உன் அட்ரஸ்ஸே நாளைக்கு இருக்காது.. மெரினாவை பரபரப்பாக்கிய பெண், ஆண்.. காது கூசும் வீடியோ..

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • குடிபோதையில் போலீசாரை அநாகரிக வார்த்தைகளால் வசைபாடிய நபர்… உடன் இருந்த பெண்ணும் போலீசாருடன் வாக்குவாதம்… நள்ளிரவில் மெரினா லூப் சாலையில் நின்றிருந்தவர்களை விசாரித்த போது ஆவேசம்… வீடியோ எடுப்பதை பார்த்தவுடன் செல்ஃபி க்கு போஸ் கொடுப்பதை போல் போஸ்... புறப்பட்டு செல்லும் போதும் காரை போலீசார் மீது மோதுவது போல் வந்து சென்றதால் பரபரப்பு… அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ பதிவு
    #Chennai | #Beach | #Police | #DrunkenMan | #PolimerNews #Couples #Issue #Alcohol #Argument
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 261

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ 20 годин тому +125

    ஏழை‌ எளியவன் மீதுதான் இந்த காவல் துறை வலிமையை காட்டும்....

  • @sasikumaren8731
    @sasikumaren8731 21 годину тому +150

    காவல்துறையினருக்கு மானம் மரியாதை இல்லாத காலம் நேர்மை இல்லாத துறையாக இருப்பதால் தான் இது தான் நடக்கும்.

  • @creativei3394
    @creativei3394 21 годину тому +124

    இத எங்களுக்கு காட்டி என்ன பிரயோஜனம் கமிஷனர் க்கு அனுப்பு..

    • @sami44566
      @sami44566 21 годину тому +4

      You correct answer

  • @krishnamoorthian9071
    @krishnamoorthian9071 20 годин тому +52

    இது காவல் துறைக்கு அசிங்கம் இல்லை. காவல் துறையை நிர்வாகம் செய்யும் முதலமைச்சருக்கு மகா அசிங்கம்

  • @saravanank5524
    @saravanank5524 20 годин тому +72

    வீடியோ எடுப்பதை விட்டு விட்டு காதில் காதுஜவ்வு கிழியும் அளவுக்கு பொளேர் என்று ஒருஅறை விட்டிருந்தால் அப்படியே அமைதியாகி இருப்பான்

    • @chermabalan56
      @chermabalan56 19 годин тому

    • @pksindias
      @pksindias 19 годин тому

      போலீஸ் முதலில் என்ன பேசினார்கள் , அது இந்த வீடியோ ல வரல , அவங்க சும்மா எதுக்கு போலீஸை திட்ட போறாங்க

    • @பெரம்பூர்ராஜேந்திரன்
      @பெரம்பூர்ராஜேந்திரன் 17 годин тому +2

      குடிச்சிட்டு வாகனம்மும் பக்கத்தில் உள்ள ஆண்டியையும் ஓட்டியுள்ளார் குற்றம் தானே ​@@pksindias

  • @christinaravikumar5245
    @christinaravikumar5245 19 годин тому +25

    இந்த ஆளு மீதும்,கூட இருந்தது மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். காவலர்களிடம் கேவலமாக நடந்துக்கொண்ட இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @lakshmisweetyv5379
    @lakshmisweetyv5379 21 годину тому +47

    பண திமிரு நல்லவே தெரியுது.

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ 20 годин тому +35

    இதே ஒரு‌ சாமானியன் பேசியிருந்தால் இந்த காவல் துறை‌ இப்படிதான் நடக்குமா?

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 20 годин тому +29

    அருமை அருமை தொடரட்டும்.எங்கள் திராவிட பொன்னாடு கலை வாழும் தென்னாடு

  • @vetrivel7493
    @vetrivel7493 21 годину тому +48

    Police to common people🤬 Police to rich people🤦💦

  • @Praveen-uc9re
    @Praveen-uc9re 21 годину тому +56

    Waiting for next video .. in station 🤣

  • @shellshell8491
    @shellshell8491 21 годину тому +51

    இது எல்லா துன்பங்களுக்கும் காவல்துறை நேர்மையின்றி அரசியல்வாதிகள் கட்டுபாட்டில் உள்ளது.

  • @Jayakumar-uz5xh
    @Jayakumar-uz5xh 20 годин тому +17

    அவர் இவ்வளவு ஆவேசமாக பேசுவதற்கு காரணம் என்ன. இந்த வீடியோ பதிவு செய்வதற்கு முன் என்ன நடந்தது...

  • @mubarakboy3
    @mubarakboy3 20 годин тому +14

    Cm ku share panunga sir polimer tv

  • @sharavchennai
    @sharavchennai 20 годин тому +18

    😂 சிறப்பு, காசு கொடுத்தால் விட்ருவார் காவலர், என்ன மரியாதை, வேண்டி கிடக்கு

  • @gamingkeshavan434
    @gamingkeshavan434 20 годин тому +15

    அவர்கள் என்ன தவறு செய்தார்

  • @BalaSubramani-zr5gw
    @BalaSubramani-zr5gw 19 годин тому +20

    இவரை கைது செய்து நீதிபதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்தால் மட்டும்தான் இந்த நாட்டில் சட்டம் சரியாக செயல்படுகிறது என்று நம் நாட்டு மக்கள் நம்புவார்கள் 🥹🥹🥹🥹🥹🥹

  • @DilipKumar-js4wk
    @DilipKumar-js4wk 21 годину тому +27

    Waiting for mavu kattu video

  • @Arunkumar8073-d3v
    @Arunkumar8073-d3v 19 годин тому +15

    காவல்துறை இதை கடுமையான நடவடிக்கை எடுங்கள்
    லாக்கபில் லாடம் கட்டுங்கள்
    நாளைய நியூஸ் லில் கடலில் விழுந்து எலும்பு முறிவி ஏற்ப்பட்டது என்று நியூஸ் போடுங்கள்

  • @arunkumara4271
    @arunkumara4271 20 годин тому +21

    Beach la Item தை தள்ளிட்டு வந்துருக்கான் அதான் 😂

  • @Netherlandstamilan
    @Netherlandstamilan 20 годин тому +17

    Mavu kattu video needed

  • @NaveenKumar-uu6sf
    @NaveenKumar-uu6sf 20 годин тому +15

    Itha car second hand daa.....😅😅😅😅😅😅 Comedy mama

  • @KAHESTUDENT
    @KAHESTUDENT 21 годину тому +20

    Tamil Nadu Police Then 🔥 Tamil Nadu Police Now 🤡

  • @pkkumar3156
    @pkkumar3156 21 годину тому +14

    அதுதாண்டா கவர்மெண்ட் சம்பளம் உயர்வு கொடுக்க வேண்டும் அரசு ❤❤❤❤❤❤❤❤

  • @pkkumar3156
    @pkkumar3156 21 годину тому +12

    அரசு ஊழியர்கள் நூற்றுக்கு 90 பேர் உங்கள் திமிரால் தாண்டா கெட்டு போறீங்க நான் இன்னும் உயரவில்லை ❤❤❤❤

    • @tnpscnanbanfarook6587
      @tnpscnanbanfarook6587 20 годин тому

      இவர் அரசு ஊழியரா? எப்படி சொல்லுரீங்க?

  • @PositivityNow999
    @PositivityNow999 20 годин тому +8

    Mr. Vayapuri put case against him...

  • @ThewandarerLeo
    @ThewandarerLeo 21 годину тому +23

    I feel sad for our police 😢 irundalum panam irukunnu ivlo kilthatama peasa kudadhu manusana manusana madikanum hope our police commissioner take action

  • @rajaks4792
    @rajaks4792 20 годин тому +13

    I request news channels not to show such videos that disrespect our police. The existence of peaceful society is because of them. Journalism should make positive change in society. These like videos weaken our most important pillar of our country. What gets shared with the public should follow journalism ethics. This is my request.

  • @dhanamjesusd9507
    @dhanamjesusd9507 20 годин тому +23

    முதலில் அவர்கள் என்ன தவறு செய்தார்கள எதற்கு இதை வீடியோ எடுத்து போடுகிறார்கள்னு தெரியலயே

  • @gensiskarthi
    @gensiskarthi 20 годин тому +11

    He used uthyanathi name

  • @Lptboy
    @Lptboy 20 годин тому +11

    தமிழ்நாடு காவல் துறைக்கு வந்த சோதனை

  • @teealakshimekumar1367
    @teealakshimekumar1367 21 годину тому +20

    கொழுப்பு அதிகம்

  • @rider_info_in_tamil
    @rider_info_in_tamil 21 годину тому +12

    Evana mathiri pesuravanaalam vituduga 😢 evanathu kenjitu azhuthutu road la 5 Kum 10kum vela senjitu erukuravana vachi senjuduga

  • @mandodari4037
    @mandodari4037 18 годин тому +3

    வீடியோ கட் பண்ணி பளார் என்று ஒரு அறை விட்டு வீடியோ திரும்பவும் ஆன் செய்திருக்கலாம் போலிஷ் அண்ணா 🙏

  • @yuvaraje3890
    @yuvaraje3890 21 годину тому +18

    அருண் லைனுக்கு வரும் அருண் லைனுக்கு வரவும்

  • @PREMKUMAR-od1xl
    @PREMKUMAR-od1xl 16 годин тому +4

    அவர்கள் பேசிய வார்த்தைகள் தவறு ஆனால் மது போதையில் இருக்காங்கனு எப்படி சொல்லுராங்க?

  • @Magicpot567
    @Magicpot567 21 годину тому +20

    போலீஸ் கரணுங்க பொரிகி பயளுவ கிட்ட வீரத்தை காட்டமாட்டனுக ...

    • @bobsz197
      @bobsz197 20 годин тому

      Ssss CM ena kilikirarunu pakalam

  • @sureshramadoss2387
    @sureshramadoss2387 17 годин тому +4

    Give proper respect to police personnel they work odd hours and situations

  • @srient
    @srient 20 годин тому +3

    Ayya kavaldurai ayya,ithevey oru vasathiillathavanga pesiyirunthal ineram ennapanni irupinga ayya .panam pathum seium illa.nanri vanakkam ayyaaaa.

  • @dgopikumar2115
    @dgopikumar2115 21 годину тому +15

    2 peraium remand panni aganam

  • @bharathivpm3831
    @bharathivpm3831 19 годин тому +8

    சாதாரண மக்கள் பேசி இருந்தால் மாவுக்கட்டு போட்டு இருக்கும் காவல்துறை

  • @thirumoorthy6166
    @thirumoorthy6166 18 годин тому +2

    அருண் ஐயா, இருவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். இன்று தேசிய காவலர் தினம் 💐💐🙏🙏

  • @ArulPrasath-fu1nj
    @ArulPrasath-fu1nj 21 годину тому +20

    Semma comedy tamilnadu, police

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 21 годину тому +11

    Looks like decent couple, but speaking too bads.
    Don't judge the book by its cover.

    • @dreambig5965
      @dreambig5965 19 годин тому

      Police also dont use good words...😂

  • @PositivityNow999
    @PositivityNow999 20 годин тому +6

    No safety for Common people from these kind of people.

  • @muthupandiemuthupandie1041
    @muthupandiemuthupandie1041 20 годин тому +5

    இந்தத் திட்டறே காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கு முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்க

  • @ram14695
    @ram14695 21 годину тому +11

    அவங்க அல்லக்கை நீ குடுச்சுட்டு கூத்தடி நல்லா புருஷன் நல்லா பொண்டாடி 😅😅😅

    • @YamahaRider-bk6vx
      @YamahaRider-bk6vx 17 годин тому

      இரண்டும் புருஷன் பொண்டாட்டியே இல்ல . இதுல உதயநிதியை உதவிக்கு கூப்பிட்டதான் ஹைலைட் . வேற U ட்யூபர் சேனல்ல வந்து இருக்கு பாருங்க

  • @vijays3008
    @vijays3008 16 годин тому +4

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @sarav759
    @sarav759 16 годин тому +1

    Last dialgoue ''Dai Vaiya Puri" , funny guy looks like comedy actor sendhil!!

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 17 годин тому +1

    எவன்டா சொன்னது மெரினா பீச்சுல குடிக்க தண்ணியில்லைன்னு….
    ஏர் ஷோ அன்னிக்கு டாஸ்மாக்கை பீச்சுல திறக்க மறந்துட்டோம் அவ்வளவுதான். அதான் ஓனரை வரச்சொல்றேன்னு சொல்றாங்களே…. நம்ம பீச்சுங்க. 😂😂😂❤❤❤🎉🎉🎉

  • @seastinsebastin1929
    @seastinsebastin1929 16 годин тому +1

    திரவிட மாடல் என்றால் என்ன கேட்டவர்களுக்கு இந்த விடியே ரசமர்பனம்

  • @wonderfullovebirdsdogworld8808
    @wonderfullovebirdsdogworld8808 18 годин тому +2

    Request all media's to stop telecasting this video. Police people without sleep working for us to sleep peacefully at home.Please respect police, if police is not here then this scociety will not be here.

  • @venkatesanj9442
    @venkatesanj9442 17 годин тому +2

    வீரம் எல்லாம் எழைகளிடம் மட்டும் தான்😂😂😂😂😂😂

  • @jrhn2666
    @jrhn2666 20 годин тому +3

    இதுல யார் போலீஸ் சா
    போலியா 😮

  • @sgroni713
    @sgroni713 9 годин тому

    திருமணத்திற்கு முன்பே இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்திருப்பார்கள். அம்மா அப்பா கட்டாயப்படுத்தி இவரை வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். இப்பொழுது பெண் நண்பருடன் நேரம் செலவிடுவதை விரும்புகிறார். இருவருமே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். இப்படி ஒரு பெண் நண்பர் கிடைத்ததற்கு இவர் மிகவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும். சிறந்த ஆண் பெண் நட்பு என்ற முறையில் இவர்கள் இருவரும் ஒரு சிறந்த உதாரணம். ஆனால் திருமணம் கடந்த உறவு என்பதால் இவர் இந்த பெண்ணை நண்பராக வைத்துள்ளாரா அல்லது முறை தவறியா உறவா என்பது மட்டும் தான் தெரியவில்லை. மொத்தத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்.

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 20 годин тому +3

    வேணும்னு பண்ற மாதிரி தெரியுது

  • @respectshotz2826
    @respectshotz2826 20 годин тому +9

    உதய நீதி 🔥🔥வாழ்க.. தி மு க ஆதரவு இருந்தால் போலீஸ் சை. கூட அடிக்கலாம் 🔥வாழ்க ஸ்டாலில் 😂

  • @TejasAv-ig3lq
    @TejasAv-ig3lq 21 годину тому +6

    Evalo thimiru

  • @Kumar-mf9ge
    @Kumar-mf9ge 20 годин тому +2

    Super family

  • @cherrymalaysia
    @cherrymalaysia 13 годин тому

    அவருடன் சேர்ந்து அந்த பெண் செய்தது ஆச்சரியமாக இருந்தது

  • @cherrymalaysia
    @cherrymalaysia 12 годин тому

    இன்று காலையிலிருந்து போலீஸ் அவர்கள் மொழியில் பேச ஆரம்பித்தனர்...... இருவருக்கும் இப்போது டிபன் ஸ்ரேஷனில்.

  • @Arimakarnan
    @Arimakarnan 21 годину тому +6

    Police sir, 😂😂😂

  • @naveenkrishnan6002
    @naveenkrishnan6002 18 годин тому +1

    Vaiyaburi mindvoice - Enna enda ilukre 😂😂😂

  • @ManikandanManikandan-sr1bh
    @ManikandanManikandan-sr1bh 16 годин тому +2

    போலிஷ் அந்த ஆள் மூஞ்சிய கலாய்ச்சிருப்பான் . சும்மா கோவப்படுவானா.

  • @sarav759
    @sarav759 16 годин тому +2

    Need the entire story, what they did ? policeman is silent silent in the video just to make evidence. put the entire conversation sir, then people will give judgement about this guy and police!

  • @Ilaiyaraaja-f2f
    @Ilaiyaraaja-f2f 15 годин тому

    வெறும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @yuvaraje3890
    @yuvaraje3890 21 годину тому +5

    வரிப்பணத்தில்😂😂😂😂😂😂

  • @HariSundharHari
    @HariSundharHari 21 годину тому +3

    Long life jaile immediately arrested

  • @govindarajanbu
    @govindarajanbu 18 годин тому +1

    அவர்கள் குடிபோதையில் பேசுவது போல் தெரிகிறது.இதற்கு ஆளும்ககட்சிக்கும் என்ன சம்பந்தம்????

  • @udhaycoach4212
    @udhaycoach4212 13 годин тому

    Cm க்கு send பண்ணுங்க, avar enna solldraru parkkalam

  • @muthulingam6112
    @muthulingam6112 20 годин тому +4

    எதுக்கு இந்த வீடியோ இது தேவைதானா உனக்கு ஒரு பக்கம் தானே காட்டுனீங்க இன்னொரு பக்கம் காட்டிலேயே

  • @VigneshPrabu-jz5du
    @VigneshPrabu-jz5du 3 години тому

    FIR podunga sir🎉

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 7 годин тому

    காவல்துறைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் 🙏

  • @Localpasanga478
    @Localpasanga478 19 годин тому +1

    இந்த வீடியோவை கமிஷனர் அருண் சார்க்கு அனுப்புங்கள் 😂😂😂

  • @KAHESTUDENT
    @KAHESTUDENT 21 годину тому +7

    Tamilnadu police 😂

  • @Sanjana-q7h
    @Sanjana-q7h 16 годин тому +1

    பணம் உள்ளவன் இடம் இது மாதிரி விடியோ பன்னுவது
    அப்பாவி எவனாவது மாட்டினால் அடித்து உதைத்து விடுவது
    பணம் பிடுங்குவது
    காவல்துறை ஆள் பார்த்து கவனிப்பது

  • @sivaasp6433
    @sivaasp6433 20 годин тому +2

    If normal peopel u pickup car key now you are all watching that person haha

  • @gopalakrishnan12345
    @gopalakrishnan12345 16 годин тому +1

    அப்பாவி பைக் ஓட்டறவங்களை உங்க வீரத்தை காட்டுவீங்க

  • @SELVARAJ-P
    @SELVARAJ-P 19 годин тому +1

    😅😅😅
    ஏங்க ரெண்டு பேரும் உங்க ஜாதகத்தை என்றாவது பார்த்ததுண்டாங்க😅?
    ஏதாவது ஒரு ஜோஷியர்கூட சொல்லாமலா இருந்திருப்பார்...??
    ஒரு நாளைக்கு நீங்க உலக ஃபேமஸ் ஆயிடுவீங்கன்னு😅

  • @beastyt1928
    @beastyt1928 21 годину тому +3

    Idhula udhayanidhi name use pannuvan Avan ... Adha mute panitanga...

  • @SELVARAJ-P
    @SELVARAJ-P 19 годин тому +1

    லேடன் தெரியுமா😅😅
    பின் லேடன்😅😅😅

  • @Kuppa-wn3vd
    @Kuppa-wn3vd 18 годин тому +1

    Police Department waste

  • @ArulPrasath-fu1nj
    @ArulPrasath-fu1nj 21 годину тому +17

    Namma pesuna innaram mavu kattu poduvanga

  • @bobsz197
    @bobsz197 20 годин тому +1

    Nala govt ruling athan superr

  • @61next
    @61next 13 годин тому

    காவல் துறைக்கு தெரியாததா? இந்நேரம் செய்ய வேண்டியதை செய்திருப்பார்கள்.

  • @ramumoorthy3932
    @ramumoorthy3932 12 годин тому

    உதயநிதி பெயரை சொன்னதும் பயந்த போலீஸ்
    இன்று உண்மை தெரிந்து வழக்கு பதிந்து உள்ளார்கள்

  • @sureshramadoss2387
    @sureshramadoss2387 17 годин тому +2

    Police ku entha stage na police work paka mudiyathu

  • @murugananthamm4155
    @murugananthamm4155 19 годин тому +1

    Arun sirrrrr..Pl treat him in his proper language and put video..

  • @Pavithra.radhakrishnan1
    @Pavithra.radhakrishnan1 18 годин тому

    Can’t believe my eyes 😢

  • @prakashmunna7396
    @prakashmunna7396 13 годин тому

    After seeing this video police department still silent then why we need police in Tamil Nadu

  • @ramnathan2706
    @ramnathan2706 15 годин тому

    Want very strong action against this matter.... unacceptable behaviour...

  • @doctorshankar
    @doctorshankar 11 годин тому

    Top Police officers should be sent for police training

  • @techsuriya
    @techsuriya 21 годину тому +7

    இச்செயல் வேதனைக்குரியது இதற்கான தண்டனையை அவர் அனுபவிப்பார் இதை வன்மையாக கண்டிக்கின்றே பாரத் மாதா கி ஜே

  • @indrachandrasekar7937
    @indrachandrasekar7937 20 годин тому +5

    Total atrocity thooki ulla podunga appo thaan bayam varum nalla pair rowdingah

  • @Rahmath-k6u
    @Rahmath-k6u 21 годину тому +14

    சுடலைக்குவிடப்பட்டசவால்போலீமந்திரிக்குஅவ்வளவுதான்மரியாதை

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 19 годин тому +1

    தரமான சம்பவம் செய்துவிடுங்கள்.....

  • @hamzahaziq3274
    @hamzahaziq3274 16 годин тому +1

    அடுத்து மாவு கட்டு ரெடி 😂

  • @multiabiblueblack9281
    @multiabiblueblack9281 14 годин тому

    போலீஸ் ஹெல்மெட் கேஸ் போடத்தான் எவங்களா புடிங்க பாக்கலாம்

  • @Mlibert
    @Mlibert 12 годин тому

    இந்திய காவல்துறையின் தலைமை இயக்குனர் என்ன செய்கிறார்? காவல்துறைக்கு நல்ல மரியாதை.

  • @BalaMurugan-xp4dt
    @BalaMurugan-xp4dt 15 годин тому

    அஞ்சு பத்து சம்பாதிக்கும் லாரி டிரைவர்களிடம் மட்டும் இவர்களின் வீரம் இருக்கும்