தமிழ் வானொலி நேயர்களுக்கு மறக்க முடியாத பெயர் "கே எஸ் ராஜா"|K.s.raja Anjali Nigalchi

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 15

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 Рік тому +12

    கே எஸ் ராஜாவின் குரல் நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது கேட்க கேட்க ஆனந்தம் அந்த தேவ குரலை இனிகேட்க முடியாது அல்லவா இறைவனின் படைப்பில் எல்லாமே வினோதன் தானே

  • @ibades3638
    @ibades3638 5 місяців тому +2

    இனி எங்கு காண்பேன் இந்த அற்புதமான குரலை..,.......❤❤❤❤❤

  • @ptstamil5245
    @ptstamil5245 2 місяці тому

    வானொலி நேயர்களின் நெஞ்சங்களில் நீங்க இடம் பிடித்த ksராஜாவை🎉 யாராலும் மறக்க முடியாது

  • @kanagarajs3707
    @kanagarajs3707 6 місяців тому +2

    அற்புதமான 7:16 குரல் இவரது மறைவுக்கு தமிழ் உலகமே கண்ணீர்

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 Рік тому +6

    இவருடைய வசீகரமான உச்சரிப்பு ஆழிவில்லாதது.

  • @nirantharajothi5172
    @nirantharajothi5172 Рік тому +5

    இனிமையான குரல் K. ஸ். RAJA

  • @kanasri2735
    @kanasri2735 Рік тому +3

    பாவங்களில் பொல்லாத பாவம் அடுத்தவன் உஜிர்
    எடுப்பது
    எங்கு போனாலும் தீர்க்க
    முடியாது

  • @Village12348
    @Village12348 Рік тому +4

    Radioவின் அரிகினிலே நான் இருந்து கேட்ட குறள் அல்லவா அது என் radio அதனால் அந்த குறளை நினைத்தாலே கண் கலஙகுகிறது❤❤❤❤❤❤❤❤

  • @Palaniselvam713
    @Palaniselvam713 Рік тому +1

    உண்மை அம்மா...

  • @mamannar2828
    @mamannar2828 Рік тому +4

    சிறு வயதில் தனது உச்சரிப்பால் மனதை கட்டி போட்டவர் மறக்கமுடியுமா? இவரை

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 5 місяців тому +1

    1:43 / 11:18
    தமிழ் வானொலி நேயர்களுக்கு மறக்க முடியாத பெயர் "கே எஸ் ராஜா" உண்மை !

  • @chandrakumara1811
    @chandrakumara1811 Рік тому +1

    🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🇱🇰

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Рік тому +1

    Hiok❤❤

  • @rajuraju7388
    @rajuraju7388 Рік тому

    😥😥😥😥😥🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @bornselva
    @bornselva Рік тому +2

    Maraka mudiyatha Tamil kural.