Kavanagar|இராம கனகசுப்புரத்தினம்|வெற்றி எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது ? வெற்றி நிச்சயம் @MEGA TV

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Kavanagar | இராம கனகசுப்புரத்தினம் | வெற்றி எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது ? வெற்றி நிச்சயம் @MEGA TV
    👉நினைவாற்றலை எப்படி வளர்ப்பது, வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுவது ?
    👉1330 குறளில் எதை கேட்டாலும் , அதன் வரிசை எண் எந்த அதிகாரம் மற்றும் அந்த குறளையும் சொல்வதோடு தலைகீழாகவும் குறளை சொல்வதில் வல்லவர் பதினாறு கவனகர் திருக்குறள் இராம. கனகசுப்புரத்தினம்.
    👉Part - 02 _ Kavanagar|இராம கனகசுப்புரத்தினம்|வெற்றி எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது ? வெற்றி நிச்சயம் - • Kavanagar|இராம கனகசுப்... ​
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​
    Instagram ➤ / ​
    Twitter ➤ / megatvindia​
    #Kavanagar​ #Vetrinichayam​ #RamaKanagaSubburathinam​ #Thirukural​ #Orator​ #VetrinichayamMegatv​ #Megatv​

КОМЕНТАРІ • 39

  • @user-vu2vw8ch6u
    @user-vu2vw8ch6u 3 роки тому +10

    வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும் , நல்ல ஊக்கமான பேச்சு , ஆண்மீக விழிப்பணர்வு பேச்சு அய்யாவின் பேச்சு வாழ்த்துக்கள்,

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 3 роки тому +4

    தன்னை அறிதல் குறித்து மிக நல்ல தெளிவான விளக்கம்.தங்களுக்கு நன்றிகள்.

  • @dinakaranv6580
    @dinakaranv6580 3 роки тому +5

    ஐயாவின் ....அனைத்து வீடியோவையும் பதிவிடுங்கள்....👍

  • @orchidbooks1916
    @orchidbooks1916 3 роки тому +7

    மிக நன்று...!. ஆனால் ஐயாவின் அனைத்து "வெற்றி நிச்சயம்" பேச்சுகளும் PLAYLIST - ல் வரிசைபடி அமைந்திருக்கும் பட்சத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...Mega TV UA-cam channel உடனே செய்யுமா.....?

  • @puviarasan4250
    @puviarasan4250 3 роки тому +12

    ஐயாவின் சொற்பொழிவுவை தயவு கூர்ந்து பதிவு இடுங்கள்... இது பெரிய தொண்டாக கருதப்படும் பெருமை தரும்.... உலகத்துக்கு நன்மை தரும்.... 🙏

    • @prapakaran4227
      @prapakaran4227 3 роки тому +2

      Kavanagar karghanai chenalai subscribe seithu ayyavin all videos parugea nandri

    • @prapakaran4227
      @prapakaran4227 3 роки тому +1

      Kavanagar karjanai

    • @muthupandy6882
      @muthupandy6882 Рік тому

      உண்மை ஐயா

  • @kandhandr
    @kandhandr 4 роки тому +7

    சிறப்பான சரளமான யாவரும் புரியும்படியான ஆனால் ஆழமான மேன்மைப்படுத்துகின்ற பேச்சு ... தொடர்ந்து TV யிலோ அல்லது இங்கே மட்டுமாவது பதிவிடவும் ..

    • @prapakaran4227
      @prapakaran4227 3 роки тому

      Kavangar karganai Chanel supcribe panugea ayyavin all videos parkalam nadri.

    • @prapakaran4227
      @prapakaran4227 3 роки тому +1

      Kavanagar karghanai

    • @prapakaran4227
      @prapakaran4227 3 роки тому +2

      Kavanagar karjani

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 Рік тому

    Arumai

  • @gsp2157
    @gsp2157 3 роки тому +2

    சிறந்த கானொளி, நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @vtamilmaahren
    @vtamilmaahren 6 місяців тому

    நன்றி ஐயா 🙏🏼

  • @baranidharan1047
    @baranidharan1047 3 роки тому +2

    Nandri iyya you tube il iyyavin speech continue upload seyungal iyya pl. Very very useful. Please please.

  • @chiththana5901
    @chiththana5901 3 роки тому +1

    Love you Iya ❤️❤️👍👍👍👍👍👍

  • @thurais2748
    @thurais2748 3 роки тому +2

    Thanks 🙏

  • @jahannathanp7315
    @jahannathanp7315 3 роки тому +2

    மிக அருமையான பதிவு...
    மெகா டிவிக்கு நன்றி!,!
    தினமும் அய்யாவின் youtupe பதிவில் கவனகர் கர்ஜனை (kavanagar karjanai )கேளுங்கள். ஆனந்தமாய் வாழ்ந்திட வழி சொல்லியுள்ளார்.🙏🙏🙏

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 роки тому +2

    இதுக்கும் thumbs down காட்டற விவஸ்தை கெட்டதுகள்

  • @Naveen-mh9jg
    @Naveen-mh9jg 4 роки тому +2

    Super 😍🙏💪💪💪

  • @unnikrishnann2917
    @unnikrishnann2917 2 роки тому

    எங்க ஐயா வாழ்க வணக்கம்

  • @naveenkarthikeyan3722
    @naveenkarthikeyan3722 3 роки тому +6

    All videos kavangar upload panunga pls

    • @prapakaran4227
      @prapakaran4227 3 роки тому

      Kavanagar kargani chanealai subscribe seithu ayyavin all videos parugea nandri

    • @prapakaran4227
      @prapakaran4227 3 роки тому

      Kavanagar karghanai

    • @prapakaran4227
      @prapakaran4227 3 роки тому

      Kavanagar karjanai

  • @baranidharan1047
    @baranidharan1047 3 роки тому +4

    Iyya daily pathuvu podungal sumar 535 episode pl

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 роки тому +1

    Thank you very much sir 🔥🎉🙏

  • @snarayanan708
    @snarayanan708 3 роки тому +2

    We need more videos

  • @Athulyansenpai
    @Athulyansenpai 2 роки тому

    ஐயாவின் கண்கள் ரொம்ப ஒளி யுடன் இருக்கிறது.

  • @sivajaiguhan3441
    @sivajaiguhan3441 2 роки тому

    ஐயா நான் உங்கனை பார்க்க வேண்டும்

  • @manasatchi5267
    @manasatchi5267 3 роки тому +1

    2021

  • @kannansraja
    @kannansraja 3 роки тому

    Please upload other episodes also. Thank you

  • @thaaraneshvarnishanth1367
    @thaaraneshvarnishanth1367 3 роки тому +1

    Kavanagar video more

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 2 роки тому

    அடுத்தஅடு்த்த பதிவை போடுங்கள் தயைகூர்ந்து

  • @kamaliprincess1902
    @kamaliprincess1902 3 роки тому +1

    தன்னை அறிந்துவிட்டீர்களா