாறாமல் கலங்கும் நெஞ்சம் தேடாமல் பிரிந்து செல்ல எண்ணாதே ஜெஜெ

  • @shanmugamshanmugam8169
    @shanmugamshanmugam8169 3 роки тому +68

    உயிர் உள்ளவரை மறக்க முடியாத காவிய பாடல்

  • @karthickraja8599
    @karthickraja8599 3 роки тому +30

    நெஞ்சை துளைக்கும் பாடல்...
    ஜெயாவின் நடிப்பு கொள்கிறது...

    • @manmathan1194
      @manmathan1194 Місяць тому

      கவர்ச்சி கன்னியாகவும் கட்டழகியாகவும் விளங்கும் காதல் தேவதை ஜெயலலிதா.

  • @balachander4533
    @balachander4533 4 роки тому +19

    பழைய பாடல்களை.. கேட்பது.. மனசுக்கு ரொம்ப ரொம்ப.. இதமாய்.. செவிக்கு புத்துணர்வு பெற்று.. இசையால் மீண்டு ம்.. அலை போல் எழுந்து நின்று..ரசி கின் ற னர்.. அதில் நானும் ஒருவன்.. 👍

  • @aruljoe9228
    @aruljoe9228 2 роки тому +19

    Omg what a enchanting voice:. Amma nobody will possess such a golden voice.

  • @Umangar
    @Umangar 2 роки тому +13

    இப்பாடல் கேட்க என்ன தவம் செய்தோம் 🌹👌

  • @pinkypriya1148
    @pinkypriya1148 3 роки тому +27

    P. Susheela madems voice is just amazing, mind blowing.....

  • @kavinthala8007
    @kavinthala8007 3 роки тому +24

    தேன் ஊறும் குரல் வாழ்க

    • @manmathan1194
      @manmathan1194 Місяць тому

      தேன்ஊரும் குரல் சுசீலா
      தேன் ஊரும் குளம் ஜெயலலிதா

  • @asokanasokan5112
    @asokanasokan5112 3 роки тому +33

    இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் நீர் வழிய தொடங்கி விடும்

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому +1

      அன்பு பண்பு பாசம் உள்ள தாய்க்கு பிறந்த உங்களுக்கு அழகு தேவதையின்மரணம் உங்கள் கண்களில் நீரை வரவழைத்து உள்ளதுகலைமகள் விண்ணிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பார்

    • @jafar4452
      @jafar4452 Рік тому

      Yes sir i am in the same boat i am always weeping whenever heard this kind of song

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc 3 роки тому +8

    என்.இதயத்தை.துளைத்தபாடல்.வேதனை.வலியும்.இந்த.குரலில்.ஒலிக்கும்.இதை.கேட்ட.நான்.பாக்கியசாலி

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711 Рік тому +1

    என்றும் பசுமையான இனி மையான பாடல் அருமை அருமை பி சுசீலாவின் குரல் உலகம் உள்ளவரை அழியாது

  • @chandrasmithorg
    @chandrasmithorg 5 місяців тому +1

    வேதா இசையில் வந்த பாடல்கள் அனைத்தும் கேட்கும்போதெல்லாம் புதிய இசையாய் ருசிக்கும்

  • @samsathbegum2943
    @samsathbegum2943 7 місяців тому +2

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்களாம். இந்த மாதிரி யாரும் பாடமுடியாது.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 роки тому +31

    ❤️ ஆயிரம் ஆயிரம் இளமைக்கால நினைவுகளில் நம்மை பறக்கவிடும் அதி அற்புதமான பாடல் ❤️

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 роки тому +18

    ❤️கேமிரா கொண்டு நம்மை மிரட்டிய படம்❤️

  • @markmiltonwanan7628
    @markmiltonwanan7628 4 роки тому +96

    I cried at the part when she says "Varuvehn" as it echoes and disappears at the end of the song... My fav song. Always played on the radio when I was small. Do hit a like if watching this in 2020

  • @ekambaramramki4845
    @ekambaramramki4845 3 дні тому

    இந்த பாடலை 1962 ல் இருந்து கேட்டுக்கொண்டே இருக்கேன். தெவிட்டவில்லை. இது 2024 வது வருடம். இன்னும் 3024 ஆம் ஆண்டும் இனிக்கும்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Рік тому +4

    கடவுள் இருக்கிறாரா இல்லையா? இருந்தால் இந்த இரண்டு ஜோடிகலையும் வாழ்க்கையில் இணைத்திருப்பார். P.Susilaammavin kural நம்மை கிரங்கடிக்கிறது. My favourite song.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 4 роки тому +50

    A haunting melody.... mesmerizing lyrics by Kaviarasar, soulful rendition by PSuseela ma, superb music by Vedha sir,Jai sir,Jaya amma nice performances ... awesome.

    • @shivasundari2183
      @shivasundari2183 4 роки тому +1

      👍👍

    • @Bostonite1985
      @Bostonite1985 Рік тому +2

      This music was first composed by Madan Mohan in 1964 in a Hindi movie called 'Woh Kaun thi'....Two years later music director Vedha used the same tune in this 'Yaar Nee' movie released in 1966. Vedha does not deserve any credit. But P Susheela proved that she is as good as Lata Mangeshkar who sang the Hindi song.

    • @punniakoti3388
      @punniakoti3388 8 місяців тому

      But vedha done justice

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 3 роки тому +32

    ❤️60 வயதில் இப்பாடல் ஆயிரமாயிரம் 20 வயது நினைவுகளை நம் மனக்கண் முன் கொண்டு வருகிறது ❤️

    • @rajamanoharanthiagarajaned5201
      @rajamanoharanthiagarajaned5201 Рік тому +2

      திண்டுக்கல்லில் 1975ல் ஒரு டூரிங் திரையரங்கில் பார்த்தேன்

    • @mayilvagananganan9910
      @mayilvagananganan9910 7 місяців тому

      I'm 62 lovely song

  • @rliyer455
    @rliyer455 Рік тому +8

    P.susheela incomparable voice.
    Nobody can imitate her voice.

  • @shanmugasundaram8517
    @shanmugasundaram8517 Рік тому +22

    These types of songs makes one wish to travel back to the black and white days when life was simple and full of innocence.

    • @2010BLUEHILLS
      @2010BLUEHILLS 8 місяців тому +1

      True beautiful time simple full of happy days

    • @shanmugasundaram8517
      @shanmugasundaram8517 8 місяців тому

      @@2010BLUEHILLScorrect 💯%

    • @Nandakumar-bf7ej
      @Nandakumar-bf7ej 8 місяців тому +1

      Iam also 60 year old ln those days unforgettable moments unlike nowadays

    • @shanmugasundaram8517
      @shanmugasundaram8517 8 місяців тому

      ​@@Nandakumar-bf7ejCorrect Sir

    • @muthuveeru8547
      @muthuveeru8547 7 місяців тому +1

      அருமையாக சொன்னீர்கள் நண்பரே.அந்த b/w படங்களின் காலம் நாம் எவ்வளவு innocence ஆக இருந்தோம் !!!!

  • @subramaniampathmanathanraj8368
    @subramaniampathmanathanraj8368 7 місяців тому +1

    எத்தனை தரம் கேட்டாலும் தெவிட்டதில்லையே..
    இசை அமைப்பாளர் சக சுசீலா மற்றும் இசைக்குழுவும் இயக்குனரும் .....சொல்ல வார்த்தை இல்லை.

  • @msg1956
    @msg1956 3 роки тому +32

    Evergreen song.. ! Will be heard even after 100 years..!

  • @ashokr6704
    @ashokr6704 8 місяців тому +2

    அந்த காலம் பொன்னான காலம் மறக்க முடியுமா இந்த பாடலை இதயத்தை துளைகக்கும்

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 3 роки тому +8

    Jai sir very smart jai sir and jaya mam super combination both look like very sweet remember my college days

  • @ishakm784
    @ishakm784 6 років тому +79

    திருமதி P. சுசிலா அவர்கள் தமிழரகாக பிறக்கவில்லை இருப்பினும் அவர்கள் பாடிய தமிழ் பாடல்களால் நம்மிடையே ஒரு தமிழரகாக வாழ்ந்து கொண்டு இருப்பது பெருமைக்குரிய விஷயம்.

  • @kalaiselvi5387
    @kalaiselvi5387 2 роки тому +4

    I am a 2k kids😊recenta intha song ah kekanum Thonuchu 🤩really nice🔥Athum 2022 la kekura

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 2 місяці тому +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது 😊❤

  • @kathirvel4079
    @kathirvel4079 6 місяців тому +1

    தமிழில் இசை அமைத்து மெருகு ஊட்டி நமக்கெல்லாம் திகில் ஊட்டியவர் திரு. வேதா அவர்கள்.

  • @Jaganathan-ib5gk
    @Jaganathan-ib5gk 2 роки тому +4

    வேதா இசையில் மிகவும் இனிமையான பாடல்.

    • @Bostonite1985
      @Bostonite1985 Рік тому

      This music was first composed by Madan Mohan in 1964 in a Hindi movie called 'Woh Kaun thi'....Two years later music director Vedha used the same tune in this 'Yaar Nee' movie released in 1966. Vedha does not deserve any credit. But P Susheela proved that she is as good as Lata Mangeshkar who sang the Hindi song.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 роки тому +36

    ❤️மனம் தவிக்கின்றது❤️
    ❤️எண்ணம் அலைகின்றது❤️
    ❤️இதயம் கனக்கின்றது ❤️
    ❤️கண்கள் பனிக்கின்றன❤️
    ❤️இரத்தம் சூடேறுகிறது❤️

  • @lalithan466
    @lalithan466 2 роки тому +5

    சுசீலா அம்மாவின் இனிமையான குரல்

  • @rajendranm64
    @rajendranm64 5 місяців тому +1

    மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்த படம்! இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல்! கவிஞர் கண்ணதாசன் வேதா சுசிலா இவர்களின் புகழ் ஓங்குக!

  • @doraiswamy8337
    @doraiswamy8337 5 років тому +9

    What a lovely.lovely voice of..Suseela , mayangathavargal. Yarenum. Irunthal. Avargal..isaiyal. Vanjikkapaduvargal.

  • @rajendrank3334
    @rajendrank3334 2 роки тому +7

    சுசிலாவின்குரலில்ஜொலிக்கும்பாடல்

  • @simrahsimrah279
    @simrahsimrah279 Рік тому +5

    ஆ...
    ஆ...
    நானே
    வருவேன்
    இங்கும்
    அங்கும்
    நானே
    வருவேன்
    இங்கும்
    அங்கும்
    யாரென்று
    யாரறிவார்...
    நானே
    வருவேன்
    இங்கும்
    அங்கும்
    நானே
    வருவேன்
    வருவேன்
    வருவேன்
    மயங்கும் கண்ணை
    பாராமல்
    கலங்கும் நெஞ்சை
    கேளாமல்
    ஓ...
    மயங்கும் கண்ணை
    பாராமல்
    கலங்கும் நெஞ்சை
    கேளாமல்
    பிரிந்து செல்ல
    எண்ணாதே
    என் கண்ணீர் பேசும்
    மறவாதே
    மழை வந்த
    வேளை
    மணம் தந்த
    பாதை
    அவன் தந்த
    உறவல்லவா
    நானே
    வருவேன்
    இங்கும்
    அங்கும்
    நானே
    வருவேன்
    வருவேன்
    வருவேன்
    MUSIC
    என் நெஞ்சம்
    என்பது நீயாக
    என் நினைவுகள்
    எல்லாம் ஒளியாக
    ஓ...
    என் நெஞ்சம்
    என்பது நீயாக
    என் நினைவுகள்
    எல்லாம் ஒளியாக
    என் காதல் கோவில்
    சிலையாக
    நான் கண்டேன் உன்னை
    துணையாக
    கால்கள் செல்லும்
    தூரம்
    என் கண்கள் வந்து
    சேரும்
    அவன் தந்த
    உறவல்லவா...
    நானே
    வருவேன்
    இங்கும்
    அங்கும்
    நானே
    வருவேன்
    வருவேன்
    வருவேன்
    MUSIC
    உன் மங்கல மாலை
    பெண்ணாக
    உன் மஞ்சள் குங்குமம்
    மலராக
    ஓ...
    உன் மங்கல மாலை
    பெண்ணாக
    உன் மஞ்சள் குங்குமம்
    மலராக
    நான் வந்தேன் உன்னிடம்
    உறவாட
    உன் மாளிகை சொல்லும்
    கதையாக
    சொந்தம் எங்கே செல்லும்
    அது வந்து வந்து
    செல்லும்
    அவன் தந்த
    உறவல்லவா...
    நானே
    வருவேன்
    இங்கும்
    அங்கும்
    நானே
    வருவேன்
    வருவேன்
    வருவேன்
    MUSIC
    என் பார்வை உனக்கும்
    ரகசியமா
    என் பாடல் உனக்கும்
    அதிசயமா
    ஓ...
    என் பார்வை உனக்கும்
    ரகசியமா
    என் பாடல் உனக்கும்
    அதிசயமா
    உன் வானத்தில்
    நான் ஒரு
    நிலவில்லையா
    உன் வாசல் தேடி
    வரவில்லையா
    ஒன்றும் ஒன்றும்
    இரண்டு
    நம் இரண்டு உள்ளமும்
    ஒன்று
    அவன் தந்த
    உறவல்லவா
    நானே
    வருவேன்
    இங்கும்
    அங்கும்
    நானே
    வருவேன்
    வருவேன்
    வருவேன்

  • @murthyramchand3843
    @murthyramchand3843 4 місяці тому +1

    யாரோ ஒருவர் மொபைல் காலர் ID ஒலிக்க கேட்டேன். இந்த பாடல் அதுமுதல் என் மனதில் ஒலித்து கொண்டு இருந்தது. என்னை ரொம்ப இம்சை செய்த பாடல்.

  • @padmaramasamy7977
    @padmaramasamy7977 2 роки тому +1

    ஸ்ரீ யார் நீ படத்திர்க்கு நான் இந்த ஆண்டு வெளிவந்த தமிழ்த் அழகானது

  • @thiruvengadam979
    @thiruvengadam979 2 місяці тому +1

    காதலையும் வேதனையையும் அமானுஷ்யத்தையுமு வெளிபடுத்திய இசை😢

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +12

    She just beat hindi version and great வேதா 🙏🙏🙏👍👌

    • @arifujjamansahake5371
      @arifujjamansahake5371 Рік тому

      😂😂😂😂

    • @tuhinbanerjee6233
      @tuhinbanerjee6233 4 місяці тому

      Naare veruven ching gum chewing gum is better than naina barse? 🤣🤣🤣

    • @raghukrishna9841
      @raghukrishna9841 3 місяці тому +2

      Copied version is better than original. Go get yourself tested

    • @krishnaraja4569
      @krishnaraja4569 2 місяці тому +1

      ​@@tuhinbanerjee6233 stupid, rhim jim is chewing gum, Listen to both songs, lataji's hindi version is little less than Tamil Susheela's version, bcc language is like that, Susheelamma voice like that, Better than anyother voices

  • @Nisarahamed-oz5ob
    @Nisarahamed-oz5ob 2 місяці тому +2

    அருமை யான பாடல்

  • @raghu1510
    @raghu1510 3 роки тому +29

    I saw this film with my mom in tv when i was in 4th class just once. So scared. Its been more than 25 years,..But still could remember this song.. I lost my mom 4 years ago :(

    • @MrEapenge
      @MrEapenge 3 роки тому +1

      May her soul RIP .

    • @vasunath4028
      @vasunath4028 3 роки тому +1

      May het soul rest in peace

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 3 роки тому +4

      Memories of our mother is great. Your mother is always with you. Don't worry dear Mr RR. Because today is 24/02/2021 now 4.45hrs I am (aged 60 years) watching this movie in Mega 24 TV with my mother aged 80 years.

    • @christopherdhanaraj3528
      @christopherdhanaraj3528 3 роки тому +1

      @@Z.Y.Himsagar I too had seen this movie with my parents and sisters at the age of 14years. Now my father, mother and one young sister are no more, but the songs of the movie are still in my mind & memories. Fentastic songs now I am 68 yrs old.

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 2 роки тому +1

      @@christopherdhanaraj3528 Thank you dear Mr. Christopher having shared your happy family moments of yester years.

  • @PlaneNuts2024
    @PlaneNuts2024 4 роки тому +21

    An incredible song can't get it out of my mind. It has a magic of its own.

  • @gunasundari7415
    @gunasundari7415 2 місяці тому +1

    இதே பாடலை ஹிந்தியில் கேட்டேன். லதா மங்கேஷ்கர் பாடியிருக்கிறார். சுசீலாம்மாவின் இனிமையான குரலில் இந்த பாடல் லதாமங்கேஷ்கரை ஓவர்டேக் செய்துவிட்டது. மியூசிக்கும் மிக அற்புதம். என்னதான் ஹிந்திரீமேக்காக இருந்தபோதிலும் தமிழ் தமிழ்தான் அதற்கு இணை எப்போதும் அதுவேதான். இந்த படத்தில் நடித்துள்ள ஜோடியின் அழகும் அழகுக்கு அழகு சேர்த்துவிட்டது. இதயத்தின் ஆழத்திலிறங்கி மயக்கும் சுசீலாம்மாவின் இனிய தேன்குரலுக்கு ஈடுஇணையில்லை. வேறு எவராலும் இவ்வாறு பாடமுடியாது. என்றென்றும் சுசீலாம்மா சுசீலாம்மாதான். எவர்கிரீன் அவர் பிலவ்டு சுசீலாம்மா.

    • @krishnaraja4569
      @krishnaraja4569 2 місяці тому +1

      உண்மை உண்மை உண்மை ங்ங😊 சுசுலாம்மாக்கு நிகர் சுசீலாம்மாவே !! She overtaked latajii, that's why she came Tamilnadu to appreciate susheelamma😊

    • @gunasundari7415
      @gunasundari7415 Місяць тому

      ​@@krishnaraja4569Thanks for your reply comments.

  • @shanmugavelur3554
    @shanmugavelur3554 2 роки тому +2

    The best combination of J.J.and P.Susila the limelight of the music lovers. Thank you. Good day.

  • @sunilbrickamps
    @sunilbrickamps 2 роки тому +2

    Naan malayaali, irunthaalum enekk inth paattu rompa pudikkum

  • @manoharana7364
    @manoharana7364 Рік тому +2

    70 வயதில் கேட்கிறேன்.

    • @manmathan1194
      @manmathan1194 Місяць тому

      உங்கள் இருபது வயதில் கட்டழகி ஜெயலலிதா உங்களின் கனவு கன்னியாக இருந்திருப்பாள்.

  • @ShahulHameed-mi4ox
    @ShahulHameed-mi4ox 2 місяці тому +1

    வேதா ஈடு இணையற்ற இசை மேதை. இந்தியில் இந்தப்பாடலுக்கு இசையமைத்தவர் மதன் மோகன்.
    பாடியவர் லதா மங்கேஷ்கர்.
    தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்கேற்ப அதை அப்படியே தந்தவர் வேதா. லதாவுக்கு இணையாக தமிழில் பாடியவர் பி.சுசீலா.
    பாடல் வரிகளைத் தந்தவர் கவியரசர் கண்ணதாசன்.

  • @bagavandasssubramanian757
    @bagavandasssubramanian757 2 роки тому +40

    இந்த பாட்டை எத்தனை முறை கேட்டு இருப்பேன் னு கணக்கே இல்லை. ஒவ்வொரு வாட்டியும் கேக்கும்போதும் உடம்பு பூரா ஒரு சிலிர்ப்பு வரும் பாருங்க,,, ப்பா... சான்ஸே இல்ல... சுசீலாம்மா என்ன குரலம்மா உங்களுக்கு...

    • @ajaysinghrawat970
      @ajaysinghrawat970 Рік тому +3

      It is a copy of Hindi song naina barse rimjhim rimjhim.. from movie Wo Kaun Thi..

    • @sundararajanmurari222
      @sundararajanmurari222 Рік тому +2

      Kannadasanai kumbidunga. Hindi pattu copy Athsrku uyir kudathsthu Kannadasan

    • @sundararajanmurari222
      @sundararajanmurari222 Рік тому

      ​@@ajaysinghrawat970 :The film itself a remake of Wob kon ti

    • @sundararajanmurari222
      @sundararajanmurari222 Рік тому

      ​@@ajaysinghrawat970 : The film itself was. a Tamil remake of Woh koun thi

  • @ramraja1658
    @ramraja1658 2 роки тому +4

    சத்தியமாக இனிமேல் இந்த மாதிரி பாட்டு சாத்தியம் இல்லை

  • @azhagesanveerappan6781
    @azhagesanveerappan6781 2 роки тому +6

    இடைவிடாது கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது

  • @shanmugalingamazhagu2915
    @shanmugalingamazhagu2915 5 місяців тому +2

    என் இனிய பாடல்

  • @keepgoing6430
    @keepgoing6430 4 роки тому +30

    One of the best Hindi to Tamil remake including songs.. Both music director work is a classic Mr Madan Mohan and vedha respectively..

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому +4

      But vedha make justice to all remake

    • @keepgoing6430
      @keepgoing6430 3 роки тому +1

      @@punniakoti3388 have to explore 🙏

  • @sivamanib.4339
    @sivamanib.4339 9 місяців тому +1

    Superb song and superb melodious voice

  • @boomirajankm2484
    @boomirajankm2484 Рік тому +2

    I hear again and again.....still i want to listen...mystic charm....ah! What a fine melody

  • @ashokbabu4184
    @ashokbabu4184 6 місяців тому +1

    என் கண்ணீர் பேசும் எப்போதும் ..இப்பாடலை கேட்கும்போது.. ஆனந்தத்தில்

  • @punniakoti3388
    @punniakoti3388 3 роки тому +4

    Both jj are great and exceptional vedhasalam

  • @Kiru975
    @Kiru975 3 місяці тому

    Naan 2k thaan but IPA vaara songs eallaaththaiyum Vida intha song la avalo oru viruppam..❤️❤️❤️

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +16

    உயிரை எடுக்கும் பாடல் மனதை கிண்டுகிறது இதில் நுழைந்தால் திரும்புவது மிக்க கடினம் 🙄

    • @cviews1870
      @cviews1870 Рік тому

      Yes,horror scenes but voice,music👍

  • @divyammani91
    @divyammani91 5 років тому +6

    Jj Amma unga Alagu vera yarukum varathu amma... Jj mam is Queen of Tamil naadu....

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +3

    மோகினி என்பார்கள் ஆனால் அதை இந்த படத்தில் தான் பார்த்தேன் once you enter never come back 🙄

  • @karthikuma7003
    @karthikuma7003 5 років тому +7

    Jai sankar sir semaya nadichirupparu...

  • @shanmugasundaram9973
    @shanmugasundaram9973 3 роки тому +4

    இனமறியா கடந்து போன நினைவுகள்...கோழை நான்...

  • @darshinedsrshine2021
    @darshinedsrshine2021 Рік тому +1

    இதில் வரும் காட்சிகள் எல்லாம். சிறப்பு. பல நடிகர்கள். இரவு நேரங்களில். நடிக்க. பயப்படுவார்கள். ஆனால். ஜெய்சங்கர். துணிச்சலான. நடிப்பு. ஆனால். இதுதான். உன்மை

  • @manimaranmanimaran5745
    @manimaranmanimaran5745 2 роки тому +2

    இசையின் மூலம் கிடைத்து விட்டாலே அதை மெருகூட்டுவதில் இசையமைப்பாளருக்கு சிரமம் ஏற்பட போவதில்லை....அயல் மொழிகளில் பாடல் இனிமைக்கு இசையும் முக்கிய காரணம்... அந்த வகையில் Who Kaun Thi? என்ற இந்திப் படத்தில் இடம் பெற்ற பாடல் படம் தமிழில் தயாரிக்கப் பட்டபோது அதே மெட்டில் கண்ணதாசன் பாட்டெழுத பாடலுக்கு வேதா என்ற வேதாச்சலம் இசையமைத்திருந்தார்...இது இன்று நேற்றல்ல... கடந்த 1940 களில் இருந்து தமிழ் ச் சினிமா உலகம் பிற மொழி ப் பாடல்களை த் தத் தெடுத்து பயன்படுத்தி க் கொண்டது...இவை ஆயிரக்கணக்கில் உண்டு...அதை இங்கு சொல்வதற்கு இடமும் இல்லை.... மணிமாறன்... தமிழ் ச் சினிமா ஆய்வாளர்

  • @muniyandikrishnan740
    @muniyandikrishnan740 3 роки тому +10

    Mesmerizing song kindling me to hear frequently.

  • @karthickpushparaj336
    @karthickpushparaj336 Рік тому +4

    After naane varuven movie 2022

  • @ramraja1658
    @ramraja1658 2 роки тому +4

    உயிரின் உயிர் இந்த பாடல்

  • @pubgloversgamer6172
    @pubgloversgamer6172 3 роки тому +6

    Original songs from hindi jaisankar and jeyalalitha very good very young charming பயிர் wonderful performance

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 4 роки тому +51

    இந்தியில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை தமிழில் இன்னும் மெருகேற்றி பாடிய சுசீலம்மாவின் குரல் வளத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை

  • @nilajershan9796
    @nilajershan9796 Рік тому +2

    I am 2k kids ..but I was addicted this song....include this lyric ..Un malai mangala penaga...😇💫✨🤍

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 4 роки тому +9

    P.SUSEELA VOICE SINGING TOUCHES APPAPA NO CHANCE TO REPLACE GOD GIFTED .EXPRESS THE FEEL MELODY QUEEN.

  • @lathar1639
    @lathar1639 2 роки тому +2

    Super. Melody. Song

  • @rose_man
    @rose_man 5 років тому +38

    Naane Varuven
    Ingum Angum
    Naane Varuven Ingum Angum
    Yaarendru Yaar Arivaar
    Naane Varuven Ingum Angum
    Naane Varuven Varuven Varuven
    Unn Mangala Maalai Pennaaga
    Unn Manjal Kunguma Malaraaga
    Naan Vandhen Unnidam Uravaada
    Unn Maaligai Sollum Kadhaiyaaga
    Sondham Enge Sellum
    Adhu Vandhu Vandhu Sellum
    Avan Thandha Uravallavaa..
    Naane Varuven Ingum Angum
    Naane Varuven Varuven Varuven
    Naane Varuven Ingum Angum
    Yaarendru Yaar Arivaar
    Naane Varuven Ingum Angum
    Naane Varuven Varuven Varuven
    Naane Varuven Ingum Angum
    Naane Varuven Ingum Angum
    Yaarendru Yaar Arivaar
    Naane Varuven Ingum Angum
    Naane Varuven Varuven Varuven
    Mayangum Kannai Paaraamal
    Kalangum Nenjai Kelaamal..
    Mayangum Kannai Paaraamal
    Kalangum Nenjai Kelaamal
    Pirindhu Sella Ennaadhe
    En Kanneer Pesum Maravaadhe
    Maalai Vandha Velai
    Manam Thandha Paadhai
    Avan Thandha Uravallavaa..
    Naane Varuven Ingum Angum
    Naane Varuven Varuven Varuven
    En Nenjam Enbadhu Neeyaaga
    En Ninaivugal Ellam Oliyaaga..
    En Nenjam Enbadhu Neeyaaga
    En Ninaivugal Ellam Oliyaaga
    En Kaadhal Koyil Silaiyaaga
    Naan Kanden Unnai Thunaiyaaga
    Kaalgal Sellum Dhooram
    Unn Kangal Vandhu Serum
    Avan Thandha Uravallavaa..
    Naane Varuven Ingum Angum
    Naane Varuven Varuven Varuven.

    • @ambikap4484
      @ambikap4484 5 років тому

      Saleem R Thanks for the English lyrics

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 роки тому +1

      தமிழ் பாடலை அப்படியே ஆங்கிலத்தில் எழுதுவது
      தமிழை அழிக்கும் செயலாகும்

    • @mlmnlareef
      @mlmnlareef 3 роки тому

      @@bhuvaneswariharibabu5656 உங்கள் பெயரையும் தமிழில் எழுதுங்களென்.

  • @officially_nitin
    @officially_nitin 2 роки тому +4

    The starting aalap is taken from Hindi version sung by Lata Mangeshkar ji, that much impressed music director was with her.

  • @meemhas
    @meemhas 6 місяців тому

    She lookssssss sooooooooooo prettyyyyy, great pair

  • @saivikrams7782
    @saivikrams7782 6 років тому +16

    One of the great hit of Jaishankar

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 7 років тому +15

    a melody that time cannot stop it. amma is always great

  • @fathimamunsifa7103
    @fathimamunsifa7103 4 роки тому +5

    Awsome what a voice old is gold .... Handsoff

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 3 роки тому +8

    What can be said I was thought less meditative susheelas voice music cured me many times many times