Meenamma Meenamma Video Song | Rajadhi Raja | Rajnikanth & Radha | Ilaiyaraja

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Watch Rajnikanth & Radha in Meenamma Meenamma - Rajadhi Raja. Music by Ilayaraja
    To watch more Superstar Rajnikanth's videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @Sasikumar-yu6wg
    @Sasikumar-yu6wg 4 роки тому +1260

    இந்த பாடலை கேட்கும்போது பழைய நினைவுகள் வருகிறது அப்போது தான் தெரிகிறது முந்தைய வாழ்க்கை ஒரு சொர்க்கம் என்று ,உங்களுக்கும் அதுபோல் தோன்றினால் ஒரு லைக் பண்ணுங்க நண்பர்களே.

  • @rajeshkamalesh1639
    @rajeshkamalesh1639 Рік тому +154

    90s ல் இந்த பூலோகம் சொர்க்கமாக இருந்தது.இசை,பாடல், மற்றும் சுற்றுசூழல், பெண்ணின் நானம், தாவணி ஆடைகள், காதலியிடம் தன் காதலை சொல்லாமலே மனசுக்குள் சுமந்து திரிந்த காலம் இவையாவும் சுகமான சுகங்கள்

  • @srijaipream8557
    @srijaipream8557 2 роки тому +57

    தலைவனின் ஸ்டைல் அதனுடன் இளைய ராஜாவின் மயக்கும் இசை ♥️♥️அடடா ஆஹா அற்புதம்,இப்பவும் எப்பவும் எவர் க்ரீன் 🤙🤙அந்த காலம் இனி வருமா, மனது ஏங்குகிறது அது ஒரு பொற்காலம் 👍👍👍

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 3 роки тому +81

    சமீபத்தில் மறைந்த பாடலாசிரியர் பிறைசூடன் அய்யா அவர்கள் எழுதிய பாடல்

  • @sanjaygovindaraj
    @sanjaygovindaraj 3 роки тому +169

    இந்த படம் வந்த காலகட்டத்தில் தலைவர் படம் பார்த்தாலே பெரிய பாக்கியம்.. இந்த படம் மறக்க முடியாது...ஏன் என்று தெரியவில்லை..

  • @chellapandian53
    @chellapandian53 5 років тому +389

    ராஜா சொல்வது உண்மையே. இன்று யாருக்கும் இசையமைக் தெரியவில்லை...
    சத்தம் எழுப்பவே தெரிகிறது...

  • @skl2837
    @skl2837 4 роки тому +1139

    90s கிட்ஸ் வாழ்ந்த வாழ்க்கை மறக்க முடியாதவர்கள்....யாரெல்லாம் இருக்கிங்க

  • @vivekmad2010
    @vivekmad2010 3 роки тому +77

    1989இல் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் முதல் முறையாக பார்த்தது....

  • @puviSS
    @puviSS 3 роки тому +357

    THALAIVAR = இன்று நடிகர்கள் செய்யும் ஸ்டைல் அனைத்தும் 30 வருடங்கள் முன்பே செய்துவிட்டார் 😍😍💥🔥

    • @RajeshKumar-dl8oo
      @RajeshKumar-dl8oo 3 роки тому +7

      Yes

    • @psundararajanpsundararajan4954
      @psundararajanpsundararajan4954 3 роки тому +4

      Rj ht

    • @peppybujju2403
      @peppybujju2403 3 роки тому +4

      Correct

    • @murugesangomathi1202
      @murugesangomathi1202 3 роки тому +13

      இன்றைய இளம் நடிகர்கள் ரஜினியின் ஸ்டைல் நடிப்பை காப்பியடிக்கிறார்கள்.(விஜய் அஜித் தனுஷ் சிம்பு உள்பட சிலர்).

    • @_Athiyan.11-
      @_Athiyan.11- 3 роки тому +5

      Eɴ ᴛʜᴀʟᴀɪᴠᴀɴ ᴇᴘᴘᴀᴠᴜᴍ ᴍᴀss ᴛʜᴀɴ...

  • @noormohamed7003
    @noormohamed7003 3 роки тому +67

    தலைவர் என்றும் ராஜாதிராஜா
    இந்த பாடல் தலைவர்ருக்கு மட்டும்தான் பொருந்தும் ஸ்டைலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த பாடல்

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 роки тому +30

    85 to 90 வாழ்ந்தவர் வாழ்வு கொடுத்து வைத்தவர்கள் அந்த காலத்தில் ஊர் திருவிழா நேரத்தில் ஒரே ஆட்டம் பாட்டம் ஒவ்வொரு நடிகர்களுக்கும் தனி தனியாக மைக்செட் பாடும் முதன்மை ரஜினிக்கு மட்டும் தான் அழகான காலங்கள் திரும்ப வராது வருத்ததுடன்

  • @mariappasamyponnaiah4010
    @mariappasamyponnaiah4010 3 роки тому +76

    என்றும் இனிமை, இளமை தேனான வரிகளில் தேனான குரல்களில் சூப்பர் ஸ்டார் அவர்களும் ராதாவும் இணைந்து ராகதேவன் அவர்களின் இசையில் காலத்தை வென்ற பாடல் ரசித்துக்கொண்டே இருக்கலாம்...

  • @ranjithkumarranjithkumar7397
    @ranjithkumarranjithkumar7397 3 роки тому +55

    சிறு வயதில் இந்த பாடல் காட்சியை பிரம்மித்து பார்த்து ரசித்து இருக்கிறேன்

  • @arulkumar7467
    @arulkumar7467 Рік тому +64

    80s மற்றும் 90s இந்த பூலோகம் சொர்கமாக இருந்தது, இசை, பாடல், மற்றும் சுற்று சூழல், பெண்களின் நானம், தாவணி ஆடைகள், காதலியிடம் காதலை சொல்லாமலே மனசுக்குள் சுமந்து திரிந்தது இவை யாவும் வலிநிரைந்த சுகங்கள்

  • @karthikumar8229
    @karthikumar8229 4 роки тому +49

    இந்த மாதிரி ஸ்டைலான நடிகன் இனி எங்கும் பிறக்க போவதில்லை

  • @annappansundar8127
    @annappansundar8127 2 роки тому +81

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவில்லை 👌

  • @sanjaygovindaraj
    @sanjaygovindaraj 5 років тому +403

    எனக்கு எதனால இந்த பாட்டு பிடிச்சதுன்னு தெரியல
    ஆனால் இது வரை இந்த பாடலை பல ஆயிரம் தடவு மேல் யூ டீயூபில் பார்த்து ரசித்திருக்கிறேன் சலிக்கவில்லை that's SUPER STAR

    • @KARTHIKEYAN-mf6cu
      @KARTHIKEYAN-mf6cu 4 роки тому +2

      Mev also

    • @ramamoorthi4597
      @ramamoorthi4597 4 роки тому +1

      this.song.name.meena.
      my.wife.name.meena.so.
      iam.like.it.more.ok.bro

    • @chozhann379
      @chozhann379 4 роки тому +11

      அந்த super star இசைஞானி தான் அவர்தான் இந்த பாடலை நம்மை இத்தனை முறை கேட்க வைக்கிறார் .

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 4 роки тому +3

      @@chozhann379 many don't understand this

    • @mohamedshameer2068
      @mohamedshameer2068 4 роки тому

      Kkkyttklylltklkhkhkkkkkkkykyykttjrylkyjkrkrkrjrhjlkjyykukyykyykykktkhryyjrejkly

  • @agannaturals905
    @agannaturals905 3 роки тому +92

    பழைமை பல மாறிய போதும்
    என்றுமே எப்போதும்
    புதுமையாய் இருப்பது
    இசைராஜனின் இசை தான்

  • @regansamuel1382
    @regansamuel1382 2 роки тому +5

    இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள்...
    மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள்...
    சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளைத்தமிழ் பேசுங்கள்...
    சந்தனத்தைத் தான் கரைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்!
    பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலிலல்லி கூறுங்கள்.. நெஞ்சமெனும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள்...
    பள்ளியறை நேரம் இது தள்ளி நின்று பாடுங்கள்...
    சொல்லித்தர தேவையில்லை பூங்கதவை மூடுங்கள்...
    கவிஞரின் தமிழ் அழகை என்னவென்று சொல்லுவது...! 🥰❤️

  • @gramesmith9898
    @gramesmith9898 3 роки тому +16

    ரஜினி ஸ்டைலும் அழுகும் சூப்பர்

  • @wowcricket7108
    @wowcricket7108 3 роки тому +44

    இந்த பாடலை கேட்டவுடனே, நான் சிறாராக இருந்த காலத்தில் குற்றாலம்,நாகூர்,வேலாங்கன்னி சுற்றுலா முதன்முதலில் காரில் சென்ற நாள் இன்றும் நினைவிற்கு வருகிறது..

  • @maheswarang4220
    @maheswarang4220 2 роки тому +21

    ஸ்டைல்... தமிழ் சினிமாவில் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தந்த என் தலைவா...

  • @nyeemahamed4709
    @nyeemahamed4709 6 років тому +258

    சூப்பர் ஸ்டார், இசைஞானியார் ( சும்மாவே மிரட்டுவார் அவுங்க தயாரிப்பு னா? ) டைரக்சன் R.சுந்தராஜன் சூப்பர் ஹிட் 280 நாள்

    • @RajaKumar-yc2tl
      @RajaKumar-yc2tl 5 років тому +1

      M

    • @hameedchennai1
      @hameedchennai1 4 роки тому +6

      Produced by‎: ‎R. D. Bhaskar
      Production company‎: ‎Pavalar Creations
      Language‎: ‎Tamil
      Release date‎: ‎4 March 1989

    • @manirajp6734
      @manirajp6734 3 роки тому +4

      Theatrele salem 2 times pottange intha song first naal first show

    • @ganeshfevouritesong8556
      @ganeshfevouritesong8556 3 роки тому

      @@hameedchennai1 no

    • @sharuk98ala
      @sharuk98ala 3 роки тому

      @@manirajp6734 enna or yabagam.

  • @n.vijaykumarviji9475
    @n.vijaykumarviji9475 3 роки тому +80

    சுகமான ராகங்களில் மறக்க முடியாத ஒன்று..👏👏👏👏👏

  • @RajendrankalaNithin
    @RajendrankalaNithin 3 роки тому +3

    Emba Ratha iku ena keraisal thaivarai than paratanuma

    • @CBE2807
      @CBE2807 3 роки тому +1

      Nanum ithae than ninachaen...

  • @jagan8626
    @jagan8626 2 роки тому +14

    ராஜா சார்யும் ரஜினி சார்யும் தமிழ் சினிமாவின் உச்சம்

  • @மந்திரவாள்நட்ராஜ்

    கல்யாண வரவேர்ப்பு மாலை நேரத்தில் கச்சேரியில் இந்த பாட்டுக்கே முதலிடம்

  • @anuradhapoomani8601
    @anuradhapoomani8601 5 років тому +147

    Rajini sir is semma stylish...wat a dressing...luv u thalaiva

  • @atmistresspits4116
    @atmistresspits4116 3 роки тому +11

    ராதா மேடம் நடனம் அருமை அந்த கருப்பு உடையில் செம்ம அழகாக இருக்கிறார்..

  • @karthi-vlogs
    @karthi-vlogs 8 років тому +243

    no one beat ilayaraja's music and rajini style....

  • @sheikabd4836
    @sheikabd4836 5 років тому +44

    இசைஞானிக்கே உதித்த இசை

  • @nilasweetie7640
    @nilasweetie7640 7 років тому +265

    சிங்கம் ஒண்ரு நேரில்வந்து ராஜ நாடை போடுது . செம லயண்

  • @marimuthumuthu914
    @marimuthumuthu914 5 років тому +104

    எங்க.வீட்டுக்கு.தெரியாம.பாத்தபடம்.எனக்கு.வயது.9

  • @rose_man
    @rose_man 5 років тому +140

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகி : கே.எஸ். சித்ரா
    பாடகர்கள் : மனோ & குழு
    இசையமைப்பாளர் : இளையராஜா
    குழு : ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    ம்ம்ம்ம் ஆஹா ஹா ஹா….
    ஆண் : மீனம்மா மீனம்மா
    கண்கள் மீனம்மா தேனம்மா
    தேனம்மா நாணம் ஏனம்மா
    சுகமான புது ராகம் உருவாகும்
    வேளை நாணமோ இதமாக சுகம்
    காண துணை வேண்டாமோ ஓஓ
    பெண் : மீனம்மா மீனம்மா
    கண்கள் மீனம்மா தேனம்மா
    தேனம்மா நெஞ்சம் தேனம்மா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : சிங்கம் ஒன்று நேரில்
    வந்து ராஜ நடை போடுதே
    தங்க மகன் தேரில் வந்தால்
    கோடி மின்னல் சூழுதே
    ஆண் : முத்தை அள்ளி
    வீசி இங்கு வித்தை
    செய்யும் பூங்கொடி
    தத்தி தத்தி தாவி வந்து
    கையில் என்னை ஏந்தடி
    பெண் : மோகம் கொண்ட
    மன்மதனும் பூக்கணைகள்
    போடவே காயம் பட்ட காளை
    நெஞ்சும் காமன் கணை மூடுதே
    ஆண் : மந்திரங்கள் காதில்
    சொல்லும் இந்திரனின்
    ஜாலமோ சந்திரர்கள்
    சூரியர்கள் போவதென்ன
    மாயமோ
    பெண் : இதமாக சுகம்
    காண துணை நீயும் இங்கு
    வேண்டுமே சுகமான புது
    ராகம் இனி கேட்கத்தான்….
    ஆண் : மீனம்மா மீனம்மா
    கண்கள் மீனம்மா
    பெண் : ஆஹா தேனம்மா
    தேனம்மா நெஞ்சம்
    தேனம்மா
    குழு : ………………….
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : இட்ட அடி நோகுமம்மா
    பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு
    உடல் வாடுமம்மா பட்டு மெத்தை
    போடுங்கள்
    பெண் : சங்கத்தமிழ் காளை
    இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள்
    சந்தனத்தை தான் துடைத்து
    நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்
    ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல்
    கட்டி லாலி லல்லி கூறுங்கள்
    நெஞ்சமென்னும் மஞ்சமதில்
    நான் இணைய வாழ்த்துங்கள்
    பெண் : பள்ளியறை நேரமிது
    தள்ளி நின்று பாடுங்கள்
    சொல்லி தர தேவை இல்லை
    பூங்கதவை மூடுங்கள்
    ஆண் : சுகமான புது ராகம்
    உருவாகும் வேலை நாணமோ
    பெண் : இதமாக சுகம் காண
    துணை வேண்டாமோ….ஓஹோ
    ஆண் : மீனம்மா மீனம்மா
    கண்கள் மீனம்மா தேனம்மா
    தேனம்மா நாணம் ஏனம்மா
    பெண் : சுகமான புது ராகம்
    உருவாகும் வேளை நாணுமே
    இதமாக சுகம் காண துணை
    வேண்டாமோ ஓஓ
    ஆண் : மீனம்மா மீனம்மா
    கண்கள் மீனம்மா
    பெண் : தேனம்மா
    தேனம்மா நெஞ்சம்
    தேனம்மா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @valliyammalvelmurugan1905
    @valliyammalvelmurugan1905 6 років тому +130

    ராதா நடனம் ரஜினி சார் ஸ்டேல்ராஜாசார்இசைசூப்பர்😘

  • @lokesh_anbu5309
    @lokesh_anbu5309 6 років тому +208

    ஸ்டையில் மன்னனும்
    இசை மன்னனும்
    திரை அறங்கை அதிர வைத்த பாடல்

  • @rajarajanvedha846
    @rajarajanvedha846 2 роки тому +4

    திருவாரூர் பேபி தியேட்டரில் பார்த்து ரசித்தோம்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 2 роки тому +14

    💞
    பள்ளியறை நேரமிது
    தள்ளி நின்று பாடுங்கள்
    சொல்லித்தர தேவையில்லை
    பூங்கதாவை மூடுங்கள் 💞
    - மிக அருமையான காதல் வார்த்தையை மிக அழகான கவிதை வரியாக மாற்றியுள்ளார், கவிஞர்.

  • @vkrishna9764
    @vkrishna9764 3 роки тому +53

    What a song semma voices Mano sir and Chitra amma ❤️

  • @sln7839
    @sln7839 3 роки тому +39

    Ilayaraja is great to have composed such great music even during 80s. What a quality of music those days..

  • @hotelrheapark9555
    @hotelrheapark9555 7 років тому +227

    இந்த பாடலின் இசை கோர்வை பிரமிக்க வைக்கும்.....

  • @sakthivelt6411
    @sakthivelt6411 5 років тому +4

    June3 radha birthday. Happy. Radha ரொம்ப அழகு.Crush is radha

  • @sravi955
    @sravi955 4 роки тому +34

    தலைவரின் STYLE சூப்பர்

  • @nknv-h3z
    @nknv-h3z 4 роки тому +34

    80s, Golden era of Indian cinema....

  • @alphonesemadhuri7678
    @alphonesemadhuri7678 6 років тому +34

    மலரும் நினைவுகள்.. தலைவரின் பாடல்கள்...

  • @galaxyphysicsacademymadura1174
    @galaxyphysicsacademymadura1174 3 роки тому +21

    ஒவ்வொரு மனிதனும் தன் இளைய பருவத்தில் இளைய ராஜா அவர்களின் சங்கீதத்தை (பாடல்) கேட்டு ரசித்து காதல் வயப்பட்டு அதைக் கடந்து செல்லும் போது மனிதன் சுத்தமான மனிதனாக மாறுகிறான் என்பதே உண்மை.

  • @sanjayshamsanjay9186
    @sanjayshamsanjay9186 3 роки тому +38

    Yaravadhu indha song 2020 la kettuggala like and comment pannugga

  • @jaigs5020
    @jaigs5020 4 роки тому +28

    Brilliant composition, Thalaivar extremely super.. Radha as usual is lovely❤.. Agree?.. And I saw this movie 12 times in theater 😍

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 Рік тому +3

    Thalaivar than gethu 👍👍👍

  • @praveentrichy562
    @praveentrichy562 3 роки тому +8

    இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளித் தூவுங்கள்
    மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தைப் போடுங்கள்....
    #கவிச்சித்தர் பிறைசூடன்... வேற லெவல் வரிகள் 🥰😍😍😍😍💞💞💞💞 தமிழ் திரையுலகம் சரியா பயன்படுத்தாம விட்ட பொக்கிஷங்கள்ல இவரும் ஒருவர் 💞💞

  • @kathirrakavi8539
    @kathirrakavi8539 4 роки тому +30

    Thalaivar thalaivar than continue va 3 days see thalaivar songs only......

  • @Kumar-kv3pe
    @Kumar-kv3pe 11 років тому +56

    Nice dance by Radha....... she is able to dance so well for those simple steps and it really adds glamor to the moves and the music..

    • @gopinathank8210
      @gopinathank8210 3 роки тому +2

      உங்கள் கருத்து உண்மையே

    • @LogeshwaranM
      @LogeshwaranM 2 роки тому +2

      She is an excellent Dancer

    • @gs1880
      @gs1880 2 роки тому +1

      @@LogeshwaranM ராதா அழகு கிளாமர் நடனம் உடை அலங்காரம் அனைத்தும் அருமை அற்புதம்

  • @gopinathan7137
    @gopinathan7137 3 роки тому +2

    2:44 to 2:58 துணை நடிகைகள் ஆட்டம் எளிமை... ஆனால் திரும்ப திரும்ப பார்க்க தூண்டியது

  • @farok.no1483
    @farok.no1483 5 років тому +11

    முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி
    தத்தித் தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி .

  • @karudevi1526
    @karudevi1526 4 роки тому +13

    1989, march7 release.shirt kilinthu opening show parthom mdu saraswathyil

  • @balaganesan6501
    @balaganesan6501 5 років тому +47

    இந்த பாடலை வரி வாரியாக ரசித்த தலைமுறை கொடுத்துவைத்த தலைமுறை.

  • @vicky444555
    @vicky444555 3 роки тому +25

    2021 and still addicted to this song after 22yrs !

  • @ArivudaiNambiKuppudass
    @ArivudaiNambiKuppudass 6 років тому +92

    பிறைசூடன் பாடல்
    மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
    தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
    சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
    இதமாக சுகம் காண துணை வேண்டாமோ
    மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
    தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா
    சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே
    தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே
    முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி
    தத்தித் தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி
    மோகம் கொண்ட மன்மதனும் பூங்கணைகள் போடவே
    காயம் பட்ட காளை நெஞ்சம் காமன் கணை மூடுதே
    மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ
    சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ
    இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே
    சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்
    மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
    ஆஹா தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா
    இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளித் தூவுங்கள்
    மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தைப் போடுங்கள்
    சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளைத் தமிழ் பேசுங்கள்
    சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்
    பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள்
    நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள்
    பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள்
    சொல்லித் தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள்
    சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
    இதமாக சுகம் காண துணை வேண்டாமோ
    மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
    தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
    சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
    இதமாக சுகம் காண துணை வேண்டாமோ
    மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
    தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா

  • @venugobal6317
    @venugobal6317 7 років тому +161

    பள்ளியறை நேரமிது தள்ளிநின்று பாடுங்கள்
    சொல்லித்தரத் தேவையில்லை பூங்கதவை மூடுங்கள்!!! அருமையான வரிகள்!!

  • @ilayaraja2385
    @ilayaraja2385 3 роки тому +4

    90s இந்த பொற்காலம் கோடி ருபாய் குடுத்தாலும் அதுவும் தூதர்சன் படம் பார்த்த சந்தோசம் இப்ப இல்லை

  • @karursenthil123
    @karursenthil123 8 років тому +106

    இட்ட அடி நோகுமம்மா ..., பூவை அள்ளித்தூவுங்கள் ..., மொட்டு உடல் வாடுமம்மா ..., பட்டு மெத்தை போடுங்கள் .....,

  • @Indian2285
    @Indian2285 5 років тому +125

    தலைவரின் இந்த பாடலின் உடைகள் எனது பால்யத்தின் கனவு உடை... பெரியவனாகி இது போல் உடை தைத்து போட வேண்டுமென்று.. காலம்தான் எவ்வளவு மாற்றத்தை பார்த்துவிட்டது 30 வருடங்களுக்குள்

  • @garydunken7934
    @garydunken7934 4 роки тому +33

    Rajadhi Raja from 1989. 2019 is 30th year !! Wow seems like a very long time... but I still remember the time when it was released

  • @rajj4351
    @rajj4351 6 років тому +232

    தலைவர் ரஜினி எப்போதும் சிங்கம் தான்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 роки тому +9

    💞
    சில நாள் சூரியனே பார்த்திடாத பூமியில் அடை மழைச்சாரலுடன் மழைப்பொழியும் போது ஒரு டிக்காசன் குடித்ததுபோல் இருக்கு இந்த பாடல் கேட்பது 💞
    - கவிஞர் பிறைசூடன் வரிகள் அருமை

  • @200182naren
    @200182naren 3 роки тому +18

    RIP Lyricist Piraisudan. What a poetic lyrics this song.

    • @abirami2508
      @abirami2508 2 роки тому +1

      மிகவும் சிறப்பு வாழ்க பிறைசூடள்

  • @SkepticCleft
    @SkepticCleft 10 років тому +104

    Radha steps and dressing is more attractive in this song

    • @VickyVicky-ij8ir
      @VickyVicky-ij8ir 7 років тому +10

      SkepticCleft radha is the most beautiful heroine one can always vote for....

    • @thangamanis4881
      @thangamanis4881 7 років тому +4

      super you correct

    • @LogeshwaranM
      @LogeshwaranM 6 років тому +5

      She is such a graceful dance those days.

    • @ashoks.s852
      @ashoks.s852 5 років тому

      I like this song 8095540721

    • @dummeman8251
      @dummeman8251 4 роки тому

      Ashok s. S uk

  • @geethanjalibalaji5232
    @geethanjalibalaji5232 8 років тому +22

    my childhood memories .. 😊😊😊

  • @rajinirulez
    @rajinirulez 8 років тому +26

    thalaiva rajinikanth u are the best.. style king. such pleasure to watch superstar always.. thalaivar very handsome in this movie!. n illayaraja hats off to u, rocking songs as always.. rajini and illayaraja combo always rocks!

  • @jollyman1541978
    @jollyman1541978 10 років тому +47

    Style of the World -Super Star is great...

  • @hellofriends2109
    @hellofriends2109 Рік тому +2

    1989 Albert theater la poi intha movie familyoda patha niyabagam sweet childhood memories days

  • @surendermanickam167
    @surendermanickam167 3 роки тому +18

    Radha is a stylish actress on 80's .even in saree and modern dress

    • @gs1880
      @gs1880 Рік тому +1

      Yes. Radha beauty extraordinary

  • @Simson615
    @Simson615 9 років тому +50

    This song always takes me back to my Childhood. Long live Illayaraja Sir.

  • @ramramkumar5244
    @ramramkumar5244 7 років тому +289

    1985 ல் நான் பிறந்தேன், என் நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை தலைவரின் ரசிகனாக மட்டுமே இருக்கிரேன். அதற்கு காரணம் இந்தியாவில் தலைசிறந்த நடிகர்கள் பலர் இருந்தாலும் ஒரு HERO வுக்குண்டான நடை உடை, பாவணை, முடி, உயரம், சின்னச்சின்ன அசைவுகள் சவால் விடும் முறை .இதுபோல பல விசயங்கள் மற்ற நடிகரைக்காட்டிலும் மிக மிக நேர்த்தியாக அமைந்துள்ளதால்தான் இன்றும் தலைவர் SUPERSTAR ஆக உள்ளார். தலைவரின் ஒவ்வொரு அசைவுகளைப்பார்க்கும் போதும் மனதில் உண்டாகும் மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது.

  • @kalimuthu1729
    @kalimuthu1729 4 роки тому +6

    1988 I am 8th STD Madurai nadana theatre

  • @antonygeorge74
    @antonygeorge74 7 років тому +86

    I was born 1981. From that year to this year my only one hero is for ever the Super Star. He didn't do any things to me as well as me to. But, he have some talent with done special power, that's why all peoples living him in the world without expect.

    • @dharumanshiva6148
      @dharumanshiva6148 4 роки тому +2

      ' to me'
      ' me to' wow what a rhythm

    • @karthirenga5653
      @karthirenga5653 4 роки тому +1

      me too 1981 , thalaivar vazhiyil - thalaivanin paathukaavalan

    • @nnk7344
      @nnk7344 4 роки тому +1

      1981

    • @dhevadhaarudhevadhaaru9961
      @dhevadhaarudhevadhaaru9961 3 роки тому +1

      Me to 81,my fvrt hero Rajni😍😍😍😍😄😄

    • @akprem2380
      @akprem2380 3 роки тому +1

      I'm 1998 I like So much 80s 90s songs.. Like Rajikanth and Ajith...

  • @sureshjisureshbabuji7800
    @sureshjisureshbabuji7800 4 роки тому +11

    இன்னும் 1000 முறை பார்த்தாலும் சலிக்காது தலைவர் பாடல்

  • @stevens3080
    @stevens3080 9 років тому +97

    Ithanda......thalaivar. .......style.......suprb....

    • @palamngo8120
      @palamngo8120 6 років тому +2

      super

    • @SSSS-vy8xj
      @SSSS-vy8xj 4 роки тому +1

      3 talamuraya orutharuku fan yendral Adu yen talaivar Rajini mattumthan

    • @ksrini2737
      @ksrini2737 4 роки тому

      @@SSSS-vy8xj ďďďďďďďďddďďďďďďďdďdďďdďďdďdďďďddd

  • @lingamvas
    @lingamvas 4 роки тому +15

    Ilaiyaraaja ❤️

  • @jaigs5020
    @jaigs5020 5 років тому +20

    Still remember the wonderful moments, when I watched this awesome song in 70mm screen... fabulous... unforgettable...

  • @stevens3080
    @stevens3080 8 років тому +21

    stylish ....thalaivar

  • @sennam26
    @sennam26 5 років тому +14

    Much enjoyed movie during my childhood Rajini double act, two beautiful heroines Radha and Nadhiya ,wonderful songs and comedy track from other Rajini and Janakraj made this movie so enjoyable. Feeling nostalgic

  • @thasabdul5020
    @thasabdul5020 4 роки тому +2

    Tat periods decent dresses for actress...

    • @CBE2807
      @CBE2807 3 роки тому

      Yet the dresses showed the elegance of the actresses those days...
      Now a days, all stupid things have been done...

  • @shobanbharathi
    @shobanbharathi 8 років тому +41

    rajini style, radha azhagu

  • @chokkesan
    @chokkesan 5 років тому +30

    When thalaivar pulling radha in floor at the end of this song is biggest clap scene in the movie at the time of release..

    • @anjanaramesh9910
      @anjanaramesh9910 4 роки тому +10

      You guys are lucky to have watched these movies in theatre! 💖

    • @CBE2807
      @CBE2807 3 роки тому +4

      But it's tough for Radha to perform in floor... We should appreciate her also...

    • @sharuk98ala
      @sharuk98ala 3 роки тому +3

      You are so lucky

    • @gs1880
      @gs1880 Рік тому

      Yes. Radha best dance performance.

  • @veloovijay9281
    @veloovijay9281 3 роки тому +3

    Tamil cinema one of the mass songla meenama paddu kandippa varum
    Super star stylist Rajini sir
    Alagu n great dancer queen Radha mdm
    Isaiulagin Raja isaingani Ialayaraja sir Music
    Anmai kuralon Mano sir
    Penmai kuyil Chitra mdm
    Paddodda colourful Setting ellame padda vera levelukku kondu pochu

  • @balachandranv3534
    @balachandranv3534 9 років тому +28

    Happy birthday super star

  • @theeranranjith9100
    @theeranranjith9100 9 років тому +39

    What a sophisticated song back in the days. most music directors in the country would not be able to reproduce this even TODAY.

  • @nagarajj5467
    @nagarajj5467 4 роки тому +8

    எனக்கு 2.28 to 2.58 மிகவும் பிடிக்கும்

  • @jayaramanj7871
    @jayaramanj7871 Рік тому +3

    16/2/2023...my favorite thalaivar song 😉😇😍

  • @immamd4642
    @immamd4642 Рік тому +5

    No media. No internet, use to hear in radio and DD.. childhood memories..

  • @josephfrederick301
    @josephfrederick301 7 років тому +30

    ரஜினி தளபதி

    • @prabum2553
      @prabum2553 3 роки тому +1

      Mannan....ajaman....

  • @MrThilalangadi
    @MrThilalangadi 11 років тому +24

    In 1990's where i have a habit of sitting and studying in a balcony. there i can hear most of rajini's songs, and one of this is amazing. nearby speaker set where all rajini songs will be played in a functions. right now i cant even able to express my feelings. I am freezed!

  • @nathenpeter7
    @nathenpeter7 7 років тому +92

    இளைய ராஜா
    எங்கள் ராஜா

    • @karthikc3101
      @karthikc3101 6 років тому +3

      எங்கள் இளையராசா

  • @pinkystiktokchannel2068
    @pinkystiktokchannel2068 5 років тому +11

    Super Star Rajiniknth Sir super God of human style king of world superstar

  • @ekambarampachaiyappan3181
    @ekambarampachaiyappan3181 5 років тому +13

    Radha's dance movement in yellow costume is simple and elegant and attractive. Class.

  • @bhuvanjo7228
    @bhuvanjo7228 3 роки тому +1

    .

  • @ramalingamb8505
    @ramalingamb8505 5 років тому +12

    இசை ஞானி யின். மாயாஜாலம் அருமை

  • @senthilkumarg1220
    @senthilkumarg1220 8 років тому +20

    another one crown of rajasir and rajni sir combination

  • @selvansamyukthaa585
    @selvansamyukthaa585 8 років тому +25

    THALIVARIN SUPER MELODIES SONG