Hi I live in uk But I try to keep the house like you and I started the brama mukaratha pooja too. Thanks for you I really like your videos 🙏but here is very cold -4 degrees 🥶 early morning 4:30 but I still trying to wake eavery day
அக்கா நான் வருஷ வருஷம் மார்கழி மாதம் விளக்கு ஏற்றுகிறேன் எனக்கு நடக்கவில்லை நடக்கவல்லையென்றாலும் எனக்கு முருகன் துணை இருக்கின்றது இனி நல்லது நடக்கும் இனி நீங்கள் சொன்னா எல்லா நாளும் பிரம்மா முகூர்த்த நாளில் விளக்கு ஏற்றுகிறேன் அக்கா நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன் அக்கா
Akka rompa nanri akka... Unga video paathu than naanum ipo seekram yenthuruchu kulichu vilaku poduren... Munnala late ah than yenthirupen.. but ipo la nalla iruku seekram yenthiruchu vilaku podurathu...naanthana ipdinu thonuthu akka..ur my inspirtion.. unga video paathale positive energy varuthu akka❤❤❤❤love u ka😊😊😊
அம்மா நா என்னோட அண்ணா வீடு கட்டி பால் காய்ச்சும் போது ஹோமம் பண்ண செங்கல் கொண்டு வந்து பூஜை செய்தல் நீங்களும் சொந்த வீடு கட்டலாம் nu அய்யர் சொன்னாரு மா நா பூஜை அறையில் வச்சுருக்கேன், ஆனா எப்டி முறையா பூஜை பண்றது நியூ தெறில, நீங்க சொல்லவும் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு சீக்கிரம் own house ku பூஜை video போடுங்க மா ❤❤❤❤
Amma uruli water pathi ketu irunthen amma. Athai kaal padatha place la plants ku ootri vidalama amma. Nenga sonathu manasuku rmba pidichu irunthuchu amma. Athan thirupi atha kkuren amma
காலை வணக்கம் அக்கா கோலம் பார்க்க ரொம்ப அழகா இருக்குது அக்கா தை பூசம் அன்று மட்டும் விரதம் இருக்கலாமா அக்கா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤🎉🎉😊😊
Akka thank you akka தைப்பூசத்துக்கு எப்படி விரதம் எடுக்கணும் 48 நாள் 21 நாள் அல்லது அன்னைக்கு அப்படிங்கிறத நல்லா தெளிவா நீங்க சொன்னீங்க அக்கா நானே குழப்பத்துல இருந்தேன் அக்கா என் குழப்பம் எல்லாம் தெளிவா ஆயிடுச்சு ரொம்ப ரொம்ப நன்றிங்க்கா 🙏🙏🙏💐💐💐💐💐
neinachen sister Ninga kadaga Rasi nu Sup er sis ten enagu Astra lagi kun Jam The riyum Naan Nei Nai then correof erugu Thaiyulum kondavanga sist er Naan kadaga Laknam magara Rasi sister enna Natchatheram enna Laknam sister Solunga pls pls sister
Sister varahi amman veetula vaikalama video podunga keatutai irukean Ungakita sister.enaku detail la video la solunga.vaikalam reply la sonenga enaku video va details la solunga pls sister
அக்கா ஒரு சின்ன டவுட் வீட்டுக்கு முன்னால் கொடி வகையைச் சார்ந்தது முட்கள் நிறைந்த செடி வைக்க கூடாது என்று சொல்றாங்க.ரோஸ் செடி எல்லாம் நீங்க வச்சிஇருக்கிங்க வைக்கலாமா.
சூலம் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாமா? எப்படி வழிபாடு செய்யலாம்.சிலர் வீட்டுக்கு வெளியே போயிட்டு வந்தால் குளித்துவிட்டு தான் வீட்டுக்குள் நுழைய வேண்டும் என்று கூறுகிறார்கள் இது சரியா சகோதரி.இது பற்றிய விவரங்கள் தரவும் .❤❤❤❤
Thank you akka vel poojai kodukuren entu sonnathuku, naan than vel poojai ketten, akka neenka than ennidam vettilai deebam poda sonninka ,akka enaku chinna vayasulerunthey palani koviluku poga payam, chinna vayasula enka oorla oru pilai palani koviluku mottai pottu varum pothu accident death aachu, atharkappuram ennaku palani kovil entale payam.ippo 1 year munnadi en pillaiku rompa udampu sari illamal erunthuchu, appo avalukaga vendi kondu veettu pakam amman kovilil pall kudam edupathai vendi kondu malai poda sentren, appothu antha kovil poosari enaku malai pottu thanthu kondu amma unaku palani kovilil venduthal eruka entu kettar, naan illai enten... Appothu avar unku venduthal palani kovilil venduthal eruku , kandipa palani kovil sentu vaa entar... Naan manathil palani koviluku mattum poga koodathu entu ninaithen aanal kovil potti kandipaga poga solrarey entu ninaithukodu veedu vanthen. Piragu en husband leave vantha piragu kudumpathodu palani sentu vanthen. Atharku piragu antha month unka video parthu pramma mugurtha poojai pannen.vettilai theebam poduren... Varam Tuesday murugan koviluku pogire... Akkka naan ippo murugan pakthai. Akka palani poittu vantha piragu en life appadiye marri vittathu... Akka murugan than ennai palani kooti kondu poi en life change pannitar.... Vetri vell muruganuku arogara
Super share sagothari❤❤ kandipa murugan ninaipathai nadathi kudupar sister❤❤🙏🙏🙏🙏
🙏🙏🥰🥰🥰👌👌👌
நாங்கள் நல்ல இருக்கனும் என்று நினைத்த நீங்கள் எப்போதும் நன்றாக இருக்கவேண்டும் ❤❤❤❤❤😊
Thank you sister❤❤🙏
நல்ல மனசோட நீங்க பாசிடிவ் வா பேசறதுகேட்க மகிழ்ச்சியாக இருக்கு. நாம் எல்லோருக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும்.
Video paathu mutinchathum manasu romba neranchi irukku sister. Romba nanri. Neenga unga kudumbathoda nalla irukkanum.
Super vedio sister tq indha madhiri niraya vedios podunga unga alavuku ennala poojai kolam la podamudiyuma theriyala sister enala mudinja varaikum pandren sis adhuve romba positiveva iruku veedu romba romba thanks sister unga vediodha na fallow panni poojai pandren your great sis ❤❤❤❤❤🥰
Thanks you sister 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
அக்கா வீடியோ சூப்பர் அக்கா ஒரு நாளைக்கு இரண்டு video தாருங்கள் அக்கா ஆசையாக இருக்கிறது ❤️🥰
Epo video kuduthuruken parunga sister❤
Ok Thank you sister❤
Sister enagalukkum periya aasai sontha veedu engalukkaga pray pannikinga sister ❤
Thank u sister ungaa manasu yellarukku varaadhu naanu idhaku melai pooje syren sister❤❤❤
Romba mangalagarama irukku sister.🎉🎉🎉🎉
Thank you sister❤❤
Kolam super 👌
Your voice and content are super 👍
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🌷
Thank you sister❤❤
U r my inspiration ma... Very possitive lady u are🎉🎉❤❤
Thank you sister❤❤
Hi I live in uk
But I try to keep the house like you and I started the brama mukaratha pooja too.
Thanks for you I really like your videos 🙏but here is very cold -4 degrees 🥶 early morning 4:30 but I still trying to wake eavery day
Thank you sister yarum ippadyellam sharepanna mattanga you are great sister nega appovume ithupol positive ana videos kodukanum ❤❤🎉🎉
Kandipa sister❤❤❤🙏
அக்கா நான் வருஷ வருஷம் மார்கழி மாதம் விளக்கு ஏற்றுகிறேன் எனக்கு நடக்கவில்லை நடக்கவல்லையென்றாலும் எனக்கு முருகன் துணை இருக்கின்றது இனி நல்லது நடக்கும் இனி நீங்கள் சொன்னா எல்லா நாளும் பிரம்மா முகூர்த்த நாளில் விளக்கு ஏற்றுகிறேன் அக்கா நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன் அக்கா
அழகு அழகு❤❤❤
Akka rompa nanri akka... Unga video paathu than naanum ipo seekram yenthuruchu kulichu vilaku poduren... Munnala late ah than yenthirupen.. but ipo la nalla iruku seekram yenthiruchu vilaku podurathu...naanthana ipdinu thonuthu akka..ur my inspirtion.. unga video paathale positive energy varuthu akka❤❤❤❤love u ka😊😊😊
Neenkal kolam podum alakey alaku very beautiful kolam unka alakana manasai antha kolam pirathipalikkirathu Thank you sister ❤
அக்கா நானும் every Tuesday வேல் pooja பண்ணுவேன். வெற்றிலை தீபம் போடுவேன்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🦚🙏🦚
Hi sister how are you?? Veedu koil madhiri deepam vachi azhaga iruku sister... Ellarum nalla irukanum nu thirumba thirumba nalla vishayangala share pandringa sister. Romba nandri.. Kandipa pournami anaki deepam yethi vazhipadurom sister...
Sridevi yin amsam neengal.ungal video partha piragu Enakku positive energy vanthu vitathu.thank you❤ Mam 😘
Thank you sister❤❤❤🙏
Super ma ❤
Video pathuthu super 💓❤️❤️❤️❤️🙏
Fantastic sister
Nalla pathivu Alagiii kandippa Naga inthai neega sollura Mari seivom romba nalla vishayam thanks 🪔🪔🪔🪔🪔 🙏🙏🙏🙏🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️
Wow super pooja
Mikka magilchi .naanum veettil intha poojai seivean akka nantri
Super sister❤❤
நன்றி நன்றி சகோதரி
Super ka ❤❤🎉🎉
அம்மா நா என்னோட அண்ணா வீடு கட்டி பால் காய்ச்சும் போது ஹோமம் பண்ண செங்கல் கொண்டு வந்து பூஜை செய்தல் நீங்களும் சொந்த வீடு கட்டலாம் nu அய்யர் சொன்னாரு மா நா பூஜை அறையில் வச்சுருக்கேன், ஆனா எப்டி முறையா பூஜை பண்றது நியூ தெறில, நீங்க சொல்லவும் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு சீக்கிரம் own house ku பூஜை video போடுங்க மா ❤❤❤❤
Amma yesterday night ninga en kanavil vanthu vinayager thoranam katninga love amma baby kkaga wait panre pls blessing 🙌 pannunga
Really super amma❤❤❤.
Intha vilakil irukum thiri & oil ah ena seivathu amma
Apadiya vachuduga sister❤
Yenakku kulanthai pakkiyam kidaikka Vendikkonga amma❤
S akka enakum sondha veedu venum endru muruganai vendikondu erukkiren neengalum engalukkaga vendikonga akka romba nandri akka 🙏🙏🙏
Kandipa seekiram nadakum sagothari❤❤🤗
Amma super 👍
Thank you sister❤❤
Nenga kudukura ovoru poojai videos superah iruku amma.
Rmba motivation ah iruku.
Uruli la irukura water & flowerah ena seiya vendum amma.
Plzz sollunga amma.
Thank you sister❤❤🙏
Amma uruli water pathi ketu irunthen amma.
Athai kaal padatha place la plants ku ootri vidalama amma.
Nenga sonathu manasuku rmba pidichu irunthuchu amma.
Athan thirupi atha kkuren amma
இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா நானும் திருப்தியாக செய்யனும்
Thank you.❤❤❤❤
You are so welcome❤❤🙏
Hi sis thank you for the information about Thaipusam.❤
My pleasure 😊❤❤🙏
Sekram unga poojai video pidunga sis
Ok sister❤❤
Super akka
Thank you sis ❤
You are so welcome❤❤
Thanks sister
நான் 22 ஆம் தேதியிலிருந்து விரதம் ஆரம்பிக்க போறேன் சிஸ்டர் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் நீங்களும் பிராத்தனை செய்யுங்கள்
Thank you akka
Good information akka🙏🏻
Thank you ❤❤sister
வீடு ரொம்ப அழகா இருந்தது அக்கா
Thank you sister❤❤
Akka seekiram viedio podunga unga voice kettaley oru energy ya Iruku..
Kuduthuruken sister❤🙏
Yes
Hi sister yenakkum murugara romba pudikkum ninga arogara sollumbodu ya kannu kalangiduchi vetri vel muruganukku arogaraaaaaa❤
Neega video la sonnigga veedu kattu vatharku kallu veithu Samy kumbidanumnu sonnigga sister.. Naanum kallu vaithu Samy kumbidurean ...veedu katti muditha piragu antha kallu yenna pannanum pls video la solluga sister
Unga fan nga naan jeeva mettupalayam
Akka nanum kadaga rasithan rompa rompa santhosam
Thank you sister❤❤
Sis unga Home azaga recreation pannirukeenga sister
காலை வணக்கம் அக்கா கோலம் பார்க்க ரொம்ப அழகா இருக்குது அக்கா தை பூசம் அன்று மட்டும் விரதம் இருக்கலாமா அக்கா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤🎉🎉😊😊
Hi akka இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி அக்கா என்னால 21.நாள் பன்ன முடியாது அக்கா கண்டிப்பா தைப்பூசம் அன்னகிநா பிரம்ம முகூர்த்த விளக்கு போடுவ அக்கா 🙋🤗
Ok sister❤❤
Rangoli powder white where r u purchaased 😊
Unga poojai super sister
Thank you ❤❤sister
super sister,unga veettuku oppositil building vanthiruch
❤❤👍
Akka naanum youtube channel arambichiten ka 😂😂(sangupoo channel) 😊😊
அக்கா எப்படி இருக்கீங்க இந்த சாமி விஷயங்கள் எல்லாம் எப்படி தெரிந்து கொள்வது எப்படி
Aka thaipusam viratham 1week (ro)10days etukkalama....
Hello சகோதரி மிக்க நன்றி எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்.
22 ஆம் தேதி ஆரம்பித்தால் தைப்பூசம் அன்று 21 நாட்கள் வருகிறது
Sister, vanakkam. Neenga poojai mani adithu samy kumpidarathu illaya?
Adipen sister❤❤
Super vlogs sister
Thank you so much 🙂❤❤
Hi sister 🎉❤
சூப்பர் அக்கா youtube ல வீடியோ எப்படி அப்லோடு செய்வது பற்றிய விவரத்தை ஒரு வீடியோவாக போடுங்க அக்கா
Ok sister❤❤
Nengha use pandra lighter engha vanginegha sister please share me sister link 🔗 please
Akka thank you akka தைப்பூசத்துக்கு எப்படி விரதம் எடுக்கணும் 48 நாள் 21 நாள் அல்லது அன்னைக்கு அப்படிங்கிறத நல்லா தெளிவா நீங்க சொன்னீங்க அக்கா நானே குழப்பத்துல இருந்தேன் அக்கா என் குழப்பம் எல்லாம் தெளிவா ஆயிடுச்சு ரொம்ப ரொம்ப நன்றிங்க்கா 🙏🙏🙏💐💐💐💐💐
Aloko alogu suthi potukoga sister ❤
Akka nama biramma mugurta vilakku yethuromla antha vilakku first nilavasal vilakku yethuvom athan piraku pooja room kitchen vilakku yellam yethitu yethalama illa intha vilakku yethitu pooja room kitchen vilakku yethanuma ...apro innoru santhegam akka biramma mugurta vilakku poojai araiyil yetri veliyil kontu vanthu vaikanuma epti akka ...koncham sollunka yena neenka kontanthu vaikirathu mattum tha kamikirinka atha enka vaithu yethurinka akka ...sorry akka rompa disturb pandra
Vinayagar wall hanging purchase link kudunga sister
Video apati edit panrathu nu soluga sister
👌👌👌👌
❤❤❤🙏
Hi super sis
Thank you 😊❤❤
Ena sister neraya vilaku yetrirukinga, ena viseysham sister margazhi mudinjiduchi hey enaku puriyala sister ❤❤❤
Fierst...comant
Thank you sister❤❤❤🙏
❤❤❤❤
neinachen sister Ninga kadaga Rasi nu Sup er sis ten enagu Astra lagi kun Jam The riyum Naan Nei Nai then correof erugu Thaiyulum kondavanga sist er Naan kadaga Laknam magara Rasi sister enna Natchatheram enna Laknam sister Solunga pls pls sister
Thank you sister❤❤
Neenga sollaratha nambikaiyada naan vazhipadu seiren sissy,yen magaluku thirumanam nadakanam sissy.rendu varuzhama pakaren yenum thirumanam kaikudala, sontha bantham enuma ponuku kalyanam nadakalaiyan ketkum pothu manasu kastamaga eruku sissy.unga varthaigal yen manasuku aaruthala eruku sissy
Sister pramma mugurtha poojai vilakku poojai roomb la eatrikalama sister. Vasal la eatruna pakkathu vitla ellarum orumathiri papanga.
Video kuduthuruken parunga sister❤❤🙏
Sister.yennoda name mahalaxmi.teacher a work panren.yennoda husband business panrar.yennoda rasi kadaga rasi sis.yenakku 500 sq veedu kidaithal pothum sis.murugan ta yenakkaga vedikonga.na yarukulam vakku solreno avangalukku nadakuthu.ana na vedurathu yenakku nadaka matenkithu.plzzzzz yenakkaga vedikonga sis
Ungaluku workuku maid irukangala
Ella sister❤❤
Sister varahi amman veetula vaikalama video podunga keatutai irukean Ungakita sister.enaku detail la video la solunga.vaikalam reply la sonenga enaku video va details la solunga pls sister
Vaikalam sister❤❤nalaiku vlog la soluren sagothari❤
Thank you sister❤❤romba romba thanks 🙏 sister.
Sister enakkum vetukattanum,entra Ekkam,irukusister.
Kandipa seekiram veedu kattuveenga sagothari🤗❤
🙏🙏
🙏🙏❤
Tq அக்கா
Na malai potruge sister 5 pataividu poittulast palanikku patha yathirai poren sister February 2 pathayathirai poren 10 days thaipoosam antru palanikku pokanum negalum ennaya ashirvatham pannuga sister
Nalla padiya poedu vanga sister❤❤🙏
sister konjam moneyplant thera mudiumaa enga vooril illai.
Nursery la kidaikum sister❤❤🙏
Hiakka❤❤❤
Hi sister❤❤
Trip lam mudinjatha sis nanum palani sivan malai kanakkam patti siddhar kovil pooitu innaikku than vanthan sister
Super sister❤❤
அக்கா ஒரு சின்ன டவுட் வீட்டுக்கு முன்னால் கொடி வகையைச் சார்ந்தது முட்கள் நிறைந்த செடி வைக்க கூடாது என்று சொல்றாங்க.ரோஸ் செடி எல்லாம் நீங்க வச்சிஇருக்கிங்க வைக்கலாமா.
Vaikalam sister❤❤❤
அக்கா.எனக்கு3பெண்குழந்தைகள்என்கணவர்கேரளாவில்கூலிவேலைசசெய்கிறர்நாங்கவாடகைவீட்டில்இருக்கிறேம்எங்களுங்க்குசொந்தமாகவிடுகிடைக்கநிங்கள்எங்களுக்கும்வேண்டுங்கள்அக்காஎன்குழந்தைகளுக்கவேண்டுங்கள்பீளீஸ்அக்கா
Kandipa seekiram veedu kattuveenga sagothari🤗🤗❤ nallathe nadakkum sister❤
Nanum kadaga rasida sister 😊 sister unga name yenna ettana nall unga name teriyamale unga guda pesiteunga parunga😅
தங்க யூ sister
அக்கா எங்க அம்மா வீட்டில் கடன் பிரச்சினை அதிகம் உள்ளது நா எங்க அம்மாவ ஃப்ரம்முகூர்த்த. பூஜா செய்ய சொன்ன அம்மா தை1 லேறுந்து பூவே செய்றாங்க
சூலம் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாமா? எப்படி வழிபாடு செய்யலாம்.சிலர் வீட்டுக்கு வெளியே போயிட்டு வந்தால் குளித்துவிட்டு தான் வீட்டுக்குள் நுழைய வேண்டும் என்று கூறுகிறார்கள் இது சரியா சகோதரி.இது பற்றிய விவரங்கள் தரவும் .❤❤❤❤
Vaikalam sister❤❤.. Apadi ellam thevai Ella sister❤🙏Kai. Kaal. Mugam kaluvinal pothum sister
Thank you sister ❤❤❤🎉🎉🎉
Akka 21 thekathi arampikkonuma allathu 22 thekathi arampikkonuma konsam sollunka Akka ellarum 22 thekathi arampikkonum enru solluranka please sollunka akka
Akka ethu varaikkum naan veratham erunthathilla eppa murukar veratham erukka asaippaduran ennudaiya kalyanaththukkaka please sollunka akka
22 start pannanum
Kandipa nadakum sagothari🤗🤗❤❤
❤❤
21 nalaiku murugaruku ugantha naal sister❤❤
Akka ennku இன்னும் marriage ஒரு நல்லா life வர சாமி 🙏ga அக்கா pls 🥲
Kandipa nadakum sagothari🤗❤❤
Hi sis how r u
Good❤❤🙏
நாங்க குழந்தைக்காக தான் விரதம் இருக்க போறேன் தாம்பத்தியம் வச்சுக்கலாம் மா plz சொல்லுங்க சிஸ் உங்களுக்காக வெயிட் பண்றேன்
No malai potrukum pothu
Viratham erukum pothu apadi eruka koodathu sister❤❤
Okk sis
Sis என் வேண்டுதல் எப்பவுமே 16 செல்வங்கள் பெற்று நல் வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் எப்பவுமே வேண்டுவேன் இது சரி தான சிஸ் plz பதில் சொல்லுங்க.
Sister வீட்டுக்குள் இருந்து விலக்கு ஏத்தி கொண்டு வெளிய vaikkathinga
Velliya ஏத்தி உள்ள kondu போங்க sis
Sister❤❤ velila potigovil thattil vaithu than deepam vaithen sister❤❤