குலதெய்வ கோபம் ஜாதகத்தில் இருக்கிறதா? / என்ன பரிகாரம் செய்யலாம்?/ குலதெய்வ அருள் கிடைக்கும்.

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 61

  • @PalaniGounder-d7w
    @PalaniGounder-d7w Місяць тому +2

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உன்மை❤

  • @jais8011
    @jais8011 3 місяці тому +2

    கோடி நன்றி தாயே🙏

  • @Arissnimalan3569
    @Arissnimalan3569 18 днів тому

    அம்மா சால சிறந்த மிக்க நன்றி அம்மா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  18 днів тому

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @easycivilguide1863
    @easycivilguide1863 18 днів тому

    அருமையான பதிவு

  • @senthilm4386
    @senthilm4386 Місяць тому +2

    வாழ்க வளமுடன்
    எனக்கு விருச்சிகம் லக்கனம்
    5.சந்திரன்.
    6.சனிநீச்சம்
    வாழ்க்கை கடன் கடன் கடன்
    தீரவேஇல்லை
    என் மகனுக்கு.
    மகரலக்கனம்.
    சனி.நீச்சம்.அஸ்வினி.3.
    என் மகள்.
    சிம்ம லக்கினம்
    7.சூரியன்..சதயம்..3.
    என்.மனைவிக்கு.
    மிதுன லக்னம்
    2.சனி.
    நீங்கள்.சென்னபரிகாரம்.செய்தால்பேதும்மா.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  Місяць тому

      🙏🙏🙏 பரிகாரம் செய்யுங்கள் நல்லது நடக்கும்

  • @googlefeedback6811
    @googlefeedback6811 4 місяці тому +3

    Dhanasu lagnathil sani +chandran irukku 5 il suriyan sukkiran irukudhu kula dhievam theriyadhu

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e 5 місяців тому +1

    நன்றி மேடம்

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 11 днів тому

    அம்மா நிலையில் இரும்பு ஆணிக்கு பதில் பித்தளை ஆணி அடித்து பூ வைக்கிறோம் அதுவும்
    தவறா.விளக்கவும்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  11 днів тому

      சுவற்றில் அடிக்கலாம் அல்லது பூ வைக்க கொக்கி ஒட்டி வைக்கலாம். எந்த ஆணியும் அடிக்க கூடாது

    • @eazhisaivalllabhi8642
      @eazhisaivalllabhi8642 11 днів тому

      @@KaniTamilJothidam நன்றி அம்மா

  • @dailynewfuns
    @dailynewfuns 4 місяці тому

    02:04 சனி நின்ற இடம்
    09:51😢
    11:51 5 ல பாதகாதிபதி or பாதகாதிபதி பார்வையில் 5 ல இருந்தால்

  • @ambisambis8820
    @ambisambis8820 Місяць тому

    8ல் பாதகாதிபதி செவ்வாய் இருந்தால் குல தெய்வ கோபம் இருக்கிறதா

  • @rajendranpillai5144
    @rajendranpillai5144 Місяць тому

    வணக்கம்...அம்மா.
    மற்ற மதத்தவர்களும் ஜோதிடம் பார்க்க வந்தால்
    அவர்களுக்கு எப்படி இது பொருந்தும்...
    Please.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  Місяць тому

      🙏குலதெய்வம் அவரவர் குடும்பத்தில் இருக்கும். ஜாதக விதிகள் எல்லோருக்கும் பொது தான்

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 Місяць тому

    வணக்கம் மேடம் . விருச்சிக லக்கினம் . பாதகாதிபதி சந்திரன் 8ல் மறைந்து தனுசில் உள்ள சனியால்
    பார்க்க படுகிறார் . கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் எனும் அடிப்படையில் குலதெய்வ
    அருள் உண்டு . கோபம் இல்லை எனலாமா மேடம் .
    மேஷ லக்கினம் . பாதகாதிபதி சனி 6ல் மறைந்து பகை சந்திரன் சாரம் பெற்று சுய சாரம் பெட்ரா
    சந்திரனுடன் கன்னியில் உள்ளார் . சனியின் சாரம் பெற்ற குரு வக்கிரம் பெற்று 12ல் நின்று சனி சந்திரன்
    இணைவை பார்க்கிறார் . இங்கும் கெட்டவன் மேலும் கெடுகிறார் . குலதெய்வ அருள் உண்டு
    எனலாமா மேடம் .

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 Місяць тому

    Anusham natchathiram ithu sani,chandran serkkai yaga irukkuma. Kuladeiva gopama. Marta vithi porunthavillai. Ithumattum than. Pls sollunga madam

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  Місяць тому

      இன்றைய வீடியோ பதிவு வரும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

  • @sridharsridhartheoy8757
    @sridharsridhartheoy8757 4 місяці тому

    ஸ்ரீதர் ஸ்ரீரங்கம் my daugter விரிச்சகம் lacknam virichaga ராசி lacknatala சனி santiran இருக்கு madam 9ல குரு சுக்கிரன் குரு பார்வை lacknatala படது madam குல தெய்வம் அருள் இருக்க madam

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 місяці тому +1

      சந்திரன் நீசம் பெற்றிருந்தாலும் குரு பார்வை செய்வதால் குலதெய்வம் அருள் உண்டு 🙏

    • @sridharsridhartheoy8757
      @sridharsridhartheoy8757 4 місяці тому

      Thanks for reply

  • @vijayalakshmik7392
    @vijayalakshmik7392 Місяць тому

    Dear mam my son's lagna kanni. Jupiter and the moon in magaram. Saturn and kethu in meenam pl explain

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  Місяць тому

      பரம்பரை தோஷம் காட்டுகிறது

    • @vijayalakshmik7392
      @vijayalakshmik7392 Місяць тому

      @KaniTamilJothidam Dear mam, if padhakathipathi neecham param bara thosam those continue or end. Which way we clear. For Kanni lagna maha padhakathipathi moon, is it correct, mam? In this horoscope both are in magaram. Which way we clear mam. Pl tell

  • @kanithirumagal2130
    @kanithirumagal2130 5 місяців тому

    🎉

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 4 місяці тому

    எனக்கு மேஷம் ராசியான பரணி.நட்சத்திர லக்ன துலாம் சனீ ஏட்டாம் இடத்துல இருக்குங்க குருபகவான் பணிறண்டில் இருக்க லக்கனத்தில்.சனி உள்ளது ராகு கேது ஓன்றறையாண்டு இருக்க திருமண கஷ்ட பட வேண்டிய இருக்குங்க சந்திரனில் எதிர்மறையான ஆற்றலை 3ல்.இருக்குங்க. இதற்கான தீர்வு என்ன. சொல்லுங்க

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 місяці тому

      தனித்த சனி 8ல் வீடியோ பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja 4 місяці тому

    வணக்கம் அம்மா, இது புது channel ஆ அம்மா...💐💐💐

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 місяці тому +1

      🙏🙏🙏🙏 ஆம்

    • @EstherKasthuriRaja
      @EstherKasthuriRaja 4 місяці тому

      @@KaniTamilJothidam 💐🙏 வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏💐

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 місяці тому

      🙏🙏🙏🙏

  • @raviprakash2843
    @raviprakash2843 4 місяці тому

    சனி சந்திரனின் நட்சத்திரத்தில் இருந்தால் குலதெய்வ கோபம் என்று அர்த்தமா??

  • @MariMuthu-wv1bd
    @MariMuthu-wv1bd 4 місяці тому

    வணக்கம் அம்மா, தனுசு லக்கினம் 5ல் சனி நீச வக்ரம், 10ல் செவ்வாய், குலதெய்வத்தை மட்டுமே நம்பி இருக்கிறேன். அருள் கிடைத்து நல்ல வேலை கிடைக்குமா அம்மா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 місяці тому

      நிச்சயமாக கிடைக்கும். பெருமாள் வழிபாடும் செய்யுங்கள் வாழ்த்துக்கள் 🙏

    • @MariMuthu-wv1bd
      @MariMuthu-wv1bd 4 місяці тому

      @@KaniTamilJothidam மிக்க நன்றி அம்மா🙏,கருப்பர் துணை✨

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 місяці тому

      🙏

  • @bharathikannan8087
    @bharathikannan8087 4 місяці тому +1

    அம்மா மேஷத்தில் வக்கிரம் ஆனால்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 місяці тому +1

      முழுமையாக குலதெய்வம் கோபம் இல்லை. சில காலம் மட்டுமே பரிகாரம் செய்ய
      சாந்தம் அடையும்

    • @bharathikannan8087
      @bharathikannan8087 4 місяці тому +1

      @@KaniTamilJothidam ரொம்ப கஷ்டத்தில் இருக்கேன் குல தெய்வம் தான் கதி என்று இருக்கேன் மா.. கண்டிப்பா செய்வேன் மா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 місяці тому +1

      கை கொடுக்கும் காக்கும் உங்கள் குலதெய்வம் வாழ்த்துக்கள் சகோதரா🙏

    • @bharathikannan8087
      @bharathikannan8087 4 місяці тому +1

      @@KaniTamilJothidam நன்றி மா🙏

  • @Kumarasamipillai
    @Kumarasamipillai 2 місяці тому +1

    பாதகாதிபதி5ல்நின்றால்குலதெய்வகோபம்என்றால்5ம்அதிபதிபாதகத்தில்நின்றால்குலதெய்வகோபம்இல்லையாஇருக்கிரதாஎன்றுமுழுவிபரம்சொல்லவும்நன்றி

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 місяці тому

      குலதெய்வம் செயல் இழந்து விட்டது அல்லது கோபமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது

    • @KrishnanKulanthaivelu
      @KrishnanKulanthaivelu Місяць тому

      நன்றி அம்மா

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 4 місяці тому

    👍👍👍🙏🙏🙏🙏

  • @R.Kandasamy1983
    @R.Kandasamy1983 4 місяці тому

    அம்மா எனக்கு விருச்சிக லக்னம் லக்கினத்திற்கு 12-ல் சனி உச்சம் குலதெய்வத்தின் அருள் இருக்கிறதா.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 місяці тому

      12 என்பது விரய ஸ்தானம் & சனி உச்சம் மேஷத்தை பார்வை செய்வதால் குலதெய்வம் மறைந்து விட்டது 🙏

    • @R.Kandasamy1983
      @R.Kandasamy1983 4 місяці тому

      மேசத்தை சனி பார்ப்பதால் என்ன பலன் சரியாக புரியவில்லை

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 місяці тому +1

      மேகத்தை சனி பார்வை 3 7 10 பதிந்தால் விதி குலதெய்வ அருள் கிடைக்காது

    • @amaravathiamara2970
      @amaravathiamara2970 4 місяці тому

      மேஷம் 7 இல் சனி , சுக்ரன் , குரு இருக்கு குல தெய்வக் சாபம் இருக்கானு சொல்லுங்கம்மா .
      என் மகளுக்கு மேஷம் ராசி 1இல் சனி இருக்கு இதுவும் குல தெய்வ சாபமா வீட்டுல நல்லது எதுவும் நடக்க மாட்டுது நெய் தீபம் ஏத்துறேன் .​@@KaniTamilJothidam

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 Місяць тому

    குலதெய்வங்கள் ஜாதியை வளர்கத்தான்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  Місяць тому

      இல்லை குடும்பம் வளர்க்கும்