January 5, 2024

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 11

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 3 місяці тому +1

    ஐயா உண்டு❤ கலியுகத்தின் அவதார புருஷன் வைகுண்டர் ஐயா தங்களை துதிக்க எவ்வளவு பாடல்கள் ஏதினாலும் அது தங்களுடைய பக்தர்களுக்கு தாங்கள் செய்யும் பாக்கியம் ❤ இந்த உலகத்தை படைத்த இறைவா உங்களுடைய பெருமைகளையும் புகழ்களையும் பாடல் வரிகளாலும் ❤ உங்களை துதிப்பதினாலும் ❤ அடங்கிவிடாது❤ இறைவனே தாங்கள் இந்த பூமியில் செய்யும் அற்புதங்கள் அவ்வளவு பெரியது ❤ தங்களுடைய பக்தர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் அருள் வழங்கும் அருள் புரியும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ❤ தங்களது திருநாமம் ❤ தீர்த்தத்தின் மூலமாக ❤ வைகுண்டர் அய்யாவை போற்றி வணங்கி பாதம் பணிகிறேன் ❤ ஐயா வாழ்க❤ ஐயா நாமம் வாழ்க ❤ ஐயா தர்ம சேவை வளர்க உலகம் எல்லாம் ❤ ஐயா சமத்துவம் ஓங்குக உலகம் எல்லாம் ❤ நமோ நமோ நாராயணா நாராயணா❤ சிவசிவ ❤❤❤❤❤

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 2 місяці тому +1

    ஐயா உண்டு ❤ஐயா வாழ்க ❤ ஐயா நாமம் வாழ்க❤ ஐயா தர்ம சேவை வளர்க உலகமெல்லாம் ❤ ஐயா சமத்துவம் ஓங்குக உலகம் எல்லாம் ❤ நமோ நமோ நாராயணா நாராயணா ❤ சிவ சிவ ❤❤❤❤❤

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 3 місяці тому +1

    ஐயா உண்டு ❤ஐயா வாழ்க ஐயா நாமம் வாழ்க❤ ஐயா தர்ம சேவை வளர்க உலகமெல்லாம் ❤ஐயா சமத்துவம் ஓங்குக உலகம் எல்லாம் ❤நமோ நமோ நாராயணா நாராயணா ❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤ ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் தாங்கள் அனைவரும் எங்கள் வீடு தேடி வரவும் ❤❤❤❤❤

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 6 місяців тому +1

    ஐயா வைகுண்டர் ஜோதி தர்ம சேவைக்கு வாழ்த்துக்கள் ❤ ஐயா உண்டு❤ ஐயா வாழ்க❤ ஐயா நாமம் வாழ்க ❤ நமோ நமோ நாராயணா நாராயணா ❤ சிவ சிவ ❤❤❤❤❤

    • @Kiruthika-nd7yv
      @Kiruthika-nd7yv 6 місяців тому

      😢

    • @Kiruthika-nd7yv
      @Kiruthika-nd7yv 6 місяців тому

      😮😅

    • @HariKrishnan-ye7bc
      @HariKrishnan-ye7bc 3 місяці тому

      உலகத்தை படைத்து காத்து அழிக்கும் வைகுண்டர் பெருமாள் ❤ நமோ நமோ நாராயணா நாராயணா❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤ ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் தாங்கள் எங்கள் வீடு தேடி வரணும் ❤❤❤❤❤ ​@@Kiruthika-nd7yv

    • @HariKrishnan-ye7bc
      @HariKrishnan-ye7bc 3 місяці тому +1

      ​ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக வைகுண்டர் ஐயாவாக இறைவனே அவதாரம் எடுத்து இந்த பூமியில் ❤கலியுகத்தில் நடக்கும் பாவங்களிலிருந்து அனைத்து நல்லவர்களையும் காப்பாற்றுவதற்காக அனைத்து மக்களும் சமம் என்று உணர்த்துவதற்காக❤ இறைவனை வணங்கி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வோம் ❤ உடனடியாக இல்லை என்றாலும் ❤ அதிக துன்பமில்லாமல் நம்மை பாதுகாத்துக் கொண்டு வாழ்க்கையில் சற்று நிம்மதியாக வாழ ❤ அவரவர் வினை பயனுக்கேற்றார் போல் ஐயா பிரச்சனைகளை கூடிய விரைவில் தீர்த்து வைப்பார் ❤ வைகுண்டர் அய்யாவின் பாதம் பணிந்து அனைத்து நல்ல மக்களுக்கும் நல்ல புத்தி நல்லா சிந்தனை நல்ல மனசு தந்து ஆசி வழங்குமாறு வைகுண்டர் அய்யாவின் பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறேன் ❤ நமோ நமோ நாராயணா நாராயணா❤ ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் ❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤❤❤❤❤ ​@@Kiruthika-nd7yv

    • @HariKrishnan-ye7bc
      @HariKrishnan-ye7bc 3 місяці тому +1

      வைகுண்டர் அய்யாவின் ஒன்பது அவதாரங்கள் இந்த பூமியில் நிகழ்ந்து விட்டது ❤ இப்பொழுது இந்த கலியுகம் பாவத்தை அதிகமாக சுமந்து கொண்டு அழியும் தருவாயில் உள்ளது ❤ தற்போது வாழும் மக்கள் யாரும் நிம்மதியாக வாழ முடியாது ❤ ஏனென்றால் அவ்வளவு பாவங்கள் செய்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் ❤ வாழ்க்கையிலே நிம்மதி இல்லாமல் ❤ பணம் பதவி அதிகாரம் அரசியல் சொத்து பிரச்சினை கற்பழிப்பு பிற ஜீவராசிகளை கொண்டு உண்டு மனிதன் வாழ்தல் ❤ இந்த கலியுகத்தில் இவ்வாறு நடந்து கொண்டே இருக்கிறது ❤ இந்த அதர்வயுகத்தை அழித்து ❤ தர்மயுத்தை தோற்றுவிக்க ❤ கல்கி ஆதாரமாக வைகுண்ட பெருமாள் எடுப்பார்❤ தர்மயுகத்தில் அனைத்து மக்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழலாம் ❤ இந்த கலியுகத்திலேயே உயர்ந்த சைவத்தையும் சிறந்த தருமத்தையும் பின்பற்றக்கூடிய அனைத்து ஆத்மாக்களும் ❤ இறைவனிடம் போய் சேர்ந்து ஜோதியோடு ஜோதியா கலந்து ஐக்கியமாகிவிடும் ❤ மற்ற பாவப்பட்ட அனைத்து ஆத்மாக்களும் தண்டனைக்கு உட்படுத்தப்படும் ❤ இதுவே இறைவனின் படைப்பின் சிறப்பாகும் ❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤ நமோ நமோ நாராயணா நாராயணா ❤ ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் ❤❤❤❤❤ ​@@Kiruthika-nd7yv