jaishankar songs ❤️🎶 | நல்ல பாட்டு _4 |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 109

  • @nivascr754
    @nivascr754 10 місяців тому +6

    அற்புதமான பாடல்கள் தந்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.....

  • @lakshmidina1939
    @lakshmidina1939 11 місяців тому +14

    ஒவ்வொரு பாடலும் அருமையான பாடல்கள் ❤❤❤❤❤❤

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 5 місяців тому +5

    அருமை யான பாடல் தொகுப்பு

  • @RengarajanKuppusamyThandalai
    @RengarajanKuppusamyThandalai 6 місяців тому +2

    அனைத்து ஜெய்சங்கர்படமும நல்ல பாடல்கள் ஜெயசங்கருக்கான TMS குரல் Best

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Рік тому +5

    இந்த பாடல்களின் திரைப்படங்களை பார்த்தபோது.... என்வயது 10 இனிமையான நினைவுகள் வந்து போகின்றன

  • @t.v.suganthimai2072
    @t.v.suganthimai2072 Рік тому +4

    மிக மிக அருமை ஒவ்வொருபாடலும்🎉❤

  • @alaudeenar9301
    @alaudeenar9301 8 місяців тому +1

    அருமையான பாடல்கள்

  • @radhakrishnann3398
    @radhakrishnann3398 Рік тому +6

    என்னம்மா இப்படிபாட்டு போடுறீங்க சிறப்பு

  • @chandranperiyasamy7613
    @chandranperiyasamy7613 Рік тому +10

    அருமையான பாடல்கள் என்றும் கேட்க கூடியவை

  • @manonmanik9205
    @manonmanik9205 Рік тому +10

    இன்னும் நிறைய பாடல்கள் போடவும்

    • @HEAVEN_MUSICAL_
      @HEAVEN_MUSICAL_  Рік тому +2

      கண்டிப்பாக போடுவோம் 💯☺️

  • @RengarajanKuppusamyThandalai
    @RengarajanKuppusamyThandalai 6 місяців тому +1

    எல்லா ஜெய்சங்கர படமும் நான் பார்ததுள்ளேன. அவரிடம் பேசியுள்ளேன் The Best Actor மற்றும் மிக நல்லவர்

  • @senthamaraisenthamarrai8824
    @senthamaraisenthamarrai8824 Рік тому +4

    அண்ணன் தங்கை பாசப் பாடல் Sweet Song.

  • @lingam2961
    @lingam2961 Рік тому +6

    பாடல்கள் அருமை ... நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🙏

  • @MathappanA
    @MathappanA 6 місяців тому +1

    முதல் பாடல் இடம்பெற்ற உயிராமானமா படத்தை பயோனிர் பிச்சர் பேலஸ் தியேட்டர் மார்தாண்டத்தில் பார்த்தேன். மலரும்நினைவுகள் மனதில் நிழலாடுது

  • @jayakumarjayammanamalai1548
    @jayakumarjayammanamalai1548 11 місяців тому +1

    கேட்க முடியாத பாடல்கள் நன்றி நன்றி!!

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar Рік тому +3

    Arumai inimai isai superb

  • @RengarajanKuppusamyThandalai
    @RengarajanKuppusamyThandalai 6 місяців тому +1

    Very. Glad. So. Many. Good. People. Explained. Their. Remembrace

  • @manir1997
    @manir1997 Рік тому +11

    🌴🌴ஈரோஜேம்ஸ்பாண்டு. பெருமைகொல்லாதமணிதர்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      உங்க தமிழ் என்னைக்கொல்றது !👸

    • @janu5077
      @janu5077 Рік тому +2

      @@helenpoornima5126 உங்கள் தமிழ் மிகவும் அருமை 🙏 from swiss,, 🇱🇰

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 місяців тому

      ​@@janu5077நன்றீ 👸

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +5

    Awesome அருமையிலும் அருமை நன்றிகள் சார் ❤🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎼🎼🎼🎼🎼🎼🎶🎶🎶💞❤️🌹💐

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 Рік тому +10

    பாடல்கள் அனைத்தும் தேன்.1.2 இரண்டும் தேனாமிர்தம்.

  • @kalyanisundaram6152
    @kalyanisundaram6152 Рік тому +2

    கேட்க இனிமையான அருமையான பாடல்கள் நான்கும்

  • @purusothamantamilarasan412
    @purusothamantamilarasan412 Рік тому +12

    தற்போது எத்தனை பாடல்கள் வந்தாலும் பழையபாடலுக்கு ஈடாகாது. இவன் தமிழ் பிரேமா கொங்ணாபுரம்

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Рік тому +6

    பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை அருமை. திரும்ப திரும்ப கேட்டு இன்புகிறேன்.ஒரு அன்பர் யார் யார் இசை அமைத்தார் கமெண்ட் போட்டு இருந்தார் .
    அவருக்கு என் உளமார்நத நன்றி.

  • @johnpeter3449
    @johnpeter3449 Рік тому +3

    அருமையான பாடல்கள். அதிலும் மூன்றாவது பாடல் தேன்மழை 👍

  • @nagarajanmanoj8255
    @nagarajanmanoj8255 Рік тому +1

    அருமை அருமை

  • @kalaivananp9612
    @kalaivananp9612 Рік тому +14

    எனக்கு பிடித்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ❤

  • @mvvenkataraman
    @mvvenkataraman Рік тому +3

    நல்ல நாள்-
    அருமையான காதல் பாடல்,
    வரும் கோடி இன்பம் கேட்டால்,
    தரும் ஆனந்த மயக்கம் நமக்கு,
    .பெரும் காதல் இனிமையை,
    பெறும்படி செய்து விடும் பாடல்,
    நறுமணம் வீசும் காதல் உணர்வை,
    தெரிவிக்கும் உன்னதப் பாடல்!

  • @sujathavasudeva7628
    @sujathavasudeva7628 Рік тому +6

    Super

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Рік тому +4

    Super.SuperSuper.
    AnaithuPadalgalumae.SuperOSuper👍🏿👍🏿

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Рік тому +6

    Super memorable songs

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 Рік тому +6

    இந்தப் பாட்டு மிகவும் அருமையாக உள்ளது எடுத்த உடனேயே முதலில் சாங் தான் ஜெய்சங்கர் பற்றி சொல்லவே வேண்டாம் சூப்பர் சூப்பர் சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த பாடல் எப்பொழுதும் இதை அப்பப்ப இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் நன்றிகள் பல

  • @muthupandiamma3307
    @muthupandiamma3307 Рік тому +9

    Jai azhagu

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Рік тому +4

    Golden collection of songs

  • @srinivasulureddipalli3782
    @srinivasulureddipalli3782 6 місяців тому +1

    முகம் தெரியாத இருள் வரும் போது முற்றிய காதலில் தள்ளாடும் மாது,
    பகல் வரும் போது விலகி நின்றாலும் பக்கம் வந்தால் பின்பு ஓடுவதேது
    இதை விட எளிமையாக, கண்ணதாசனை தவிர வேறு யாரால்.... Mm

  • @ramadhassankaran9296
    @ramadhassankaran9296 Рік тому +3

    All songs very super ❤

  • @arunachalamm5821
    @arunachalamm5821 10 місяців тому +2

    Nallapattu, ❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +41

    அருமை அருமை !முதல்ப்பாட்டு அண்ணன்தங்கைப்பாட்டு ! ரெண்டாவது டூயட் !மூணாதும் டூயட்! நாலாதூ டூயட் இது ரவிச்சந்திரன் பாட்டு ! இதில் ரெண்டும் நாலும் மாபெரும் இசைஞன் வேதாவோடது மூணாவது வீ குமாரங்கற இசைமாமேதையோடது ! முதலாதூ எம்எஸ்வீ யோடது ! அருமையானப்பாடல்கள் ! இதை தொடர்ந்து தாங்க 👸 🙏

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Рік тому +1

    Excellent n decent pair jaishankarn jayalalitha

  • @livingstonsebastian7152
    @livingstonsebastian7152 Рік тому +1

    V,,
    2வதுபாடல் உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய் அந்த நிலவின் மறுபக்கம் யார் அறிவார் என்ற வரிகள் சந்திராயன் 2மூலம் பார்த்து விட்டோம்

  • @rajeswaranswaminathan4218
    @rajeswaranswaminathan4218 Рік тому +5

    all songs arumai

  • @arumugamrengaraj6438
    @arumugamrengaraj6438 Рік тому +4

    Engal.thangam.all.songs.please

  • @bestcoin5435
    @bestcoin5435 Рік тому +3

    BEAUTIFUL SONG

  • @jothiramalingam4720
    @jothiramalingam4720 Рік тому +3

    Good songs

  • @kuppusamyjagadeeswari1065
    @kuppusamyjagadeeswari1065 10 місяців тому +2

    Verysupergoldenhits

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 Рік тому +3

    My favourite handsome hero.

  • @mvvenkataraman
    @mvvenkataraman Рік тому +5

    நேருக்கு நேர் நின்று-
    தேன் அமிர்தத்தோடு கலந்து,
    சர்க்கரை பாகில் மிதந்து,
    வெல்லத்தையும் கலவைவில் தந்து,
    முக்கனியின் சாரையும் சேர்க்க வந்து,
    நெய்யப்பட்ட அபூர்வ பாடல் இது என்பது!

  • @subramaniyansubramaniyan4940
    @subramaniyansubramaniyan4940 4 місяці тому

    Super,,old,,is,,gold

  • @ravip2090
    @ravip2090 11 місяців тому +2

    TMS& PS SWEET VOICE

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Рік тому +3

    Hero in real life also.

  • @duraisamygovindasamy5641
    @duraisamygovindasamy5641 4 місяці тому

    All songs are super

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Рік тому +5

    Very stylish hero made history on his own style.

  • @benjaminjoice3289
    @benjaminjoice3289 7 місяців тому +1

    Super song in song history

  • @mathanlingam6789
    @mathanlingam6789 Рік тому +2

    HAI FINE GREAT

  • @kuppusamyjagadeeswari1065
    @kuppusamyjagadeeswari1065 10 місяців тому +1

    Goldenhitssuper

  • @sadaiyandir8078
    @sadaiyandir8078 5 місяців тому

    SUPERSUPER

  • @humayunraja9898
    @humayunraja9898 Рік тому +8

    We want only tms

  • @victoriarani8027
    @victoriarani8027 Рік тому +8

    எனக்கு சின்ன பிள்ளை நிய௱பகம் இந்தப்ப௱டல்

  • @ranijesudoss9493
    @ranijesudoss9493 Рік тому +3

    படம் உயிரா மானமா

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Рік тому +3

    We can't see such an entertainment hero like jaishankar.

  • @mvvenkataraman
    @mvvenkataraman Рік тому +4

    கொடியில் இரண்டு-
    வாழ்வையும் இயற்கையையும் பிணைத்து,
    சகோதர பாசத்தோடு மனதை அணைத்து,
    உயர்ந்த உறவுகளை நினைத்து நினைத்து,
    இருவர் பாட நம் கண்களை நனைத்து!

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 Рік тому +4

    A v m rajan muthu raman sivakumar

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 Рік тому +3

    M g r sivaji jemni s s r jaysankar ravi chandaran

  • @thanigaivelans1583
    @thanigaivelans1583 Рік тому

    Super song 3

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 Рік тому +3

    Pada padalkal

  • @mvvenkataraman
    @mvvenkataraman Рік тому +4

    செவ்வானத்தில்-
    அவள் அன்போடு அழைக்கிறாள்,
    அன்பை வாரத்தையில் குழைக்கிறாள்,
    அவன் பிரிய விழைகிறான்,
    மறுத்து கவலையில் அழுகிறான்?

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 Рік тому +2

    👌👌👌🙏

  • @gan6412
    @gan6412 9 місяців тому

    Supersongs

  • @DaviDavi-e3m
    @DaviDavi-e3m Рік тому +1

  • @sundarraj7996
    @sundarraj7996 Рік тому

    Super super🎉

  • @thangavelthangam615
    @thangavelthangam615 Рік тому +6

    நச்சு நாலு பாட்டுன்னு சொல்லலாமே

  • @Shakila-p9e
    @Shakila-p9e 5 місяців тому

    😊😊😊

  • @நாம்தமிழர்-ய1ங

    4 வது பாடல் ரவிச்சந்திரன் நடித்த எதிரிகள் ஜாக்கிரதை நன்றி 🙏

  • @naliappa4624
    @naliappa4624 Рік тому +1

    SONG 4 NOT JAISANKAR SONG THE SONG RAVICHANDRAN SONG

  • @jayaramand3989
    @jayaramand3989 Рік тому +2

    BB

  • @DaviDavi-e3m
    @DaviDavi-e3m Рік тому +1

    🎉

  • @jeyathambiah8167
    @jeyathambiah8167 Рік тому +3

    Nerukku ner Ravichandran padappaadal loosaa

  • @krajendran4358
    @krajendran4358 Рік тому +3

    Super

  • @Aariff786
    @Aariff786 11 місяців тому

  • @sonaramanathan6890
    @sonaramanathan6890 8 місяців тому

    Super