STEAMING HOTT!! | இரண்டே மணி நேரத்தில் விற்றுத் தீரும் MYLAPORE பொங்கல் வடை

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 105

  • @dineshbabur1158
    @dineshbabur1158 2 місяці тому +13

    உங்கள் சைவம் காணொளிக்கு நான் எப்போதும் அடிமை, நீங்கள் சுவைத்து சாப்பிடுவதும்,வருணிப்பதும் மிக மிக அருமையாக இருக்கிறது ஐயா 🤩🤩🤩🤩🤩🤩🙏

  • @nagarajanhariharan4643
    @nagarajanhariharan4643 2 місяці тому +19

    ப்ரோ.. எப்போதுமே எக்கச்சக்க கூட்டம். சாம்பார் அருமையான டேஸ்ட். அப்படியே குடிக்கலாம்.சரியான உணவகத்தை தேர்ந்தெடுத்தீர்கள்.காரச்சட்னி தவிர்த்து வெறும் சாம்பாருடன் அனைத்தையும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். ஒரே மைனஸ்..கூட்டத்தில் நீந்திச் சென்று உணவை வாங்க வேண்டும். மற்றபடி உணவு excellent ரகம்.

  • @hemanaidu
    @hemanaidu 2 місяці тому +9

    Ungal panivu, ungal vehulitham, ungal soft nature 🌿🍃 enaku pidikum mr. Manoj sir. Thangazhai oru dhadavai sandhika vendum.😢😢😢😢😢😢😢😢 😢😢😢😢😢😢😂

    • @DKAZYT7
      @DKAZYT7 2 місяці тому

      Thank you Aunty.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 місяці тому +4

    உணவு வகைகள் குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்து மக்கள் மனதை வெல்வது தான் கடினம்!! ஆனாலும் அந்த வகையில் வெற்றி பெற்ற உணவக உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்!!

  • @maruthanayagam6806
    @maruthanayagam6806 2 місяці тому +2

    Nan epavume ovvoru video layum plate la leaf vaipangala.. butter paper vaipangala nu.. papen.. adhulaye ivanga best nu purinjathu. Super 🎉

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 2 місяці тому +3

    Super manoj 🎉நானும் சென்னை தான் 👏👌

  • @jamburajan9274
    @jamburajan9274 2 місяці тому +3

    நமஸ்காரம் சார். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். சுதந்திர தினத்தன்று அருமையான காலை நேரத்திற்கு உகந்ந போஜனம் நம் தலை நகர் சென்னை அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரர் அன்னன கற்பகாம்பாள் வீற்றிருக்கும் மயிலையில் இருந்து கோமதி உணவகத்தில் இருந்து வழங்கியது மிகவும் அருமை நச்சென்று நாலே வகைகள் மிளகு சீரகம் மினுமினுக்கும் குழைவான அல்வா பதத்தில் அற்புதமான சூடான வெண் பொங்கல் ஆவிபறக்கும் சாம்பாரில் தத்தளித்து மிதக்கும் இட்லி எண்ணெயில் பக்குவமாக வெந்து கொண்டு சுவையை அள்ளி வழங்கும் உளுந்து மெது,,,,... வடை சடனி காரச்சட்னி பதமானர ரவா கிச்சடி அனைத்து ம் பார்த்த வுடன் வாயில் நீர் சுரக்க வைத்து சாப்பிட தூண்டுகிறது. இப்படி அருமையான உணவகத்தை பரிந்துரை உங்களுக்கு அந்த மயிலை நாதர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் அருளாசியுடன் சகல செளபாக்யங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன். . நன்றி வணக்கம் சார்

  • @AssaultArun
    @AssaultArun 2 місяці тому +1

    Arumai Anna ❤❤❤ Pls Come To Thoothukudi Try Macroon Sweets & Poricha Parotta 💗

  • @shankarchandrasekar2970
    @shankarchandrasekar2970 2 місяці тому +2

    Rayar Cafe and Gomathy are the pride of Mylapore, enga area

  • @potatobonda
    @potatobonda 2 місяці тому

    Mylapore Pongal vadai kadai video was very impressive showcasing the high quality simple breakfast items for the comm9n citizens of all walks of life. Briskly working ladies and male members reflects the pace of sales. In the whole of India the breakfast items that never get stale are idly, vadai,Pongal and that’s enough to satisfy 95% customers.

  • @kumarp7440
    @kumarp7440 2 місяці тому

    சிறப்பான காலை உணவு உங்கள் காணொளி மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி

  • @kohilasakthi8083
    @kohilasakthi8083 2 місяці тому +2

    உங்கள் அருமை அருமையாக உள்ளது அண்ணா உங்கள் வீடியோ சைவம் என்றால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள கே எம் எஸ் ஐயர் கடை டிபன் சென்டரை ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள் அசைவம் என்றால் திருப்பூர் பழைய பஸ் நிலைய பஸ் நிலையம் அருகில் பாபா மெடிக்கல் பின்புறம் உள்ள ஆத்தா கடை அதில் முயற்சி செய்யுங்கள் மிகவும் பழமை வாய்ந்த கடை

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 2 місяці тому +2

    Happy independence wishes manoj kumar sir ❤❤❤ nice food vlogs chennai vlogs always best ❤❤❤

  • @radharam6293
    @radharam6293 21 день тому +1

    As a responsible citizen, request Banana Leaf team to educate the restaurant / providers that food should not be packed & served in plastic bags or containers. This will save the environment and also the Users health for example: no ok be knows how hot Sambar served in a plastic pouch gets the toxins from the plastic.

  • @desiinamerica
    @desiinamerica Місяць тому

    8:18 faint MS's Vishnu Sahasranamam in the background & delicious breakfast what other Chennai experience can match this?! yengeyo kootikittu poyittinga!

  • @UthayaKumar-pv6sj
    @UthayaKumar-pv6sj 2 місяці тому

    Super sir👌 எடிட்டிங் சூப்பர்👍 வீடியோ அருமை🙏🥰

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 місяці тому

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @lazybun_india5134
    @lazybun_india5134 Місяць тому

    ... my birth happened in Myalpore in 1973 ... but never lived there ... there is childhood memories of a ROSE MILK SHOP ........ don't know it still exists

  • @sgshyamsundar7855
    @sgshyamsundar7855 2 місяці тому

    Super Manoj Sir......thats the way to eat Pongal vadai....🙂

  • @stock_jayab8914
    @stock_jayab8914 2 місяці тому +1

    Gifted person on earth enjoy 🎉

  • @deepasuresh328
    @deepasuresh328 2 місяці тому +1

    அருமை

  • @prabhuprabhu-jj1wf
    @prabhuprabhu-jj1wf 2 місяці тому +2

    Pls take video ambattur and thirumullaivoyal.

  • @chandru3996
    @chandru3996 2 місяці тому +1

    Superb ❤

  • @16568684
    @16568684 2 місяці тому

    Sir, you should try evening snacks and dinner in Andhikkadai in Velachery, Chennai. You would love it

  • @saravanan.rsaravanan.r3832
    @saravanan.rsaravanan.r3832 2 місяці тому +2

    Nice ❤❤❤

  • @sharans2381
    @sharans2381 2 місяці тому

    Happy to see you come to gomathi mess. Great place

  • @deepikaasai266
    @deepikaasai266 2 місяці тому +1

    Super

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 2 місяці тому

    Mylapore is Chennai Srirangam ,enjoy sir.

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 місяці тому +1

    Good 👍😊

  • @hkinneri
    @hkinneri 2 місяці тому

    One of the few places where you get good food. The eatery is run very systematically and efficiently.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 місяці тому +1

    Vadai pongal❤❤

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 2 місяці тому

    Otherwise also I very much like Mylapore since Kapaleeswar Temple is there.

  • @ranganathan4210
    @ranganathan4210 2 місяці тому

    Kindly review Dri Guruvayurappan canteen, Chinna Subburaya street, Puducherry. Very good breakfast and very popular

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Місяць тому

    I am liked ulunfhu vadai, so, min oru 15 to 20vsdai sapiduvayan supposed vadai sapidum competition vaithal,

  • @balajikulasekaran6910
    @balajikulasekaran6910 2 місяці тому

    Welcome back to Mylapore

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi 2 місяці тому +2

    Amazing

  • @NallaMohamad
    @NallaMohamad 2 місяці тому +1

    Happy independence day bro 💯

  • @arsimhan55
    @arsimhan55 2 місяці тому +1

    This canteen functions at Mandaveli street and not at Adams street

  • @kannanr1950
    @kannanr1950 2 місяці тому

    Haai Anna vanakam nice food vlog
    Gomathi unavagam

  • @soulcurry_in
    @soulcurry_in 2 місяці тому

    Manoj thanks...so close to my home. I did not even know. 😆

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 місяці тому +1

    Wow❤

  • @dhivyasreeselvashanthi457
    @dhivyasreeselvashanthi457 2 місяці тому

    Same feeling 4:18

  • @MtGuna
    @MtGuna 2 місяці тому

    Super brother ❤❤❤

  • @rajagopals548
    @rajagopals548 2 місяці тому

    Super hotel I like it Chennai

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Місяць тому

    health problems yarukum vara villai ena ninaikirayan, so, people's regularly coming.

  • @selvidruva5024
    @selvidruva5024 2 місяці тому

    Happy independence day 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sathishnatarajan2961
    @sathishnatarajan2961 2 місяці тому +1

    அ௫மை சார்🎉

  • @nanthakumarkumaresan1368
    @nanthakumarkumaresan1368 2 місяці тому +3

    Sir Venayagapuram suba tefan center va na ga supara erugum

  • @saiganeshsaiganesh5883
    @saiganeshsaiganesh5883 2 місяці тому

    Neenga nadicha movie vijay super la parthean anna ❤

  • @devsanjay7063
    @devsanjay7063 2 місяці тому

    🧡🤍💚 independence day special thank you BLU 🙏🙏🙏

  • @rangap82
    @rangap82 2 місяці тому

    மனோஜ் Sir Hidden Gems Tiffen Centre
    மணிஸ் கபே Railway Station Srirangam
    பார்த்த சாரதி Hotel
    TV Kovil
    Andal omma Idly Kadai
    TV Kovil

  • @geetharavi2529
    @geetharavi2529 2 місяці тому +2

    Queue நிண்ணு சப்பிடரங்க விஷயம் இல்லாமல் இருக்காது correct oh சொன்னிங்க Sir

  • @krishnanagaraj8679
    @krishnanagaraj8679 Місяць тому

    Location, address please

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 2 місяці тому

    Madurai .kms iyer tiffin centre try pannunga sir.meenakshi amman temple near

  • @sbst7577
    @sbst7577 Місяць тому

    @8:56 padadhu padadhu, konjam aacharam pola mama

  • @aravindjayaraman7890
    @aravindjayaraman7890 2 місяці тому

    Karpagambal mess try pannunga in mylapore . Now it became costly

  • @nuttymania
    @nuttymania 2 місяці тому +1

    Please ask them not to use foil sheet/plastic cover in the pongal spatula. It will cause cancer when used with hot pongal. In many places they are using this in hot dishes.

  • @sethuramanv4375
    @sethuramanv4375 2 місяці тому +2

    விழுப்புரம் டவுன் ரங்கநாதன் ரோடு, "ஐய்யர் மேஸ்" வாங்க மனோஜ்குமார்
    காலை டிபன் 8 மணி முதல் 10-30 வரை,
    மதியம் கலவை சாதங்கள் 12 மணி முதல் 3 மணி வரை
    அருமையாக இருக்கும் மனோஜ்குமார்

  • @hemanaidu
    @hemanaidu 2 місяці тому +1

    Neengal explain pannum vidham thani anna.

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 2 місяці тому

    Breakfast is excellent especially Pongal. The problem is they dont have proper billing and cash collection system. As a result they are apparently losing money, since people walk away without paying. There was a rumour that the owners were contemplating closing down 😂😂

  • @shantiarumugam410
    @shantiarumugam410 2 місяці тому +1

    Sambar so watery

  • @RAMESHJEEMI
    @RAMESHJEEMI 2 місяці тому

    Please try Rayer mess mylapore

  • @Nagarajan-i9b
    @Nagarajan-i9b Місяць тому

    Uncle this place is excellent. Do not compare with rayar 's mess. Rayars mess is full of media hipe. No hygeine, no taste not worth for money.

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 2 місяці тому

    👌👌👌

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Місяць тому

    Unga voice spb voice pola ulladhu, so, neenga, singer aaga, try pannalam.

  • @aravindjayaraman7890
    @aravindjayaraman7890 2 місяці тому +1

    9:46 😂😂😂😂

  • @SenthilR-o7y
    @SenthilR-o7y 2 місяці тому

    sri sabsri cat naganullur u say very good but pongal there used dalta to much

  • @abdulnaseer4816
    @abdulnaseer4816 2 місяці тому +2

    8:53 Clearly witnessing the act of discrimination

    • @duke9300
      @duke9300 2 місяці тому

      Ena discrimination?

    • @p_n_9xq_usr
      @p_n_9xq_usr 2 місяці тому +1

      Abdul, you are blinded and also blind!

    • @abdulnaseer4816
      @abdulnaseer4816 2 місяці тому +1

      ​@@duke9300andha amma kai ah Neetum bodhh andha tshirt potrukavan enna panranu paarunga

    • @duke9300
      @duke9300 2 місяці тому

      @@abdulnaseer4816 ohhkk bro

    • @duke9300
      @duke9300 2 місяці тому

      @@abdulnaseer4816 bro ama bro.. Pathenn.. 🥲

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 2 місяці тому +1

    Super kadai..rate konjam koda..mylopore side

  • @AssaultArun
    @AssaultArun 2 місяці тому +1

    26th Like ❤

  • @iyerravichandran6201
    @iyerravichandran6201 Місяць тому

    This is residential area, why people are so lazy , can cook at home

  • @duke9300
    @duke9300 2 місяці тому

    Sambar ah ila Manja Tanni ya? Anta Manja tanniya saptum aah ooohh nu solringa🤷🏻‍♂️

    • @CVeAadhithya
      @CVeAadhithya 2 місяці тому +1

      அந்தக்கூட்டத்தைப்பாரு....
      தேவையில்லாம கமெண்ட் போட்டு...

    • @ganesanr736
      @ganesanr736 2 місяці тому

      ​​@@CVeAadhithya கூட்டம் எங்கதான் இல்ல டாஸ்மாக்ல இல்லாத கூட்டமா

    • @ganesanr736
      @ganesanr736 2 місяці тому

      ஓனர் ரொம்ப ஆணவம் வ்யாபாரம் ஆகுதுங்கற திமிர் புடிச்சவர். ஏதோ எனாமா குடுக்கறா மாதிரி நடத்திட்ருக்கார்

  • @rameshpalani4381
    @rameshpalani4381 Місяць тому

    VADAI RATE 30 RUPESS AH ROMBA OVER RATE

  • @AnanthAnanthkumar-b2v
    @AnanthAnanthkumar-b2v 2 місяці тому

    Hi ananth foot raveu lik

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 2 місяці тому +1

    5th😂

  • @NarayananV-h1o
    @NarayananV-h1o 2 місяці тому

    Dai.avoid plastic .how many time to tell. don't go and eat here

  • @RAINBOW-wv4bx
    @RAINBOW-wv4bx 2 місяці тому +1

    Mokkai

  • @dhanasekargopal
    @dhanasekargopal 2 місяці тому

    Rayer cafee waste

  • @shreer7771
    @shreer7771 2 місяці тому

    Too much of avaa restaurant reviews. Pls avoid sir😊

  • @surens4454
    @surens4454 4 дні тому

    Waste..zero taste. Not worth going there. Tasteless

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 2 місяці тому +2

    WATER SAMBAR AND WATER CHUTNEY THE PRICES ARE HIKE FOR SUCH STANDING EATING SMALL STALL IT'S TOO TOO MUCH ? EVEN NOT ONE TABLE OR CHAIR OUTSIDE THIS BOX STALL? THIS IS OVER MISUSING RESTAURANT THE OWNER IS NOT AT ALL SMILLING TO THE CUSTOMERS WHAT A PITY.

    • @murali-alive
      @murali-alive 23 дні тому

      there are so many restaurants in that area, yet with this much demand for their tiffin the owner can afford to not provide seating and charge high

  • @Hmmok-22
    @Hmmok-22 2 місяці тому

    Parcel in plastic 😢

  • @Shiju-l9q
    @Shiju-l9q 2 місяці тому +1

    Nice 👍