இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே ஆண் : கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெளிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே ஆண் : மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே ஆண் : இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே ஆண் : பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும் நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு அள்ளி அள்ளித் தந்து உறவாடும் அன்னமடி இந்த நிலம் போல சிலருக்குத் தான் மனசு இருக்கு உலகம் அதில் நிலைச்சு இருக்கு நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல யாரோ வழித்துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல ஆண் : இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே ஆண் : மனசுல என்ன ஆகாயம் தினம்தினம் அது புதிர் போடும் ரகசியத்தை யாரு அறிஞ்சா அதிசயத்தை யாரு புரிஞ்சா விதை விதைக்கிற கை தானே மலர் பறிக்குது தினம்தோறும் மலர் தொடுக்க நாரை எடுத்து யார் தொடுத்தா மாலையாச்சு ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம் மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம் தாலாட்டு கேட்டிடாமலே தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல ஆண் : கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெளிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே ஆண் : மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே
Hi #Restin felix #good quality of music and lyrics support, if the karoke have timer support ,it will more support to hobby singers. Watch Anil chauhan Hindi karaoke to know ,how they are supporting singers. ❤ loved your quality. Little bit timer will increase the viewers.😊
Give your Comments about karaoke quality ☺️❤️💙
Excellent Quality 👌👌👍👏👏💯
Super quality...can u make karoake for minsara kanna song padayappa movie
Epitome of quality
Awesome
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ഈ കരോക്കെ വച്ചു മൂന്നു നാലു പ്രോഗ്രാം ഞാൻ ചെയ്തു. Super quality 👍👍👍❤️🙏🙏🙏
Mental
இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
ஆண் : கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெளிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
ஆண் : மணியின் ஓசை
கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல்
காற்றில் மிதக்குதே
ஆண் : இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
ஆண் : பின்னிப் பின்னிச்
சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும்
வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான்
இணைஞ்சி இருக்கு உறவு
எல்லாம் அமைஞ்சி இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு
யாரும் துணை இல்ல யாரோ
வழித்துணைக்கு வந்தால் ஏதும்
இணை இல்லை உலகத்தில்
எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில்
வாசம் சேர்ந்தது போல
ஆண் : இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
ஆண் : மனசுல என்ன
ஆகாயம் தினம்தினம்
அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும்
கிளி எல்லாம் மூடும் சிறகிலே
மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே தாயின்
மடியைத்தேடி ஓடும் மலைநதி போல
ஆண் : கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெளிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
ஆண் : மணியின் ஓசை
கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல்
காற்றில் மிதக்குதே
English lyrics please
Quality is superb .pattu ku yetha madhiri lines shade panitae pona(as many karoke does) kuda serndhu pada easy a irukum.
Cheers to everyone who gave it a try for singing… Kudos to you ❤❤
super, what a Amazing job, hand off to the team
Ultimate quality thanks for your effort
Bro vere level.. 😘😘😘
Do it more bro
Best quality ever 🥰
Thank you brother ❤️💙
@@RestinFelix AA
Semma semma na ipo than patu padi pwthen...😂😂
Restin bro its really good quality karaoke
Thank you bro✨
Need more songs karoke please
Excellent...superb..love uu bro
Super and extra-ordinary quality of recording. Best Wishes. Carry on.
Super 👍👍😊
Super macha 😍😍😍
Soooooppppper❤
Fantastic quality bro thank you
Hi #Restin felix #good quality of music and lyrics support, if the karoke have timer support ,it will more support to hobby singers. Watch Anil chauhan Hindi karaoke to know ,how they are supporting singers. ❤ loved your quality. Little bit timer will increase the viewers.😊
Keep it up.. quality is 👍👍👍
Awesome quality❤🔥👏
Awesome arumai bro❤
Just loved it superb❤️❤️❤️
❤😊❤❤
Best karoke 😍
Thank you ❤️💙
Bro keep it up really awesome ❤
Super bro keep it up 😊
Excellent Karaoke❤
Adipoli ❤️🥰🔥sooper
Super maple
Quality superb
Ee song onnukude vere valiya aksharathil ido full song pine thamara poovikkum ah song m venam
Soopper bro
Thank you brother ❤️💙
സൂപ്പർ 👍👍👍
Super 😍😍😍😍😍
Super song super quality
Goat level karaoke♥️♥️♥️
Super quality ❤️❤️❤️
Great work...keep it up
Awesomeeeeeeeeeeeeee
Beautiful brother
Top notch
Quality pakka😍
Superrrrr 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Is this your own made Bro
Super 🥰👍
Awesome ❤
Excellent
Vv good 👌👌👌
amazing quality
😍😍😍 super
excellent karoke
Super 💯 super 💯 super ❤
Super
Super quality
സൂപ്പർ
High quality ❤
Suberb ❤❤
superb tnx
Very nice
Superb❤❤❤
Super ❤ super ❤ super
Awesome
0:19
❤️❤️
❤️💙
❤️❤️❤️❤️❤️
✨✨👏👏👏👏👏👏👏thanku so much
nice track
Good quality
Superb
Amezing
So Good 🥰
✨✨❤️❤️
💙
.1 problem back ground voice of real singer
OMG ..........
fine
Best
കുറച്ചുകൂടി സൗണ്ട് ഉണ്ടായാൽ അടിപൊളി ആവും
Superb 😂
really awesome
Super anna
Super ❤️❤️
Very nice
Super
❤
❤❤
Super
❤️❤️❤️
Super
Super
Super
Super