யானை நெருஞ்சி குழம்பு / yaanai nerinjil / village samayal

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ •

  • @ranjitham.s7255
    @ranjitham.s7255 2 місяці тому +43

    அம்மாயி நாங்க சிறுவயதில் இந்தசெடியின் இலையைபறித்து தண்ணீரில் கரைத்து பனம்மரத்து பன்னாடையில் வடித்து எண்ணைக்கடை வைத்து விளையாடுவோமுங்க அம்மாயி.ஆனால் இதுல இவ்வளவு மருத்துவ குணங்களா !ஆச்சரியம். Weldone,super nga ammayee.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 місяці тому +5

      எண்ணெய் வியாபார விளையாட்டு....
      சூப்பர்....

    • @rajithiru1233
      @rajithiru1233 24 дні тому

      இந்த கீரையை சாப்பிடலாமா இதன் காயை பம்பரம் விளையாடி தான் உள்ளோம்

  • @RavichandranK-yl7ms
    @RavichandranK-yl7ms 8 днів тому +5

    ஆத்தா அருமை வாழ்க. நீண்ட ஆயுள் கடவுள் உங்களுக்கு தரவேண்டும்.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 днів тому

      ரொம்ப மகிழ்ச்சிங்க....
      தங்கள் ஆசீர்வாதத்திற்கு ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏
      வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes 2 місяці тому +9

    சூப்பர் மா புதுவிதமான குழம்பு அம்மா மிக்க நன்றி அம்மா❤🎉🎉🎉

  • @KRagubathi
    @KRagubathi 7 днів тому +10

    எங்க வீட்லயும் கிழவி இருக்கு ஊர்ல புரணி பேசிட்டு இருக்கு

    • @Saro18973
      @Saro18973 5 днів тому

      😂😂😂😂😂😂😂😂👌

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 4 дні тому

      😅😅😅😅😅😅

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 дні тому

      அப்படி எல்லாம் சொல்லாதீங்க....
      வயசானவங்க எல்லாத்துக்கும் அனுபவம் அதிகம்,
      நாம் அவர்களிடம் நேரம் ஒதுக்காததால் தான், அங்க வேற வழி இல்லாமல் அப்படி மற்றவை தேடி செல்கின்றனர்,
      நன்றிங்க 🙏

    • @KRagubathi
      @KRagubathi 4 дні тому

      @@Village-samayal_1000 சாரி பாட்டி எங்க பாட்டி மாதிரியே நீங்களும் இருக்கீங்க

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 дні тому

      @@KRagubathi சாரி எல்லா எதுக்குங்க, நாங்க ஏதேனும் தவறா சொல்லி இருந்தா மண்ணுச்சுக்கங்க 🙏

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 13 днів тому +6

    அம்மா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  13 днів тому

      ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏
      வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🌹🌹🌹🌹

  • @SelvaLakshmi-hu6ji
    @SelvaLakshmi-hu6ji 2 місяці тому +10

    இதில் சமைக்க சொல்லி தந்ததற்கு நன்றி ஆயா.

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 2 місяці тому +3

    சமையல் செய்யும் இடம் அருமை அழகு ❤🎉

  • @Shajan-o7d
    @Shajan-o7d 20 годин тому

    Amma.good.suop

  • @salimaasha6419
    @salimaasha6419 11 годин тому

    🎉🎉🎉

  • @devadevaraj9641
    @devadevaraj9641 3 дні тому

    Very very nice 👍 God bless ma

  • @sugantharajk.r8992
    @sugantharajk.r8992 15 днів тому +2

    அம்மாயி தமிழ்நாட்டில் தமிழில் பேசுதல் சிறப்பு (பிறமொழிக் கலப்பு தவிர்க்க வேண்டும்)

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  12 днів тому +1

      இது பள்ளியில் கற்ற தமிழ் மொழி இல்லங்க....
      ஆயா பள்ளி சென்றதில்லை...
      தயவுசெய்து மன்னியுங்கள் 🙏🙏

  • @tmrthilak2880
    @tmrthilak2880 15 днів тому +2

    இப்டி ஒரு ஆத்தா எனக்கும் இருந்தாங்க... நன்றி.. அம்மா

  • @rameshk2042
    @rameshk2042 4 дні тому

    வாழ்க நலமுடன் வளமுடன்

  • @sathyat8775
    @sathyat8775 2 місяці тому +1

    Intha yannai nerinji remba nallathu nan en appaku stone problem ku antha valavalapana thanniya kuduthukiren nalla result

  • @பேப்பர்ஐடி-ர7ண
    @பேப்பர்ஐடி-ர7ண 2 місяці тому +4

    ஆத்தா வணக்கம் நல்லா இருக்கீங்களா வீடியோ சூப்பர் 👌

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 місяці тому

      ஆத்தா நல்ல இருக்காங்க வீடியோ எடுக்கும் எனக்கு தான் சில நாட்களா உடம்பு சரி இல்லங்க...
      இப்போ ஓரளவு பரவாயில்லங்க...
      மிக்க நன்றிங்க 🤝🙏🥰🥰🥰🥰

  • @riazahamed8172
    @riazahamed8172 2 місяці тому +1

    😋👍👌. சூப்பர்ம்மா

  • @StellaMary0507
    @StellaMary0507 Місяць тому +2

    ஆத்தாவின் குழம்பு சூப்பர்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Місяць тому

      பொன் மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰

  • @gomathiv226
    @gomathiv226 8 днів тому +1

    Superb

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 2 місяці тому +5

    இதுவரை நான் கேள்விப்பட்டது இல்ல

  • @lathajagan4701
    @lathajagan4701 2 місяці тому +2

    Super amma. Really nice video. Romba healthyana kolambu solliirukeinga. Innum niraya dishes sollunga. All the best to you amma

  • @pandugovind4652
    @pandugovind4652 8 днів тому +1

    You are good very good

  • @sivaranjanip5656
    @sivaranjanip5656 4 дні тому +1

    இது அதிகப்படியான குளிர்சியை உண்டாகும்...

  • @RevathiRevathi-kt2yt
    @RevathiRevathi-kt2yt 6 днів тому +1

    பாட்டி சூப்பர் உங்கள் ஊர் எது பாட்டி

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  4 дні тому

      ஈரோடு பவானி தாங்க....
      நன்றிங்க 🌹🙏🥰🥰🥰🥰🥰🥰

  • @peacebuilder3164
    @peacebuilder3164 14 днів тому +2

    Idhu yendha oor?

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  12 днів тому +2

      Erode bhavani nga🥰🥰🥰🥰

    • @peacebuilder3164
      @peacebuilder3164 12 днів тому +2

      @@Village-samayal_1000 Your content is most unique. These are the content most of the people nowadays are searching. Please explore more recipes like these and post regularly. Take care of your grandma.. All the very best

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  12 днів тому

      @peacebuilder3164 thankyou for Encouraging 🙏🥰🥰🥰🥰🥰

    • @gaayustime8138
      @gaayustime8138 10 днів тому

      Namma bhavaniya super aatha❤️​@@Village-samayal_1000

  • @dharshiz_passion
    @dharshiz_passion 2 місяці тому +2

    Super patti

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 2 місяці тому +2

    👌👌👌👌👌👍👍👍👍👍

  • @rajanrajan7275
    @rajanrajan7275 10 днів тому +1

    Ok tq mam good ❤

  • @CSaraswathy-hu9lm
    @CSaraswathy-hu9lm 20 днів тому +2

    👌

  • @abdulrahmana6120
    @abdulrahmana6120 12 днів тому +1

    ❤❤❤❤

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 2 місяці тому +1

    New 1 where we get

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Місяць тому

      உங்களுக்கு சொல்ல தவறி விட்டேன் மன்னியுங்கள்....
      எங்கள் வீட்டின் அருகில் உள்ளது....
      கிராமப்புறங்களில் கிடைக்கும்...
      சில சாலை ஓரங்களிலும் கிடைக்கும்....

  • @Nano665
    @Nano665 15 днів тому +1

    Ithuku moor kolambu paravaalla.

  • @elumalaig4098
    @elumalaig4098 9 днів тому +1

    👌👌

  • @SivavickySiva-n5j
    @SivavickySiva-n5j 13 днів тому +1

    Nannri amma

  • @jaiganeshganesh7518
    @jaiganeshganesh7518 2 місяці тому +2

    paatti 👌👌👌👋

  • @rajithiru1233
    @rajithiru1233 24 дні тому +2

    இந்த கீரைய சாப்பிடலாமா இதன் காயை தான் பம்பரமாக விளையாடி உள்ளோம்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  23 дні тому

      உண்மைதாங்க...
      கண்டிப்பா சாப்பிடலாம்ங்க....
      ஆண்ட்ராய்டு இல்லாதபோது விளையாடுவதற்கு பொருள் தேடினோம்....
      ஆனால் ஆண்ட்ராய்டு வந்த பிறகு விளையாட்டையே அதில் தான் தேடுகிறார்கள்.....
      நம் அருகில் இருக்கும் அரிதான பலவற்றை விளையாட்டுக்கு கூட பயன்படுத்துவதில்லை....
      அதில், நீங்கள் பம்பரம் விளையாண்ட காலம் சந்தோசமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
      இனிமையான ஞாபகங்கள்.....
      நன்றிங்க

  • @JayachandranJayachandran-yi8sj
    @JayachandranJayachandran-yi8sj 7 днів тому +1

    😂😂😂😂😂kotimaida

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 11 днів тому +1

    இதை உண்மை தானா இதை உண்ணலாமா

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  10 днів тому +1

      சந்தேகம் வேண்டாம் கண்டிப்பாக சாப்பிடலாம்....
      இந்த இலையில் வரும் ஜெல்...
      அவ்வளவு நல்லதுங்க...
      Nandringa 🙏

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 10 днів тому

      @Village-samayal_1000 ஆமாங்க சிறுவயதில் இதை அட்டாக் கல்லில் ஆட்டி விளையாடுவோம்

    • @Lalithakavi
      @Lalithakavi 5 днів тому

      நாங்க சாப்பிட்டது கிடையாது ஆனால் இது கிட்னி கல்லுக்கு கண்டிப்பா எங்க ஊர்ல வயசானவங்க இது சாப்பிட்டு இருக்காங்க மோரில் கலந்து மோரில் கலந்து கிட்னி கல்லுக்கு நல்லது 😊

  • @sivaranjanip5656
    @sivaranjanip5656 4 дні тому

    இது அதிகப்படியான குளிர்சியை உண்டாகும்...

  • @sivaranjanip5656
    @sivaranjanip5656 4 дні тому

    இது அதிகப்படியான குளிர்சியை உண்டாகும்...