மிரட்டும் சோழ வரலாறு உலக லெவலில் மிஸ் ஆனது எப்படி? ஆதங்கப்பட்ட ஆனந்த் மஹிந்திராவின் பின்னணி

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • சோழர்கள் குறித்து ஆனந்த் மஹிந்திரா ஆதங்கத்துடன் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 195

  • @prabuprabu6280
    @prabuprabu6280 Рік тому +303

    Anand sir தமிகத்தில பிறந்து இருக்க வேண்டியவர் வடக்கன் கு இவரோட பெருமை தெரியல .. நன்றி ஆனந்த் சார் 🙏🙏🙏

    • @Bas12258
      @Bas12258 Рік тому +13

      He knows because he studied in ooty

    • @prabuprabu6280
      @prabuprabu6280 Рік тому +1

      Isit ok ok thanks for your information 👍

    • @sindhuvn966
      @sindhuvn966 Рік тому

      @@prabuprabu6280 ஆமாம் இங்க பொறந்திருந்தா பார்ப்பான் நூலிபன் சொல்லி கேவல படுத்தி இருப்பிங்க

    • @prabuprabu6280
      @prabuprabu6280 Рік тому

      @@sindhuvn966 no brother parpan nooliban எல்லாம் politicians pandra vela but we people respect even ar rahman sir as well as abdhul kalam ji although இளையராஜா sir..there is no caste and religious discrimination....

    • @rajeshmech007
      @rajeshmech007 Рік тому +1

      Enna Mahindra City la vela venuma

  • @pravin2314
    @pravin2314 Рік тому +41

    தஞ்சை மண்ணில் பிறந்தவர்கள் அதிஷ்டசாளிகள் ❤❤❤

    • @isaig892
      @isaig892 Рік тому +1

      👍🤲 Nan

    • @mrmarvel2997
      @mrmarvel2997 Рік тому

      தமிழனாய் பிறந்ததே அதிர்ஷ்டம் தான் சகோ...

  • @hariraml2052
    @hariraml2052 Рік тому +25

    இதற்கு கரணம் வேறுயாரும் இல்லை நாம் தான். தன் பெருமையை உலகிற்கு எடுத்து உரைக்க தற்வறிவிட்டோம்.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Рік тому

      இந்திய அரசு இப்போது கூட தாராளமாக செய்யலாமே ? இந்து அரசனல்லவா ? அவரது புகழை திக்கெட்டும் பரப்புவதற்கு தடையாக இருப்பது எது ?

    • @hariraml2052
      @hariraml2052 Рік тому

      @@balakumarparajasingham5971 எது என்பதை நீங்களே சொன்னிங்கனா நல்லா இருக்கும்.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Рік тому

      @@hariraml2052
      அததான் ராஜராஜன் பெருமையை . நீங்கதானே சொன்னீங்க ?

  • @nishanthtn49
    @nishanthtn49 Рік тому +45

    எம்முடைய தஞ்சை பெரிய கோவில் உலக அதிசயம் அல்ல...உலக அதிசயத்தையும் விஞ்சும் ஓர் ஆகச் சிறந்த அற்புதமான படைப்பு...ஆகவே, தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசயமாக அங்கீகரிக்கவில்லை என்று யாரும் வருந்த வேண்டாம்...தமிழால் இணைவோம்... தமிழனாய் தலை நிமிர்ந்து நிற்போம்...

    • @smileinurhand
      @smileinurhand Рік тому +1

      சரி,சரி தமிழர்,சோழர் பெருமை எல்லாம் போதும்.
      பொன்னி நதி எங்க???

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 Рік тому +33

    இது போல் 1000 கோயில் தஞ்சை சுற்றி உள்ளது . சென்று காணுங்கள்... வாழ்க்கை ஒரு பேரானந்தம்..

  • @sprasanthmuthu9914
    @sprasanthmuthu9914 Рік тому +77

    Plz support ,raja raja chola avvuruku manimandabham kattanum nenikiravanga like pannunga

    • @praveensivan
      @praveensivan Рік тому +1

      Raja Raja cholan , Raja Raja cholan ❤❤❤

  • @alagusaravanan3927
    @alagusaravanan3927 Рік тому +27

    இந்திய கடற்படை கொடியில் சிவாஜி பேரரசர் முத்திரை இருப்பது போல் சோழர்களின் புலிக்கொடியும் இருந்தால் நன்றாக இருக்கும். Father of indian Navy king raja raja cholan and king rajendra cholan😊😊😊

  • @suryadj92
    @suryadj92 Рік тому +48

    பிரதீஸ்வரர் கோவில் என்று இனி கூறாதீர்.... பெருவுடையார் கோவில் என்று இனி கூறுங்கள்... அதுவே சரியானது.... நன்றி ❤

    • @ssnjan9626
      @ssnjan9626 Рік тому +4

      பெருவுடையார் கோயில் பிற்காலத்தில் பிரகதீஸ்வரருக்கு பின்னர் வந்தது. ராஜராஜீஸ்வரம் தான் ராஜராஜன் சூட்டியது.

    • @suryadj92
      @suryadj92 Рік тому +1

      @@ssnjan9626 ..தகவலுக்கு நன்றி

    • @ganesanpalaniappan8115
      @ganesanpalaniappan8115 Рік тому +1

      அற்புதமான கருத்து

    • @suryadj92
      @suryadj92 Рік тому

      @@ganesanpalaniappan8115 நன்றி... நாம் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியவை உள்ளது... ✌

    • @smileinurhand
      @smileinurhand Рік тому +1

      சரி,சரி தமிழர்,சோழர் பெருமை எல்லாம் போதும்.
      பொன்னி நதி எங்க???

  • @sakthivelmsakthivelm27
    @sakthivelmsakthivelm27 Рік тому +10

    அண்டை நாட்டின் பெருமையை பேச தெறிந்த நமக்கு தமிழகத்தில் தமிழர் பெருமையை பற்றி பேச நேரம் எது

  • @dhamotharanvenkat4754
    @dhamotharanvenkat4754 Рік тому +66

    Tourism of Tanjore should get developed to the level of Bali. Natural scenes of tanjore are same as Bali. Both tanjore and Bali developed by Chozhas , but Bali is on next level of tourism

    • @rifayafirdhous6021
      @rifayafirdhous6021 Рік тому

      bali na enga iruku

    • @proudindian2323
      @proudindian2323 Рік тому

      @@rifayafirdhous6021 Indonesia

    • @skylar999
      @skylar999 Рік тому

      It's because of the people of that country have maintained and preserved it very well. But people in our country only know to write their love on the wall

  • @CumminsBoreWells
    @CumminsBoreWells Рік тому

    சோழர்கள் வரலாறு தெய்வமும் மனிதநேய மிக்க ஒன்று ❤️

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Рік тому +11

    என்ன செய்வது எம் அன்பு நண்பர் ஆனந்த் மஹிந்திரரே ..... தமிழனும் தமிழனின் பெருமையும் மறைக்கடிக்க பட்டுவிட்டது ... காரணம் யார் ???????????????????????? எல்லாம் எங்கள் விதி ... நாங்கள் அனாதைகள் ... இதுவே உமது ஊர் பெருமையாக இருந்தால் எப்பவோ நீங்கள் உலகறிய செய்திருப்பீர்கள் .. நன்றி அன்பு நண்பரே ... இப்பொழுது நீர் வருத்தப்பட்டதிற்கு நாங்கள்.. தமிழர்கள் நன்றி சொல்லுகிறோம் ... வாழ்க வளமுடன் ....

    • @Mimi-of3uy
      @Mimi-of3uy Рік тому +2

      Reason Also namma than
      Northies eluthurathu than history nu vittutom.
      Tamilans United daa iruntha maatum than history yaa meetu edukka mudium. Innumum caste is boost tu nu pessitu iruntha northies ithu common hindu kingdom India kingdom nu sollitu namma uniqueness saa alichiruvan.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Рік тому

      தமிழன் தானே திராவிடத்திடம் அடிமைப்பட்டு கிடக்கின்றான்

    • @rockraju9005
      @rockraju9005 Рік тому

      Behind politics ஒரு தமிழனை ஒரு தமிழில் மட்டுமே அழிக்க முடியும். அரசியல் கட்சிகள் தமிழனின் வாழ்கையில் நன்றாக விளையாடுகிறார்கள்

  • @santhosh8338
    @santhosh8338 Рік тому +12

    அருமை சாா்😍😍😍 🙏🙏🙏

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 Рік тому +29

    Tanjore Brahathiswarar temple shows the great architecture of our kings, their lives and above all our culture and heritage. what a marvelous design and construction, truly epic proportions!!! Now after Ponniyin Selvan movie, more people from india will visit this great place, and it gets more recognition.

    • @Manikandan-1212
      @Manikandan-1212 Рік тому +3

      It is Peruvudaiyar temple ,not brahathiswarar ..

    • @srinivasanranganathan3468
      @srinivasanranganathan3468 Рік тому +1

      @@Manikandan-1212 In the audio of the video clip, it says Brahathiswarar temple!!!

    • @biokart
      @biokart Рік тому +1

      @@Manikandan-1212 இரண்டும் ஒன்று தான்

    • @annamravi3678
      @annamravi3678 Рік тому

      @@biokart தமிழர் கட்டின கோயிலுக்கு தமிழர் தான பெயர் வெக்கணும்...பெற்ற பிள்ளைக்கு அந்த பிள்ளையின் பெற்றோர்களின் விருப்பப்படி தான் பெயர் வெக்கணும் போறவங்க வர்றவங்க எல்லாம் தங்கள் விருப்பத்துக்கு ஒரு பெயரை சொல்லி கூப்பிட்டால் அந்த பிள்ளையை பெற்ற பெற்றோர் எப்படி ஏற்றுக்க மாட்டார்களோ அதுபோல தான் தமிழ் மன்னர்கள் கட்டின கோயிலுக்கு ஆரியர்கள் பெயர் வைப்பதையும் தமிழர்கள் இனி ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்...

    • @craigslist1323
      @craigslist1323 Рік тому

      @@Manikandan-1212 Brihat na periya.. eashwar na eashwaran.. eppadi sonnalum idhu sivanukke sondham

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 Рік тому +12

    டேய் behindwoods எது டா பிரகதீஸ்வரர் கோயில் 😡😡😡😡😡😡😡😡 இது பெருவுடையார் கோவில்💪💪💪💪💪💪

  • @Priyariya3395
    @Priyariya3395 Рік тому +40

    காரணம் தமிழர்கள் தான்... ஏன்னா ஓரு ஊரு பெருமையா பேசின்னா இன்னொருத்தங்களுக்கு பிடிக்காது.....example பென்னியின் செல்வன் படத்த படமா பாருங்கன்னு சொன்னா ..,சோழர் பாண்டியர்ன்னு சண்டை போட்டு இருக்காங்க...

  • @skwinlife3982
    @skwinlife3982 Рік тому +3

    சோழ நாட்டின் பெருமைகளை இந்தியாவே பேச வேண்டும், ஆனால் பொன்னியின் செல்வன் படம் வரும் இந்த நேரத்தில் தான் சோழர்கள் என்றால் யார் ? அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை தேடி தேடி படிக்கிறோம், பார்க்கிறோம்...
    ஆனந்த் மஹிந்திரா போன்ற பிரபலங்கள் இதை பற்றி மேலும் பேச வேண்டும்.... அப்போது தான் நம் பாரம்பரியம் உலகிற்கு தெரியும்.

  • @shankarakunal2862
    @shankarakunal2862 Рік тому +3

    Sir anand sir super Hero

  • @skmikarti7801
    @skmikarti7801 Рік тому +1

    Nalla manasuya unaku

  • @tharmaseelan1478
    @tharmaseelan1478 Рік тому +3

    உண்மை தான்

  • @rameshvenkat6907
    @rameshvenkat6907 Рік тому

    Thanks Mr. Anand Ji.

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 Рік тому

    Thanks to Mr. Anand Mahendra from the heart

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh Рік тому +3

    கோவிலை சுற்றி பராமரிப்பு படு மோசம்....

  • @Deepanbharathi-w
    @Deepanbharathi-w Рік тому

    சோழ தேசத்தில் பிறந்தவன் என்று பெருமையாக உள்ளது

  • @raja9702
    @raja9702 Рік тому +5

    My impression Anath sar ❤️

  • @venkatesanr2828
    @venkatesanr2828 Рік тому +1

    What he said correct thank you mahendra

  • @guna058
    @guna058 Рік тому +8

    நம் புகழை மறைபதே வடகன்ஸ் தான்

    • @anbeennanbe1725
      @anbeennanbe1725 Рік тому +1

      நம் புகழை நாம்தான் சரியாக சொல்லவில்லை.
      காரணம் நமக்குள்ளே ஏகப்பட்ட பிரிவினை.

    • @guna058
      @guna058 Рік тому +1

      @@anbeennanbe1725 அதுவும் உண்மை தான் , ஆனால் நம்மை இந்த ஹிந்திகார அரசு வஞ்சிக்கிறது

  • @HappyLife786
    @HappyLife786 Рік тому +2

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @தமிழாதமிழா360

    Superrrrr👌👌

  • @pointmbalaji
    @pointmbalaji Рік тому +2

    அது பெருவுடையார் கோவில்..... ப்ரகதீஸ்வர் கோவில்னு டுபாக்கூரா பெயர் வைத்தது சரபோஜி.

  • @Stylishoffoodie
    @Stylishoffoodie Рік тому +6

    பிரகதீஸ்வரர் கோவில் அல்ல இது நாம் # சோழ காட்டன் கொடுத்தத ராஜராஜேஸ்வரம் அழையுங்கள் அதுவே தமிழனின் மிகச் சிறப்பு

    • @ssnjan9626
      @ssnjan9626 Рік тому

      ராஜராஜீஸ்வரம்.

  • @jt3794
    @jt3794 Рік тому +14

    RAJARAJA CHOLAN IS THE REAL HERO

  • @haranravanan1101
    @haranravanan1101 Рік тому +2

    மன்னிக்கவும்
    தஞ்சை பெருவுடையார் கோயில் என்று கூறுங்கள்.
    பிரகதீஸ்வரர் கோயில் என்று கூறவேண்டாம்

  • @fireup1312
    @fireup1312 Рік тому +2

    Thank u sir

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 Рік тому +6

    That's Bharath, India

  • @prabhuponnai309
    @prabhuponnai309 Рік тому +1

    பெருவுடையார் கோயில் அண்ணா

  • @rajendrank.s9086
    @rajendrank.s9086 Рік тому

    Ok sir

  • @ksks8312
    @ksks8312 Рік тому +1

    sir nenga kovil yallam ready panunga sir
    ya Nala mutinja kasu masa masa 500 kandipa kotokuran sir
    namma yallarum tamilan sir

  • @கரிகாலசோழன்-ழ3ய

    திராவிட அரசியல் இருக்கும் வரை தமிழ் வரலாறு மெல்ல சாகும்

  • @venkatehraja7013
    @venkatehraja7013 Рік тому +3

    Hara hara mahadev

  • @RamKumar-pc1we
    @RamKumar-pc1we Рік тому

    பெருமைப்படுகிறேன் நான் சோழ தேசத்தை சேர்த்தவன் என்று

  • @sangeethaganesan8633
    @sangeethaganesan8633 Рік тому +1

    தஞ்சை பெரிய கோயில் என்று சொல்ல வேண்டும் behindwoods....

  • @jayarajratha4364
    @jayarajratha4364 Рік тому +1

    👍👍👍👍👍

  • @AravinthanMBA
    @AravinthanMBA Рік тому +3

    Combodia Temple Builted BY The Great Cholas

  • @user-tb6js7pe4u
    @user-tb6js7pe4u Рік тому

    Jai ho

  • @srirammkm
    @srirammkm Рік тому +1

    Athu Pragatheeshwarar Kovil illa peruvudaiyar kovil

  • @Tamilology_OutofBox_
    @Tamilology_OutofBox_ Рік тому +4

    பிரகதீஸ்வரர் கோயிலா?
    மராட்டியர்கள் வைத்த பெயர் அது
    *ராஜ ராஜ சோழன் கட்டியது பெயர் மட்டும் மராட்டியர்கள் வைத்த பெயரா?*

    • @ssnjan9626
      @ssnjan9626 Рік тому

      பிரகதீஸ்வரர் தெலுங்கர் வைத்தது. பெருவுடையார் மராட்டியர் வைத்தது. ராஜராஜீஸ்வரம் தான் ராஜராஜன் சூட்டியது.

  • @praveenvenkat1993
    @praveenvenkat1993 Рік тому +3

    டேய் தஞ்சை பெரியகோவில்னு சொல்லுங்கடா... நீங்களே பிரகதீஸ்வரர்னு சொல்லி சொல்லி அவனுங்களும் அப்படியே கூப்பிட்டு பழக போறானுங்க

  • @aruljy1254
    @aruljy1254 Рік тому

    🙏🙏🙏

  • @dusky_paiyyan
    @dusky_paiyyan Рік тому +1

    நெறியாளர் அவர்களுக்கும் behind woods வளைஒளிக்கும் ஒரு திருத்தம் செய்து கொள்ளுங்கள் அது பிரகதீஸ்வரர் கோவில் அல்ல தஞ்சை பெருவுடையார் கோவில் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் தமிழன் கட்டிய தளத்திற்கு சமஸ்கிருத மொழியில் பெயர் எதற்கு இனிமேல் இவ்வாறு ஒளிப்பதிவு செய்வது திருத்திக்கொழுங்கள்

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 Рік тому +1

    👍👍👍

  • @kpd5850
    @kpd5850 Рік тому +1

    ,💪👌👍🙏

  • @janakiram123
    @janakiram123 Рік тому +1

    Tanjavur temple should be in world wonder...bt indian govt is not consider ABT that..not only this...even Indonesia gate way too....

  • @logeshwar2286
    @logeshwar2286 Рік тому

    It's never unknown... Even now everything can change by the leaders... But somehow there r silent or they don't know how to take it further... Evn they don't know about management systems compared to our great kings.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Рік тому +1

    Interior Designer Sravanya Rao Pittie.

  • @anandann6415
    @anandann6415 Рік тому

    Okay we want more history picture please 🙏

  • @arumugambalaji172
    @arumugambalaji172 Рік тому +1

    இது தஞ்சை பெருவுடையார் கோயில். பிரதிஷ்வரர் கோவில் என்பது சாளுக்கியர்கள் வைத்த பெயர்.

  • @user-ls8rf9iv8g
    @user-ls8rf9iv8g Рік тому +2

    தஞ்சை பெருவுடையார் கோவில்😡😡😡பிரகதீஷ்வரர் கோவில் இல்ல...

  • @kishanprasanna4983
    @kishanprasanna4983 Рік тому +1

    If no theft happens adhuve podhum

  • @vettymundams5148
    @vettymundams5148 Рік тому +1

    Inime miss agathu kudiye sikkiram me world number 1 place le irukum

  • @Satish.717
    @Satish.717 Рік тому

    For Some Reason Tamil History has been suppressed.
    Land Shall be filled with water
    Sea will rediscover the Land🙏
    History shall repeat on its own❤.

  • @sankaricat
    @sankaricat Рік тому

    yes we DHOULD RESPECT OUR ANCESTOR VALUE NO CHANCE ELLAM SHIVA MAYAM

  • @aptiwithsaran1109
    @aptiwithsaran1109 Рік тому +1

    தஞ்சை பிரகதீஸ்வரர் என்று சொல்லாதிங்க ராஜ ராஜ சோழன் வைத்த பெயர் ராஜ ராஜூஸ்வரம் என்று சொல்லி பதிவிடுங்கள்

  • @karthikak9579
    @karthikak9579 Рік тому +2

    Thanks for these Legend and instead of tamil some useless vethvateu celebratity who are fear to speak and do some about tamil wealthy culture and their prouds

  • @HarryPotter-ey2bv
    @HarryPotter-ey2bv Рік тому +1

    தமிழர்களின் பெருமை இல்லை, சோழர்களின் பெருமை....

  • @rathiesh568
    @rathiesh568 Рік тому +1

    Athu yen teriyamal ponathu yendral - leaders r kings r periya celebrity vanthalum athu north irunthu vantha tha india odathu sollipanga... Navy ku shivaji symbol vachanga athuku munnala thousand years before cholas rajendra chola navy oda poi south east Asia land anaru., apo first navy na rajendra cholan navy tha

    • @natarajansaminathan4684
      @natarajansaminathan4684 Рік тому

      Even in Tamil Text Books these kings have not been celebrated. NCERT was in the hands of communists thats why Cholas had a very presence which was equal to 1 paragraph. Wait for some more year, BJP will take Chola rule to the entire India and the world.

  • @devithomala
    @devithomala Рік тому +1

    Endless history belongs to CHOLAS INCIDENTALLY SOLAR DERIVES FOM CHOLA, GREAT RESPECT ❤️

  • @rajkanagaraj5643
    @rajkanagaraj5643 Рік тому +1

    Chera chola and Pandyas are best but only released cholas history why not released Pandyas and cheras history 🧐

  • @aishwaryar2668
    @aishwaryar2668 Рік тому

    It is not brahadishwarar kovil .it is tanjai periya kovil

  • @sathishsatthi9698
    @sathishsatthi9698 Рік тому

    Its not pragadheeswarar. Call thanjai periya koil or peruvudaiyar koil

  • @mohamedfaisal5351
    @mohamedfaisal5351 Рік тому +1

    Because vadakans never recognise our culture always put everything in name of akand Bharat

  • @ranjitkumar-ne3qh
    @ranjitkumar-ne3qh Рік тому

    Enna sir , Tamil Nadu la Mahindra sales drop ah ? Due to safety issues of your cars.
    Dear People, don't think he is like Ratan Tata... Mahindra is a pure business man not a philanthropist.

  • @marketmani2712
    @marketmani2712 Рік тому +4

    யோ....மரமண்ட Behindwood....இதன் பெயர் தஞ்சை ராஜேஜேஷ்வர பெருவுடையார் கோவில்னு சொல்லு.
    நீலாம் ஒரு Channalலா.....

    • @ssnjan9626
      @ssnjan9626 Рік тому +1

      ராஜராஜீஸ்ரமுடையார்.

  • @sarandev37
    @sarandev37 Рік тому +1

    Nan chola nadu karan

  • @saravanant8184
    @saravanant8184 Рік тому +1

    Rajaraja Chola Anand Mahindra...

  • @aeonbig7129
    @aeonbig7129 Рік тому +1

    Now to go in we have to pay to DMK to help evangelist .Shame to Hindus

  • @divinehousing1747
    @divinehousing1747 Рік тому +1

    CM ✍️✍️chozhan ikku ✍️ manimandapam katta villai en........oru dam kuda kattadha admk DMK tasmac group of companies......marina beach ⛱️ la modern sudukadu ✍️✍️✍️✍️......vekka kedu

  • @ganesanparthasarathy8757
    @ganesanparthasarathy8757 Рік тому +1

    nangellam thravidargal. ayyo ayyo

  • @XRajakumaraa95
    @XRajakumaraa95 Рік тому

    There was an advance technologies . That's the only key of this whole matrix 😑

  • @billapons8038
    @billapons8038 Рік тому +1

    ஒற்றுமை இல்லாததுதான் காரணம்

  • @vikiraman8398
    @vikiraman8398 Рік тому +1

    Naveena saaram mel varai sendru parkumpadi amaikkavaendum.

  • @smileinurhand
    @smileinurhand Рік тому

    சரி,சரி தமிழர்,சோழர் பெருமை எல்லாம் போதும்.
    பொன்னி நதி எங்க???

  • @mohanrajthangaraju9378
    @mohanrajthangaraju9378 Рік тому +1

    ivlo naal coma la erunthara

  • @mss3125
    @mss3125 Рік тому +1

    ipadiye pesi tamilnadai 4 manilamaa pirichudunga. chola desam, kongu desam, pandiya desam, pallava desam nu... pongada pokathavangala.

  • @yusufali3332
    @yusufali3332 Рік тому

    All r marketing statergy

  • @rajakumaran5565
    @rajakumaran5565 Рік тому +1

    Dravidian rule

  • @bharathiraja6076
    @bharathiraja6076 Рік тому +1

    padamee nala ila aprm edthuku da intha scene

  • @ssnjan9626
    @ssnjan9626 Рік тому

    பொன்னியின் செல்வனுக்கும் ராஜ ராஜ சோழனுக்கும் என்ன சம்பந்தம்?

  • @prankbro6046
    @prankbro6046 Рік тому

    Ivan yaru business man thana periya ivaru mathiri ivaru news summa pottukitu irukanga. UA-cam channel ah famous pantrathu enna urutu urutranga

  • @newyorkask93
    @newyorkask93 Рік тому

    Dravidam dravim n nasama ponirgal

  • @thiruselvaraja2127
    @thiruselvaraja2127 Рік тому +2

    ஏழாவது பூகம்பத்தில் தஞ்சைபெரியகோவில் ஒரு கள்ளின்மேல் ஒருகள் இராதபடிக்கு வீழ்ந்துபோகும்.

    • @rajimunusamy7726
      @rajimunusamy7726 Рік тому

      Thamizh kathutu vaada vandheri baadehhh indha mannu potu sothra thinnutu indha mannoda perumaiya kevalama pesuriye idhuku nee thooku maatitu saavalam da potta

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Рік тому

      திருட்டு திராவிட வந்தேறி உனக்கு தமிழர் வரலாறு என்றால் வயிறு எரிகின்றது

    • @fireup1312
      @fireup1312 Рік тому

      Mooditu poda

    • @UTHAYA.143
      @UTHAYA.143 Рік тому +2

      Nii periya scientist

    • @priyankajeni2405
      @priyankajeni2405 Рік тому +3

      Ni nasama poiduva da

  • @charandnaidu9833
    @charandnaidu9833 Рік тому +3

    Intha oru kovila vachikitu yabba 😂😂

    • @breezebala1
      @breezebala1 Рік тому +1

      😂

    • @craving_pot213
      @craving_pot213 Рік тому +11

      Ama ungalitta paaku, haans , paan masala dana irkum telgu boys 🤣🤣🤣

    • @katradhuthamizh
      @katradhuthamizh Рік тому +3

      World biggest monument in combodia.. Ankur wat build by suryavarman 2...he is also chola..... Google it. 🙂 If u don't know much.. Stfu

    • @Mimi-of3uy
      @Mimi-of3uy Рік тому +4

      Unnaku en paa eriuthu
      Ancient era raa Cholas avlovu technologies saa practice pannirukanga.
      Sandosha padu.
      Cholas ruled telungu lands also

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 Рік тому +3

      Reply to charand naidu
      You should go back to anthra
      Why are you in thamilnadu
      One temple
      World wonder
      World is approving
      And appreciating
      What is your problem
      Are we talking about temples
      In ANTHIRA
      Tamils are not into anthra politics
      How come naiyudu is interested
      In tamilnadu politics
      It is a shameful

  • @nithishsubbu5976
    @nithishsubbu5976 Рік тому

    பிரிவினை வாத வெற்றிமாரன் குருமா வகையினர் இவரிடம் நன்றாக வாங்கி குடியுங்கள்