ஐயா உங்கள் உரையாடல் கேட்டாலே உடல் உயிர் சிலிர்க்கிறது உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை அறிவு ஜீவியே வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் உங்களை ஈன்றெடுத்த பெற்றோரை வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி ஐயா வணக்கம்
சூப்பர் ஐயா உங்களது கருத்துரைகள் அனைத்தும் உண்மை உங்கள் குடும்பமும் நீங்களும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் நான் அறிந்த வரையில் நான் என் வாழ்நாளில் கீலர்பாஸ்கர் ஐயா போல் ஒரு மனித தெய்வத்தைஎன்வாழ்நாளில் நான் பார்த்ததில்லை சந்தித்ததும் இல்லை
Wonderful knowledge, memory power, wisdom expressed in your speech. Cosmic energy is keeping you as it's child. Admiring your presentation. It's an eye opener. Thank you
(முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி (அறிவு) கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 17:85 நமது இந்த உலக வாழ்வு தவிர வேறு வாழ்க்கை கிடையாது. நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்'' என்று அவர்கள் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 6:29 தமது இறைவன் முன் அவர்கள் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீராயின் "இது உண்மையல்லவா?'' என்று இறைவன் கேட்பான். "ஆம். எங்கள் இறைவன் மீது ஆணையாக! (உண்மையே)'' எனக் கூறுவார்கள். "நீங்கள் (என்னை) மறுத்துக் கொண்டிருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று (இறைவன்) கூறுவான். திருக்குர்ஆன் 6:30 "நாங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆன பின் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று கேட்கின்றனர். திருக்குர்ஆன் 23:82 இதற்கு முன்பே எங்களுக்கும், எங்கள் முன்னோர்களுக்கும் இவ்வாறே எச்சரிக்கப்பட்டது. இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை (என்றும் கூறினர்). திருக்குர்ஆன் 23:83 மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? திருக்குர்ஆன் 75:3 அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.208 திருக்குர்ஆன் 75:4 நியாயத்தீர்ப்பு நாள் எப்போது?'' எனக் கேட்கிறான். திருக்குர்ஆன் 75:6 பார்வை நிலை குத்தும் போது, சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும் போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் போது, வெருண்டோடும் இடம் எங்கே என்று அந்நாளில் மனிதன் கேட்பான். திருக்குர்ஆன் 75:10 அவ்வாறில்லை! தப்பிக்கும் எந்த இடமும் இல்லை. திருக்குர்ஆன் 75:11 அந்நாளில் உமது இறைவனிடமே தங்குமிடம் இருக்கும். திருக்குர்ஆன் 75:12
மனதின் மூலம் பெற்ற அனுபவங்களை உயிர் தனக்குள் பதிந்து கொண்டு அடுத்த பிறவியை நோக்கி பயணப்படுகிறது. அதாவது மனது நினைவுகளாக உயிரில் பதிந்து ஒடுங்கிவிடுகிறது .
எனது புரிதலின் படி மனம் என்பது உடலையும் உயிரையும் இணைக்கும் ஒரு கருவி. அதாவது உடலையும் உயிரையும் இணைக்கும் ஒரு பாலம் அல்லது கயிறு போன்றது. மனம் உடலையும் உயிரையும் இணைக்காவிட்டால் உடலோ உயிரோ தனித்து இயங்காது.
Sir, You are not clear in KARMA concept. Vethathri maharishi simply & scientifically explained the concept of KARMA. Please go through that, than you guide others. Vazga valamudan.
ஐயா உங்கள் உரையாடல் கேட்டாலே உடல் உயிர் சிலிர்க்கிறது உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை அறிவு ஜீவியே வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் உங்களை ஈன்றெடுத்த பெற்றோரை வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி ஐயா வணக்கம்
P
சூப்பர் ஐயா உங்களது கருத்துரைகள் அனைத்தும் உண்மை உங்கள் குடும்பமும் நீங்களும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் நான் அறிந்த வரையில் நான் என் வாழ்நாளில் கீலர்பாஸ்கர் ஐயா போல் ஒரு மனித தெய்வத்தைஎன்வாழ்நாளில் நான் பார்த்ததில்லை சந்தித்ததும் இல்லை
AlalalL
@
@
Q
Q
Q
Q
@
😊
Wow he is speaking like a messenger of god , keep doing the best service
உடல் , மனம் மற்றும் ஆன்மாவை
மிக மிக எளிமையாக்கி யமைக்கு மிக்க நன்றி
uma maheswari புரிந்ததை விளக்கவும்☺
மனசம நிலைப்பற்றி அழகான ஒரு விளக்கம்
உமர் பரூக் ஐயா அவர்கள் கூறிவருகிறார்கள் கேட்டு நிம்மதி பெறுங்கள்
அன்பு கலந்த நன்றி
தங்களுடைய வார்த்தைப் பிரயோகம் மிக மிக நன்றாக தங்களை நேரில் பார்த்து பேச வேண்டும்
❤❤அன்புடன் உங்களின் மா❤❤❤
தெளிவான விளக்கம் . நன்றி சார்
உமர் பாரூக் சார் ஒரு தகவல் களஞ்சியம்
Wonderful knowledge, memory power, wisdom expressed in your speech. Cosmic energy is keeping you as it's child. Admiring your presentation. It's an eye opener. Thank you
அருமை அய்யா வாழ்க வளமுடன் அய்யா
அருமை தம்பி❤❤❤ வாழ்த்துகள்
We listen his speech a wholeday,, we are happy on listening his voice and truth,thnks
Vari good explain about heart மனது நன்றி
Nice brother. You are open the eyes
சின்ன வயசுல பெரிய ஞானம்
நன்றி சகோதரா 🙏
அருமை நன்றி அய்யா 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹
Thank you,Sir
அருமையான கருத்துக்கள் சார்
வாழ்க வளமுடன்
உயிர்,மனதை பயன்படுத்தி கொள்கிறது. அதனால் மனதில் பதியும் கர்மா யாவும் உயிருக்கு பதிந்து அடுத்த ஜென்மத்தில் தொடர்கிறது☺
சீதைக்கு ராமன் சித்தப்பா
Super awesome about your speech 💬
Arumayana pathivu ayya
Well-done sir
Good speech 👍
Best training program 👍
Good bless you 👍
Thank u, Nam tamil media
அருமை சார் நன்றி வாழ்க வளமுடன்
நண்பரே வாழ்க்கை என்று சொல்லுங்களேன்,வாள்கை வேண்டாமே,அருமையான பதிவு, நன்றி.
Nanri Nanri ungal karuththukku,,,
Superb. What a knowledge sir. May God bless you.
وَنَفْسٍ وَّمَا سَوّٰٮهَا ۙ
ஆத்மாவின் மீதும்-அதனைச் செவ்வையாக்கியவனின் மீதும் சத்தியமாக-
(அல்குர்ஆன் : 91:7)
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰٮهَا ۙ
பின்னர், அதற்கு அதன் தீமையையும் அதற்குரிய நன்மையையும் உணர்த்தினான்.
(அல்குர்ஆன் : 91:8)
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰٮهَا ۙ
எவர் (ஆத்மாவாகிய) அதை பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், திட்டமாக வெற்றியடைந்து விட்டார்.
(அல்குர்ஆன் : 91:9)
وَقَدْ خَابَ مَنْ دَسّٰٮهَا
இன்னும், எவர் அதனை (ப்பாவத்தைக்கொண்டு) களங்கப்படுத்திவிட்டாரோ, அவர் திட்டமாக நஷ்டமடைந்து விட்டார்.
(அல்குர்ஆன் : 91:10)
Many thanks
Dear sir umar bless u and bsgawath aiya team
Mind will rule the body
Thank you so much sir
அருமை சார்
Super sir
New way of thoughts.
Iam like your speech
அன்பின் இனிய உறவுகளே அறிஞர் பெருமக்களே வணக்கம் அனைவருக்கும் இந்த நாள் இனிய நாள்
Nice
என்ன பேச்சுடா சிறப்பு
அப்போ மனம் இங்குதான் உள்ளதா மாஸ்டர்
நன்றி
Arumai Sir
நன்றி ( று)
nice 👍
Super
(முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி (அறிவு) கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:85
நமது இந்த உலக வாழ்வு தவிர வேறு வாழ்க்கை கிடையாது. நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 6:29
தமது இறைவன் முன் அவர்கள் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீராயின் "இது உண்மையல்லவா?'' என்று இறைவன் கேட்பான். "ஆம். எங்கள் இறைவன் மீது ஆணையாக! (உண்மையே)'' எனக் கூறுவார்கள். "நீங்கள் (என்னை) மறுத்துக் கொண்டிருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று (இறைவன்) கூறுவான்.
திருக்குர்ஆன் 6:30
"நாங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆன பின் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று கேட்கின்றனர்.
திருக்குர்ஆன் 23:82
இதற்கு முன்பே எங்களுக்கும், எங்கள் முன்னோர்களுக்கும் இவ்வாறே எச்சரிக்கப்பட்டது. இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை (என்றும் கூறினர்).
திருக்குர்ஆன் 23:83
மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா?
திருக்குர்ஆன் 75:3
அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.208
திருக்குர்ஆன் 75:4
நியாயத்தீர்ப்பு நாள் எப்போது?'' எனக் கேட்கிறான்.
திருக்குர்ஆன் 75:6
பார்வை நிலை குத்தும் போது, சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும் போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் போது, வெருண்டோடும் இடம் எங்கே என்று அந்நாளில் மனிதன் கேட்பான்.
திருக்குர்ஆன் 75:10
அவ்வாறில்லை! தப்பிக்கும் எந்த இடமும் இல்லை.
திருக்குர்ஆன் 75:11
அந்நாளில் உமது இறைவனிடமே தங்குமிடம் இருக்கும்.
திருக்குர்ஆன் 75:12
உன்மை
மனிதனுக்கு ஆவியும் இருக்கிறது. இது பலருக்குத் தெரியாது.
Valga valamudan valgavalamudn
Yes
வணக்கம் ஐயா தாங்கள் தொடர்பு செல் போன் நெம்பர் தெரிவிக்கவும்
கடமையை செய்.
பலனை எதிர்பார்க்காதே.
பகவத் கீதை.
Vazhkavala.udan
👌👍
ஐயா.இறந்தபின் மனதிற்கு என்ன ஆகிறது.
மனதின் மூலம் பெற்ற அனுபவங்களை உயிர் தனக்குள் பதிந்து கொண்டு அடுத்த பிறவியை நோக்கி பயணப்படுகிறது.
அதாவது மனது நினைவுகளாக உயிரில் பதிந்து ஒடுங்கிவிடுகிறது .
🌹🌹🌹
what is your opinion about journey of souls and the laws of spirit world books
Eating non veg is good r bad.i always hv doubt in it.plz explain
எனது புரிதலின் படி
மனம் என்பது உடலையும் உயிரையும் இணைக்கும் ஒரு கருவி.
அதாவது உடலையும் உயிரையும் இணைக்கும் ஒரு பாலம் அல்லது கயிறு போன்றது.
மனம் உடலையும் உயிரையும் இணைக்காவிட்டால்
உடலோ
உயிரோ தனித்து இயங்காது.
🥰🥰🥰🥰🥰🥰🥰
Unmai sir
உமர் பாரூக் அவர்களே, திருகுர்ஆனை பற்றிய உங்கள் கருத்து என்ன? ஏனெனில் உங்கள் கருத்து குர்ஆனுக்கு சில இடங்களில் முரண்படுகிறதே என்பதால்..
😎🇮🇳💟💐🙏
spintaneous overfliw
Sir,
You are not clear in KARMA concept. Vethathri maharishi simply & scientifically explained the concept of KARMA. Please go through that, than you guide others. Vazga valamudan.
கடவுள் என்பது உண்மையா, பொய்யா.
Death def is not clear
Read Vivekanantha books
Nantri
Uad,porul,avi
ஐயா பிறக்கும் போது
குழந்தை விதி நிர்ணயம் ஆகிறது
அதன் படி தான் வாழ்க்கை நடக்கின்றது
ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா
Innum depth vendum, kumudam thevai illai
நீங்க ஒரு முழு தெளிவு இல்லாமல் பேசுறீங்க
Ungalukku enna therium sollunga...
@@Suresh-nd7rj Nanum arivai thedi puriya kalviyayai thedupanaka irukkiren .farook avarkalukku islathathai patri mulumai illai
Yenda ooora yamathi valringa. Poda
Nantri