திரையில் பக்திப் பாடல் எழுதிய உளுந்தூர்பேட்டை சண்முகம் - ஆலங்குடி வைள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 23

  • @balakumaresan3135
    @balakumaresan3135 2 роки тому +2

    இன்று தான் அறிந்தேன் எங்கள் ஊரிலும் ஓர் கவிஞர் இருப்பதை நன்றி அண்ணா🙏🙏🙏🙏🌷🌷🌷🌷

    • @aruncse1965
      @aruncse1965 Рік тому

      I also found out today

    • @Super-uk3ho
      @Super-uk3ho 3 місяці тому +1

      வணக்கம் தம்பி நானும் உளுந்தூர்பேட்டை தான்

  • @nesaganamchannel
    @nesaganamchannel Рік тому +1

    பக்தி பாடல்கள் எழுதிய கவிஞர்களில் ஈடு இணையற்ற ஆளுமை உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்கள்.

  • @saravanan782
    @saravanan782 2 роки тому

    Nice... Informative... The songs are are famous and favourite of many people. Salute to ulunthoor

  • @rosariorajkumar
    @rosariorajkumar 6 місяців тому

    நீங்கள் நன்றாகப் பாடுகிறீர்கள்😊

  • @rajendrans101
    @rajendrans101 Рік тому

    பொதுவாகவே திரைப்பட டைட்டில்களில் கவிஞர்களின் பெயர்களனைத்தையும் வரிசையாகப் போட்டிருப்பார்கள். ஆனால் இப்படத்தின் எந்தப் பாடலை யார் எழுதியிருப்பார் என்று யூகிக்க முடியாது. அந்தக் குறைகளைப் போக்கும் விதமாகத் தாங்கள் ஒவ்வொரு கவிஞர்களின் பாடல்களைத் தொகுத்துத் தரும் விதம் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதிலும் அப்பாடல் வரிகளைத் தாங்களே சிறப்பாகப் பாடியும் காட்டுகிறீர்கள். பாராட்டுகள், நன்றிகள் !

  • @aneemyhoney1284
    @aneemyhoney1284 3 роки тому +1

    Arumayana thahavalhal ayya ungalidam niraya thahavalhal edhirparkironga valthukkal ayya👍👍👍

  • @Duraipandian-vg9im
    @Duraipandian-vg9im 3 роки тому +1

    அரிய பல தகவல்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோதரர்

  • @saimega1657
    @saimega1657 3 роки тому +2

    கவிஞரை நினைத்து பெருமைகொள்கிறேன்....

  • @parivalavan3073
    @parivalavan3073 2 роки тому

    குருவிக்கரம்பை சன்முகம் பெரியப்பா புகழ் ஓங்க

  • @Jayakumar-fh4ud
    @Jayakumar-fh4ud 6 місяців тому

    Good information

  • @rajasekarrajasekar9984
    @rajasekarrajasekar9984 2 роки тому +1

    இப்படிஒருகவிஞரைஇனிபார்க்கமுடியுமா

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому

    இவர்(உ.சண்) சீர்காழி கோவிந்தராசன் சகலை(Co-brother)ஆவார்.இவருக்கு 15 பிள்ளைகள்.நாத்திகர்.ஆனால் "விநாயகனே வினை தீர்ப்பவனை""கணபதியே வருவாய்""பாம்பே சகோதரிகள் பாடிய வேங்கடேசா சுப்ரபாதம்"போன்ற பக்திபாடல்களை எழுதியவர்.(12.3.23)

  • @isakki68
    @isakki68 3 роки тому

    மிகவும் அருமை

  • @nesaganamchannel
    @nesaganamchannel Рік тому

    பள்ளிக்கட்டு சபரி மலைக்கு எழுதியவர் வீரமணி அவர்கள்

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 3 роки тому +1

    நல்ல செய்தி

  • @ilangovansivaprakasam7806
    @ilangovansivaprakasam7806 11 місяців тому

    Annamalai University. Tamil Professor. Sirkazhi. Govindarajan sakalar

  • @சர்வேஸ்வரன்-ப1வ

    ஐயா பல ஸ்தலங்களில் ; பெருமாள் ,தேவிகள் ;மீது பாடல் பாடி இருக்கிறார் ,குறிப்பா எந்த கடைகள் கிடைக்கும் ?

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 роки тому +1

    Super😁

  • @krishnanv2114
    @krishnanv2114 3 роки тому

    Super information

  • @easwaramoorthyn5174
    @easwaramoorthyn5174 3 роки тому

    பிரமாதம்.

  • @dsartssuresh3949
    @dsartssuresh3949 3 роки тому

    Super sir