முடிந்து போனது முடித்து போனதேc. Sri Bagavath Sathsang

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 13

  • @sureshb358
    @sureshb358 5 місяців тому +1

    ஐயா தங்களுடைய தொண்டு வாழ்க வாழ்க வாழ்க...

  • @SundarMurthy-h6y
    @SundarMurthy-h6y 26 днів тому +1

    🙏🙏🙏

  • @astrosenthil5457
    @astrosenthil5457 2 роки тому

    வாழ்க்கை பயணத்தில் மனதில் சுதந்திர உணர்வு சிறந்தது. நன்றி ஐயா.

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 роки тому

    முடிந்தது முடிந்து போனதே பகவத்ஐயா அவர்களின் நல்வார்த்தைகள் அற்புதத்தில் அற்புதம் நன்றிகள் பல! 🙏🙏🙏

  • @chariprem
    @chariprem 2 роки тому

    ஐயா எத்தனை கோடி பேர் என்று சொல்ல தெரியவில்லை ஆனால் நீங்கள் பல கோடி பேர்களில்
    ஒருவர் ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @நிதானம்சாந்தி

    பலகோடி ஞானிகளை உருவாக்கி கொண்டிருக்கும் ஸ்ரீ பகவத் ஐயாவின் கருத்து உலகம் முழுவதும் சென்று சேர்ந்து விட்டது நன்றி ஐயா வணங்கினோம்

  • @RaviAnnaswamy
    @RaviAnnaswamy 3 роки тому +3

    மிக நல்ல பதில்கள் அய்யா.
    2:30 புற்றுநோய்க்கு மனைவியைப் பறிகொடுத்தவருக்கு எம் ஆழ்ந்த இரங்கல்கள்.
    மேலும் சில எண்ணங்கள்:
    1. தங்கள் மனைவியின் இறப்புக்கு முதற்காரணமும் முழுக்காரணமும் கொடும் நோய்தான் என்று
    உணரவேண்டும். உங்கள் மனைவி எடுத்த முடிவோ, நீங்கள் அதற்கு அனுமதித்ததோ, சித்த மருத்துவரோ,
    நவீன மருத்துவரோ வேறுவிதமாய் செய்து காப்பாற்றியிருக்கலாம் என்ற எண்ணம் ஆற்றாமையினால் எழுவதே அன்றி
    உண்மையே அல்ல என்று நீங்கள் திடமாக புரிந்து கொள்ளவேண்டும். நோயின் கொடுமை (வேகமாகப்பரவும் தன்மையை) நால்வரும் உணராததினால் இப்படி முடிவெடுத்துள்ளீர்கள்.
    2. முடிவு எடுக்கும்போது நம் கருத்துக்களை நம்பி, நல்ல எண்ணத்துடன் தான் எடுக்கிறோம். விளைவை பார்த்தபின் முடிவுகளை குற்றம் சொல்லக்கூடாது. ஆங்கிலத்தில் இதை outcome bias - questioning of decisions after seeing their outcome என்பார்கள். நம் முடிவுகளை பின்னர் பார்க்கையில் முட்டாள்தனம் என்று எளிதில் சொல்வோம், ஆனால் அது சரியல்ல. எடுக்கும் போது மேலும் சிலரை கலந்து எடுக்கவேண்டுமே தவிர, முடிந்த பின் முடிவைக் குறை காணல் ஆற்றாமை அல்லது சிறுபிள்ளைத்தனம்.
    3. எனினும் ஒவ்வொருவர் செயலிலிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது:
    - கீமோ கொடுமை இல்லாமல் தப்பிக்கலாமே என்று மனைவிதான் முடிவெடுத்தார். அதை அவர் எடுத்தது தவறு.
    ஒரு மருத்துவர் எடுத்தாரா? மனைவி தன் ‘விருப்பு வெறுப்புக்கு செவிசாய்த்தது தவறுதான். Always let the expert decide. நம் சமூகத்தில் நவீன மருத்துவம் குறித்த அவ நம்பிக்கையும் சித்த மருத்துவம் ஆயுர்வேதம் குறித்த சில சமயங்களில் (மந்திரவாதமான) நம்பிக்கையும் (கைராசி போன்ற) உள்ளதாலும், கீமோ பயமும் அவரை இவ்விதம் தூண்டி யிருக்கலாம்.
    - மனைவி முடிவுக்கு ஆதரவாக நீங்கள் நின்றதால், உங்கள் மேல் பழி சொல்ல முடியாது. எனினும், உங்களுக்கான பாடம்: Let experts decide.
    - உங்கள் மேல் பழி சொல்பவர்கள் இழப்பு தாங்காமல் சொல்கிறார்கள் என்று உணர்ந்து, “அந்த நேரத்தில் அவள் மனமும் அவளை எதிர்க்க வேண்டாம் என்று என் மனமும் எண்ணியதால், தவறான முடிவை எடுத்துவிட்டோம். குறைந்த பக்கவிளைவுகளுடன் காப்பாற்றி விடலாம் என்று தவறான கணிப்பு” என்று ஆறுதல் கூறுங்கள். பழி ஒப்ப வேண்டாம், சண்டையும் போட வேண்டாம். உதாரணமாக அவ்ரை சத்தம் போட்டு அடையாருக்கே அழைத்துச்சென்றிருந்தீர்களென்றாலும் அங்கு கூட நோய் தீவிரத்தால் மறைந்திருந்தால், உங்களைத்தான் பழி போடமுடியும்? (அவ அப்போவே சொன்னா கீமோ வேணான்னு! என்றிருப்பார்கள்! ஆற்றாமையினால்).
    - சித்த மருத்துவர்: நோயின் அளவை எவ்விதம் அறிந்தார்? இது நம் கைக்கு மீறியது என்று இனி வரும் சந்தர்ப்பங்களில் எவ்விதம் கண்டுகொள்வது?
    - முற்றிய நிலையில் சிகிச்சை தந்த அடையார் மேல் தப்பு சொல்வதற்கான எந்த குறிப்பிட்ட விடயமும் இங்கே பகிரப்படவில்லை (தவறான மருந்து தந்தார்களா? அசட்டையாக இருந்தார்களா?). இறப்பை தாள முடியாத போது, கடைசி சிகிச்சை தந்தவரை குறை சொல்கிறோமோ என்று பார்க்க வேண்டும். அது கூடாது.
    4. இழப்பை காலமே மறக்கடிக்கும், குற்ற உணர்ச்சி சுத்தமாக தேவையில்லை.
    5. முடிவுக்கு வராது தொடர்ந்தால், இயன்ற தொகையை மனைவி பெயரில் மனைவி குடும்பத்தினர் கல்வி திருமணத்திற்காக அவள் சார்பில் தாருங்கள். உங்கள் மனம் அவர்களுக்கு புரியும்.
    அவர் பெயரில் ஒரு சிறு தொகையேனும் அறக்கட்டளை போல், கல்விக்கோ, புற்று ஆராய்ச்சிக்கோ (to both hospitals, a little more than the fees) தருதல் மன அமைதி தரும்.

  • @djeaprapabaste9676
    @djeaprapabaste9676 3 роки тому

    🙏❤️🙏

  • @mayilvagananbharathi6045
    @mayilvagananbharathi6045 3 роки тому

    அற்புதம் அய்யா...🙏🙏🙏

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 роки тому

    Very nice

  • @sarankumar5319
    @sarankumar5319 4 роки тому +1

    இறந்தவர்களை நினைக்கும் போது அவர்களின் சுதந்திரம் தடைப்படுகிறது. இது வித்தியாசமான பதிலாக இருந்தது.
    நன்றி.
    ua-cam.com/channels/DNllh0D4oI_l0ZCmWjPwJQ.html

  • @Multivercell
    @Multivercell 2 роки тому +1

    பாபா படம் - ரஜினி style la சொல்லனும் என்றால்,
    " கதம், கதம் " - முடிஞ்சது முடிஞ்சிபோச்சு.

  • @thangaraj6246
    @thangaraj6246 4 роки тому

    Ithula naanga epdi join panrathu