Recipe 102: Rasagulla (1 Lakh Subscribers Celebration)

Поділитися
Вставка
  • Опубліковано 20 лют 2019
  • A traditional North Indian Sweet shown in a easy to do way by Mrs. Yogambal Sundar on her 1 lakh subscriber celebration.
    Chef Yogambal Sundar's social media links:
    Subscribe to Chef Yogambal Sundar's UA-cam Channel : / yogambal Sundar
    Like Facebook | / yogambalsundar
    Follow Chef Yogambal Sundar on Instagram | / yogambalsundar
    ©2019 YOGAMBAL SUNDAR ALL RIGHTS RESERVED
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 689

  • @subaselvam1451
    @subaselvam1451 5 років тому +2

    சகோதரிக்கு வணக்கங்களும்,வாழ்த்துக்களும்.செய்முறை விளக்கம் மிக அழகாகவும்,தெளிவாகவும் இருந்தது.நன்றி.தாங்கள் கொடுத்த ஊக்கத்தில் தைரியமாக அதிரசம் செய்தேன்.மிக அருமையாக வந்தது.தைரியமும்,ஊக்கமும் தந்ததற்கு மிக்க நன்றி.சூப்பராக இருந்தது.ரஸகுல்லாவும் செயதுவிட்டு தெரியப்படுத்துகிறேன்.மீண்டும் வாழ்த்துக்களும்,நன்றி கலந்த வணக்கங்களும் சகோதரிக்கே.

    • @YogambalSundar
      @YogambalSundar  5 років тому

      மிக்க சந்தோஷம் மிக்க நன்றி.😊🙏

  • @yasodhavenkatraman2532
    @yasodhavenkatraman2532 5 років тому +2

    திருமதி
    யோகாம்பாள்சுந்தர்மாமிக்குநமஸ்காரம்
    உங்கள் நளபாகம்+ பீமபாகம்அருமைமிகமிக
    அருமை!
    வாழ்கபல்லாண்டு
    வாழிய நலமுடன்
    மேன்மேலும் சிறப்புற
    வளர்க
    உங்கள்சமையல்கலைஉங்களுக்குசமையல்கலையின்அண்ணபூரணிஎன்றநாமமமேசிறப்புடையதாக இருக்கும்நான்தங்களுக்குசூட்டியநாமம்உங்களை
    சந்தோஷப்படுத்தட்டும்
    என்றுமீண்டும்உங்களை
    வாழ்த்துகிறேன்

    • @YogambalSundar
      @YogambalSundar  5 років тому

      மிக்க நன்றி திருமதி யசோதா தாங்களின் அழகிய வாழ்த்து மடலுக்கு சந்தோஷம் நன்றிகள் பல.🙏🙏

  • @sukalyaramkumar3100
    @sukalyaramkumar3100 3 роки тому +5

    We are very much addicted to the lines ungal Abhimana yogambal sundar mam,luv u mam

  • @raadhavijaykumar9881
    @raadhavijaykumar9881 5 місяців тому +1

    Thank you for this recipe. I'm so happy to make this for a young friend's birthday, it looks great as it is boiling in sugar syrup. AmbAL Anugraham 🙏

  • @subramanian_m0429
    @subramanian_m0429 5 років тому +1

    மிகவும் தித்திப்பான ரசகுல்லா செய்து காட்டினமைக்கு நன்றி

  • @malarseenu2476
    @malarseenu2476 2 роки тому +1

    Arumai Ma.very Cute Rasakulla.

  • @sivapriyarajan7210
    @sivapriyarajan7210 3 роки тому +2

    ❤️Super amma 👌 thank you so much 👌❤️

  • @chandraskitchen
    @chandraskitchen 5 років тому +11

    congratulations amma super sikrama nenga million million subscribers varanum amma vazhthukal amma

  • @kaarunyamadhavan4083
    @kaarunyamadhavan4083 5 років тому +4

    Hearty congratulations mami on reaching this milestone. Your success lies in your simplicity. Very nice presentation and you never miss giving the simple to simple tips. வாழ்த்த வயதில்லை அதனால் வணங்கி நிற்கிறோம்.🙏🙏🙏

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 5 років тому

    வாழ்த்துக்கள் அம்மா 👌👌👌👌 ரசகுல்லா ரெசிபி ரொம்ப அருமையாக உள்ளது அம்மா இனிப்பு ரெசிபி சூப்பர் 👌🏼👌🏼👌🏼👌🏼😉😉

  • @leelaranideiveegaraj7158
    @leelaranideiveegaraj7158 5 років тому

    அம்மா வாழ்த்துக்கள். பார்க்கும்பொழுதே சாப்பிடத் தோன்றுகிறது . மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா

  • @subhashree28
    @subhashree28 5 років тому +7

    சூப்பர் மாமி... நான் உங்க எல்லா recipes உம் விடாமல் ரசிக்கிறேன்.. முடிந்த வரை செய்தும் பார்க்குறேன் 🙏

  • @mallikac9650
    @mallikac9650 3 роки тому +1

    Mami you're very sweetest by nature
    im upasaki of Kamakshi ambal
    Happy for you🙏🙏🕉

  • @user-tk7tj7xg5p
    @user-tk7tj7xg5p 9 місяців тому +1

    Ungal all recepies super mami adhaiveda ovumdrukum sollim kadhai mega mega arumai.

  • @RajaLakshmi-kr1om
    @RajaLakshmi-kr1om 3 роки тому

    நீங்கள் செய்யும் உணவு வகைகள் மிகவும் நன்றாக இருக்கிறது. இன்னும் பல உணவு வகைகள் செய்ய வாழ்த்துக்கள்.

  • @sarojadevi4779
    @sarojadevi4779 3 роки тому

    I have asked my daughter to make your rasagulla recipe for her office diwali sweet making competitipn
    I am sure she will win with your recipe and your tips. Will send you her video

  • @vinodhininarayanan376
    @vinodhininarayanan376 5 років тому +1

    Ungaloda dishes Alam nala cleara puriyuthu aunty...na naraiya try Pani success agiruchu...thank you

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 3 роки тому +1

    Congratulations mami 👏👏🤩🌺🌸🌺👍👍👍

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 4 роки тому +18

    நிஸ்சயம் உனக்கு திருஷ்டி கழிக்கனும் என் மகளே I am of 85 yrs old

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Рік тому +1

    Dear madam thank you very much madam for your excellent rasagulla preparation.

  • @MsClrs
    @MsClrs 4 роки тому +1

    Made this today maami ❤️❤️❤️ ungala madhiriye sweet ah super ah irundhuchu... love u amma ❤️

  • @vaazthal_inidhu
    @vaazthal_inidhu 5 років тому +3

    வாழ்த்துக்கள் மாமி.. மிக்க மகிழ்ச்சி... Thanks for my favorite sweet

  • @MK-wk2wo
    @MK-wk2wo 5 років тому +2

    Romba seekram two lakhs subscriber agum valthukal

  • @kamalkolagunta8709
    @kamalkolagunta8709 3 роки тому

    Mami namaskaram 🙏
    I made Kaju Katli last year during Deepawali. Everyone were very happy with the lovely taste(thanks to your blessings).So this year my sister & mother purchased cashew nuts & asked me to prepare the same. Last year it was as per your measurement & only 1/2 kg came. This time I made nearly 1 kg per family with the varakh on it. This time I even tried dry fruit barfi which also came out superb. Appa & Amma loved it very much. Once again thanks a lot mami for the wonderful dishes. I started gaining interest in cooking & preparing new dishes.

  • @senthils105
    @senthils105 4 роки тому +1

    Amma neeggalum nalamudan irukka annai meenakchiyai vanaggugiren anbu ullam vaazzga

  • @haridasy3081
    @haridasy3081 9 місяців тому +1

    Amma Vanakkam I Like Rasagulla Very Much, Apparam Nanum Wifeum Mega Tvil 12,30pm kku Ammavode Samayal pakkum Valarea Santhosham Thank u Verymuch Amma.

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt 5 років тому +2

    சொல்ல வயதில்லை. உங்கள் பணிவுதான் முதற்காரணம். வாழ்த்துக்கள்.

  • @sharadakumar3794
    @sharadakumar3794 5 років тому +1

    Congratulations !!!!thanks for all your lovely recipes..

  • @sseconomics6598
    @sseconomics6598 5 місяців тому +1

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மாமி

  • @kripasri9483
    @kripasri9483 4 роки тому +2

    I tried this recipe and everyone loved it! Thank you! 😊

  • @multipleslifestyle3378
    @multipleslifestyle3378 2 роки тому +1

    Super amma unga voice nenga seyyum sweet mathiri iruku en amma unga mathiri than irupanga I luv u amma

  • @kalaivananv2916
    @kalaivananv2916 3 роки тому +1

    Super Mem vazhthukal.....

  • @deepikavignesh9692
    @deepikavignesh9692 5 років тому +2

    Thanks patti amma easya superb soli thandiga .hatsoff patti amma .

  • @karpagavallikottaisamy2960
    @karpagavallikottaisamy2960 4 роки тому +2

    வாழ்த்துக்கள் அம்மா,நான் உங்களை அம்மா என்று அழைக்கட்டுமா,என் அம்மா இப்பதான் என்னைய விட்டு பிரிந்தார்கள் (4)மாதம் தான் ஆச்சு 😭😭 .நீங்கள் செய்யும் சமையல் அனைத்தும் அருமையாக இருக்கு இப்பதான் உங்கள் நிகழ்ச்சி பார்க்கவே ஆரம்பித்தேன்.

    • @YogambalSundar
      @YogambalSundar  4 роки тому

      Don't worry நம்ம எல்லோருக்கும் தாயான அன்னை காமாஷியிடம் உனக்காக உண்டு எனது பிரார்தனை.🙏🙏

  • @kamalasundar
    @kamalasundar 5 років тому +2

    Proud and happy to be your subscriber

  • @balaumadevi2257
    @balaumadevi2257 5 років тому +1

    Mam, super.I never expect ரசகுல்லா இவ்ளோ easy யா.நிச்சயம் செய்து பார்க்கிறேன்.அப்பளம் குழம்பு செய்தேன்.sema.ரொம்ப taste ஆ இருந்தது.once again Congrats

  • @KrishnaVeni-dg7zg
    @KrishnaVeni-dg7zg 2 роки тому +1

    Congratulations mam 🙏💐💐💐

  • @revathykumar6494
    @revathykumar6494 3 роки тому +1

    Prepared rasagulla as per your recipe,came out very well,thanx so much for a very easy way of making any dish

  • @jananivijayakumar8571
    @jananivijayakumar8571 Рік тому +1

    How smart a nd polite u r

  • @raghulkannan4526
    @raghulkannan4526 5 років тому +1

    Wow super mam ennudaiya favorite recipe

  • @jvijayalakshmi7064
    @jvijayalakshmi7064 3 роки тому +1

    Romba nalla vanthiruku

  • @sathyaanju3140
    @sathyaanju3140 5 років тому

    Congratulations Yogambal Sundarji. Wishing you more and more encomiums in future days

  • @shanthisurendran720
    @shanthisurendran720 4 роки тому +1

    Very nicely presented. Makes work easier.Thank you very much Madam

  • @SupremeVSR
    @SupremeVSR 3 роки тому +1

    Thank you so much mam... 💐 Take care 🎂

  • @chandraramaswamy8193
    @chandraramaswamy8193 4 роки тому

    You are very great chef and very grate teacher.and very friendly and kind human being.god bless you.

  • @chitrasaravanan6447
    @chitrasaravanan6447 4 роки тому +1

    Super mam lam new subscriber today I love rasagulla 😛😛😛😛😛

  • @jayashriradhakrishnan9207
    @jayashriradhakrishnan9207 5 років тому +5

    வாழ்த்துக்கள் மாமி.தொடரட்டும் சேவை

  • @ramyakrishnancbe
    @ramyakrishnancbe 4 роки тому

    Madam மத்த youtube channel a vida neenga soli tharadhu nala irukunu pathen. But day by day I feel you like my mom. You are sweeter than your receipe

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 5 років тому +1

    Excellent preparation God bless you Amma

  • @viswaneelakantan6806
    @viswaneelakantan6806 5 років тому +2

    mam my wife is a great fan of you.. your recipes are awesome!!!

  • @kamalany1758
    @kamalany1758 5 років тому +1

    CONGRATULATIONS I WAS EXPECTING THIS DAY....

  • @maitreyivenkatesan8223
    @maitreyivenkatesan8223 5 років тому

    Congratulations mama. Vazga valamudan ur kitchen receipe

  • @preetiananth6463
    @preetiananth6463 5 років тому +1

    Congratulations maami very nice receipes .I actively follow your method

  • @begooddogood8293
    @begooddogood8293 5 років тому +1

    My most favorite dessert is rasagulla. Thanks for the recipe amma.

  • @sudha3431
    @sudha3431 4 роки тому +3

    Really superb mami.i will definitely try this and tell you.

  • @MrRameshkr2000
    @MrRameshkr2000 5 років тому +2

    வாழ்த்துக்கள் மேடம்... வாழ்க வளமுடன்

    • @YogambalSundar
      @YogambalSundar  5 років тому

      நமஸ்காரம் சார். நன்றி

    • @MrRameshkr2000
      @MrRameshkr2000 5 років тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shobanasridharan5780
    @shobanasridharan5780 3 роки тому +1

    I felt very happy to see you mam

  • @kalavaradarajan732
    @kalavaradarajan732 5 років тому +2

    Namaskaram Mami congratulations.....rasagulla tempting

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 4 роки тому +1

    Very nice & easy method maami. Tnx.

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 3 роки тому +1

    மாமி மிகவும் அருமை நீங்க செய்யரது எல்லாமே பிரமாதம் மாமி உங்களை வாழ்த்த வயது இல்லை ஆதலால் வணங்குகிறேன்

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 4 роки тому +1

    Hello yogambal madam all the recipes are very nice thnx to yogambal madam

  • @Sasideevi
    @Sasideevi 4 роки тому

    I tried it amma, it comes very well and more tasty, i share it with my neighbour 🙏

  • @ramachakkaravarthy5951
    @ramachakkaravarthy5951 5 років тому +1

    Congratulations Mami ungaluku ambal anugraham manmalum kidaika vazhthugal super soft rasgulla keep rocking thanks for sharing

  • @sathiyasathiya-ko4sm
    @sathiyasathiya-ko4sm 2 роки тому +1

    Super mamma all the best wishes

  • @devakirajamani
    @devakirajamani Рік тому +1

    Beyond the words wonderful😊

  • @vaidehipln
    @vaidehipln 5 років тому +4

    அருமை..... எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகை மிக்க நன்றி மா 😋😋😋 உங்களுடைய எதார்த்தமான பேச்சு அருமை மா 💐 உங்களுடைய சமையல் நிறைய பண்றேன் பிரமாதம் 👍👌🙏

  • @hamsbuddy6862
    @hamsbuddy6862 5 років тому +1

    Vaazthukal mami...unga samyal kalai mel melum valaranum... puthuyugam tv la neenga cook panrapo erundu unga periya fan... different recipes unique taste 👌👌👌❤️❤️❤️

  • @supriya623
    @supriya623 5 років тому +2

    Mami try out rasagulla in cooker easily we can prepare....ingredients panner and sugar water....smash panneer in blender and the same paste knead well with hand too so the rasagulla will be soft...make desire shapes...take broad pressure cooker add sugar and water ,let the sugar dissolves and once the sugar syrup is boiling add panneer balls and pressurise it for one whistle..then keep it in sim for 15 to 20 mins...after that you will get rasagulla as you buy it in shop...no need to add maida...try it in this method its easy and healthy too....i got this tip from one of the youtube channel,tried it came out well....
    Good luck and congrats mami for ur one lakh subscribers....

    • @supriya623
      @supriya623 4 роки тому

      @@moonnight8481 sugar for making syrup....

  • @jambunathanv7043
    @jambunathanv7043 5 років тому +1

    Peda the first; Asoka Halva the hundredth and now on the top Rasagolla - which is the sweetest, Maamiji? Wishing many more feathers on your cap. Dheerga Sumangali Bhava!

  • @sriharimahalingam91
    @sriharimahalingam91 3 роки тому +1

    Super mam today I am going to try

  • @saranyasran9981
    @saranyasran9981 8 місяців тому +1

    மிகவும் சூப்பர் அம்மா

  • @SamayalNetwork
    @SamayalNetwork 5 років тому +1

    Hi mam ugaloda recipe la try painnirukan romba super ra vaindhuchu thank for sharing recipe mam

  • @chandrasiva5602
    @chandrasiva5602 5 років тому +1

    Congrats fr achieving 1 lakh subscribers. Happy to hear this☺😊😊😊 I'm sure u wl achieve more and more milestones. Keep rocking Mrs Yogambal. Goddess Kamakshi's blessings will b with u always👍

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 4 роки тому

    கண்டிப்பாக எங்கள் அபிமான லோகாம்பாள் சுந்தர் மாமி தினா.உங்களுடைய சொல்லும் method அருமை அருமை. நன்றி வாழ்க வளமுடன். எனக்கு சமையலில் சந்தேகம் வந்தால் நான் உங்களுடைய receipe தானா பார்ப்பேன்.

  • @c.selvamselvam.c1864
    @c.selvamselvam.c1864 4 роки тому +3

    அம்மா உங்களை Tv நிகழ்ச்சியிலும் என் மனைவி பார்ப்பார் மிக அருமை என்று சொல்வார் நன்றி அம்மா

  • @ananthanarayananks8024
    @ananthanarayananks8024 5 років тому +1

    Congratulations mami. You are a very good teacher. May God give you good health.Continue this good work.

  • @kalyani56568
    @kalyani56568 5 років тому +1

    Eppavumea ungalai romba romba pidikkum. Rasagulla Super! Congrats for reached 100k subscribers!!😍😘

  • @LakshmiLakshmi-cq4ud
    @LakshmiLakshmi-cq4ud 3 роки тому +1

    Vaalthukal

  • @k.prathebanandhakumar6807
    @k.prathebanandhakumar6807 5 років тому

    Congratulations mam!! U truly deserve it for ur humble attitude which inspires me a lot... wishing you to get a million subscribers soon,,,,,👍🤝👏

  • @umap3738
    @umap3738 5 років тому +1

    super madam very very good and easy to make it and inngreediyan is very simple

  • @bala.n1364
    @bala.n1364 4 роки тому +1

    Congrats for celebrating the sweet day with this sweet.

  • @narmathajasmine4574
    @narmathajasmine4574 4 роки тому +2

    I will try Amma..vry nice yummieee 😍😍😍😍

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 5 років тому +3

    conradulations ...காமாக்ஷி அனுக்கிரஹம் எப்போவும் உண்டு ..உங்களுக்கு

  • @nandhinikarthick7910
    @nandhinikarthick7910 5 років тому +5

    Congratulations... Best wishes to achieve 10 lakh subscriptions.. I'm so proud to be a subscriber of your channel.... 😊🤩👏👏👏

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 5 років тому +1

    Congrats Yoga. The only sweet which I like. Very nice taste. Thank you yoga

  • @sirappuvulagamsirappuvulag1753
    @sirappuvulagamsirappuvulag1753 4 роки тому +1

    Super preparation today i tried the rasagulla super

  • @dhinessp9935
    @dhinessp9935 5 років тому +1

    Congrats ma. My son's Fav. recipe. Thank you very much ma.

  • @41girija
    @41girija 5 років тому +2

    Hearty congratulations! Looking forward to the next celebration of mile stones! I follow your recipes. Very tasty and measurements are accurate. Thank you

  • @jayasrinivast7352
    @jayasrinivast7352 3 роки тому +1

    Mami thank you so much.your the best

  • @ushakumarl2180
    @ushakumarl2180 5 років тому +2

    Hello,preparation of rasagulla was super.I will try it.Thank you,continue teaching us.

  • @gnanamani3312
    @gnanamani3312 5 років тому +1

    Super Mami Nalla irrukku மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @kamu2602
    @kamu2602 5 років тому +1

    Hearty Congratulations👏👏It is your culinary skill that has earned you 100k subscribers❤️ You have taught us so many dishes and helped us..hats off👍

  • @senthils105
    @senthils105 4 роки тому +1

    Super Amma good try your great

  • @lhnarayaneeyam8566
    @lhnarayaneeyam8566 5 років тому +1

    Thanks amma...lovely tips and CONGRATS amma

  • @vickiesentertainment184
    @vickiesentertainment184 5 років тому +3

    மாலை வணக்கம் அம்மா , ரொம்ப நல்லா இருக்கும்மா பார்க்கும் போதே. இதே மாதிரி நீங்க இன்னும் நிறைய receipes, போடனும்மா.

  • @ssbama1705
    @ssbama1705 5 років тому +1

    Super super, so so happy for you

  • @chitraraghavendra4221
    @chitraraghavendra4221 5 років тому +1

    Superb it's nice and easy to prepare

  • @jayanthisridhar6406
    @jayanthisridhar6406 5 років тому +1

    Fantastic recipe. I just requested and it showed up next day. Will try this one. Best wishes again👌

  • @chandraskitchen
    @chandraskitchen 5 років тому +4

    Rasagulla romba super amma & tips super amma thank you

  • @JoysOfIndianCooking
    @JoysOfIndianCooking 5 років тому +1

    100K ku vazhthukal !!