நான் தஞ்சாவூர் மராட்டியர்கள் சமூகத்தைச் சேர்ந்தவன். அமிழ்தினிய தமிழை முதல்மொழியாக பள்ளியில் படித்தவன். இன்றும் இல்லத்தில் 250 வருடங்கள் பழமையான எம் மராட்டிய மொழியை பேசி வருகிறோம். 10 தலைமுறையாக தமிழகத்தை தாயகமாக் கருதி நலமுடன் வாழ்கிறோம். வாழ்க தமிழ். வாழிய தமிழர் பண்பாடு. வாழிய பாரத மணித்திருநாடு!
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி. ஓம் ஶ்ரீ ராஜயோக குரு பகவான் ராம.கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி. சுவாமிக்கும் சுவாமிதம் குடும்பத்தார்க்கும் எங்களின் குடும்பத்தாரின் சார்பில் இனிய திருநாள் பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் சுவாமி. சிவ சிற்சபை உறுப்பினர் சிரம்பான் மலேசியா சந்திர சேகரன் திருச்சிற்றம்பலம்.
ஐயா உள்ளம் கனிந்த இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.நானும் தெலுங்கு சமூகம் தான் தமிழ் மண் குடிபுகுந்து பல தலைமுறைகள் கடந்து விட்டோம் தமிழன் என்ற உணர்வில் மிக பெருமை கொள்கிறேன்.உங்கள் சொற்பொழிவு கேட்டு ஞானத்தை பெற்றேன். எங்கள் சமூகத்தில் யாரும் அந்நிய மதத்தை தழுவியது கிடையாது சிவன் மீது அழற்பறிய அன்பு கொண்டேன். சைவநெறி உலகின் உன்னத நெறி என் போன்ற கடைக்கோடி மக்களுக்கு சென்று சேரும் வகையில் உங்கள் பனிஉள்ளது சமணர் புத்த ஆதிக்க வெறி போல இன்று கிறித்தவம் இசுலாம் இன்று உள்ளது உங்கள் போன்ற தெய்வபிறவிகள் நம் சமயத்தை காக்க வேண்டும் நன்றி ஐயா
Aiyaa Hindu பேசுகிறார்.. தமிழ் குடியினர் வேறு மதம் மாறினாலும் அவர்கள் மரபாக தமிழர்கள்.. அது விட்டுவிட்டு ஹிந்து என்கிற ஆரிய கோட்பாடை பேச வேண்டாம் ஐயா..
இந்த ஐயா, இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்து என்று சொல்லமாட்டார். இந்துவில் இறை மறுப்பாளரும் அடங்குவார்கள் என்பது தெரியாது போலும். இவர் இந்துதுவா கொள்கை உடையவர். அனைத்து உயிர்களையும் நேசி என்று சொல்லிவிட்டு மதம் பிடித்து வெறுப்போடு பேசுவார் இங்கு யாரும் 100% நல்லவரும் அல்ல கெட்டவரும் அல்ல இது புரிந்து அறத்தோடு வாழ்பவரே ஞானி. இவரல்ல. மதவாதிகள் அரசியல் செய்யத்தானே இவர்களை வைத்துள்ளனர். இவர் பல தப்புகள் செய்திருந்தும் தப்பிப்பது இப்படி சால்றா போட்டால் மட்டும்தான். இல்லையென்றால் நித்தியானந்தா போல் விசயம் வெளி வந்திருக்கும் சீமான்தான் தீம்கவை அழிக்க வந்தவர் அண்ணாமலையல்ல. பெயர் அண்ணாமலைக்கு போகும். அதற்கு இவர்கள் பரப்புரையாளர்கள் இவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். இருப்பினும் எப்படியும் const. Part III ல் சொல்வது போல் இவர்சொல் செயல் அனைத்தும் அவரது தனியுரிமை அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.
நான் தஞ்சாவூர் மராட்டியர்கள் சமூகத்தைச் சேர்ந்தவன். அமிழ்தினிய தமிழை முதல்மொழியாக பள்ளியில் படித்தவன். இன்றும் இல்லத்தில் 250 வருடங்கள் பழமையான எம் மராட்டிய மொழியை பேசி வருகிறோம். 10 தலைமுறையாக தமிழகத்தை தாயகமாக் கருதி நலமுடன் வாழ்கிறோம். வாழ்க தமிழ். வாழிய தமிழர் பண்பாடு. வாழிய பாரத மணித்திருநாடு!
SIVASIVAA.
OM SARAVANA BHAVAA.
KAVANAGAR AYYA THIRUVADI SARANAM.🙏
தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் அனைவரது மனதிலும் இன்பம் பொங்க... இனிய பொங்கல் வாழ்த்துகள்
அய்யாவின் மொழிகள் அமுதம்
Om Gurudev Vaiya Saranam Saranam shranarthi 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.
ஓம் ஶ்ரீ ராஜயோக குரு பகவான் ராம.கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி.
சுவாமிக்கும் சுவாமிதம் குடும்பத்தார்க்கும் எங்களின் குடும்பத்தாரின் சார்பில் இனிய திருநாள் பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்.
நன்றி வணக்கம் சுவாமி.
சிவ சிற்சபை உறுப்பினர்
சிரம்பான் மலேசியா
சந்திர சேகரன்
திருச்சிற்றம்பலம்.
ஐயா உள்ளம் கனிந்த இனிய தைப்பொங்கல்
வாழ்த்துக்கள்.நானும்
தெலுங்கு சமூகம் தான்
தமிழ் மண் குடிபுகுந்து
பல தலைமுறைகள் கடந்து
விட்டோம் தமிழன் என்ற உணர்வில் மிக பெருமை
கொள்கிறேன்.உங்கள் சொற்பொழிவு கேட்டு
ஞானத்தை பெற்றேன்.
எங்கள் சமூகத்தில் யாரும்
அந்நிய மதத்தை தழுவியது கிடையாது
சிவன் மீது அழற்பறிய
அன்பு கொண்டேன்.
சைவநெறி உலகின் உன்னத நெறி என் போன்ற கடைக்கோடி
மக்களுக்கு சென்று சேரும்
வகையில் உங்கள் பனிஉள்ளது சமணர் புத்த
ஆதிக்க வெறி போல இன்று கிறித்தவம் இசுலாம் இன்று உள்ளது
உங்கள் போன்ற தெய்வபிறவிகள் நம் சமயத்தை காக்க வேண்டும் நன்றி ஐயா
ஐயா
இவங்க இரண்டு சமூகத்தின் வாக்கால் தான் திராவிட முன்னேற்றக் கற்பழிப்பு கட்சி ஜெயிக்குது
ஆனால் தமிழன் எப்போ திருந்தபோறானோ தெரியாது
சூரிய சந்திர ஜோதியுள்ஜோதி அருட்பெருஞ்ஜோதி🔥🙏🌹
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
அய்யாவுக்கு பொங்கல் (2025)நல் வாழ்த்துக்கள் 👍சிவ சிவ 🙏🙏🙏
மதிப்புற்குரிய கவனகர் ஐயா அவர்களுக்கும் எமது தைத்திருநாள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நன்றி.
ஆதி தமிழர் பிராமணர்களும் தான் நீங்கள் உங்கள் சிவ பெருமான் இடம் கேட்கவும்
வாழ்க தமிழ், வாழ்க பாரதம்
ஐயா இந்துக்களாக ஒன்றிணைவோம் வெல்வோம்
வணக்கம் ஐயா... அண்ணாதுரை தொடங்கி வைத்தார் அண்ணாமலை முடித்து வைப்பார்
... தங்களின் வாக்கு சத்தியவாக்காகட்டும்...🙏🙏
பொங்கல் நல்வாழ்த்துக்கள் திருவருள் துணை வாழ்க வளர்க வெல்க - அருட்பெருஞ்ஜோதி
🙏🏽❤️
ஐயா நீங்க சொன்ன வார்த்தை அப்படியே பலிக்கிறது வாழ்க சி சி சங்கம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா 🎉
Ponggal valththukkal ayya🙏🙏
Ayya ulagathtil ella jiwarasigal amatiyai valavum nimmatiyai valavum arul seyunggal .
Siva Neri ulagalaam menmai pada vendum thaye Siva sakti.🙇♀️🙇♀️
🙏🙏🙏
ஓம் நமசிவாய குரு பாதம் சரணம்
இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் 🙏🙏
வணங்குகிறேன் ஐயா
Nandri iyya
Thai Pongal Nal Vazhuthukkal 🎉🎉🎉
Om Namah Sivaya 🎉
Om Thiruchitrambalam 🎉🎉🎉
ஐயா வணங்ககிறேன்
மதிப்பிற்குரிய ஐயா
திருவண்ணாமலை ரமண மகரிஷி மற்றும் அவரது ஆத்ம விசாரம் குறித்து ஒரு வீடியோ தொகுப்பு தாங்கள் செய்ய வேண்டும் ஐயா....
நன்றி
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
Iya pongal valthukkal🙏🌹👍👌👏💐
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
நீயா நானா வில், தெளிவாக தெரிந்தது! தமிழைப் பற்றி எங்களுக்கு மேலும் தகவல் இருந்தால் வகூறுங்கள்!
🎉 Pongal wishes ❤
❤️❤️❤️🎉🎉🎉🙏🙏🙏
🙏❤️😇
திருச்சிற்றம்பலம்
திரு கவனகர் ஐயா அவர்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Amma Kali Karu Mari Manjula Dinesh ganapati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் ஐயா
Nan deventhira Kula velalar nangalum Ella idathilum tamil mattum pesuvom ayya
நாம்தான் முதன்மையான ஆதி தமிழ்குடிகள் என்று சொல்ல வேண்டும். அதை நான் ஐயாவுக்கு தெரியப் படுத்தி விட்டேன்
நாம்தான் ஆதி தமிழ் குடிகள் என்று சொல்ல வேண்டும். அதை நான் ஐயாவுக்கு தெரியப் படுத்தி விட்டேன்
கமெண்ட் தமிழில் எழுத மாட்டேங்கிறாங்க
Brahmins ஐப் பற்றி சொல்ல வில்லை.
அதெப்படி சொல்வார்!!
Anamalai saithu mudi par ayya sivan sakthi ningal ungal anai padi dmk vai olipom
ua-cam.com/video/N1dHS6AKh40/v-deo.html
வரலாற்றில் நாயக்கர் நாடாருக்கும் தமிழ் குடிக்கும் இழைத்த கொடுமைகளை படித்திருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டீங்க
வந்தவ வாய சும்மா வெச்சிருக்கனு அத விட்டு லெமுரியால இருந்து தமிழ வந்தேரினு சொல்ல என்ன ஏத்த ஏ நாம ஆந்திரால இத பேசனா ஒத்துபாய்ங்களா
குருவே உதயநிதி சர்வநிச்சயமாக முதலவர் ஆவார் குறைந்தது 15-20 ஆண்டுகள் அசைக்க முடியாத தலைவராக இருப்பார் என்று பரிபல ஜோதிடர் கூறுகிறார்
🎉🎉🎉🙏🙏🙏🚩🚩🚩🔱🔱🔱🏹🏹🏹🇮🇳
Aiyaa Hindu பேசுகிறார்..
தமிழ் குடியினர் வேறு மதம் மாறினாலும் அவர்கள் மரபாக தமிழர்கள்..
அது விட்டுவிட்டு ஹிந்து என்கிற ஆரிய கோட்பாடை பேச வேண்டாம் ஐயா..
நீங்கள் நம்புவதையும் விரும்புவதையும் தான் அவர் பேச வேண்டுமா அய்யா...அவரவருக்கு என்று சொந்த கருத்துகளும் உண்டு நண்பரே...
சீமான்தான் உண்மையான தமிழன், வாழ்க நாம் தமிழர்
இந்த ஐயா, இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்து என்று சொல்லமாட்டார். இந்துவில் இறை மறுப்பாளரும் அடங்குவார்கள் என்பது தெரியாது போலும். இவர் இந்துதுவா கொள்கை உடையவர். அனைத்து உயிர்களையும் நேசி என்று சொல்லிவிட்டு மதம் பிடித்து வெறுப்போடு பேசுவார்
இங்கு யாரும் 100% நல்லவரும் அல்ல கெட்டவரும் அல்ல இது புரிந்து அறத்தோடு வாழ்பவரே ஞானி. இவரல்ல.
மதவாதிகள் அரசியல் செய்யத்தானே இவர்களை வைத்துள்ளனர். இவர் பல தப்புகள் செய்திருந்தும் தப்பிப்பது இப்படி சால்றா போட்டால் மட்டும்தான். இல்லையென்றால் நித்தியானந்தா போல் விசயம் வெளி வந்திருக்கும்
சீமான்தான் தீம்கவை அழிக்க வந்தவர் அண்ணாமலையல்ல. பெயர் அண்ணாமலைக்கு போகும். அதற்கு இவர்கள் பரப்புரையாளர்கள்
இவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். இருப்பினும் எப்படியும் const. Part III ல் சொல்வது போல் இவர்சொல் செயல் அனைத்தும் அவரது தனியுரிமை அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.
🙏