விடுகதை | சிரிக்க😅 சிந்திக்க🤔 விடுகதை ||

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • விடுகதை | சிரிக்க😅 சிந்திக்க🤔 விடுகதை || #Tamilriddleswithquestionandanswers @Mr_Rolexx379 #labrador #funny #tamilriddleswithanswers
    1கணுக்கால் நீரில் கரடி நீச்சல் போடுது
    பதில் *தவளை*.
    2. எட்டாத கொம்பில் மிட்டாய் பொட்டலம்.
    பதில்*தேன்கூடு*.
    3. மூடாத தொட்டியில் எடுக்க எடுக்க எடுக்க எடுக்க எடுக்க நீர். பதில்*கிணறு*.
    4. மாமன் வீட்டு தோட்டத்திலே மஞ்சள் குருவி ஊஞ்சல் ஆடுது. பதில்*எலுமிச்சம்பழம்*.
    5. உடைந்த வெள்ளிக்கு ஒக்கிட ஆசாரி இல்லை. பதில்*அரிசி*.
    6. ஏழை படுக்கும் பாயை எடுத்து சுருட்ட ஆளில்லை. பதில்*பூமி*.
    Thanks for watching 🫰🙏 #doglover #comedy #labradoor

КОМЕНТАРІ •